மாதம் 1000 SIP💰🤑💸...18 வருசம்...₹11,00,000 Returns..😱💰💰உங்கள் குழந்தை வாழ்க்கை Safe 🤩🥳 | ET TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2024
  • #sip #mutualfund #returns #equityfund #indexfund #stockmarket #investmentideasintamil #investmentideas #indexfund #mutualfunds #equityfund #investingtips #financeadvice #financetips #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
    t.me/economictimestamil
    chat.whatsapp.com/JT2VdgkOyGG...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

ความคิดเห็น • 47

  • @user-po4gf9jq2s
    @user-po4gf9jq2s 6 วันที่ผ่านมา +5

    சார் வணக்கம், சார் என்னுடைய வயது 43, நான் டைரக்டா லார்ஜ்நிஃப்டி50
    5 லட்சம் லம்சமாக எஸ்ஐபி பண்ணலாம் என்று நினைக்கிறேன் இது என்னுடைய வயது முதிர்வு 15 வருடம் காலத்திற்கு இது சரியானதா

  • @AadheeThagaval
    @AadheeThagaval 6 วันที่ผ่านมา +3

    வணக்கம் சார் எனக்கு வயசு வந்து 54 நான் இப்போ எஸ் ஐ பி தொடங்குகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த எஸ்ஐபி ஒரு 60 வயசுக்கு மேல என் பையனுக்கு ட்ரான்ஸ்பர் பண்ண முடியுமா கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க சார் தேங்க்யூ

  • @nantha007
    @nantha007 12 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் ஐயா, எனது வயது 25. நான் மாதம் 1000 ரூபாய் கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் SIPல் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளேன். எத்தனை வருடங்களுக்கு முதலீடு செய்யும் காலம் வைக்கலாம் ( tenure period). எந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம் ( small, mid, multi cap ). எனக்கு இதைப்பற்றி அதிகளவில் தெரியாது.

  • @iyyappanpanneerselvam
    @iyyappanpanneerselvam 5 วันที่ผ่านมา

    Sir uti nifty 50 index vs navi Nifty 50 index ethula invest pannalam sollunga

  • @Selvam_0405
    @Selvam_0405 6 วันที่ผ่านมา +1

    Sir, tell about Nippon India nifty 250 index fund and motilal oswal midcap 150 index fund.. am planning to invest 1L each in both funds for long term 10 to 15yrs.. or any other index funds to invest pls suggest..

  • @sivakumar-bt9ry
    @sivakumar-bt9ry 6 วันที่ผ่านมา

    Thankyou sir good information

  • @gmsakthi8617
    @gmsakthi8617 6 วันที่ผ่านมา

    Sir good evening, I am planning to invest sip mutual fund , multi cap or Flexi cap which one best sir ?

  • @rajeshkumar-ws1kw
    @rajeshkumar-ws1kw 6 วันที่ผ่านมา

    Sir my 1year girl baby...future ku ! sip la na ( 18y - ) ( month - 3000 ) investment panna la eruka. but yanakku yaputi poturathu theriyala sir . Help and supports sir.

  • @RajKumar-sk7nj
    @RajKumar-sk7nj 5 วันที่ผ่านมา

    sir yearly once mutual fund review eppadi nu sollunga sir please

  • @elangostanlykumar3613
    @elangostanlykumar3613 3 วันที่ผ่านมา

    Nippon India mutual fund (midcap) இல் மாதம் 4000 sip 20 வருடம் பண்ணலாமா

  • @Mohi._.391
    @Mohi._.391 5 วันที่ผ่านมา

    Sir small cap funds la how much year topay

  • @Jegadeeshvel
    @Jegadeeshvel 4 วันที่ผ่านมา

    My goal 10 crores sir SIP la lumpsum evalavu potta 20 years la ennoda goal ah reach panna mudium sir

  • @gunasekar114
    @gunasekar114 6 วันที่ผ่านมา

    Sir vanakkam one doubt ippo sip la monthly 1000 invest panna indha amount namma v2 ku dha kuduppangala namma illadha timela

  • @user-vb7sd3od5g
    @user-vb7sd3od5g 6 วันที่ผ่านมา +1

    SBI nifty 50 invest panalama... Sir....Monthly 500 sip podaporan.... 40 years podren. Enaku age 30. 70 years la na crorepati airuven.

  • @karunaharan
    @karunaharan 3 วันที่ผ่านมา

    sir enakku 60 nadakuthu. wife kku 51 nadakuthu engalala sip poda mudiyuma. madham 5000 katta mudiyum 5yrs kku advice pannunga sir

  • @Tollywood-queens24_
    @Tollywood-queens24_ 5 วันที่ผ่านมา

    Sir sip randam pandra po tax evalo cut aagum sir

  • @kumarram3477
    @kumarram3477 6 วันที่ผ่านมา

    Hi why you against index fund in we not paying for AMC as expense ratio this is benifits for us

  • @user-vb7sd3od5g
    @user-vb7sd3od5g 6 วันที่ผ่านมา

    Sip evlo years podamudium sir.?

  • @suryagovindan9200
    @suryagovindan9200 3 วันที่ผ่านมา

    Hi Sir, It's been nice interacting with you. Your videos are informative and useful to achieve our financial goals.
    How to invest in direct stocks at NSE without any interference of brokers like Grow, Zerodha, Angel, and other? Please guide us.

  • @jayakumarramalingam4610
    @jayakumarramalingam4610 3 วันที่ผ่านมา

    Hi Sir, I have few doubts as below, please clarify.
    1) Whether the expense ratio will be deducting even during the loss or only from the profit.
    2) If the expense ratio is 0.5%, is it annualized or monthly(6% per year)
    3) If i pay 1000rs as SIP for 12 months and the total fund aggregate to 13000. Is the expense ratio applicable for the entire 13000 or on the paid amount 12000 or on the profit 1000rs.

  • @karthickc5326
    @karthickc5326 6 วันที่ผ่านมา

    Diffence mutual fund potalama sir

  • @veaadin5322
    @veaadin5322 4 วันที่ผ่านมา

    Sir for past two years i am investing directly in stocks ..my portfolio is in 40 , percentage..if i continue my sip of 7000 per month at the end of 20 years what would be my returns

  • @zaidhzaidh1766
    @zaidhzaidh1766 2 วันที่ผ่านมา

    Hi sir enaku age 37,naan sip pannalama, please reply sir😊

  • @sivakumar-bt9ry
    @sivakumar-bt9ry 6 วันที่ผ่านมา

    How starting sip

  • @umashankara3303
    @umashankara3303 6 วันที่ผ่านมา

    Hi Sir, I have 9 years daughter, my age is 44, I will invest amount monthly 4000, which SIP best sir😊

  • @user-vb7sd3od5g
    @user-vb7sd3od5g 6 วันที่ผ่านมา

    Sip 40 years invest panalama

  • @krishna_saadhu
    @krishna_saadhu 5 วันที่ผ่านมา

    Sir. I am krishna from kuwait. I am 44 years old. Now i decided to invest 25 thousand per month for 10 years through SIP. Which fund is best for this. Pls msg

  • @karthickvj6949
    @karthickvj6949 6 วันที่ผ่านมา

    Hi sir, zerodha nifty largemidcap 250. Intex fund pa 5000 monthly podalan.l eruken podalama... Yethuna prlm varuma...20 years poda poren... Ilana vera yentha MF podalam sollunga sir pls

    • @maddy0769
      @maddy0769 4 วันที่ผ่านมา

      Sir year epdi select panrathu
      Illa na apdi invest pannite irunthu namakku theva padum pothu eduthukalama

  • @josephthanaraj5948
    @josephthanaraj5948 6 วันที่ผ่านมา +1

    Ore folio numberl 2 plañ poda mudiyumma

  • @mahendrabooopathym7862
    @mahendrabooopathym7862 6 วันที่ผ่านมา

    Use sip calculator

  • @abirangoli6907
    @abirangoli6907 2 วันที่ผ่านมา

    Hi sir

  • @TheJourneyof
    @TheJourneyof 6 วันที่ผ่านมา

    Hello sir, Karthick here. I started my 15 year Target SIP with 1000 p.m. on a particular date. I want gain 2Cr for a world trip. Can I change the date in between and can I pay more than one time in a monthly SIP? Can I Pay more money without any particular regular amount? Example, in a month, 1st date 1000 5th date 600 and 9th date 2500 and so on based on the down trend in market... Is it fine to follow such practice in Mutual fund?

    • @sankaresakkipandi3595
      @sankaresakkipandi3595 6 วันที่ผ่านมา

      Ya it's possible,Neenga direct h investment pannurenga ungakitta zerodha,groww etc,intha maari mutual fund app irukuna,neenga eppom venaloum entha time venaloum neenga money pottu kidalam best month start 5th date and month end la last Wednesday eppom varuthu nu paarthu nenegalei investment pannunga Nalla return kidikum,yn na month end Wednesday la tha Nifty Contract expiry day so market keala pogum maximum Chance high,so ungaluku niriya Qty kidikum Nalla return kidikum bro Thnaq
      Time pogala athan reply pannunen😂 but all true words,Invest panni hpy h irunga ❤

  • @manothi9240
    @manothi9240 5 วันที่ผ่านมา

    Google la SIP calculation iruku 😂😂😂

  • @rajasekarp5844
    @rajasekarp5844 6 วันที่ผ่านมา

    Sir.recenty I joined icici nifty 50 index fund regular by sip 3000 rs monthly for my child education.Actually my planed will continue next 15 years .This is good to continue or any other way is there.my age 35..

    • @silambus8585
      @silambus8585 5 วันที่ผ่านมา

      Which app sir

  • @TheVenkateshM
    @TheVenkateshM 6 วันที่ผ่านมา

    Hello,
    I am in the new tax regime. If my income exceeds 7 LPA, will investing in ELSS allow me to get tax exemptions?

  • @karthikuthirapathi8413
    @karthikuthirapathi8413 6 วันที่ผ่านมา

    வணக்கம் சார் என்பெயர் கார்த்திக் நான் எனது மகள் பெயரில் sip தொடங்கலாம் என்று உள்ளோர் மகளின் வயது 7 sip பற்றி எனக்கு எதுவும் தெரியாது மாதம் மாதம் என்றாள் 1000to 1500 பனம் செலுத்த முடியும் தயவு கூர்ந்து எனக்கு கணக்கு எப்படி தொடங்குவது எந்த பிளான் தேர்வு செய்வது என்று கூறவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

    • @sankaresakkipandi3595
      @sankaresakkipandi3595 6 วันที่ผ่านมา

      டேரக்ட் மியூட்டுவல் ஃபண்ட்ணு சொல்லுங்க அதுல தான் நல்ல ரிட்டன் கிடைக்கும்,இது டேரக்ட் பிளன் தானனு கேளுங்க

    • @sankaresakkipandi3595
      @sankaresakkipandi3595 6 วันที่ผ่านมา

      நல்ல படிச்சவங்க யாராவது உங்களுக்கு தெரிஞ்சவங்க இருந்தாங்கனா மியூட்டுவல் பண்ட்ல இன்வெஸ்ட் பண்ணுற டிமைட் அக்கவுண்ட் ஓபன் பண்ணி கேளுங்க அதுலனா நீங்க டேரக்ட் ஆ இன்வெஸ்ட் பண்ணிக்கிடலாம் நீங்களே, இல்லை னா பேங்க் செல்வது நல்லது,

    • @sankaresakkipandi3595
      @sankaresakkipandi3595 6 วันที่ผ่านมา

      நன்றி

  • @narendra88828
    @narendra88828 6 วันที่ผ่านมา +1

    Sir I want to start sip 1000 rupees every month for 3 years
    After I complete 3 years .I didn't take that money
    I leve it for 15 years .
    After 15 years how much money I got .sir
    Which sip I starting
    tell sir
    Which broker app I choose

  • @prakashprabhu2070
    @prakashprabhu2070 5 วันที่ผ่านมา

    Sir ungia contact no send panniga