நீங்க சொன்ன மாதிரி போன வர்ஸம்ஆடிபூஜைசெய்தேன் ரொம்பநாளா அண்ணாவுக்கு கல்யாணம் ஆகாமா இருந்ததுஇந்த வர்ஸம் சிறப்பாக கல்யாணம்முடிந்தது அந்தபலன் உங்களையே சாரும் நன்றி மேம்ௐௐௐௐௐ
அம்மா வாழ்ழ்ழ்ழ்க வளமுடன் நிறைய தகவல்களை நாங்கள் உங்களுடைய பதிவின் மூலம் தெரிந்து கொள்கிறோம் எங்கள் சந்தேகங்களுக்கும் தெளிவு கிடைக்கிறது மிக்க நன்றி அம்மா இது போன்ற அற்புதமான குடுப்பதற்கும் குடுத்ததற்ககும் கோடி நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன்
அம்மா, வணக்கம். தற்போது பலர் பல காரணங்களுக்காக நம் வீட்டு வாசலில் யாசகம் கேட்டு வருகிறார்கள். யார் உண்மையானவர்கள், யார் போலி என்று எப்படி கண்டுபிடிப்பது? இதற்காக ஒரு பதிவு கொடுங்கள்
Kodana kodi nandri amma neehal sonathu pol en thambiyin thirumathirkaka entha poojai mikavum alimaiyana muraiyil seithen en thambiku thirumanam kaikudi vitathu mikavum nanri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Arumai Yana tagaval akka idu Pol adimadam muludum muriya na poojaigala and prasadangal patri ariyataravum appo than ipo Ulla young generations ku use fulla irukkum.
Tq amma ungala paththale 🙏🙏🙏irukku unga vidiyo paththu than naa karudaiyar nombu and maga civaraththiri poojai seithen and ennudaiya nagaigal adakukku poi thirumba kitakkai seitah anthunaiyume enakku vetri than amma tq so much amma
இறந்தவர்களின் வீட்டில் 3 மாதம் முதல் 6 மாதம் வரையில் அடைப்பு இருந்தால் அந்த மாதம் முடியும் வரை கோவிலுக்கு போக கூடாது ஒரு வருடம் முழுவதும் மலை கோவிலுக்கு போக கூடாது சுப காரியங்கள்க்கு போக கூடாது உறவினர்கள் இறந்தால் அவங்க வீட்டுக்கு போக கூடாது என்று சொல்ராங்க அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏
நீங்க சொன்ன மாதிரி போன வர்ஸம்ஆடிபூஜைசெய்தேன் ரொம்பநாளா அண்ணாவுக்கு கல்யாணம் ஆகாமா இருந்ததுஇந்த வர்ஸம் சிறப்பாக கல்யாணம்முடிந்தது அந்தபலன் உங்களையே சாரும் நன்றி மேம்ௐௐௐௐௐ
Ninga endha timing la pooja panninga sister
Nanum pona varusham pen kulanthai venum nu poojai seithean...intha varusham pen kulanthai piranthutta....
@@gayathriranjini6005 Nan friday afternoon kalasam vachu poojai pannen
எல்லோருக்கும் எல்லா துன்பங்களும் நீங்கி மனநலமும் உடல் நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இறைவா தாங்களே அருளுங்கள்.
Aadi madham la vara anaithu Tuesday laum pananum ha indha pooja solunga mam..
Hi
அருமையாக விளக்கமாக விபரமாக சொன்னீங்க...👌👌🤩🤩நீங்களும் தீர்க்க சுமங்கலியாக வாழ வாழ்த்துகிறேன்👍👍🙏🙏நன்றி வணக்கம்🙏🙏
அம்மா உங்க பேச்சுக் கேக்கும் போது ஒரு மகிழ்ச்சி வருது
அம்மா வாழ்ழ்ழ்ழ்க வளமுடன் நிறைய தகவல்களை நாங்கள் உங்களுடைய பதிவின் மூலம் தெரிந்து கொள்கிறோம் எங்கள் சந்தேகங்களுக்கும்
தெளிவு கிடைக்கிறது மிக்க நன்றி அம்மா இது போன்ற அற்புதமான குடுப்பதற்கும் குடுத்ததற்ககும் கோடி நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன்
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அற்புதமாகவும் பயன் உள்ளதாகவும் பலன் உள்ளதாகவும் இருக்கிறது.. மிக்க நன்றி🙏
Madam
ஆடிமாத செவ்வாய் கிழமை பூஜை பற்றிய நல்ல பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி..நன்றி.வாழ்க வளமுடன்
ஆஷாட நவராத்திரி மிக சிறப்பாக முடிந்தது. மனம் நிறைவாக உள்ளது. இந்தப் பூஜை முறையையும் பின்பற்றுகிறோம். நன்றிங்க அம்மா
அம்மா உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை
மன நிறைவான ஒரு பதிவு அம்மா ரொம்ப நன்றி
மிக்க நன்றி அம்மா மிகவும் பயனுள்ள எளிமையானது
Amma namaskaram. I used to watch almost all the vedios.it is very useful for me.
அம்பாளே நேரில் வந்து சொல்வது போல் இருந்தது.நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🌹🌹🌹
உங்களுகின் பதிவுகள் அனைத்து மிக்க உதவியாக இருக்கும் நான் எல்லாம் என்னோட வீட்டுல செய்வ அம்மா
Thangalin inthha pathivirkku nandri amma
Neengal ivlo diteila solradha kaetkum podhu manasukkulla oru bakdhi paravasama irukkungama 🙏🙏romba nandri amma ❤️❤️❤️🙏🙏🙏🙏
அம்மா குழந்தை பாக்கிய பூஜை பற்றி தயவு செய்து
Sister enagu 2years baby illa apo nan Kumbakonam karuvalam Cherri poitu vanthen antha month baby click aagiduchu poitu vaga
Tan q informative
@@rohiniammu4049 karparakshampigi temple ah sister
Sss ma@@bhuvanabhuvana1214
அம்மா..
சிவ பூஜை விரத நாட்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா...
வணக்கம் அம்மா ஆடி மாதம் வந்தாலே அம்மன் போல் அருள் சொல்லும் தாயே நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Loves from Malaysia....♥️ feeling blessed..
உருளி பற்றிய விளக்கமான பதிவு வேண்டும் அம்மா.
எல்லோரும் பலன் பெற கூடிய
பதிவு சகோதரி
Thanku very much for your information amma..It's very very useful ❤️ amma......
அம்மா, வணக்கம். தற்போது பலர் பல காரணங்களுக்காக நம் வீட்டு வாசலில் யாசகம் கேட்டு வருகிறார்கள். யார் உண்மையானவர்கள், யார் போலி என்று எப்படி கண்டுபிடிப்பது? இதற்காக ஒரு பதிவு கொடுங்கள்
வணக்கம் அம்மா உங்களது பேச்சு மிக அருமை நன்றி அம்மா
A channel of 3 years old kid who is actively involved in gardening❤️
உங்களின் பதிவுகளுக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
Nandringa amma epdi solrathune thiriyala nan romba fell pannaen itha pathivu enku romba use full
Ungaloda video vai eathirparthu kathuerukirean amma parthathu rompa santhosh a maha ullathu ma 🙏🏻
அம்மா சூப்பரா இதை பத்தி சொல்றதுக்கு ரொம்ப நன்றி
Arumai amma. Theerka sumankali pava. Thank you super amma
அம்மா மடப்புரம் காளி அம்மன் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா 🙏🙏🙏
Kodana kodi nandri amma neehal sonathu pol en thambiyin thirumathirkaka entha poojai mikavum alimaiyana muraiyil seithen en thambiku thirumanam kaikudi vitathu mikavum nanri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Amma vanakkam vishnu sagasranam oru pathivu sollungama
முனீஸ்வரன் வரலாறு மற்றும் அவரது பலன்கள் அதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்...😊😊 Soluga mam...😊😊
மிகவும் அருமையான பதிவு
நன்றி அம்மா🙏🙏🙏🙏
மிக்க நன்றி சகோதரி.... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ❤️
Nalaiku yen ponnuku brithday Amma ..unga.blessing vendum Amma ....
Tomorrow enaku birthday enakum wish pannunga
@@suriyamoorthi9067 happy birthday
Vanakam ma...aadi Tues yenatha matri prayers seiyrathu theriyama irunthen.....inthe video yenaku rombe usefull ah irukku ungel udaiya yella videovum.....ovaru naalum unggew videos eh parthukithu tha ma iruken....
Super Amma 🙏🙏🙏🌹🌺🌹
மிக்க நன்றி அம்மா
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏
எங்க வீட்டு விளக்கில் பச்சை படிகிறது எண்ணையில் எதும் தவறா அம்மா reply பண்ணுங்க அம்மா
Arumai Yana tagaval akka idu Pol adimadam muludum muriya na poojaigala and prasadangal patri ariyataravum appo than ipo Ulla young generations ku use fulla irukkum.
ஒளவையார் விரதத்தை பற்றி சொல்லுங்கள் அம்மா
Thanks Madam.. nenga potra videos la romba use full ah iruku mam..
Very useful video thank you amma 🙏🙏🙏🙏🙏
அம்மா காட்டேரி அம்மாவை பற்றி ஒரு பதிவு போடுங்கள்
Yes amma pls
Please solluga amma
பெயர் கேட்கும் போதே பயமாக இருக்கிறது 🥶
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி 🙏
Tq amma ungala paththale 🙏🙏🙏irukku unga vidiyo paththu than naa karudaiyar nombu and maga civaraththiri poojai seithen and ennudaiya nagaigal adakukku poi thirumba kitakkai seitah anthunaiyume enakku vetri than amma tq so much amma
அருமையாணபதிவுநன்றி
ரொம்ப நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
அக்கா உங்களுடைய அனைத்து பதிவு மிகவும் மனதிற்க்கு அமைதி தருகிறது
Super. பஞ்ச பாத்திரம் பூஜைக்கு உபயோகிக்கும் முறை பற்றி கூறுங்கள்.
Thanks for the information ma
அம்மா ௭ந்த ௭ந்த நாட்களில் வீட்டை சுத்தம் செய்யலாம் செய்ய கூடாது என்று தயவுசெய்து செல்லுங்கள்
Good morning amma rompa nanri amma ungalutaiya pathivugal anaithum arumai
நல்ல தகவல் சகோதரி
Amma pathvu super. Veetil sumangali eranthal enna poojai aadi mathathil seyanum
அம்மா ஓளவையார் அம்மை விரதம் பற்றி கூறுங்கள் அம்மா எப்படி செய்வதென்று தயவு கூர்ந்து🙏🙏🙏🙏
அம்மா வீட்டில் செல்வம் தங்கவே மாட்டுதுமா ஆடி மாதத்தில் எப்படி யாவது செல்வம் நிலைத்து நிற்கும் படி ஒரு பதுவு பொடுங்கமா 🙏🙏🙏
M w0T .
Wd
th-cam.com/video/rQHH2FxWUyY/w-d-xo.html
Same
Yes
Good message iam praying my sons wedding soon
நல்ல பதிவு நன்றி மேடம்.
Thanks madam. Valampuri sangu and sozhi patri sollungal madam
அம்மா நாள் தோறும் விளக்கு எற்றிநெய்வேத்தியம்படைக்கின்றேன்ஊருக்குசென்றால்என்னசெய்வது
Vanakam Amma.. thank you very much for your info is very clear for me..🙏🙏🙏🌹🌹
Thankyou Mam ❤️😍🙏
Aathma gnaana anbu tholiku iniya kalai vanakkam 🙏 amma ❤️ Inaiki paarpatharku romba alaghaga erukeenga ma romba nandri 🙏 amma ❤️🙏 valgha vaiyagam valgha valamudan 🪔 guru valgha guruve saranam 🙏🙏🙏🙏
Romba nandri sis neenga solum oru oru thalaipum annku use agudu mam Nan follow panran mam 🙏🙏🙏🌹🌹
Saavu thittu pathi sollunga please
நன்றி அம்மா 🙏🙏
Vanakam Amma yar uiraum parika kudathunu Yemadharma raja kita vendikalama yenaku pathil solunga yennoda asai ivulakathil ulla anaithu jeevarasikalum santhosamaga valanumnu asai ayhanal than keten
ஔவையார் விரதம் எப்படி கடைபிடிப்பது அம்மா
🙏 அக்கா அழகாக சொல்லி இருக்கிறிங்கா அக்கா 🙏 நன்றி அக்கா 🙏❤️🌹
காலை வணக்கம் அம்மா
அம்மா வணக்கம் நான் சிறுவயதில் இருந்தே உங்கள் பதிவுகளை பார் த்துகொண்டிருக்கிறேன்
Om maga lakshmiye potri Two times print aakirukku amma...
இறந்தவர்களின் வீட்டில் 3 மாதம் முதல் 6 மாதம் வரையில் அடைப்பு இருந்தால் அந்த மாதம் முடியும் வரை கோவிலுக்கு போக கூடாது ஒரு வருடம் முழுவதும் மலை கோவிலுக்கு போக கூடாது சுப காரியங்கள்க்கு போக கூடாது உறவினர்கள் இறந்தால் அவங்க வீட்டுக்கு போக கூடாது என்று சொல்ராங்க அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏
Pachai amman vazhi padu moola mantra ellam sollunga
Mam vazhga valamudan
நன்றிஅம்மா
Sivan abisegam eppadi seivathu please amma sollunga amma
Seithu kattungal amma please 🥺🥺🥺
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா..... மிக்க மகிழ்ச்சி,🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👨👩👧👧
Aayul homam pathi pathivu podunga sis......
Kalathara dhosham pathi pathivu podunga mam
Mam enaku theerga sumangali ah iruka poojai mattum valipaatu murai sollunga pls
அம்மா நான் தீபம் ஏற்றும் போது பட்டையாக எரிகிறது இந்த இரண்டு நாட்கள் மிகவும் பயமாக உள்ளது
Mam I just changed my thirumngalyam last week... Can I change it again on aadi peruke? Kindly advise
சிவனை வீட்டில் வழிபடும் முறை பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் பெண்கள் வழிபட தனி விதிமுறைகள் உண்டா தீட்சை வாங்கி விட்டுத்தான் மந்திரம் சொல்ல வேண்டுமா?
Nandringa amma thank you 🙏🌺🌺🌺🌺
நன்றி அக்கா
Amma kulanthai vendi seiya vendya poojai Solunga
Enkum solunga amma
Krishna jayanthi
Sashti Pooja... Initan varum.. Amma VA neraya videos potu irkanga.. Check pani parunga
Manasuku pidichcha kanavar amaiya oru pathivu solluga amma
Arumai Om Muruga Potri Potri 🙏
அருமையான பதிவு அம்மா..... மிகவும் முக்கியமான பயனுள்ள தகவல் அம்மா..... நன்றி🙏💕......
பெரியாண்டவர் பற்றி சொல்லுங்கள் அம்மா,
Mam last tuseday in aadi month
Entha poojai pannalamma?
Can you say what is that maala in your right hand mam
வணக்கம் 🙏 அம்மா
ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம் சொல்லுங்கள்
Watch Durga Puja video by desamangayarkarasi mam
அம்மா செல்லியம்மன் வரலாற்று பற்றி வீடியோ போடுங்கள் அம்மா