வீட்டின் நீளம் மற்றும் அகலத்தோடு ஒப்பிடுகையில் உயரம் மிக அதிகம். ஒருவேளை வீட்டிரன் நீளம் அதிகமாக இருந்தால், முன்புற பாரத்தை வீட்டின் பின்பகுதி தாங்கி வீட்டை நிலை நிருத்தி இருக்கும். மேலும் வீட்டின் படிகட்டுகள் வீட்டின் சுவரைவிட்டு வெளியே உள்ளது( 00:30 முதல் 00:32), அந்த படிகட்டின் பாரமும் வீடு சறிய காரணம்
மண்ணும் வலுவாக இல்லை.உயரம் அதிகமான அளவு அகலத்தை அதிக படுத்தியிருக்க வேண்டும்.நீரோட்டம் உள்ள பகுதியில் ஒரு அடுக்கு மட்டுமே கட்டவேண்டும்.இப்படி ஒரு வீடு இந்த மண்ணில் கட்ட திட்டம் போட்டவரின் தவறு.மண் எடீத்துட்டாங்க வீடு விழுந்திருச்சி என்பது தற்காலிக காரணம்.சரியான பிடிமானம் இல்லாமல் வீடு எப்போது வேண்டுமானாலும் விழ வேண்டிய அளவுக்கு மோசமான திட்டமிடல்.

Use panna steel quality illa , ithu kandipa kothanaar mastri thaan katti irukkanum athupola veetu owner kammi budget ku mudikkanumnu low quality material use panni iruppanga
வீடு இடிந்து நொறுங்கி விழவில்லை. முழு வடிவமாகவே சாய்ந்து நிலத்தில் மோதிய பின் தான் இரண்டாக பிளக்கிறது. ஆனால் அப்படியும் நொறுங்கி போய் விடவில்லை. கட்டுமானம் பற்றி எந்த குறையும் இல்லை. எப்படி இருந்தாலும் இவ்வளவு மாடிகள் கட்ட ஏற்ற இடம் இதுவல்ல.
இவ்வளவு கால்வாயை ஒட்டி கட்டினால் எப்படி பட்டா கொடுத்திரு ந்தாலும் நீரோட்டம் இருந்தால் மண் அரிப்பு ஏற்ப்படும் , வீடு இடியம் இது தான் மழைக் காலங்களில் நடக்கிறது .
ஆய்வு முடிவுகள் வெளியாக பல ஆண்டுகள் ஆகும் நம் நாட்டில்... அதற்கு முன் அரசு அந்த குடும்பத்திற்கு இதேபோல் அதே இடத்தில் தரமான வீட்டை கட்டி கொடுக்க வேண்டும்... இதற்கு காரணமான நபர்களிடம் அதற்கான பணத்தை அரசே வசூல் செய்ய வேண்டும்... ஆய்வு முடிவுகள் வரும் போது வரட்டும்... காரணம் பணத்திற்கு ஏற்றார் போல் தான் ஆய்வு முடிவுகள் நம் நாட்டில் வரும்...
இதற்கு அப்ரூவல் கொடுத்தவர்களை வீட்டுக்கு அனுபுங்க.மக்கள் வாழ வழி இல்லை என்று அரசாங்கம் இலவச மனை பட்டாதருவது அவர்கள் வீடு கட்டி வாழ்வதற்கு .not for commercial use .with out checking the soil stability the contractor who constructed this house should be banned from construction field.if any casualties who will take responsibility . Severe action should be taken to eradicate this type of occurrence in future.
When will people be aware of this... Every year we suffer because of concrete building in pond... Lake... River beds.... Encroachment in river, canal beds... NATURE IS UNCONTROLLABLE.... WILL HUMAN EVER UNDERSTAND 🤦♀️
One of the factor must be width of the building, because its width is seem to be smaller, and other is foundation not so much depth according the height
இங்கே நாங்கள் உழைத்து வரி பணம் கட்டினால் நீங்கள் தலித் கோடீஸ்வரர்களுக்கு இலவச மனை பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கு நிதி வழங்குகிறார்கள். மூன்று மாடி கட்டிடம் கட்டும் அளவுக்கு பண வசதி உள்ள இவர்களுக்கு எதற்கு இலவச மனை பட்டா?
Pondicherry is totally worst most of People Bulding Home in Lake. And Pond Place 70% Agriculture land sale to Plot NO proper. Road Facilities and job less increasing Day by Day So many Government People corapation
Correct. Near water bodies we have to use pile foundation and pillers. They used load bearing and said the government work caused the building to collapse. 4ft load bearing basement is too weak for a 3 story building and especially near flowing water.
@@புதியசிந்தனை-ற6ன நன்றி என் தொலைபேசியில் ஆங்கில எழுத்தை கொண்டு தமிழ் எழுத்தை எழுதுவதால் சரியான எழுத்து கிடைப்பது இல்லை முடிந்த வரை முயற்சிகள் செய்கிறேன் ,எனக்கு நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும் தமிழ் என் தாய் மொழி
House design is not properly planned for this much of height....and column tie not even hold the pinch of concrete...it's broken two pieces... So building quality is 🤌🏻
PwD should be blamed. how stupidly they taken out the sand closer to foundation very deep.. and also if anything comes for free.. owner's should provide proper setback... if they didn't give setback this issue will happen for sure. also owners should respect quality builders and price in market. when you go cheap.. cheap work life will not be guarantee... if masonry wall footing is done then this crap kimd will happen for sure.. becoz there will not be proper stability and ductility to withstand load... no columns.. no beams.... just becomes piece of shit in sec.
Free govt land. Small single story house with govt subsidy is approved . But such a small plot on the banks of canal 3 floors , poor quality unauthorised construction. They clsim 30 lakhs spent .seems Proper pillar not done for 3 floors, that too on the banks of canal , loose sand,
Also it has nothing to do with canal . Engineering or contractor who build it is at fault. It is sure someone without basic knowledge on building tall structure should have constructed it .
Best engineer award in the world goes to the guy who did this construction
Yes other buildings will collapse after few years this building before they live there it collapsed.
Gsquare 😂
வீட்டின் நீளம் மற்றும் அகலத்தோடு ஒப்பிடுகையில் உயரம் மிக அதிகம்.
ஒருவேளை வீட்டிரன் நீளம் அதிகமாக இருந்தால், முன்புற பாரத்தை வீட்டின் பின்பகுதி தாங்கி வீட்டை நிலை நிருத்தி இருக்கும்.
மேலும் வீட்டின் படிகட்டுகள் வீட்டின் சுவரைவிட்டு வெளியே உள்ளது( 00:30 முதல் 00:32), அந்த படிகட்டின் பாரமும் வீடு சறிய காரணம்
மண்ணும் வலுவாக இல்லை.உயரம் அதிகமான அளவு அகலத்தை அதிக படுத்தியிருக்க வேண்டும்.நீரோட்டம் உள்ள பகுதியில் ஒரு அடுக்கு மட்டுமே கட்டவேண்டும்.இப்படி ஒரு வீடு இந்த மண்ணில் கட்ட திட்டம் போட்டவரின் தவறு.மண் எடீத்துட்டாங்க வீடு விழுந்திருச்சி என்பது தற்காலிக காரணம்.சரியான பிடிமானம் இல்லாமல் வீடு எப்போது வேண்டுமானாலும் விழ வேண்டிய அளவுக்கு மோசமான திட்டமிடல்.
வாய்க்கால் ஓரமாக கட்டப்பட்டு உள்ளது.
என்றுமே மிகவும் ஆபத்தானது. 😢
நிச்சயமாக சொல்ல முடிகிறது இந்த கட்டிடத்தின் அடித்தளம் சற்றும் உறுதியற்று லேசாக கட்டப்பட்டிருக்கிறது... இதை கட்டிய பொறியாளரை முழு பொறுப்பேற்க வேண்டும்
வீட்டின் நீளம் மற்றும் அகலத்தோடு ஒப்பிடுகையில் உயரம் மிக அதிகம்.
ஒருவேளை வீட்டிரன் நீளம் அதிகமாக இருந்தால், முன்புற பாரத்தை வீட்டின் பின்பகுதி தாங்கி வீட்டை நிலை நிருத்தி இருக்கும்.
மேலும் வீட்டின் படிகட்டுகள் வீட்டின் சுவரைவிட்டு வெளியே உள்ளது( 00:30 முதல் 00:32), அந்த படிகட்டின் பாரமும் வீடு சறிய காரணம்
Bro kattidam la uruthiya thaan irukuthu ...
Ana kattidam pakkavatula thonduna nala thaan problem
Athoda antha katidam oda soil loose soil clayey soil ...soil test eduthu athukana foundation a poturkanum..
Suppose pakkavatula thonda ma irunthu iruntha vilunthurkathu...ana nala pina periya malai penchu aaru mathri odurapa kandipa intha veedu vilunthurkun ....
Bro mental pasanga bro ivinga veeta otti manna thondi irukainga athunala thaan vilundhurku....katidam vilundhum renda thaan udachuey thavira mulusa udayala bro...
பொறியாளர் இல்லாமல் கட்டபட்ட வீடு போல் தெரிகிறது வீட்டில் எந்த ஒரு பில்லரும் இல்லை
Use panna steel quality illa , ithu kandipa kothanaar mastri thaan katti irukkanum athupola veetu owner kammi budget ku mudikkanumnu low quality material use panni iruppanga
வீடு
இடிந்து நொறுங்கி விழவில்லை.
முழு வடிவமாகவே சாய்ந்து
நிலத்தில் மோதிய பின் தான் இரண்டாக பிளக்கிறது.
ஆனால்
அப்படியும் நொறுங்கி போய் விடவில்லை.
கட்டுமானம் பற்றி எந்த குறையும் இல்லை.
எப்படி இருந்தாலும்
இவ்வளவு மாடிகள் கட்ட ஏற்ற இடம் இதுவல்ல.
ஏரி அருகில் ஆறு அருகில் ஆக்கிரமிப்பு சொய்தாவல் இப்படித்தான் நடக்கும்
மணல் தன்மை அறிந்து வீடு கட்டமைக்க வேண்டும். தேவையான இடம் இடைவெளி கொடுக்க வேண்டும்.
இவ்வளவு கால்வாயை ஒட்டி கட்டினால் எப்படி பட்டா கொடுத்திரு ந்தாலும் நீரோட்டம் இருந்தால் மண் அரிப்பு ஏற்ப்படும் , வீடு இடியம் இது தான் மழைக் காலங்களில் நடக்கிறது .
அரசு நிதி வழங்கவும்....
நல்ல வேளை உயிர் சேதம் இல்லை....😢😢😢😢
பில்டிங் ஸ்டார்ங்.
பேஸ்மென்ட் வீக். பாதிப்படைந்த பெண்மணிக்கு நஷ்டம் விளைவித்த வர்களிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்😢
ஆய்வு முடிவுகள் வெளியாக பல ஆண்டுகள் ஆகும் நம் நாட்டில்... அதற்கு முன் அரசு அந்த குடும்பத்திற்கு இதேபோல் அதே இடத்தில் தரமான வீட்டை கட்டி கொடுக்க வேண்டும்... இதற்கு காரணமான நபர்களிடம் அதற்கான பணத்தை அரசே வசூல் செய்ய வேண்டும்... ஆய்வு முடிவுகள் வரும் போது வரட்டும்... காரணம் பணத்திற்கு ஏற்றார் போல் தான் ஆய்வு முடிவுகள் நம் நாட்டில் வரும்...
Apadi onum india la ila. Bye
Soil wasn't strong enough and foundation is too weak
Buliding quality is not good..andha mannoda quality check panni kattirukallam
..also.water..irukura place..la...4 floors building adhigam....atleast 2 floors ok..hope avanga pain and money issues sort aaganum soon...😮
இதற்கு அப்ரூவல் கொடுத்தவர்களை வீட்டுக்கு அனுபுங்க.மக்கள் வாழ வழி இல்லை என்று அரசாங்கம் இலவச மனை பட்டாதருவது அவர்கள் வீடு கட்டி வாழ்வதற்கு .not for commercial use .with out checking the soil stability the contractor who constructed this house should be banned from construction field.if any casualties who will take responsibility . Severe action should be taken to eradicate this type of occurrence in future.
Iraivan than arudhal sollanum avargaluku
உயரம் அதிகம் வாய்க்கால் ஓரம் ஆரையும் குறை சொல்ல முடியாது
Thankfully there was no life lost.. All those involved in this shud be sued..
பாவம்
No quality in this building.
மழைநீர் வீட்டை சூழ்ந்தாள் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்பது அரசாங்கம் வாரி வெட்டினால் வெட்டக்கூடாது என்பது
When will people be aware of this... Every year we suffer because of concrete building in pond... Lake... River beds.... Encroachment in river, canal beds... NATURE IS UNCONTROLLABLE.... WILL HUMAN EVER UNDERSTAND 🤦♀️
Bulding strong base mattam weak
Buildingu romba strong ma aana basementu romba weak ma... Ye open the tasmakku....
Paavom...Govt should give some compensation...
Eduku?
சிரிய இடத்தில் உள்ளது அனுமதி இல்லை கால்வாய் அருகில் இப்படி ஒரு வீடா
திட்டமிடாத வீடு,மேஸ்திரிகு பரிசு தாருங்கள்
So sad😞
One of the factor must be width of the building, because its width is seem to be smaller, and other is foundation not so much depth according the height
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இது இரண்டு பேரும் பொறுப்பு. (கார்ப்பரேஷன் & பொறியாளர்
How they give approval for to build a house town planning department and survey department
Iyyo nallavela kudi porathuku mun vilunthuchi😢
Yaarukum Intha nilamai vara kudathu
இங்கே நாங்கள் உழைத்து வரி பணம் கட்டினால் நீங்கள் தலித் கோடீஸ்வரர்களுக்கு இலவச மனை பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கு நிதி வழங்குகிறார்கள்.
மூன்று மாடி கட்டிடம் கட்டும் அளவுக்கு பண வசதி உள்ள இவர்களுக்கு எதற்கு இலவச மனை பட்டா?
பொம்பள அராஜகம் அழிந்தது
சரியாக ஒரு கேள்வி
நீங்கள் மட்டும் அயோக்கிய தனமாய் சிந்திக்கிறீர்.... உண்மையான தமிழன்
Maveeran padam thaan nyabagathiruku varukirathu.😢😢
This happened in my dream😂😅
Congrats engineer who build this home😂
Pondicherry is totally worst most of People Bulding Home in Lake. And Pond Place 70% Agriculture land sale to Plot NO proper. Road Facilities and job less increasing Day by Day So many Government People corapation
Yes no proper construction in basement evan da epadi vedu katunnoo... Waste of money 😞
Bro basement evlo stronga potalum side la thonduna keela thaan bro vilum building height athigam.
@@invisibledon4060 width and height kum samantama illa engineer fault
Where is piller?? 😮
Load bearing structure
@@RathnakumarKrishnan it means???
Correct. Near water bodies we have to use pile foundation and pillers. They used load bearing and said the government work caused the building to collapse.
4ft load bearing basement is too weak for a 3 story building and especially near flowing water.
Very sad.
வீடு பில்லர் இல்லாமல் கட்டபட்டு உழ்ழது
உள்ளது ?
@@புதியசிந்தனை-ற6ன நன்றி என் தொலைபேசியில் ஆங்கில எழுத்தை கொண்டு தமிழ் எழுத்தை எழுதுவதால் சரியான எழுத்து கிடைப்பது இல்லை முடிந்த வரை முயற்சிகள் செய்கிறேன் ,எனக்கு நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும் தமிழ் என் தாய் மொழி
In future try to consult urs close
❤ Vote for money ❤❤
House design is not properly planned for this much of height....and column tie not even hold the pinch of concrete...it's broken two pieces...
So building quality is 🤌🏻
Build by meastery so that it collapsed
Ho my god
PwD should be blamed. how stupidly they taken out the sand closer to foundation very deep.. and also if anything comes for free.. owner's should provide proper setback... if they didn't give setback this issue will happen for sure. also owners should respect quality builders and price in market. when you go cheap.. cheap work life will not be guarantee... if masonry wall footing is done then this crap kimd will happen for sure.. becoz there will not be proper stability and ductility to withstand load... no columns.. no beams.... just becomes piece of shit in sec.
Pls government support neef
குமரி மாவட்ட செய்தி ஒன்று வராத
600 square fit la 4floor yappadi thankum.... lucky its destroy before public stay .
Definitely this not engineer approved plan....
Free govt land. Small single story house with govt subsidy is approved . But such a small plot on the banks of canal 3 floors , poor quality unauthorised construction.
They clsim 30 lakhs spent .seems Proper pillar not done for 3 floors, that too on the banks of canal , loose sand,
👀 pattudchi. Township, corporation people dollar💰🤑🤑🤑🤑
Pallam வெட்டி யாதும் வீடு vila காரணம்
😭
🤧🤧🤕😭😭
Unapproved building
Gujarat Gun..di .Model 😂😂😂
😡😡😡😡🔥
Basement romba week ka erku
Qualified without knowledge. 😞
Its all because of sanghis and dravida parties
காசு வாங்கீட்டு ஓட்டு போடீங்கள்ல தீம்க'வுக்கும்/ஆதீம்க'வுக்கும்.. இது தேவைதான் உங்களுக்கு
டேய் முண்டம்.
இது பாணடிச்சேரியில்
நடந்த சம்பவம். அங்கு நடப்பது பி.ஜே.பி. என்.ஆர் காங்கிரஸ் ஆட்சி.
😂 Ha ha ha ha ha this 😂😂😂
😂😂😂😂😂
😡😡😡😡🔥
Bad engieer
Dmk 200rs pavadi stalin rip 👞
This happened in puduchery which is not part of TN
Mr BJP IT always watch news before commenting . That is Puducherry not TN
Also it has nothing to do with canal . Engineering or contractor who build it is at fault. It is sure someone without basic knowledge on building tall structure should have constructed it .
சக்கடையை தோண்டினால் பல வருடங்கள் அப்படியே தான் கிடக்கும் இது அரசு ஊழியர்களின் மெத்தனப் போக்கு தான் இதற்கெல்லாம் காரணம்
😢😢😢😢