Anaithum Avale | Navarathiri Special series | Episode 4 | Naachiyaar Kovil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 124

  • @balajinarainnarain3227
    @balajinarainnarain3227 3 ปีที่แล้ว +14

    பைரவியில் நாச்சியார் புகழ், தெய்வீகத்தமிழில் ...What a lethal Divine combination ..தெள்ள தெளிவான விளக்கம். 👏👏🙏🙏

  • @indiraramani6203
    @indiraramani6203 3 ปีที่แล้ว +1

    Great presentation by Madhusudan & Subha Mam. Wonderful programme, continue your service,best wishes to the entire team.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 ปีที่แล้ว +6

    மது sir speech and his eloquence க்கு அநேக நமஸ்காரம்

  • @charulataiibs7867
    @charulataiibs7867 3 ปีที่แล้ว +4

    தினமும் எந்த கோவில் என்ற‌‌ ஆவல். ஆவலை ஏமாற்றாத உங்கள் பணி
    மிக்க நன்றி. நவராத்திரி முடிந்தாலும் இந்த அருமையான படைப்பை நிறுத்தி விடாதீர்கள்.

  • @parimalammeenatchi8038
    @parimalammeenatchi8038 3 ปีที่แล้ว +15

    சுபா நாள் தவறாமல் இந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிருக்கிறோம். வாழ்த்துக்கள். கணீர் குரலில் கேட்பதற்கு நிறைவாக உள்ளது.மகிழ்ச்சி

  • @nallanmohan
    @nallanmohan 3 ปีที่แล้ว +1

    மதுசூதன் உங்க வீடியோ பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். நல்ல உச்சரிப்பு. நாங்க கொடுத்து வைத்தவர்கள். Grand videos. Thanks.

  • @saravanavisagam
    @saravanavisagam 3 ปีที่แล้ว

    தெளிவான உச்சரிப்புன் பைந்தமிழில் நிகழ்வினை வழங்கும் சகோதரர் மதுசூதனன் மிகப்பாராட்டுக்குரியவர்...வாழ்க நலமுடன்

  • @kapilesankamalathasan2226
    @kapilesankamalathasan2226 3 ปีที่แล้ว

    யேர்மனியிலிருந்து வரலாற்றுப் பூமிக்கு புண்ணிப் பயணம் செய்வதை போல் உள்ளது 🙏🏻❤️

  • @muthukumarkumar2527
    @muthukumarkumar2527 3 ปีที่แล้ว

    அருமையான திருமங்கை ஆழ்வாா் பாசுரத்துடன் .மலர்ந்துள்ளது (இந்த .the great "B" யே 'comments' பாராட்டியுள்ளமை உண்மைமையிலேயே இந்த tv episodeக்கு சிறப்பு )

  • @shravyavelagapudi857
    @shravyavelagapudi857 2 ปีที่แล้ว

    Nice video provided complete guide and information about the temple and the divine background music is mind blowing thanks for sharing 👍 🙏🏻

  • @nanjapparathinam219
    @nanjapparathinam219 3 ปีที่แล้ว +4

    Daily a feast to ear and mind by your team members for another one week. Really a great presentation think it other way by your well versed team. Congratulations.

  • @Gnanawalli
    @Gnanawalli 3 ปีที่แล้ว

    நாச்சியார் தரிசனம் நமக்கும் கிடைக்கும் தாயாரின் ஆசியுடன் 🙏🙏🙏🌺🌷🌹🥭

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 ปีที่แล้ว

    நாச்சியார் கோவில் ஸ்ரீ கருட பகவானுக்கு எனது நமஸ்காரம். என் மகன் மகள் திருமணம் நடத்த வேண்டி உன்னையும் ஸ்ரீ பெருமாளையும் தாயாரையும் வேண்டுகிறேன்.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 3 ปีที่แล้ว +1

    🙏🙏Our Due PraaNaams to scholarly person Sri Madhusudhanan Kalaichelvan for his Excellent Brief about Naachiyaar Kovil Temple and in particular, for his inimai Thamizh. 🙏🙏

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว

    முதல் முன்று நாள் அம்பிகை அடுத்த முன்று
    நாள் மகாலக்ஷ்மி என்ற வரிசையில் இன்று பெருமாள் திருத்தலம் நாச்சியார் கோவில். கல்கருடன் தரிசனம்
    நிறைவாக இருந்தது. தங்களின் சேவைக்கு நன்றி.

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 3 ปีที่แล้ว

    Engalluku Kidaikatha Darisanam Thangal Moolamaga Kidaithadharku, Mikka Nandri🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @viswammanoj1315
    @viswammanoj1315 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐய்யா.
    உங்களுடைய இறைத்தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @maithreyianna4348
    @maithreyianna4348 3 ปีที่แล้ว +3

    Just Goosebumps
    Eyes tearing up
    Madusudhans K’s description , voice , தமிழ், pronounciation is pulling us inside the temple itself . 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 ปีที่แล้ว +1

    Madu sir yeena ganeer kural.
    10000 thanks.

  • @anirudhmc6890
    @anirudhmc6890 2 ปีที่แล้ว

    Beautiful video, very divine 🙏🏽🙏🏽
    The rendition of Bhairavi, detailed description of Nachiyar Koil and Perumal, Thayar, Kal Garudar Darshanam literally gave goosebumps 🙏🏽🙏🏽🙏🏽

  • @jayapush6177
    @jayapush6177 3 ปีที่แล้ว +1

    Mr.Madhusudhanan speaks so clearly.Very good programme!

  • @natarajansivakumar5978
    @natarajansivakumar5978 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு...நேரில் தரிசித்தால் பெறும் மனநிம்மதியை அளித்த அனைவருக்கும் நன்றிகள் பல...வாழ்க.

  • @nishanthkrishnachittibabu8232
    @nishanthkrishnachittibabu8232 3 ปีที่แล้ว

    4.29 karuthu pizhai ulathu ayya
    Neela devi nachiyar - Thiruvellarai - Pangaiyaselvi Sametha Pundareega Perumal
    Bhoomidevi nachiyar - Srivilliputhur -
    Sri kothai (a) Andal Sametha Rangamannar
    Sree Devi nachiyar - Nachiyar koil
    Seenivasa Perumal Sametha vanjulavalli

  • @ravikannanthirumalai7176
    @ravikannanthirumalai7176 3 ปีที่แล้ว

    Very nice description of Nachiyar Kovil.
    Om Sri Mahalakshmi Nama Ha 🕉️🙏.
    Congratulations 🌹
    Thanks 😘

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 ปีที่แล้ว +2

    Once again one more temple. Superb explanation by Madhusudan. Everyday Ragamalika is taking us to such a divine tour. Throughut enjoing the Darshan of different deities. Thank you Subha Mam.

  • @aanandamohan2874
    @aanandamohan2874 3 ปีที่แล้ว

    நவராத்திரி திருவிழாவின் போது திருத்தலங்கள் பற்றிய வீடியோ
    மிக அருமை.மதுசூதனனின் கணீரென்ற குரலுக்கு பாராட்டுக்கள். சுபா மேடத்துக்கு
    இறையருள் துணை புரியட்டும்.

  • @nagaretnamraveenthiran8506
    @nagaretnamraveenthiran8506 3 ปีที่แล้ว

    இனிய பொங்கல் மஹரசங்ராந்தி நல்வாழ்த்துக்கள் 🌞

  • @chitrasankaran8138
    @chitrasankaran8138 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை. தெளிவான விளக்கம்.

  • @sudarsanr1085
    @sudarsanr1085 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கங்கள்
    கருடபகவான் தரிசனம்
    மன நிறைவை தந்தது

  • @mithrahari5632
    @mithrahari5632 3 ปีที่แล้ว

    நவராத்திரி முடிந்தபின் தயவு செய்து பெரிய புராணம் மற்றும் திவ்விய பிரபந்த ஸ்தலங்களை தொடராய் வெளியிட வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @moorthymkrishnan5472
    @moorthymkrishnan5472 ปีที่แล้ว

    സുകൃതവചസ്സുകൾ. ഓം നമ: ശിവായ

  • @vectorindojanix848
    @vectorindojanix848 3 ปีที่แล้ว +2

    Classic programme. Spiritual musical bonanza which elevates spiritual mood.
    A class 👏 👌 subhaji well done.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว

    Sri Mahalakshmi Devi Potri

  • @swathi9831
    @swathi9831 3 ปีที่แล้ว

    பட்சிராஜாயதே நமஹ. 🙏

  • @ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்

    நமோ நாராயணா 🙏🙏 நமோ நாராயணா 🙏🙏

  • @narayanansubramanian6019
    @narayanansubramanian6019 3 ปีที่แล้ว

    Great service. God bless

  • @nagaretnamraveenthiran8506
    @nagaretnamraveenthiran8506 3 ปีที่แล้ว

    குரல் இனிமை பக்தி மணம் 🙏

  • @Kuzhandaisami
    @Kuzhandaisami 3 ปีที่แล้ว

    Commendable Madhu.. God bless you

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +1

    🙏சிவ சிவ💐திருச்சிற்றம்பலம்🌿🌺சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱🙏Om Namo Narayana Namaha🌺🌻🥀

  • @geetharaniezhilkumar5040
    @geetharaniezhilkumar5040 3 ปีที่แล้ว +1

    Simply divine 🙏🙏🙏ஓம் நமோ நாராயணய!

  • @MrNavien
    @MrNavien 3 ปีที่แล้ว +3

    I just fall love with this guy.. very knowledgeable and divine voice

  • @rukmaniponniah8730
    @rukmaniponniah8730 3 ปีที่แล้ว

    கோவில் பற்றிய விளக்கம் அருமை கூடவே தேவாரம் கேட்பது கோவிலுக்கே சென்ற உணர்வை கொடுக்கிறது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @tseetharaman
    @tseetharaman 3 ปีที่แล้ว

    உங்கள் பக்தி சேவைக்கு என் வாழ்த்துக்கள்.
    எப்போதும் நாங்க ள் அனைவரும் உங்கள் சேனலுக்கு ஆதரவாக இருக்கிறோம்.🙏🕉️🛕

  • @savithasakthivel2769
    @savithasakthivel2769 3 ปีที่แล้ว

    Arumai 👌🏼
    Vaazha Valamudan Pallandu 💐

  • @sundar5415
    @sundar5415 3 ปีที่แล้ว +1

    Very impressive narration
    We are blessed to hear wonderful story -from USA

  • @ramsundaram4615
    @ramsundaram4615 3 ปีที่แล้ว

    அருமையிலும் அருமை.

  • @Gymfanatic09
    @Gymfanatic09 3 ปีที่แล้ว

    The Bhairavi made the experience surreal!

  • @govindrajant566
    @govindrajant566 3 ปีที่แล้ว

    Great
    Performance
    Namaskaaram

  • @jaganathanv5423
    @jaganathanv5423 3 ปีที่แล้ว

    Enakku mikavum pidittha Kovil thank you

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 3 ปีที่แล้ว +1

    Beautiful video once again. Enjoying this series very much

  • @sundar5415
    @sundar5415 3 ปีที่แล้ว

    Thank you Madhusudan
    From USA

  • @raghavans.v5722
    @raghavans.v5722 3 ปีที่แล้ว +1

    Blissful. Simple, Excellent naration, very informative. Great work by the team

  • @rajilaxmi8579
    @rajilaxmi8579 3 ปีที่แล้ว +1

    Om namo Narayana. Excellent explanation about temple. Thank you ragamalika

  • @jamunasankaran8468
    @jamunasankaran8468 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக இருக்கிறது.‌‌ வாழ்க 🙏

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 ปีที่แล้ว +1

    Vanjula Valli thayar
    Thiruvadigaley saranam🙏🙏🙏

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 ปีที่แล้ว

    தாயாருக்கும், பெருமாளுக்கும்
    கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🌹🌹

  • @arulmathiramalingam916
    @arulmathiramalingam916 3 ปีที่แล้ว +1

    Became addicted to your divine speech 🙏🙏

  • @vasanthiramakrishnan2228
    @vasanthiramakrishnan2228 2 ปีที่แล้ว

    திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள திருவெள்ளறை கோயிலும் கோச்செங்கணார் எழுப்பியதே

  • @tamilselvij5582
    @tamilselvij5582 3 ปีที่แล้ว

    Om nachiyarperumal charanaam

  • @arunadevi6412
    @arunadevi6412 3 ปีที่แล้ว

    அருமை அருமை. உங்கள் குரல் அதனினும் அருமை

  • @lakshminarayananr5773
    @lakshminarayananr5773 3 ปีที่แล้ว +1

    What a beautiful presentation.

  • @tamilselvij5582
    @tamilselvij5582 3 ปีที่แล้ว

    Very very thanks to mathu sir

  • @gowrithangavelu7218
    @gowrithangavelu7218 3 ปีที่แล้ว

    தினமும் மன நிறைவு தருகிறது... 🙏

  • @batmavadylatchoumy1231
    @batmavadylatchoumy1231 3 ปีที่แล้ว +1

    His narration is very nice to hear. Enjoying... 🙏🙏

  • @anantharamanav3352
    @anantharamanav3352 3 ปีที่แล้ว

    Excellent presentation which is very important for awakening sanatanis

  • @balabalakrishnan3887
    @balabalakrishnan3887 3 ปีที่แล้ว

    Nice explanation by Madusudhan. Tempted to watch repeatedly.kudos subashree and team

  • @avsundaram
    @avsundaram 3 ปีที่แล้ว

    அழகான விவரிப்பு!!🙏🙏

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 3 ปีที่แล้ว

    Thàmbi God bless you seen you in Thirupuhal n now. Great

  • @Sowmya-Mohan
    @Sowmya-Mohan 3 ปีที่แล้ว

    A million thanks to the team 🙏

  • @balaravi7399
    @balaravi7399 3 ปีที่แล้ว

    Namaskaram 🙏🌹🌷🌹🌼🙏🙏🌹🌷🌼

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 3 ปีที่แล้ว

    Very good information 🙂💞

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 3 ปีที่แล้ว

    சிறப்பு...🙏🌼🏵️🌸👨‍👩‍👧☘️🍋🍋🍌🍌🍬🍬🥥🔔🔔🎁💐💸💴🎉🎊

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 3 ปีที่แล้ว

    Very nicely explained thank you so much. 🙏🙏

  • @janakiramvvs3914
    @janakiramvvs3914 3 ปีที่แล้ว

    Arpudham 🙏

  • @Anuradha-gq7cd
    @Anuradha-gq7cd 4 หลายเดือนก่อน

    Arumai

  • @raguram9950
    @raguram9950 2 ปีที่แล้ว

    திருமங்கை ஆழ்வார் திருக்கோயில் எப்பொழுது ஐயா🙏

  • @rrammesh
    @rrammesh 3 ปีที่แล้ว

    Visual, aural and intellectual treat!

  • @gopalakrishnanramasubraman7915
    @gopalakrishnanramasubraman7915 3 ปีที่แล้ว

    Excellent narration and a nice visual presentation

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani 3 ปีที่แล้ว

    அருமை இனிமை நன்றி

  • @indraravishankar1194
    @indraravishankar1194 3 ปีที่แล้ว

    Clear Diction. So Divine

  • @sathyakumari6597
    @sathyakumari6597 3 ปีที่แล้ว

    I have not missed a single episode. Thank you very much madam. 😊

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 3 ปีที่แล้ว

    அருமை

  • @renganayakisr3326
    @renganayakisr3326 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @1sangeetha
    @1sangeetha 3 ปีที่แล้ว +1

    Great Efforts!!

  • @mohanparthasarathy7862
    @mohanparthasarathy7862 3 ปีที่แล้ว

    So informative ! Thanks for sharing this

  • @jayalatha6835
    @jayalatha6835 3 ปีที่แล้ว

    Wonderful explanation 🙏

  • @Pandiyankaliaperumal
    @Pandiyankaliaperumal 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @aravindanandan
    @aravindanandan 3 ปีที่แล้ว +1

    நாளை திருவண்ணாமலை?

  • @ragapriyasivakumar3881
    @ragapriyasivakumar3881 3 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼😇

  • @rajeswariswaminathan9644
    @rajeswariswaminathan9644 3 ปีที่แล้ว

    Beautiful temple. Request you to mention where the temple is situated .

  • @renubala22
    @renubala22 3 ปีที่แล้ว

    Thank you so much 🙏🏼🙏🏼🙏🏼

  • @drakonsoul5236
    @drakonsoul5236 3 ปีที่แล้ว

    Super subha mam.

  • @Manikavasagari
    @Manikavasagari 3 ปีที่แล้ว

    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 2 ปีที่แล้ว

    Great

  • @anandhiram75
    @anandhiram75 3 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹

  • @arivualagan1193
    @arivualagan1193 3 ปีที่แล้ว

    Well done 👍🙏🙏🙏

  • @shanmugasundaram523
    @shanmugasundaram523 3 ปีที่แล้ว

    அடுத்த எபிசோடு எப்ப வரும்னு
    காத்துகிட்டு இருக்கேன் 😊💐

  • @parthavt
    @parthavt 3 ปีที่แล้ว

    Excellent

  • @umamaheswari604
    @umamaheswari604 3 ปีที่แล้ว

    Ippo irukira politicians road height panni ella koilayum keezha thallitaange. Ella koilum maada koila ve amaithu irukkalaam nam munorgal.

  • @jaysanand
    @jaysanand 3 ปีที่แล้ว

    I feel presenter should mention which part of TN it is located my humble request