அருமை, ஒன்றிற்கு மேற்பட்ட தெய்வங்களின் மந்திரங்களை தியானத்திற்கு பயன்படுத்தலாமா? அல்லது ஒரே தெய்வத்தின் மந்திரத்தை மட்டும் தான் தியானத்தில் பயன்படுத்த வேண்டுமா
சகோதரரே! வீடியோவில் சொன்னபடி குறிபிட்ட நாளில் தட்சிணாமூர்த்தியை உங்கள் குருவாக ஆத்மார்த்தமாக ஏற்றுகொண்டு அவருடைய சிஷ்யனாக நமஸ்காரம் செய்யுங்கள்.. நம்பிக்கையுடன் மந்திர உபாசனையை தொடருங்கள். உங்கள் குருவுடன் உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆத்மார்த்தமான குரு சிஷ்ய உறவில் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய எல்லா விசயங்ககளையும் அவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். பக்திக்கு ஆதாரம் காட்டமுடியாது. நம்பிக்கை, உணர்வு ,நிறைவு மட்டுமே. குரு பக்தியும் அப்படிதான். வாழ்த்துக்கள்.
நன்றிகள் கோடி 🙏🙏🙏
அருமையான விளக்கம், நன்றி.
Sirappana padivu
அருமையான பதிவு அம்மா
நன்றி..... நன்றி.... நன்றி....
சந்தோஷம்!!
அருமை, ஒன்றிற்கு மேற்பட்ட தெய்வங்களின் மந்திரங்களை தியானத்திற்கு பயன்படுத்தலாமா? அல்லது ஒரே தெய்வத்தின் மந்திரத்தை மட்டும் தான் தியானத்தில் பயன்படுத்த வேண்டுமா
Siva siva....
சிவபெருமான குருவாக ஏற்றுக்கொள்ள முடியாத
சிவபெருமான் குருவாக இருக்கும் ஒரே வடிவம் தட்சிணாமூர்த்தி வடிவம். ஈசனின் 64 சிவமூர்த்தங்களில் இதுவும் ஒன்று
ஹயக்ரீவர் மந்திரம்
அஷ்ட காளி மந்திரம் and video posaimurai
விரைவில் வெளியிடுகிறோம்
கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கம்மா
சகோதரரே! வீடியோவில் சொன்னபடி குறிபிட்ட நாளில் தட்சிணாமூர்த்தியை உங்கள் குருவாக ஆத்மார்த்தமாக ஏற்றுகொண்டு அவருடைய சிஷ்யனாக நமஸ்காரம் செய்யுங்கள்.. நம்பிக்கையுடன் மந்திர உபாசனையை தொடருங்கள். உங்கள் குருவுடன் உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆத்மார்த்தமான குரு சிஷ்ய உறவில் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய எல்லா விசயங்ககளையும் அவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். பக்திக்கு ஆதாரம் காட்டமுடியாது. நம்பிக்கை, உணர்வு ,நிறைவு மட்டுமே.
குரு பக்தியும் அப்படிதான். வாழ்த்துக்கள்.
தப்பு தப்பா சொல்லாதே