பஞ்சாட்சரத்தை ஜெபிக்கும் விதிமுறைகள் ! பஞ்சாட்சரவியல் கூறியது ! RULES TO FOLLOW PANCHATCHARAM JAPAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 38

  • @bairavasaipeedam203
    @bairavasaipeedam203 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு. சிறப்பான விளக்கம். வாழ்த்துக்கள் அய்யா

  • @Aurora-ki1wm
    @Aurora-ki1wm 4 ปีที่แล้ว +3

    🙏 Om Nama Sivaya 🙏 thank you for your wonderful video. Your video is full of information with detailed explanation.

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 3 ปีที่แล้ว +2

    இல்லற வாழ்வில் உள்ளவர்கள் ஓம் நமசிவய அல்லது ஓம் சிவ சிவ ஓம் கூறலாம் 🙏🙏🙏 அகத்தியர் அய்யன் துணை

  • @krvinoth18
    @krvinoth18 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அம்மா ஈசனின் அருளால் வாழ்க வளமுடன்

    • @mahayogi314
      @mahayogi314  5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி !

  • @nageswarithamotharampillai4682
    @nageswarithamotharampillai4682 3 ปีที่แล้ว +1

    OM Siva Siva Arunachala Siva
    Thank you for sharing this information.

  • @kumarKumar-qm5wc
    @kumarKumar-qm5wc 2 ปีที่แล้ว

    பஞ்சாட்சர மாந்திரீகம் பற்றி ஒரு வீடியோ போடுங்க அம்மா

  • @p.pooranee8823
    @p.pooranee8823 5 ปีที่แล้ว +1

    Naraya thagaval, nalla thagaval sonniga super

    • @mahayogi314
      @mahayogi314  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி !

  • @dilanidilushka6556
    @dilanidilushka6556 3 ปีที่แล้ว +1

    சிவாய நம க

  • @myilraajmarimuthu2261
    @myilraajmarimuthu2261 5 ปีที่แล้ว +2

    நாகபாசம்,பிரம்மக்கிரந்தி,சாவித்திரி ஆகியவையின் முடிச்சு விபரம் தருக நன்றி

  • @pathisathibs2058
    @pathisathibs2058 5 ปีที่แล้ว +1

    Very informative thanking you much could u upload different types of panjaksharam benefits like sivayanama,yanamasiva,masivayana,vayanamasi,namasivaya...

    • @mahayogi314
      @mahayogi314  5 ปีที่แล้ว

      வெகு விரைவில் காணொளியை பதிவிடுவோம். தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!

  • @sambandamkalyanasundaram130
    @sambandamkalyanasundaram130 3 ปีที่แล้ว

    Where is the demo?What is the use of mere verbatim production of theory and it will never give any usage.Iam interested in demo .

  • @narpavi5287
    @narpavi5287 3 ปีที่แล้ว

    அம்மா, ருத்ராட்சம் மாலை கோர்க்கும் முடிச்சுகள் உதாரணம் சாவித்ரி... பற்றி வீடியோ அல்லது விளக்கம் பதிவை வேண்டுகிறேன்🙏🙏🙏

    • @mahayogi314
      @mahayogi314  3 ปีที่แล้ว +1

      விரைவில் வெளியிடுகிறோம்.

    • @narpavi5287
      @narpavi5287 3 ปีที่แล้ว

      @@mahayogi314 நன்றி 🙏🙏🙏🙏

  • @dharshinielangovan3325
    @dharshinielangovan3325 3 ปีที่แล้ว

    Very useful

  • @shantijegathisan7752
    @shantijegathisan7752 4 ปีที่แล้ว

    Arumai sis

  • @crownkabali226
    @crownkabali226 3 ปีที่แล้ว

    Vanni senni? Mam

  • @banupriya6111
    @banupriya6111 5 ปีที่แล้ว

    சக்தி உபாசனை, தீட்சை பெறுவது அதன் விதிமுறைகள் பற்றிய விவரங்களை விரிவாக கூறுங்கள்

    • @mahayogi314
      @mahayogi314  5 ปีที่แล้ว

      தீட்சை பெறுவதின் விதிமுறைகள், தீட்சையின் வகைகள் விபரங்களை அடுத்த காணொளியில் தெரிந்துகொள்ளலாம், எதிர்பா௫ங்கள், உங்கள் ஆதரவிற்க்கு நன்றி!

  • @vethamtv4547
    @vethamtv4547 4 ปีที่แล้ว

    Teach basic information to pray

  • @udayakumarb4081
    @udayakumarb4081 4 ปีที่แล้ว

    Om namasivaye namah jesus believe and pray almighty God lord siva ente pithave kindly protect me from evil forces like Christian missionary osi choru missionaries kumble

    • @mahayogi314
      @mahayogi314  4 ปีที่แล้ว

      Brother! Every religion is worth. Don't compare others. Don't imitate others.please Don't write d community comments. This platform give to d chance to lightening ourselves.We are not come to fight others. Thank u brother.

  • @kasimuthukrishnan135
    @kasimuthukrishnan135 4 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய.இன்றுதான் கண்டேன். மிக அருமை.subscribe பண்ணி விட்டேன்
    பஞ்சாட்சர மந்திரத்தை குரு மூலம்தான் ஓதப்பட்டு ஆரம்பிக்க வேண்டுமா? எப்படி ஆரம்பிக்க வேண்டும்? ஸ்தூலத்திலிருந்து அடுத்த சூட்சுமம் etc எப்போது மாற வேண்டும்.
    தயவு செய்து பதில் அளிக்கவும்.
    நன்றி...

    • @mahayogi314
      @mahayogi314  4 ปีที่แล้ว

      பஞ்சாட்சர மந்திரம் குரு மூலம் மட்டும்தான் ஆரம்பிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஐந்து பஞ்சாட்சரத்தின் விளக்கங்கள் ஐந்து காணொளிகளாக எங்கள் மகாயோகி சேனலில் கொடுக்கப்பட்டுள்ளது. யார் எந்த பஞ்சாட்சரத்தை ஓதவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பார்த்துவிட்டு உங்களுக்குள் எழும் கேள்விகளை கேளுங்கள். பதிலளிக்கிறோம். நன்றி.

  • @marzzz1680
    @marzzz1680 4 ปีที่แล้ว

    Madam edhuku naai ah pakathula vachitu mandhiram solla koodathu.. Nai nama kozhandhamari pakathulathaneay irukum.. Apaditha pasama irukum.. Adha epadi othukuradhu sister...

  • @Sairam-tx7wp
    @Sairam-tx7wp 4 ปีที่แล้ว

    super.

  • @selfcontrol1334
    @selfcontrol1334 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @meganathankesavan5379
    @meganathankesavan5379 4 ปีที่แล้ว

    மசிவயந மந்திரம் ஓதி வந்தால் மாரணம் விள‌க்க‌ம் அளித்தல் நன்று வணக்கம்

  • @muralishankar2200
    @muralishankar2200 5 ปีที่แล้ว +1

    தினமும் பஞ்சாட்சர மந்திரம் சொல்லலாமா

    • @mahayogi314
      @mahayogi314  5 ปีที่แล้ว +2

      பஞ்சாட்சரமந்திரம் தினமும் சொல்லலாம், ஒவ்வொ௫ நிமிடமும் சொல்லலாம். இதில் சிறப்பான நேரம் பிரம்ம முகூர்த்தநேரம் அதிகாலை 4.30 to 6.00. முயற்சியுங்கள், வாழ்த்துக்கள், உங்கள் ஆதரவிற்க்கு நன்றி!!!

  • @THUNDERGAMING-dp3ve
    @THUNDERGAMING-dp3ve 5 ปีที่แล้ว

    Panchachatram mandram eadu

  • @balaom.sivayanamakrishnan4217
    @balaom.sivayanamakrishnan4217 5 ปีที่แล้ว

    0m sivayanama