அம்பானி குடும்பத்தை மிஞ்சிய பிரமாண்டம்🙄 "என் அப்பா-அம்மா கல்யாண ஆடம்பரத்துல..."😯 - பாடகி Jikki மகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 139

  • @renukanaidu720
    @renukanaidu720 วันที่ผ่านมา +35

    எப்பேர்பட்ட திறமையான பாடகர்கள் அவர்கள் வாரிசை பார்க்க பார்க்க சந்தோஷம்

  • @sankarsuja22
    @sankarsuja22 วันที่ผ่านมา +19

    Omg! Heamlatha so good to see her. She is my classmate from kindergarten to 12th so good to see her. Hemalatha if you are seeing this comment would love to connect to you. This is Suja.

  • @AngelveroniAngelveroni
    @AngelveroniAngelveroni 11 ชั่วโมงที่ผ่านมา +5

    அம்மா ungalai பார்த்ததும் ரொம்ப santhosama இருக்கு my favorite . A. M. ராஜா அய்யா. அம்மா ஜிக்கி அவர்கள் இவர்களை மறக்க முடியாது

  • @MannaiMedia
    @MannaiMedia 12 ชั่วโมงที่ผ่านมา +11

    பேட்டி எடுக்கும் நெறியாளர் அளவாகப் பேசுகிறார். தேவையானபோது மட்டும் குறுக்கிடுகிறார். நன்று!

  • @BuharideenFaleel
    @BuharideenFaleel 10 ชั่วโมงที่ผ่านมา +5

    Wow great both are amazing Couple so talented beautiful voice both are Legends ❤❤as a daughter your interview so valuable I am a Srilankan my parents generation very popular your parents can’t forget their songs

  • @kalas7514
    @kalas7514 17 ชั่วโมงที่ผ่านมา +13

    நினைத்தது யாரோ நீதானே விஜயகாந்த் பட பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் த கிரேட் வாய்ஸ்

  • @ponnuthainirosha8754
    @ponnuthainirosha8754 วันที่ผ่านมา +54

    என் பதின்மூன்றாம் வயதில் 1978 ல அம்மாவும் அப்பாவும் மதுரையில் ஒரு கச்சேரியில் பாடினார்கள் . மறுநாள் நான் பள்ளியில் ஆசிரியர் மாணவர் அனைவரிடமும் மிகவும் பெருமையாக சொன்னேன். துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் யேசுநாதர் பாடல்கள் என நிறைய இருவர் பாடல்களும் மிகவும் பிடிக்கும் நன்றி

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 วันที่ผ่านมา +22

    ஏ.எம.ராஜா.ஜிக்கி....
    Never will be replaced,,in my opinion..
    Best wishes for their daughter....

    • @goergegt905
      @goergegt905 15 ชั่วโมงที่ผ่านมา

      Who ask your opinion ....vasumathy....useless ...

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 12 ชั่วโมงที่ผ่านมา +3

    Both, your Mom and dad, are still mine and all my friend's ,relatives,Most favorite of all time
    Favorites!
    God Bless Youma ❤

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 วันที่ผ่านมา +15

    இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் AM Raja அவர்கள் மகளே! உங்களுக்கு ஒரு விண்ணப்பம் உத்தமபுத்திரன் படத்தில் வரும் யாரடி நீ மோகினி பாடலில் ஜிக்கியும் பாடியிருப்பார்கள் அதில் மூச்சு விடாமல் அம்மா பாடியிருக்கும் நானும் நீயும் நல்ல ஜோடி தேனும் பாலும் போலக்கூடி என்று பாடும் கடைசி நான்கு வரிகளோடு பாடல் உங்களிடம் இருந்தால் தயவுகூர்ந்து you tubeல் பதிவேற்றுங்கள்

  • @Arunharish-yl6rr
    @Arunharish-yl6rr 17 ชั่วโมงที่ผ่านมา +5

    அந்த காலம் தொடக்கம் நினைத்தது யாரோ நீதானே வரைக்கும் சூப்பர்

  • @revathishankar946
    @revathishankar946 วันที่ผ่านมา +15

    Beautiful voices both Raja sir and Jikki madam had Inlove Jikki madams voice very very much

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 15 ชั่วโมงที่ผ่านมา +3

    Thanks thanks for getting Am raja and jikkima story.

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 14 ชั่วโมงที่ผ่านมา +7

    Good thing she is doing the talks

  • @sivayanama4665
    @sivayanama4665 11 ชั่วโมงที่ผ่านมา +3

    "துள்ளாத மனமும் துள்ளும்" பாடலை கேட்டாலே மனம் துள்ளும்.

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 วันที่ผ่านมา +9

    என் இனிய, மனதிற்கு இனிய,திரை இசை பிண்ணனி பாடகர் தம்பதி.

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 วันที่ผ่านมา +14

    ❤❤❤❤❤❤❤❤அருமையான ஜோடி! பாட்டுக்கள் அனைத்தும் சூப்பர் மா!

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 19 ชั่วโมงที่ผ่านมา +11

    A.M. RAJA VOICE SOFT AND HEART TOUCHING VOICE ? ALSO GENLE

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 17 ชั่วโมงที่ผ่านมา +10

    காலங்களில் அவள் வஸந்தம் நினைவு கொள்ள வேண்டிய பாடல்

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 18 ชั่วโมงที่ผ่านมา +4

    Though I am an hindu, I started to learn on christianity after listening to the christian songs by Jikki amma. A unique voiced lady who gave songs having a different timbre particularly the beat songs. Nice to hear on Raja-Jikki pair from their daughter who resembles her father I think.

    • @padminipappy9309
      @padminipappy9309 12 ชั่วโมงที่ผ่านมา +1

      திரை போட்டுமறைத்தாலும் பாட்டைdiary எழுதி இன்னும் பாடிகார்டு இருக்கின்றேன்.AM Raja அனைத்து பாடலும்என்னிடம் உள்ளது

  • @vadivelmuthusamy2186
    @vadivelmuthusamy2186 5 ชั่วโมงที่ผ่านมา

    Nice to see you mam,thanks to aval vikadan jinna,legends daughter, happy

  • @kalyanib1757
    @kalyanib1757 วันที่ผ่านมา +15

    AM ராஜா குரல் அப்படி ஒரு குழைவான குரல். இதுமாதிரி குரல் இதுவரை இல்லை. ஜெமினிக்கு இவர் குரல் தான் மிகவும் பொருந்தும். PB ஸ்ரீநிவாஸ் அப்புறம் தான். ஜிக்கி அது. ஒரு தனித்துவம் வாய்ந்த குரல். இன்றும் என்றும் அவர்கள் பாடல் நிலைக்கும்

  • @sraa2468
    @sraa2468 22 ชั่วโมงที่ผ่านมา +6

    Very beautiful cool interview❤❤❤

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 13 ชั่วโมงที่ผ่านมา +3

    மக்களின் வாழ்க்கை துயரத்தை மறக்கடித்த புத்துணர்ச்சி கொடுத்த தேவ குரல்கள்.

  • @GirijaRD-r7r
    @GirijaRD-r7r 6 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான ❤பதிவு❤

  • @astrofoxx1
    @astrofoxx1 13 ชั่วโมงที่ผ่านมา +4

    Mam you resemble your dad. My mother used to influence me when i was a child about their voice. Medmeriding voice. When you sang 2 lines, it reveals you too have good oice. Blesed to be their child.
    Trai. Your net generations in mudic. Congrats mam.🎉

  • @manivannann5733
    @manivannann5733 10 ชั่วโมงที่ผ่านมา +1

    My favourite madura kural Am raja sir, jikki amma memories super.❤

  • @maangamandai
    @maangamandai วันที่ผ่านมา +7

    What a couple Raja and Jikki. Unfortunate he died too early.

  • @KavithaJ-z2s
    @KavithaJ-z2s 16 ชั่วโมงที่ผ่านมา +5

    ❤ my favorite song all ❤

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 วันที่ผ่านมา +19

    கண்மூடும் வேளையிலும் ❤

    • @rajeshsmusical
      @rajeshsmusical วันที่ผ่านมา +3

      Kanmoodum AMRaja & Susheelamma

  • @tamilselvi3034
    @tamilselvi3034 วันที่ผ่านมา +15

    Super interview. Nice to see A.M.Raja sir n Jikki amma daughter.

  • @Baladevan-c2e
    @Baladevan-c2e วันที่ผ่านมา +5

    காதெலன்னும் காவியம்_ வட்டத்துக்குள் சதுரம் ❤❤❤❤❤❤

  • @sarojini763
    @sarojini763 วันที่ผ่านมา +5

    அருமை அருமை. கேட்க ஆனந்தம்

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 5 ชั่วโมงที่ผ่านมา

    Good interview about AMR and Jikki madam

  • @nnncollection6019
    @nnncollection6019 วันที่ผ่านมา +13

    ஜிக்கி அம்மா voice என் அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் ஆகையால் என் மகளுக்கு "jikki" என பெயர் வைத்தார்..

    • @vijayakumar-wx2mw
      @vijayakumar-wx2mw 17 ชั่วโมงที่ผ่านมา

      ஜி.கிருஷ்ணவேணியின் சுருக்கமே"ஜிக்கி" ஆகும்.

    • @Mrkeys-c4g
      @Mrkeys-c4g 11 ชั่วโมงที่ผ่านมา +1

      Great 👍

  • @BeautifulLife0199
    @BeautifulLife0199 วันที่ผ่านมา +5

    Album la iruka Ella pics um share pannirkalam…Really periya santhoshama irukum ella legends um onna paaka

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 6 ชั่วโมงที่ผ่านมา

    காவியப்பாடகர்கள்
    ஏ எம் ராஜா ஜிக்கி
    அவர்களின் அன்பு
    புதல்வி அவர்களுக்கு
    அன்பு வாழ்த்துக்கள்!
    முல்லை ராதா
    தாம்பரம்.

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 20 ชั่วโมงที่ผ่านมา +7

    Geminukku poruthamana voice

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan วันที่ผ่านมา +6

    Mr. Jinadattan ulooks great. 🥰

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Do a interview for their wedding album

  • @MRajangam98
    @MRajangam98 18 ชั่วโมงที่ผ่านมา +8

    தினத்தந்தி headline
    ராஜாஜிக்கி கல்யாணம்...😅
    Once upon a time...

    • @sarojini763
      @sarojini763 11 ชั่วโมงที่ผ่านมา

      😅😅😅😅😅😅

    • @sarojini763
      @sarojini763 11 ชั่วโมงที่ผ่านมา +1

      நல்ல சிலேடை

  • @revathishankar946
    @revathishankar946 วันที่ผ่านมา +6

    Veru nice to know about jikki madam Very good information

  • @maheshwariobla1252
    @maheshwariobla1252 วันที่ผ่านมา +6

    Nice interview.

  • @vasanthaswaminathan9562
    @vasanthaswaminathan9562 19 ชั่วโมงที่ผ่านมา +9

    குரல் வளம் நன்றாக இருக்கிறது. பாடலாமே.அவர்கள் பையனின் பெண(பேத்தி) விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமாகி உள்ளாரே.

    • @mohanrajthamotharam9880
      @mohanrajthamotharam9880 16 ชั่วโมงที่ผ่านมา +2

      is it possible to know the name of the child

    • @umarani9721
      @umarani9721 12 ชั่วโมงที่ผ่านมา +1

      Yaar antha supersinger

  • @radhikakannan2147
    @radhikakannan2147 19 ชั่วโมงที่ผ่านมา +4

    Awesome voice👌🏻👏❤️.Konjam kuda pisuru irukadhu

  • @rajeswariv7648
    @rajeswariv7648 23 ชั่วโมงที่ผ่านมา +8

    மயக்கும் மாலை பொழுதே....

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 วันที่ผ่านมา +6

    I could able to recollect that in 90s, she interviewed her mother during pongal or diwali telecasted thru dd.

  • @kthani2819
    @kthani2819 วันที่ผ่านมา +14

    உலகை இன்பமயத்தில் ஆக்கிவிட்டு மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அழியாத பொக்கிசங்கள்

  • @sivayanama4665
    @sivayanama4665 11 ชั่วโมงที่ผ่านมา +2

    மலையாளத்தில் சத்யனுக்காக பாடிய பெரியாறே என்ற பாடல் எவர் கீரின் பாடல். பிரேம்
    நஸீருக்காக பாடிய "சந்திரிகையில் அலியுன்ன சந்தர காந்தம்" என்ற பாடலும் இன்றும் தெவிட்டாத பாடல்.

  • @r.ravirajr
    @r.ravirajr วันที่ผ่านมา +5

    Super super super conversation thank you very much

  • @fshs1949
    @fshs1949 10 ชั่วโมงที่ผ่านมา +4

    அவருடைய கிறீஷ்தவ பாடல்கள் தேவாலயங்களில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

  • @gomathypitchamai1871
    @gomathypitchamai1871 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Gikki amma song from Amaran movie kanmaniye innamuthe song, avan songs, anarkali movie songs, uncountable sweet songs ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g 11 ชั่วโมงที่ผ่านมา

    Very great interaction, myself also imitating AM Raja voice, thanks

  • @paripari2396
    @paripari2396 10 ชั่วโมงที่ผ่านมา +1

    great singers melodies songs

  • @mkprakash7326
    @mkprakash7326 8 ชั่วโมงที่ผ่านมา

    I like and also all times listening 🎶 ' Thaan nilauv ' AM Raja's all songs and music own. Silver jubilee movie by our lovely Sridhar, director. Madam PS all songs i likes. By Chennai Pantheon Road, Egmore, Raja's rasikan.🎉🎉🎉 ❤❤❤.

  • @meru7591
    @meru7591 14 ชั่วโมงที่ผ่านมา +2

    favorite music

  • @sarojini763
    @sarojini763 11 ชั่วโมงที่ผ่านมา

    அடுத்த பகுதிக்கு காத்திருக்கோம்

  • @manex100
    @manex100 วันที่ผ่านมา +10

    மகேஸ்வரி படத்தில் இடம் பெற்ற அழகு நிலாவின் பவனியிலே என்ற பாடலின் இதில்தான் A.M.RAJA தம் விருப்பத்தை எழுதி ஜிக்கியிடம் கொடுத்தார். இது அன்றைய அனைவருக்கும் தெரிந்த விஷயம்

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu วันที่ผ่านมา +6

    VERY HAPPY SEEING YOU SISTER. I AM A SOUL FULL FAN OF YOUR PARENTS. WISH YOU HAPPY NEW YEAR FOR ALL. 😂❤❤❤❤❤❤ I LIKE TO SEE YOU FAMILY HOW CAN I SEE. SOO HAPPY

    • @geethamarimuthu6264
      @geethamarimuthu6264 13 ชั่วโมงที่ผ่านมา

      Very very happy to you sister, yen uhir ku pin remba remba piditha vargal, Am. Raja appavum, jikki ammavum avarhal padiya padalhalum, appa remba sikkiram iranthuttar, yen sontha appa irantha mathiri irunthuchu sister yenaku

    • @geethamarimuthu6264
      @geethamarimuthu6264 13 ชั่วโมงที่ผ่านมา

      See

    • @geethamarimuthu6264
      @geethamarimuthu6264 13 ชั่วโมงที่ผ่านมา

      Happy new year sister 2025

  • @antxaveace
    @antxaveace 14 ชั่วโมงที่ผ่านมา +2

    A. M. ராஜா அவர்கள் வள்ளியூர் இரயில் நிலையத்தில் heart attack ல் இறந்து போனது துரதிஷ்டமானது. He landed at the railway station , after their performance back from Nagercoil. During the short sojourn of stoppage time at the Valliyoor , while Raja was at the platform the train started to move. But Raja missed the train and hence got annoyed of losing his life-partner Ms. Jikki. After getting nervous of the incident , Mr. Raja lost his breath and died at rhe station platform itself of heart attack. That was the end of his wonderful journey .😮

  • @padminirajendran2011
    @padminirajendran2011 17 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤🎉🎉🎉

  • @sarojini763
    @sarojini763 วันที่ผ่านมา +13

    Thank you vikadan

  • @UCX1cs5tm
    @UCX1cs5tm วันที่ผ่านมา +4

    nice to see someone with big eyes, nowadays not sure why we dont have big eyes like those days, her eyes are lovely.

  • @SaravananSaravanan-zy2xe
    @SaravananSaravanan-zy2xe วันที่ผ่านมา +4

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @HahaHaha-w5m
    @HahaHaha-w5m วันที่ผ่านมา +3

    🇲🇾 VANAKAM MALAYSIA..KL MGR GOPAL I LOVE THIS SONG LOVELY LOVELY SONG 🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌻🍁🍁🍁🍁🍂🍂🍂🍂🍂

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 18 ชั่วโมงที่ผ่านมา +5

    I wondet the daughter knows zll these many matters zbout their parents.

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Of course the such of songs of A M Rajah , Leela, Jikki Jamunarani, even Suseela and more of play back singers with and by famous music composers are really in full of the maximum in of satisfactiotion when we see in the films. Note that Nowadays is not so of please.

  • @rajeshsmusical
    @rajeshsmusical วันที่ผ่านมา +8

    AMRaja Jikkiyamma ❤️❤️

  • @N.Ramadurai
    @N.Ramadurai 13 ชั่วโมงที่ผ่านมา +1

    ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாளத்தில் தவறி விழுந்து ஏ.எம்.ராஜா இறந்தாரென நினைவு.

    • @sankaranc3178
      @sankaranc3178 12 ชั่วโมงที่ผ่านมา

      ஆம். குமரி மாவட்டம் தாழக்குடி சிவன் கோவிலில்
      கச்சேரி முடிச்சிட்டு ,டிரைன் திருநெல் வேலி நோக்கி வரும்போது
      வள்ளியூரில் 1நிமிடம் வண்டி நின்றது. தண்ணீர் பிடிக்கவோ அல்லது வாங்கவோ இறங்கி சென்றார். எத்தனையோ தடவைகள் ஜிக்கி அவர்கள் வேண்டாம் என்று சொன்னபிறகும் இறங்கிச்சென்றார்.
      டிரைன்
      புறப்பட்டது.
      வண்டி புறப்பட்டு விட்டதே என்று ஓடோடி வந்து ஏற முயன்றார்.
      கையால் பிடிக்காவிட்டால்.கால் வழுக்கி உள்ளேயே விழுந்து , உடனே உயிர் பிரிய நேரிட்டது. டிரைன் நின்றது.
      மனைவி சொல்லி மந்திரம்.

    • @sarojini763
      @sarojini763 11 ชั่วโมงที่ผ่านมา

      🥲🥲🥲🥲🥲🥲

    • @Mrkeys-c4g
      @Mrkeys-c4g 11 ชั่วโมงที่ผ่านมา

      Yes, at Valliyoor ( Nellai ) Station, after a music function, they planned to return back to home, but met with accident

  • @subbarayanst6064
    @subbarayanst6064 วันที่ผ่านมา +3

    என்னசொல்றது ** என்னசொல்றது**** என்னசொல்றது#####

  • @stdileepan5903
    @stdileepan5903 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Kaadhalilay tholviutran kaalai oruvan is still synonymous with all jilted lovers

  • @dhana.veryverypeaceniceman33
    @dhana.veryverypeaceniceman33 9 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Senior anchor should have interviewed

  • @jongayya9831
    @jongayya9831 15 ชั่วโมงที่ผ่านมา +2

    If you have any clips of A.M. Rajah's stage concerts, please share. Thanks

  • @devarajramasmay3348
    @devarajramasmay3348 วันที่ผ่านมา +2

    Madhanodu rathi enjodi super hit song

  • @pushpakk2049
    @pushpakk2049 วันที่ผ่านมา +9

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajaguru6737
    @rajaguru6737 13 ชั่วโมงที่ผ่านมา +1

    A.M.Rajah native place Ramapuram A.P. near Katpadi he studied intermediate at Vellore voorehees college

  • @narayanankv7923
    @narayanankv7923 วันที่ผ่านมา +2

    Of. Krishnaveny. always. wepping. They. gave. Good. Music. They. are.. favourite. of. me. Afte.r. some. years Ra

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 14 ชั่วโมงที่ผ่านมา +3

    How they lost wealth and cars and house's

  • @umamaheswari604
    @umamaheswari604 18 ชั่วโมงที่ผ่านมา +3

    True. Old songs are golden. Today trend garbage youth liking dustbin musicians. Thats why these bullshits are pampered

  • @malathyify
    @malathyify วันที่ผ่านมา +5

    Rajajikki ஜே

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 14 ชั่วโมงที่ผ่านมา +1

    She needs good anchor to talk with

  • @N.Ramadurai
    @N.Ramadurai 13 ชั่วโมงที่ผ่านมา +2

    அப்பாடா.....தாடீயை மீசையை எடுத்து விட்டாயா கண்ணு...சந்தோஷம் கண்ணா

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 14 ชั่วโมงที่ผ่านมา +1

    The anchor didn't ask how her parents came the movie singing world.

  • @BashyamGanesan
    @BashyamGanesan 17 ชั่วโมงที่ผ่านมา +2

    No reference about film aadi perukku songs

  • @devarajramasmay3348
    @devarajramasmay3348 วันที่ผ่านมา +3

    Yesudas,s favorite singer 1 Mohamed Rafi and A M Raja

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 17 ชั่วโมงที่ผ่านมา +2

    மதுர getam

  • @sandhyaake9001
    @sandhyaake9001 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Neenga yaaru paaduveenga

  • @raviranga
    @raviranga วันที่ผ่านมา +5

    Muthatame song from movie Ranga ratinam AM.Raja,LR.Eswari.

  • @shankariravi9462
    @shankariravi9462 วันที่ผ่านมา +2

    SPB brindha voice erukku evangalukku.

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Vilathikulam meenaakashi sundareswarar kovil thiruvilaa onbathaam naal reddiyaar samooga mandagapadi anru vilathikulam bazaril periya medai pottu thiru raajaa jiggi amma kacheri piramathamaga paadinaargal en ilam vayathil kettu rasithullen

  • @sowmya7648
    @sowmya7648 วันที่ผ่านมา +7

    Sadly, A M Rajan was a very egoistic person, was the talk in those days! That was yet another reason why he became unpopular in spite of his great talent

    • @kalyanib1757
      @kalyanib1757 วันที่ผ่านมา +2

      ஆமாம். ஆனால் தன்மானம் மிகுந்தவர்

    • @stdileepan5903
      @stdileepan5903 12 ชั่วโมงที่ผ่านมา

      A la Chandrababu

  • @baskarans7874
    @baskarans7874 วันที่ผ่านมา +7

    துயிலாத பெண்ணொன்று கண்டேன்

    • @visalakshir6933
      @visalakshir6933 วันที่ผ่านมา +1

      இலங்கை தமிழர்களின் செல்லப் பிள்ளை கள்வர் பெற்றோர்

  • @rukumanis4570
    @rukumanis4570 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Thiru A M Raja avarkalin thirumanathaal Makkal thavaraka pathirikkai seithiyay padithu Mootharignar Rajaji avarkalay vasai padinaarkal,Karanam "Rajajikki kalyanam " endru newspaperkalil seithi vanthathu .

    • @stdileepan5903
      @stdileepan5903 12 ชั่วโมงที่ผ่านมา

      Probably he produced

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 วันที่ผ่านมา +13

    A.M. Rajaa முகம் அப்படியே
    உள்ளது.

  • @Viji-s9h
    @Viji-s9h 11 ชั่วโมงที่ผ่านมา +1

    It seems you have seen the maarage

    • @sarojini763
      @sarojini763 11 ชั่วโมงที่ผ่านมา

      😅😅😅

  • @sandhyaake9001
    @sandhyaake9001 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Ma...unga parent's ikku yaar isai vaarisu

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 วันที่ผ่านมา +5

    இப்போ இந்த அம்மாவே பேரன் பேத்தி எடுத்திருக்கும்.

  • @DonothatSanity
    @DonothatSanity วันที่ผ่านมา +3

    Adhiti Shankar Amma nu நெனச்சேன். I am very sorry nae.😮

  • @Dhanraj.v-j9f
    @Dhanraj.v-j9f 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Mam how is your brother chandrasekar