மாசிக்குழம்பு | மாசி உருளைக்கிழங்கு குழம்பு | Maasi curry | Maldives fish curry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 139

  • @Amalorannette
    @Amalorannette 3 ปีที่แล้ว

    எனக்கு நிறைய இலங்கை நண்பர்கள் உண்டு அவர்கள் அடிக்கடி இந்த கருவாட்டை பற்றி பேசுவார்கள் ஆனால் இது புதிய பொருள் என்பதால் நான் வாங்கியதே இல்லை .நீங்கள் தந்த விளக்கத்தால் நன்றாக புரிகிறது உங்க குழம்பும் மிக அருமையாக பார்க்கவே சாப்பிடும் சுவையை தருகிறது .மிக்க நன்றி.

  • @Nadanuramadauramadan
    @Nadanuramadauramadan ปีที่แล้ว

    நல்லபதிவு சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா 🙋🙋👌👌👌👌🎉🎉🎉

  • @suganthiniimmayakanthan9222
    @suganthiniimmayakanthan9222 3 ปีที่แล้ว +4

    உங்கள் அம்மாவின் ( ஒண்ணவிட்ட அக்கா ) கைப்பக்குவத்தில் அடிக்கடி நான் விரும்பிய மாசிக்குழம்பும் சிவப்பு பச்சை அரிசி சோறும் சாப்பிட்டது எப்பவும் என் நினைவில் 😘😘🥰🥰🤩🤩🤩

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🤩

  • @kiriselvi5572
    @kiriselvi5572 ปีที่แล้ว

    Wow super curry.
    Today I will try.

  • @kirirathi5769
    @kirirathi5769 3 ปีที่แล้ว

    Very very super ist. Curyja parkkavy achaja irukku ippavy seithu sapidanum pol erukku..

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo 3 ปีที่แล้ว +2

    மாசி சம்பல் தான் செய்திருக்கிறோம். இது மிகவும் வித்தியாசமாக உள்ளது. தயவு செய்து முறைக்கு செய்யும் முறையையும் செய்து போடுங்கள். எங்கள் நாட்டு முறைப்படி முறுக்கு.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      நன்றி🙏🏻🙏🏻. விரைவில் வெளிவரும் 👍👍

    • @Adventureswithpolo
      @Adventureswithpolo 3 ปีที่แล้ว

      @@satheesentertainment நன்றி. என் பிள்ளைகள் முறுக்கு விருப்பி சாப்பிடுவார்கள் ஆனால் நான் கடையில் தான் வாங்குகிறனான்.

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சதீஷ் மாசிக்குழம்பு பார்க்கும் போது வாய் ஊறுகிறது வாழ்த்துக்கள்

  • @malathyjesuthasan1910
    @malathyjesuthasan1910 3 ปีที่แล้ว

    அம்மாவின் ஞாபகம் வந்தது Thank you sooo much

  • @murali3344
    @murali3344 2 ปีที่แล้ว

    Awesome... i tried it.. thanks a lot!!!!

  • @fathimanasreen8740
    @fathimanasreen8740 3 ปีที่แล้ว

    My fav maasi..... 😋😋😋😋😋😋

  • @thushykitchen3894
    @thushykitchen3894 3 ปีที่แล้ว

    கண்டிப்பாக நான் இதை செய்து பார்ப்பேன். நன்றி அண்ணா

  • @littleflower5133
    @littleflower5133 3 ปีที่แล้ว +1

    அருமையான குழம்பு! 👌

  • @shiyaminisivanesan1978
    @shiyaminisivanesan1978 3 ปีที่แล้ว

    Super arumaiyana maasi kulambu 👍

  • @RATNAMRATNAMMA
    @RATNAMRATNAMMA 2 ปีที่แล้ว

    அருமை 👌👌👌👌👌

  • @mariasheela3072
    @mariasheela3072 3 ปีที่แล้ว

    Bro…masi…sambalum…supera…irukkum…singaporela…kidaikkum…itheypola…seivenbro…thanks

  • @thanujathiya865
    @thanujathiya865 3 ปีที่แล้ว

    ThanksSathish for sharing the delicious recipes

  • @thayananthi7894
    @thayananthi7894 3 ปีที่แล้ว

    அருமையான குழம்பு அண்ணா.

  • @skan1410
    @skan1410 3 ปีที่แล้ว

    Very nice, as always looks really nice. I must try this.

  • @englandpriscilla654
    @englandpriscilla654 3 ปีที่แล้ว

    அருமையான உருளைக்கிழங்கு 🥔மாசிக்குழம்பு
    👍73
    பகிர்வுக்கு நன்றி
    🤝🤝🤝🤝🤝🤝🤝
    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏🙏

  • @tamilcottage
    @tamilcottage 3 ปีที่แล้ว

    Masi kkulambu , first time I see this recipe, looks yummy, good sharing bro

  • @murugeshm5218
    @murugeshm5218 2 ปีที่แล้ว

    Good recipe

  • @ushanaparamasivam6000
    @ushanaparamasivam6000 3 ปีที่แล้ว

    Super bro kalakkireenga!

  • @suganiyasugniya812
    @suganiyasugniya812 3 ปีที่แล้ว

    Woooow suppppper

  • @StellazKitchen
    @StellazKitchen 3 ปีที่แล้ว

    Masi kulambu looking delicious. Nice presentation

  • @indirashanmugam4872
    @indirashanmugam4872 3 ปีที่แล้ว

    Super super

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 ปีที่แล้ว

    Wow yummy recipe thank you 😍😍👍👍

  • @lathasharavanan6446
    @lathasharavanan6446 3 ปีที่แล้ว

    Super bro masi kulambu

  • @selvankitchen
    @selvankitchen 3 ปีที่แล้ว

    அருமை சூப்பர் நன்றி தம்பி

  • @shank245
    @shank245 3 ปีที่แล้ว

    Very tempting....nice cooking indeed

  • @drkalavanar4964
    @drkalavanar4964 2 ปีที่แล้ว

    Good Cooking

  • @ARAJKITCHEN
    @ARAJKITCHEN 3 ปีที่แล้ว +1

    Super

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 3 ปีที่แล้ว

    மிக அருமை அண்ணா.

  • @karthickjyothi981
    @karthickjyothi981 3 ปีที่แล้ว

    Super brother 😋😋😋

  • @ParisAmmasKitchen20
    @ParisAmmasKitchen20 3 ปีที่แล้ว

    Wow super super 👌

  • @selvipaulraj9894
    @selvipaulraj9894 3 ปีที่แล้ว

    👍

  • @shannathan8400
    @shannathan8400 3 ปีที่แล้ว

    Thank you. We will try.

  • @anishasfoodcorner7063
    @anishasfoodcorner7063 3 ปีที่แล้ว

    Super tasty masi kulambu 👌

  • @yogarasu998
    @yogarasu998 3 ปีที่แล้ว

    Super thank you

  • @philo6477
    @philo6477 3 ปีที่แล้ว

    Nice

  • @sweetsweet130
    @sweetsweet130 3 ปีที่แล้ว

    😋👍

  • @rajurani4199
    @rajurani4199 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்

  • @yaashanjaani4883
    @yaashanjaani4883 3 ปีที่แล้ว

    மீன்ரின் குழம்பு செய்துகாட்டுங்க

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      நிச்சயம் சகோதரி. விரைவில் பதிவிடுகின்றேன் 👍🙏🏻

  • @வணக்கம்தமிழகம்-ய9ப

    சூப்பர் ஓர் சந்தேகம் உருளைக்கிழங்கு வேகவைத்து போடவேண்டுமா? அல்லது மாசியோடு வேகவைத்தால் போதுமா??

    • @nishp2664
      @nishp2664 3 ปีที่แล้ว +2

      உருளைக்கிழங்கு வேகவைக்க தேவையில்லை! இதே முறையில் தான் எனது அம்மா இலங்கையில் சமைப்பார்.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      உருளைக்கிழங்கு வேகமாக அவிந்துவிடும் அதனால் நாங்கள் அவிக்காமலே போடலாம் சகோ 😊🙏🏻🙏🏻👍

    • @வணக்கம்தமிழகம்-ய9ப
      @வணக்கம்தமிழகம்-ய9ப 3 ปีที่แล้ว +1

      @@nishp2664 நன்றி 👍🏻👍🏻👍🏻👍🏻

    • @வணக்கம்தமிழகம்-ய9ப
      @வணக்கம்தமிழகம்-ய9ப 3 ปีที่แล้ว

      @@satheesentertainment 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 நன்றி சகோ

  • @sdsdd3566
    @sdsdd3566 3 ปีที่แล้ว

    Superbe anna

  • @thusythusyanthan9512
    @thusythusyanthan9512 3 ปีที่แล้ว

    Superb bro 👌💐

  • @jeevarajsasi8757
    @jeevarajsasi8757 3 ปีที่แล้ว

    Super anna

  • @rathikauthayakumar540
    @rathikauthayakumar540 2 ปีที่แล้ว

    சட்டி எங்கே வாங்கினீங்கள் அண்ணா

    • @satheesentertainment
      @satheesentertainment  2 ปีที่แล้ว

      துருக்கி சென்றபோது வாங்கியது 😊

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 3 ปีที่แล้ว

    Woow sooper yummy

  • @abiani376
    @abiani376 3 ปีที่แล้ว

    Superb anna😍

  • @chithrathushyanthan6243
    @chithrathushyanthan6243 3 ปีที่แล้ว

    looks so delicious! anna

  • @vijayaa3589
    @vijayaa3589 3 ปีที่แล้ว

    Super😍😘😍

  • @jayaj1453
    @jayaj1453 3 ปีที่แล้ว

    புளி கரைசல் வேண்டாமா?

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      தக்காளி போடாமல் செய்தால் புளி சேர்க்கலாம் 👍

  • @kajansutharsiny4594
    @kajansutharsiny4594 3 ปีที่แล้ว

    Super bro

  • @nishp2664
    @nishp2664 3 ปีที่แล้ว

    Super Anna 👍

    • @nishp2664
      @nishp2664 3 ปีที่แล้ว

      உங்களுடைய எல்லா வீடியோவும் பார்திட்டன்👍

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Thanks. மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻🙏🏻

  • @uthayadevisivananthan5946
    @uthayadevisivananthan5946 3 ปีที่แล้ว

    Yummy super

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 3 ปีที่แล้ว

    Nice cooking

  • @sin2ja1
    @sin2ja1 3 ปีที่แล้ว

    Maasi is dried tuna fish /மாசி கருவாடு . You can buy fresh tuna fish (tunfisk) and make curry. Next video with tuna fish curry. They are selling fresh tuna fish fished in Sri Lankan/Maldive (spar /coop)

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 3 ปีที่แล้ว

    மாசி குழம்பா 🙏👏

  • @rizu1285
    @rizu1285 3 ปีที่แล้ว

    Hi bro I'm from Kuwait

  • @uthithpuvitharan2574
    @uthithpuvitharan2574 3 ปีที่แล้ว +1

    Where did you buy this Mun satti?

  • @Kaarkaalam
    @Kaarkaalam 3 ปีที่แล้ว +4

    😥 சதீஷின் 'மாசிக்கருவாடு' சமையற் காணொளியைக் கண்டதும், மனதில் ஓடிய சொந்தக்கதை! சோகக்கதை!!
    🎵 🎵 🎵 ...
    மாசிக்கருவாடு! நல்ல மாசிக்கருவாடு!!
    தேசிமாமா வாங்கித் தந்த ஓசிக்கருவாடு!
    மூசிமூசி பானையில ஒளித்துவைத்தேன்
    மாசிக்கருவாடு! நல்ல ஓசிக்கருவாடு!!
    மாசிமாதம் தேதி வைக்க சமையலுக்கு
    காசி போன தேசிமாமா திரும்பவந்தார்
    ஊசிப்போன சொதியாக வாடிப்போனார்
    மாசிக்குழம்பு வேண்டி குழம்பிநின்றார்
    பானை தேடி எடுத்து வைத்தேன் மாசியை
    தேனைப்போல கருவாட்டைக் கழுவிவைக்க
    பூனையொன்று கடாசிச்சென்ற சோகமதை
    யானைப்பசி மாமாவுக்கு சொல்வதெப்படி?
    😥 மோகன்.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      அழகான கவிதைக்கு 1000🙏🏻🙏🏻👍😊

    • @Amalorannette
      @Amalorannette 3 ปีที่แล้ว

      நண்பரே அருமையான கவிதைக்கு நன்றி.👏🙏🏻

  • @thanujathiya865
    @thanujathiya865 3 ปีที่แล้ว

    Thanks Sathish for sharing the delicious recipes

  • @thineshthinesh8906
    @thineshthinesh8906 3 ปีที่แล้ว

    Super

  • @sundararajshirani440
    @sundararajshirani440 3 ปีที่แล้ว

    Super

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 3 ปีที่แล้ว

    Super

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 3 ปีที่แล้ว

    Super