அமீர் இயக்கத்தில் கார்த்தி பிரியாமணி இருவரும் வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும் பிரியாமணி சொந்த குரலில் டப்பிங் செய்து இந்திய தேசிய விருது பெற்றது மிகவும் சிறப்பு
ஒரு அறிமுக கதாநாயகன் தான் நடிக்கும் முதல் படத்திலேயே அவனை அரைகுறை நிர்வாணமாக(அதாவது)வெறுமனே ஒரு ஜட்டியுடன் நடிப்பதென்பது(அன்று)நடிகர் கார்த்தி அவர்கள் அதை முகம் சுளிக்காது நடித்தது வரவேற்கத்தக்கது.(குறிப்பாக)படத்தின் இறுதிகட்டத்தில் வரும் காட்சி..முத்தழகு எனும் கதாபாத்திரத்தின் மரணம்..மானக்கேட இருக்கக்கூடாது எனக் கோறி மானமுள்ளவளாகவே அவளின் மரணம் அமைய எண்ணி..அவளை கண்டந்துண்டமாக வெட்டி அப்பழியை தானே ஏற்று அந்த வீட்டை விட்டு வெளியே அவளை திட்டிக் கொண்டே வரும் காட்சியில்..அங்கிருக்கும் அடியாட்கள் கதாநாயகன்(கார்த்தியை)சரமாரியாக தாக்குவார்கள்..அப்போது அவர் அணிந்திருக்கும் ஆடைகள் எல்லாம் கலைந்து வெறுமனே பாதியாக கிழிந்த ஜட்டியோடு நடந்து சென்று பின் அந்த காட்சி அவரை சரமாரியாக வெட்டி கொன்று முடிவதாக முடிவடையும்.ஒரு அறிமுக கதாநாயகன் இப்படியான காட்சிகளில் தன் முதல் படத்திலேயே நடித்தது..மிக மிக ஆச்சரியம்தான் !!! முத்தழகு❤❤கதாபாத்திரம் இன்று இருக்கும் 2k kids'களையும் கவரும் வண்ணம் அமைந்தது..(அது)அந்த கதாபாத்திரத்திற்கே உண்டான தனி சிறப்புதான் ! பருத்திவீரன் படம் கொடுத்த அதே தாக்கம் தான்..பின் சுப்பிரமணியனபுரம் படமும் அதே தாக்கத்தை ஏற்படுத்தியது.(குறிப்பு)இது எனக்கு மட்டும் தோன்றிய தாக்கம். அமீர் ஒரு நல்ல இயக்குனர்..இப்போது அவர் படங்கள் இயக்காமல் இருப்பது ஏனோ ??? அமீர் அவர் இயக்கிய கடைசி படம் ஆதிபகவன் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉🎉✔
எனக்கு மிகவும் பிடித்த படம் 2015 இந்த படத்த first time பார்த்தேன் அப்போ இருந்து இப்போ வரைக்கும் mostly my favourite favourite favourite movie , 50 வருசத்துக்கு அப்பரம் பார்க்கும் தலைமுறைக்கும் பிடிக்கும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எனக்கு வயது இப்போ.வயது-51-ஆகிறது. எனக்கு வயது - 35-வயதில்-பருத்திவீரன் படம் வந்தது அப்பவே - நான்-25- தடவை. பார்த்தேன். இப்பவும் - TVயில் - அடிக்கடிப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். இனிமேலும். பார்ப்பேன்..
You should understand it is a job..ameer did his job she did her job they got the money for their work there is nothing inbetween if u see here business is important . National award just a statue all he or she needs money . ..
@@tiger1995grvrOn the one hand, it's okay if its in business point. But what would happen if you found yourself in Ameer's shoes? He never asked to be made famous. He only required recognition for his creative work. Every artist has that as their ultimate goal. You still don't get that, and I genuinely feel bad for the folks you're around.😊
பிடிச்ச படத்தை அடிக்கடி பாப்போம் ஆனா இந்த பிடிச்ச இந்த படத்தை ஒரு தடவைக்கு மேல பாக்க முடியாது. Tv ல போட்டாலும் avoid பண்ணிடுவேன். அந்த அளவுக்கு மனதை பாதித்த படம்.
A TIP TO WATCH THE MOVIE : PRIYAMANI VEETA VITTU ODI VARUVAAPLA ADHU VARA PAARUNGA ..ADHUKAPURAM PRIYAMANI AND PARUTHI VEERAN RAN FAR OFF TO A PLACE AND LIVED THERE HAPPILY ..NINACHUKONGA
@@peacockappleorchard8813 she have not met ameer sir since after she refused to do the last part of dubbing. new year party avlo important aah madam.. even after receiving the national award she didn't tried to meet him.
இப்படி பட்ட ஒரு படம் கொடுத்த டைரக்டரை ஒரு முறை சந்தித்து மதிப்பளித்திருந்தால் நல்லா இருந்திருக்கும், ஆனா கடைசி நேரத்துல டப்பிங் பண்ணாம ஓடி போய்டீங்க ..
இந்த படம் வந்தது 2006 ன்னு நினைக்கிறேன் 2007 ல் நாங்க வீட்ல CDல பார்த்தேன் அப்ப நானும் என் தங்கையும் தினமும் பார்ப்போம் இப்ப என் தங்கை இல்ல அவள் ஞாபகமா நான் தினமும் இந்த படத்தை பார்ப்பேன் ஊரோரம் புளியமரம் பாட்டு எனக்கு ரெம்ப பிடிக்கும்
Climax was so horrifying for me when I watched it. Still get depressed when I think about it once in a while. Can't even imagine how difficult it must have been for her to act and then dub watching the scene.
Atleast Heroine is speaking so much about the film and ameer anna, but enga anna Ramar ponna vanavashthku mela anubvachitu irukku. Hero and his family has done total damage for 17years using the producer but still no justice served to the director. Kali kalathaula ipadi dhaaan nadakum pola unmaiya irundha. But Ameer is a great man despite all these he is still saying good thngs about Surya and Karthi from his own side. Thirukural manapadam a solravarku dhaaan innum unmai nilai puriyavillai pola. Ameer ilenaaa no Karthi he would be a american amul baby only. And Surya would be a Aval varuvala joker.
@@baburaj6266priyamani national award vangunadhuku producer arrange pannanuma?? Award vangunadhuku oru call or meet pannirukalam.. Chance keka pogum podhulam thaniya thana ponanga?? Award vangunadhuku apram poradhuku ennavam??
PERIYAA MANI 🎉"SALUTE U" 🎉SO SWEET OF YOU, FOR TELLING THE WHOLE TRUTH, PLEASE EDUCATE AND SAVE OUR INNOCENT TAMIL NADU FROM "GNANA SOONEEIM RAJA" USING BAD VOICE TO YOUR GREAT DIRECTOR AMEER SULTAN,😢😢😢EVEN KARTEE IS GURU DROOOKEEE, SHAME ON KARTEE, TAMIL FLIM INDUSTRY IS WITH DIRECTOR AMEER SULTAN💥💥💥💥💥💯👈
Yes, directors hire girls from North India because of their hot appearance. There are women from Tamil nadu who are looking more beautiful and talented than the North Indian girls. Cinema has now become a business. Sai Pallavi, Priyamani, Varalakshmi are Tamil. Even though other state people respect them, our directors don't utilize them
PLEASE TAMILLAAA TELL THIS TO GNANA SOONEEIM RAJA SANGEE, WHY DIRECTOR AMEER SULTAN TOOK 2YEARS TO FINISH PARETEVEERAN,😢😢😢SHAMEFUL KARTEE OPEN YOUR STINKING MOUTH, COVAI PEOPLE WAITING TO HEAR 😤😡🤬💥💥💥💥💥
Alatti...Sema 🤣🤣🤣🤣🤣🤣🤣 entha Ooru Slang nga ithu...🤣🤣🤣🤣 , sirichitey irunthen nga , ippadi pesrathanga Style intha kalathula..enga oorla Vera oru word Solluvanga..🤣
அருமையான படம் நான் 9th படிக்கிற போது பார்த்து அழுதுட்டு வந்த ஞாபகம் 👍🙏அந்த படம் எடுத்த இடம் தேனி ஜல்லிபட்டி சறுத்துபட்டி. என்மனைவி ஊரு
அமீர் இயக்கத்தில் கார்த்தி பிரியாமணி இருவரும் வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும் பிரியாமணி சொந்த குரலில் டப்பிங் செய்து இந்திய தேசிய விருது பெற்றது மிகவும் சிறப்பு
ஒரு அறிமுக கதாநாயகன் தான் நடிக்கும் முதல் படத்திலேயே அவனை அரைகுறை நிர்வாணமாக(அதாவது)வெறுமனே ஒரு ஜட்டியுடன் நடிப்பதென்பது(அன்று)நடிகர் கார்த்தி அவர்கள் அதை முகம் சுளிக்காது நடித்தது வரவேற்கத்தக்கது.(குறிப்பாக)படத்தின் இறுதிகட்டத்தில் வரும் காட்சி..முத்தழகு எனும் கதாபாத்திரத்தின் மரணம்..மானக்கேட இருக்கக்கூடாது எனக் கோறி மானமுள்ளவளாகவே அவளின் மரணம் அமைய எண்ணி..அவளை கண்டந்துண்டமாக வெட்டி அப்பழியை தானே ஏற்று அந்த வீட்டை விட்டு வெளியே அவளை திட்டிக் கொண்டே வரும் காட்சியில்..அங்கிருக்கும் அடியாட்கள் கதாநாயகன்(கார்த்தியை)சரமாரியாக தாக்குவார்கள்..அப்போது அவர் அணிந்திருக்கும் ஆடைகள் எல்லாம் கலைந்து வெறுமனே பாதியாக கிழிந்த ஜட்டியோடு நடந்து சென்று பின் அந்த காட்சி அவரை சரமாரியாக வெட்டி கொன்று முடிவதாக முடிவடையும்.ஒரு அறிமுக கதாநாயகன் இப்படியான காட்சிகளில் தன் முதல் படத்திலேயே நடித்தது..மிக மிக ஆச்சரியம்தான் !!!
முத்தழகு❤❤கதாபாத்திரம் இன்று இருக்கும் 2k kids'களையும் கவரும் வண்ணம் அமைந்தது..(அது)அந்த கதாபாத்திரத்திற்கே உண்டான தனி சிறப்புதான் !
பருத்திவீரன் படம் கொடுத்த அதே தாக்கம் தான்..பின் சுப்பிரமணியனபுரம் படமும் அதே தாக்கத்தை ஏற்படுத்தியது.(குறிப்பு)இது எனக்கு மட்டும் தோன்றிய தாக்கம்.
அமீர் ஒரு நல்ல இயக்குனர்..இப்போது அவர் படங்கள் இயக்காமல் இருப்பது ஏனோ ??? அமீர் அவர் இயக்கிய கடைசி படம் ஆதிபகவன் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉🎉✔
எனக்கு மிகவும் பிடித்த படம் 2015 இந்த படத்த first time பார்த்தேன் அப்போ இருந்து இப்போ வரைக்கும் mostly my favourite favourite favourite movie , 50 வருசத்துக்கு அப்பரம் பார்க்கும் தலைமுறைக்கும் பிடிக்கும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எனக்கு வயது இப்போ.வயது-51-ஆகிறது. எனக்கு வயது - 35-வயதில்-பருத்திவீரன் படம் வந்தது அப்பவே - நான்-25- தடவை. பார்த்தேன். இப்பவும் - TVயில் - அடிக்கடிப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். இனிமேலும். பார்ப்பேன்..
All credits going to director ameer
U not even meet after Ameer sir these many years after the film. Gratitude is a human trait which cannot be expected from people like you.
You should understand it is a job..ameer did his job she did her job they got the money for their work there is nothing inbetween if u see here business is important . National award just a statue all he or she needs money . ..
@@tiger1995grvr national award is a honor
And also there is a thing called basic gratitude in every business too
@@tiger1995grvrOn the one hand, it's okay if its in business point. But what would happen if you found yourself in Ameer's shoes? He never asked to be made famous.
He only required recognition for his creative work. Every artist has that as their ultimate goal.
You still don't get that, and I genuinely feel bad for the folks you're around.😊
U should thank Director Ameer for National award, really u deserve for that award
பிடிச்ச படத்தை அடிக்கடி பாப்போம் ஆனா இந்த பிடிச்ச இந்த படத்தை ஒரு தடவைக்கு மேல பாக்க முடியாது. Tv ல போட்டாலும் avoid பண்ணிடுவேன். அந்த அளவுக்கு மனதை பாதித்த படம்.
Niegal.solluvathu.unmi
A TIP TO WATCH THE MOVIE : PRIYAMANI VEETA VITTU ODI VARUVAAPLA ADHU VARA PAARUNGA ..ADHUKAPURAM PRIYAMANI AND PARUTHI VEERAN RAN FAR OFF TO A PLACE AND LIVED THERE HAPPILY ..NINACHUKONGA
Silla scenes pakkalam..
தேசிய விருது கொடுத்த படத்தையும்,இயக்குநர் அமீர் அண்ணன் அவர்களையும் மறந்த ...சிறந்த நடிகை பிரியா மணி
Hi why you said like this?
Yes true
@@possiblevision1097watch Director Ameer interview he will say
She never forget.she mentioned Amir name so many times.karthi only cheated to amir
@@peacockappleorchard8813 she have not met ameer sir since after she refused to do the last part of dubbing. new year party avlo important aah madam.. even after receiving the national award she didn't tried to meet him.
மறக்க முடியாது திரைபடம்... கொடி நன்றி அனித்து கலைஞர்களுக்கு 🙏
Q
இப்படி பட்ட ஒரு படம் கொடுத்த டைரக்டரை ஒரு முறை சந்தித்து மதிப்பளித்திருந்தால் நல்லா இருந்திருக்கும், ஆனா கடைசி நேரத்துல டப்பிங் பண்ணாம ஓடி போய்டீங்க ..
I just re-watched this masterpiece....🥺❤️
My all time favourite. Movie. Songs
Ea pulla muthalagu...🔥🔥🔥🔥 thanks to this fabulous love story 💯💯🙏🙏
Solid performance ninnu pesum 👌👌👌❤️
Actually Ameer should be awarded
Ameer deserved a national award for this film. I am not sure why the jury didn't select!!😮
Priyamani nailed the character
Priyamani # 18.20 all credits goes to ameer Sir
இந்த படம் வந்தது 2006 ன்னு நினைக்கிறேன் 2007 ல் நாங்க வீட்ல CDல பார்த்தேன் அப்ப நானும் என் தங்கையும் தினமும் பார்ப்போம் இப்ப என் தங்கை இல்ல அவள் ஞாபகமா நான் தினமும் இந்த படத்தை பார்ப்பேன் ஊரோரம் புளியமரம் பாட்டு எனக்கு ரெம்ப பிடிக்கும்
Her voice is attractive. She should be a dubbing artist
1st national award you won
Mam you acted well on that role.
Enna Padam da can’t forget the day
all credit goes to Ameer… even Karthi tried couple of village role those got failed infront of PARUTHIVEERAN
Apo dhan home theatre famous achu.enga pathalum paruthiveeran song dhan.old memories
நாளையோடு 15 வருடம்
Climax was so horrifying for me when I watched it. Still get depressed when I think about it once in a while. Can't even imagine how difficult it must have been for her to act and then dub watching the scene.
Director's movie ippa pesuvem enna Ameer anna ne main reason 🔥🔥🔥🔥
சிறந்த நடிகை பிரியாமணி, வாழ்த்துக்கள் ❤🌹🍎
Atleast Heroine is speaking so much about the film and ameer anna, but enga anna Ramar ponna vanavashthku mela anubvachitu irukku. Hero and his family has done total damage for 17years using the producer but still no justice served to the director. Kali kalathaula ipadi dhaaan nadakum pola unmaiya irundha. But Ameer is a great man despite all these he is still saying good thngs about Surya and Karthi from his own side. Thirukural manapadam a solravarku dhaaan innum unmai nilai puriyavillai pola. Ameer ilenaaa no Karthi he would be a american amul baby only. And Surya would be a Aval varuvala joker.
முதல் முதலில் நா பார்த்து அழுது படம்
Enga madurai....slang...padam....
Madurai slang🔥🔥🔥🔥
Climax vera iruntha ithu super entertainment movie.
இன்றும் பிரெஷா இருக்கும் படம்
Vera leveluu 🍿🍿🎥movie
இன்னைக்கு வரைக்கும் அமீர் அவர்களை இவள் போய் பார்க்கவில்லை.
Everybody hv their own pain.
gnanavelu arrangements pannanu
or pen eppadi thaniyaga paarpaanfa
@@baburaj6266priyamani national award vangunadhuku producer arrange pannanuma?? Award vangunadhuku oru call or meet pannirukalam.. Chance keka pogum podhulam thaniya thana ponanga?? Award vangunadhuku apram poradhuku ennavam??
Mass movie🎯
Enthaa Film la na inspector roll pannirukken ennoda life maruna Padam
வாழ்த்துக்கள்... சகோ 👌👌
ஏய் அழகு முத்தழகு
Director Ameer - Suriya
Super movie
பருத்தி வீரன்
Director ku naamam pottu santhoshama irunga
நல்ல பதிவு நல்ல படம்
𝕦𝟙 𝕤𝕚𝕣 𝕞𝕦𝕤𝕚𝕔 💘💘💘
Super mom
Intha padathukaga evlo kasta pattar but national award vaangunathuku aprm avara kuptu thanks Kuda sollala....
After Ameer Anna Interview......😂
I like ott Bala From A.p.
Madurai attitude ungala thavira yaaralum andha alavuku nadika mudiyathu
sivakumar mafia team
Ameer ineram irunthuruntha periya direct da..
இயக்குனர் அமீர் அவர்கள் மறந்துவிட்டதா
நடிகை இவரே... கடைசி காட்சியில் நடிக்க போன நடிகை.....
PERIYAA MANI 🎉"SALUTE U" 🎉SO SWEET OF YOU, FOR TELLING THE WHOLE TRUTH, PLEASE EDUCATE AND SAVE OUR INNOCENT TAMIL NADU FROM "GNANA SOONEEIM RAJA" USING BAD VOICE TO YOUR GREAT DIRECTOR AMEER SULTAN,😢😢😢EVEN KARTEE IS GURU DROOOKEEE, SHAME ON KARTEE, TAMIL FLIM INDUSTRY IS WITH DIRECTOR AMEER SULTAN💥💥💥💥💥💯👈
Climax உன்னோட voice இல்லையாமே...
நியூ year function party kku poyachaam
It is very disappointing that talented actress like priyamani didn't get enough chances in Tamil industry to prove herself more.
Yes, directors hire girls from North India because of their hot appearance. There are women from Tamil nadu who are looking more beautiful and talented than the North Indian girls. Cinema has now become a business.
Sai Pallavi, Priyamani, Varalakshmi are Tamil. Even though other state people respect them, our directors don't utilize them
Summa national award kuduthiduvangala
Orginal note thaana salaryaa vaanguna
Enakku mattum than priyamani konjam ishwarya rajesh mathiri theriyurangala
👍
Ivlo pesara nee en dubbing mudikkama kelambininga… adhukapparom neenga thirumbi kooda paakkalayame….
அரும்பாடு பட்டு மதுரக்காரன் உங்களை எல்லாம் நடிக்க வைத்து இப்படி வெற்றி பெற வச்சுட்டான்...
இப்போ கலர் கலரா கதை வுடுறீங்க
குளிக்காம பேட்டி..
PLEASE TAMILLAAA TELL THIS TO GNANA SOONEEIM RAJA SANGEE, WHY DIRECTOR AMEER SULTAN TOOK 2YEARS TO FINISH PARETEVEERAN,😢😢😢SHAMEFUL KARTEE OPEN YOUR STINKING MOUTH, COVAI PEOPLE WAITING TO HEAR 😤😡🤬💥💥💥💥💥
நன்றி இல்லாத உலகம்......
She's had not met Ameer after the dubbing...she didn't call or thanked Ameer when she got the national award...a ungrateful female.
அலட்டி, போய் அமீர் ர paakave இல்ல, நன்றி கெட்டது
Alatti...Sema 🤣🤣🤣🤣🤣🤣🤣 entha Ooru Slang nga ithu...🤣🤣🤣🤣 , sirichitey irunthen nga , ippadi pesrathanga Style intha kalathula..enga oorla Vera oru word Solluvanga..🤣
@@Creditnotmine 😛
இந்த கிளவிய வச்சி மீண்டும் அமீர் படம்எடுதா வெலங்கண மாதிரி தான்
Climex I don't like this movie
That's why block buster hit
national award vangitu amir ah poi pakala nee pesa vanthuta
Super movie