செம்ம வீடியோ...... நாங்களே அந்த இடத்திற்கு போன மாதிரி இருந்தது.... இந்த மாதிரியான அருவிகளும் இந்தியாவில் இருக்கிறது என்று பார்த்து வியந்து போனேன். உங்களின் இந்த மான்சூன் கொண்டாட்ட பயணம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது....இதை மிக சிறப்பாக எங்களுக்கு வழங்கியமைக்கு மிக்க மிக்க நன்றி 🙏.... வட கிழக்கு மாநிலங்களிலும் இது போன்ற அளப்பரிய இயற்கை ததும்பும் ரம்மியமான அமைதியான இடங்கள் நிறைய இருக்கிறது... போக்குவரத்து சிரமங்கள் இருக்கும்
ப்ரோ ஃபர்ஸ்ட் இந்த வீடியோ தான் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இந்த இடத்துக்கு போன மாதிரி ஒரு ஃபீல் பண்ண நன்றி நண்பரே ஆனா என்னால போக முடியாது 😔 ஆனா அங்க போன மாதிரி தான் இருந்தது நன்றி❤😍🤝
தம்பி உன் குரலுக்கு இந்த அம்மா அடிமை உன்னுடைய வீடியோ காக வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தேன் தம்பி மழையில் நனைவதால் உன் அம்மா தங்கை மட்டும் வருத்தப்படுவாங்க திட்டு வாங்க என்று நினைக்க வேண்டாம் நாங்களும் உரிமையுடன் அம்மா அக்கா அண்ணன் தங்கை என்ற முறையில் கண்டிப்போம் அதைத் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது தம்பி உனக்கு இருக்கும் அறிவுக்கு எல்லாம் சரியாக செய்வாய் என்ற நம்பிகை தான் தங்கோ ஆனால் தம்பி உன்னுடைய ஹேர் ஸ்டைல் மாறிவிட்டது மொட்டை அடித்ததற்கு பிறகு இப்போது வேறு மாதிரி இருக்கிறது முன்பு இருந்த அந்த ஹேர் ஸ்டைலை இந்த அம்மா மிஸ் பண்ணுகிறேன் எல்லா இறைவனும் உன்னை ஆசீர்வதிக்கட்டும் வெற்றிகள் அனைத்தும் கிடைக்கும் வரை உயர பறந்து கொண்டே இரு தம்பி உன்னுடைய அனைத்து வீடியோக்களும் வெற்றியடைய இந்த அம்மாவின் வாழ்த்துக்கள்👌🙌🙌😊வீடியோ செம செம செம super 👌 thambi next video i'am waiting
நன்றி அம்மா 🙏🙏 எனது தந்தை தவறியதால் மொட்டை போட்டிருந்தேன்...தற்போது.. முடி கொஞ்சம் வளர்ந்து வருகிறது.. விரைவில் உங்களுக்கு பிடித்தார் போல வந்து விடுவேன்.. தொடர்ந்து நீங்கள் எனக்கு ஆதரவு தருகிறீர்கள்.. ரொம்ப நான்றி அம்மா 🙏
I literally felt like i was going wth you and could feel the rain and water too...tq for your effort to film your journey even though its very risky. 🙏
Wow very amazing places 😍😍😍😍🥰🥰🥰🥰🥰 manasula param irukkumpothu ithu Pola trip poganum manasu lesa aakidum... Bro your presentation is too good., your speech is very nice., My best of luck for your channel 👍
The quality and video is very good It looks like a professional cinematography.. All the best brother... 🎉.. Pls try to put English conversation words so every Language people can understand
இயற்கை மிக அருமையானது But மிகவும் ஆபத்தானது
Good 💯
Wow super bro unga Ella vedio un enaku pudikkum🎉❤
Vera level anna next video ku waitting anna
Nice keep it up 👍🏿
வீடியோ அருமையாக இருந்தது தம்பி அந்த வாட்டர் பால்ஸ் சூப்பராக இருந்தது அருமை நாங்களே அந்த இடத்திற்கு சென்றது வந்தது போல் அருமையாக இருந்தது
அழகான பயணம்...🚴
பாதுகாப்பு முக்கியம்...💯
செம்ம வீடியோ......
நாங்களே அந்த இடத்திற்கு போன மாதிரி இருந்தது....
இந்த மாதிரியான அருவிகளும் இந்தியாவில் இருக்கிறது என்று பார்த்து வியந்து போனேன். உங்களின் இந்த மான்சூன் கொண்டாட்ட பயணம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது....இதை மிக சிறப்பாக எங்களுக்கு வழங்கியமைக்கு மிக்க மிக்க நன்றி 🙏....
வட கிழக்கு மாநிலங்களிலும் இது போன்ற அளப்பரிய இயற்கை ததும்பும் ரம்மியமான அமைதியான இடங்கள் நிறைய இருக்கிறது... போக்குவரத்து சிரமங்கள் இருக்கும்
நன்றி அண்ணா 🙏😍😍
ப்ரோ ஃபர்ஸ்ட் இந்த வீடியோ தான் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இந்த இடத்துக்கு போன மாதிரி ஒரு ஃபீல் பண்ண நன்றி நண்பரே ஆனா என்னால போக முடியாது 😔 ஆனா அங்க போன மாதிரி தான் இருந்தது நன்றி❤😍🤝
இந்த இடமெல்லாம் ரசிக்கிறதுக்காகவே இந்தியாவுக்கு வரனும்😍😍😍😍😍 என்ன காசு தான் பத்தமாட்டேங்குது 😮💨
Lots of love from🇱🇰🇮🇳🥰
கண்டிப்பா வாங்க
👌👌👌👌👍
உங்களுக்கு எதாவது work இருந்தா அதலாம் முடிச்சிட்டு headphone எடுத்துட்டு என் கூட வாங்க Friends
❤
Careful bro first safety next thrilling spot ok all the very best
very nice view super video Awesome.
நாங்க இந்த இந்த வீடியோ பார்த்து. மழையில நனைஞ்சு அறிவியல் குளிச்ச மாதிரி இருக்கு உங்க வீடியோ ரொம்ப நல்லா அடுத்த வீடியோவுக்கு.
Super bro semmaya erukku na galu anga vantha maari erukku thank you for wonderful video bro❤❤❤❤❤
Woww super bro angaellam engalala pogamudiyathu ungalala nanga anaga phona santhosam unmayave nanga anga irukara filingalatha video parthom bro rompa happy tq imex bro
Unagala paththu yenakum Trek mela interesting ah iruku bro.... Semma bro.....ur inspiration to me ....unga video semmaya heal panuthu bro
Bro sema
தம்பி உன் குரலுக்கு இந்த அம்மா அடிமை உன்னுடைய வீடியோ காக வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தேன் தம்பி மழையில் நனைவதால் உன் அம்மா தங்கை மட்டும் வருத்தப்படுவாங்க திட்டு வாங்க என்று நினைக்க வேண்டாம் நாங்களும் உரிமையுடன் அம்மா அக்கா அண்ணன் தங்கை என்ற முறையில் கண்டிப்போம் அதைத் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது தம்பி உனக்கு இருக்கும் அறிவுக்கு எல்லாம் சரியாக செய்வாய் என்ற நம்பிகை தான் தங்கோ ஆனால் தம்பி உன்னுடைய ஹேர் ஸ்டைல் மாறிவிட்டது மொட்டை அடித்ததற்கு பிறகு இப்போது வேறு மாதிரி இருக்கிறது முன்பு இருந்த அந்த ஹேர் ஸ்டைலை இந்த அம்மா மிஸ் பண்ணுகிறேன் எல்லா இறைவனும் உன்னை ஆசீர்வதிக்கட்டும் வெற்றிகள் அனைத்தும் கிடைக்கும் வரை உயர பறந்து கொண்டே இரு தம்பி உன்னுடைய அனைத்து வீடியோக்களும் வெற்றியடைய இந்த அம்மாவின் வாழ்த்துக்கள்👌🙌🙌😊வீடியோ செம செம செம super 👌 thambi next video i'am waiting
நன்றி அம்மா 🙏🙏 எனது தந்தை தவறியதால் மொட்டை போட்டிருந்தேன்...தற்போது.. முடி கொஞ்சம் வளர்ந்து வருகிறது.. விரைவில் உங்களுக்கு பிடித்தார் போல வந்து விடுவேன்.. தொடர்ந்து நீங்கள் எனக்கு ஆதரவு தருகிறீர்கள்.. ரொம்ப நான்றி அம்மா 🙏
Hi
@@imaxmedia thank you da thangam 🙏😊
@@vaathiyare5981 Hi 🙂
Hi
Romba nalla irukku neenga nananchute porathu parkumpothu nangalum nananchute porathu pola oru fl avlo arumaiya irukku
Super bro you are rocking 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️
👍🏻great
Video is fabulous
Bro 👌 your r a God gifted child bro super
சூப்பர் ப்ரோ நிங்க போடுற விடியோ எல்லாம் பாக்குவேன்
மிக மிக அழகான இடம் பார்க்கவே பிரமிப்பா இருக்கு தம்பிகளா சூதானமா ரொம்ப பத்திரமா போயிட்டு வாங்க
Amazing
Semma semma semma bro
I literally felt like i was going wth you and could feel the rain and water too...tq for your effort to film your journey even though its very risky. 🙏
vera mari vera mari 🤘
Waiting at next part wait bro
Inspiring lots 👏🤗🤟
Super thumbi!Super!be carefull!❤
😮😅😮
Really super ....
Wonderful place enjoyed with you and your friends. Very dangerous trips take care always brother.
super super super iam throuly enjoyed keep rocking thambi
Super ra iruku bro part 4 kuwaiting ❤❤❤❤🎉
ஒரு டிராவலர்க்கு உண்டான முழு தகுதியும் இருக்கு சகோ.. கலக்குங்கள்...👌👍
Bro..romba romba tq..semma enjoy panna unga video paththu...nanum oru naal pogunum ....❤❤
Romba nalla eruku life la oru vatiyavathu poito varanum full details podunga brother last 5 minutes Vera mari naney shock aiten 😮
செம அட்டகாசம் நானும் மழையில் நனைந்த்து போல்.........
Nature beautiy🎉
Wow very amazing places 😍😍😍😍🥰🥰🥰🥰🥰 manasula param irukkumpothu ithu Pola trip poganum manasu lesa aakidum... Bro your presentation is too good., your speech is very nice., My best of luck for your channel 👍
Solla varthaigal illai bro....fantastic ......🎉😊👏👏👏👏👏👍👍👍👍
Great effort bro .nice presentation videos and speech...congrats 🎉💐
Super thambi❤❤❤❤
Super 💞 bro 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Amazing video on adventure to 6 hours trekking in Pune, very nice to watch for the efforts you put in for us to see, thank you so much 🙏🏻
தம்பி உங்க வீடியோ எல்லாம் அருமை 👌👌👌 ஆனாலும் உங்க safty முக்கியம் பா எங்களுக்கு இங்க வீடியோல பாக்கும்போது பயமா இருக்கு .. நீங்க கவனமா இருங்க பா
Super place and Super anna
Thambi supera eruku enkaluku oru anubavam mari eruku super keep it up safe erunkinga😊
Super anna keep rocking 🥰🎉✨ enjoy the moments
அருமை.நாங்களும் நனைந்தது போல் இருந்தது
Good....
The quality and video is very good It looks like a professional cinematography.. All the best brother... 🎉.. Pls try to put English conversation words so every Language people can understand
தம்பி. நன்றி. நான். ஆசிட். சிவன். கோயில். அனைத்தையும். உங்முலியமா. பாக்ககுடிய. பாக்யம். கிடைத்தது. தம்பிக்கு. நன்றி. நன்றி நண்பா
Super bro ellarum safe ah return vanthudingala
Super bro
Nice nanba
Super
Semma videos bro we are waiting next water falls bro semma
Super super 🎉
All the best for video reach, but this is students study time
நண்பா சதுரகிரி 🗻 பயணம் எப்போது
Waiting for ❤
Vera level soon to this place ❤️🥺
Super nice super
Waiting bro❤❤
bro , what camera are you using? I want to buy for my anna.. bro... wishing you all the success to next level.. Fantastic shoot!
Subscribed bro!!!!
thala sema yethana thadava pathalu antha vibe mattu koriya mattenguthu🤩
❤All of God's creation is miraculous😮❤😍💃🏞️
Iyyo video vera level thambi. Semma attakasam adi thul..capturing videos in camera amazing...I and my kids tooo travel dz nice keep going bro
Super video👍 guys, God's nature great 👏
Super bro....no words....good luck...
Semme bro keep rocking 🎉
super bro.. vera level, careful.. me 😷👌
Vere level exploring ❤❤❤
Super place
Vera level super place Sema
Mariam saibu
😍 😍😍
Video quality 🔥🔥
கண்களுக்கு விருந்து 🎉🎉🎉
Woww woww super bro😊
Location எல்லாம் super bro❤
Vera mari😍😍 🔥
Worth watching ur videos bro.. really Vera level..🔥🔥💯💯
Super bro 🥰
Great video,❤❤ Congrats!.. Konjam avacholla pesuratha koraichikalam
Video super anna ❤❤
Unga video paakumpothu manasula etho oru happy 😊😊😊😊😊
Attapochi ku enna panrathu bro.. Tips kudunga
Semma effort brother...Good visuals ...Attagasam...🎉💫
சாஸ்கே name different ah iruku.
Parvathamalai video parthutu tha subscribe panen naanum. My dt
Sooper bro❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤place
Super thambi enjoy 🎉🎉
Hi bro. very very. very. very very very very nice video but be safe 😊
👌👌👌👌👌👌
Super brother ❤