திருவாய்மொழி 4.10.11 l Thiruvaimozhi 4.10.11 l Epi 160

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024
  • #kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    திருவாய்மொழி 4.10.11ஆம் பாசுரம்
    ஆட்செய்தாழிப் பிரானைச் சேர்ந்தவன்
    வண் குருகூர் நகரான்
    நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன்
    மாறன் சடகோபன்
    வேட்கையால் சொன்ன பாடல்
    ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
    மீட்சி இன்றி வைகுந்த மாநகர்
    மற்றது கையதுவே.
    -நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 75

  • @Santhi-f7z
    @Santhi-f7z 3 วันที่ผ่านมา

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
    எம்பெருமானார் திருவடிகளே சரணம்

  • @ammupaati4171
    @ammupaati4171 3 วันที่ผ่านมา

    Azhwar Thirunagaril vudiththa Nammaazhwar Maran Thiruvadigalea Saranam Saranam 👣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumasuguna6034
    @kumasuguna6034 3 วันที่ผ่านมา

    ராதே க்ருஷ்ணா.... அடியேன்... அன்புடன் நமஸ்காரங்கள் ஸ்வாமி.... ராதே க்ருஷ்ணா.‌...

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 17 ชั่วโมงที่ผ่านมา

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 3 วันที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
    எம்பெருமானார் திருவடிகளே சரணம்.🙏

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 3 วันที่ผ่านมา +2

    We all Nammazhwar thiruvadigalayi parVaikuntam adaivom ariputha. Expalanation

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 วันที่ผ่านมา +1

    மகிழ வைக்கும் மகிழம்பூ மாலை!

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 วันที่ผ่านมา

    ஆழ்வார் திருவடிகளே சரணம்🎉🎉🎉

  • @narayanankannanramesh3325
    @narayanankannanramesh3325 3 วันที่ผ่านมา

    Nammazhvar Thiruvadigale saranam🙏🙏🙏🙏

  • @jaishreer2592
    @jaishreer2592 13 ชั่วโมงที่ผ่านมา

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

  • @jayavarathan9677
    @jayavarathan9677 3 วันที่ผ่านมา

    Aadhinadhaperumal,Aadhinadhavalli, Kurugoorvalli,Nammaazhwar thiruvadogale charanam 🙏🙏🙏🙏

  • @ushas5233
    @ushas5233 3 วันที่ผ่านมา +1

    Thanku so much Namaskaram sir

  • @SandhyaKV-k9f
    @SandhyaKV-k9f 3 วันที่ผ่านมา

    Alwar thiruvadile saranam🙏🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 3 วันที่ผ่านมา

    நன்றி❤❤

  • @PadmavathyVaradarajan
    @PadmavathyVaradarajan 3 วันที่ผ่านมา

    நம் ஆழ்வார் thiruvadighale charanam

  • @kausalyaranga429
    @kausalyaranga429 3 วันที่ผ่านมา

    Adiyen namaskaram swamy 🙏🙏🙏🙏

  • @malinimurali9937
    @malinimurali9937 3 วันที่ผ่านมา +1

    "Aazhi in thirukaram and Aazhwaan in thiruvadi" excellent adaimozhi. 🙏🙏🙇‍♀️🙇‍♀️
    Namaazhwar thiruvadigale sharanam 🙏🙏🙇‍♀️🙇‍♀️ srimate Ramaanujaaya namaha. 🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 3 วันที่ผ่านมา +1

    நமஸ்காரம் சுவாமி சரணம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushasukumaran677
    @ushasukumaran677 3 วันที่ผ่านมา +1

    Excellent explanation 👌 👏 Nammazwar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻Acharyar thiruvadigaley saranam 👌 👏

  • @shanthamani9772
    @shanthamani9772 3 วันที่ผ่านมา

    Swamiji pranamangals

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 3 วันที่ผ่านมา

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks 🙏

  • @sudhakannan2991
    @sudhakannan2991 3 วันที่ผ่านมา +1

    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. ஆழ்வார், ஆசாரியர், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.🙏🙏🙏🙏.

  • @meenar3402
    @meenar3402 3 วันที่ผ่านมา

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏இராமானுஜர் திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏

  • @malolanp5771
    @malolanp5771 3 วันที่ผ่านมา +8

    ஓம் ஶ்ரீ ஆதிநாதவல்லி,குருகூர்வல்லி சமேத ஶ்ரீ ஆதிநாதப்பிரான் திருவடிகளே சரணம் 🪷🙏 நம்மாழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🪷🙏

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 3 วันที่ผ่านมา +1

    ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் திருவடிகளே சரணம். நம்மாழ்வார்தான் மகிழம்பூ
    மகிழம்பூ தான் நம்மாழ்வார்
    தங்களுக்கு அடியேனின் க்ருதக்ஞத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
    🙏🙏🙏🙏

  • @venkateshkeerthikumar8053
    @venkateshkeerthikumar8053 3 วันที่ผ่านมา

    Om NAMO Narayanaya Namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Santhi-f7z
    @Santhi-f7z 3 วันที่ผ่านมา +1

    ஆதிநாதவல்லித்தாயார் சமேத பொலிந்து நின்றபிரான்திருவடிகளேசரணம்

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 3 วันที่ผ่านมา +4

    அருமையோ அருமை ஸ்வாமி ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 3 วันที่ผ่านมา

    Azhwar Thiruvadigale saranam Emperumanar Thiruvadigale saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 3 วันที่ผ่านมา

    Emperumanar Thiruvadigale Saranam 🙏
    Nammazhwar Thiruvadigale Saranam 🙏

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 3 วันที่ผ่านมา +1

    நம்மாழ்வார் திருவடியே சரணம்.ஆச்சார்யன்ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🌸🌸🙇🙇🙇🙇

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 3 วันที่ผ่านมา +1

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஆண்டாள் திருவடிகள் சரணம் சரணம் குருகூரா போற்றி போற்றி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @venkateshu682
    @venkateshu682 3 วันที่ผ่านมา +1

    Thank you🙏Hare Raam...!!!

  • @indratooppil1317
    @indratooppil1317 3 วันที่ผ่านมา +2

    Excellant!! ஆட்கொண்ட ஆதிப்பரான்!! மணம் நிறைந்த வாடாத மகிழும்பூ அணிந்த மகிழ்மாறன் திருவடிகளை ஶரணடைந்து பாக்யம் பெற்றேனே.

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 3 วันที่ผ่านมา

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 3 วันที่ผ่านมา +1

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. குறுகூர்வல்லி தாயார் ஆதிநாத வல்லி தாயார் சமேத ஆதிநாத பிரான் திருவடிகளே சரணம்.

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam7712 3 วันที่ผ่านมา

    Srimathe Ramanujaya Namaha 🙏

  • @lathachandrakumar9875
    @lathachandrakumar9875 3 วันที่ผ่านมา +2

    ஆராவமுதன் பற்றிய பாசுரங்களை கேட்க ஆவலாக காத்திருக்கிறோம்

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 3 วันที่ผ่านมา

    Thanks swamy 🙏💐

  • @ramasubramani1276
    @ramasubramani1276 3 วันที่ผ่านมา +1

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @lathamani3969
    @lathamani3969 3 วันที่ผ่านมา

    Srimathea Ramanujaya namaha 🙏 🙏

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 3 วันที่ผ่านมา +1

    🙏🙏
    Nammazhwar Thiruvadigale Saranam
    🙏🙏
    Wonderful explanation swamy.
    Listening to Devareer's explanation makes it easier to learn the parshuram also.
    Dhanyosmi swamy
    adiyen dasan
    🙏🙏

  • @Soul_Of_Soul83
    @Soul_Of_Soul83 3 วันที่ผ่านมา

    ஸ்ரீமதே இராமானுஜாய நம:

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 3 วันที่ผ่านมา

    Achaareyarukku adiyenudaya siram thaazlndha namaskaarangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nammazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @badrinarayanan1107
    @badrinarayanan1107 3 วันที่ผ่านมา

    Jaya Jaya shree sudarshana

  • @narayananv1087
    @narayananv1087 3 วันที่ผ่านมา +2

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். அற்புதமான பதிவு. நம்மாழ்வார் திருவடிகளே சரணம். யதிராஜ திருவடிகளே சரணம். பொலிந்த நின்ற பிரான் தாயார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜ தாஸன்

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 3 วันที่ผ่านมา

    Jai Shree sitaram

  • @narayanans3350
    @narayanans3350 3 วันที่ผ่านมา

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @narayanaswamy9310
    @narayanaswamy9310 3 วันที่ผ่านมา

    Namaskaramswamiji

  • @nagamanidc2798
    @nagamanidc2798 2 วันที่ผ่านมา

    Simply divine swamy 🙏

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 17 ชั่วโมงที่ผ่านมา

    நம்மாழ்வாரும் பக்தியாழ்வரும் சேர்ந்து எங்களை ஆழ்வார் திருநகரிக்கு அழைக்கிறார்கள் ஊரையும் பெருமாளையும் சேவிப்பதற்கு , நன்றிகள் பல...

  • @logaiyam8621
    @logaiyam8621 3 วันที่ผ่านมา

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @kasthurir7003
    @kasthurir7003 3 วันที่ผ่านมา +1

    திருகுடந்தை பாசுரங்கள் அனுபவிக்க காத்திருக்கிறோம்

  • @hamsinis4448
    @hamsinis4448 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @vedanaryanan7110
    @vedanaryanan7110 3 วันที่ผ่านมา

    Waiting to visit Aravamudarkoil

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 วันที่ผ่านมา

    Adiyenin namaskarangal

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 3 วันที่ผ่านมา

    Om namo narayana 🙏

  • @PadmavathyVaradarajan
    @PadmavathyVaradarajan 3 วันที่ผ่านมา

    Adiyen namaskaram

  • @chandravathanis3514
    @chandravathanis3514 3 วันที่ผ่านมา +1

    ஆழ்வார்திருநகரிக்கு சென்று ஆதிப்பிரானை சேவித்த அனுபவம் தன்யோஸ்மி ஸ்வாமி

  • @shanmugamkktyreskktyres6886
    @shanmugamkktyreskktyres6886 3 วันที่ผ่านมา

    Aravamudha!

  • @sudarsan1974
    @sudarsan1974 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @raginiprasad9327
    @raginiprasad9327 2 วันที่ผ่านมา

    Unga oor enga oorum aagattum SwAmin.

  • @raginiprasad9327
    @raginiprasad9327 2 วันที่ผ่านมา

    Kaiyyil kani EnnavE

  • @umadevir2849
    @umadevir2849 2 วันที่ผ่านมา

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏 எம் பெருமானார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @narayanan4all
    @narayanan4all 3 วันที่ผ่านมา +1

    ஆறு அடையாளங்கள் அரிய தகவல்
    உடையவர் திருவடிகளே சரணம்
    ஆழ்வார் திருவடிகளே சரணம்
    🙏🏽🕉️🙇🏼🕉️🙏🏽

  • @m.lalitha47
    @m.lalitha47 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @sudhakar4000
    @sudhakar4000 3 วันที่ผ่านมา

    🙏

  • @anuradharajendran3269
    @anuradharajendran3269 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @sudharajan3626
    @sudharajan3626 2 วันที่ผ่านมา

    🙏🙏

  • @chandralekha3951
    @chandralekha3951 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @sujathasujatha3426
    @sujathasujatha3426 6 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏