𝗦𝗜𝗣 𝗜𝗡𝗩𝗘𝗦𝗧𝗠𝗘𝗡𝗧 𝗜𝗡 𝗧𝗔𝗠𝗜𝗟 | பளிச்சென்று சொல்லும் Expert | Subscribers கேள்வி..Expert பதில்! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มิ.ย. 2024
  • #sip #mutualfund #returns #equityfund #indexfund #stockmarket #investmentideasintamil #investmentideas #indexfund #mutualfunds #equityfund #investingtips #financeadvice #financetips #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp.com/JT2VdgkOyGG...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

ความคิดเห็น • 128

  • @janakiraman361
    @janakiraman361 13 วันที่ผ่านมา +2

    என்னை மாதிரி தெரியாத மக்களுக்கு நீங்கள் சொல்லும் சொல்லும் பதில் நன்றாக உள்ளது மிக்க நன்றி சார் ❤❤❤❤❤❤❤

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 28 วันที่ผ่านมา +7

    Govt is sleeping partner.riskநாம எடுத்து வரி கட்டறது அதிகம்.

  • @vigneshr8956
    @vigneshr8956 10 วันที่ผ่านมา

    Very informative.. thank you!!

  • @rajini6283
    @rajini6283 23 วันที่ผ่านมา +5

    சார் வணக்கம் நான் இரண்டு லட்சம் sip ல் போட்டால் ஒரு வருடத்திற்கு எவ்வளவு கிடைக்கும

  • @user-ej3jy7id3c
    @user-ej3jy7id3c 28 วันที่ผ่านมา +1

    Can u suggest best short term capital gain like minimum one year. Or above

  • @lalithatg4730
    @lalithatg4730 28 วันที่ผ่านมา +2

    Sir can a person have two demate acc in SBI Bank??

  • @maheswarir7648
    @maheswarir7648 18 วันที่ผ่านมา

    Vanakkam sir SIP la monthly investment poga additional purchase panna mudiyuma

  • @praveenmanimozhiaathirai
    @praveenmanimozhiaathirai 17 วันที่ผ่านมา +1

    Good evening sir
    I'm praveenraj from MAYILADUTHURAI
    Sir SIP ANGEL ONE la pannalanu irukken athula Adithya birla mattumtha percentage athigam so nan pannalama please reply

  • @user-rm6bt9bk3e
    @user-rm6bt9bk3e 25 วันที่ผ่านมา +5

    சார் வணக்கம். கடந்த ஒரு வருடமாக trading app மூலமாக sip , stocks ல் முதலீடு செய்து வருகிறேன்.
    நீங்க இந்த விடியோவில் sip இல் இருந்து பணத்தை திரும்ப எடுக்கையில் டேக்ஸ் விபரம் சொல்லி இருந்தீர்கள்.
    அந்த டெக்ஸ் தொகையை நாம பணத்தை திரும்ப பெறும்போது தானாக வரியை பிடித்து கொள்வார்களா?
    அல்லது நாம் தனியாக செலுத்த வேண்டுமா?

  • @varuntharsan
    @varuntharsan หลายเดือนก่อน +1

    Sir Arumaiyana padiyu

  • @malarkhaja3290
    @malarkhaja3290 29 วันที่ผ่านมา +2

    வணக்கம் சார்.....
    நான் மியூச்சல் பண்ட்... க்கு புதியவன்... மாதம் 20000. என,12 வருடத்திற்கு போடலாம் என நினைக்கிறேன். Edelweiss. Iti. Mahendra... இந்த 3 fund லயும், இன்வெஸ்ட் பன்னலாமா?????

  • @pandiyarajanj2664
    @pandiyarajanj2664 13 วันที่ผ่านมา +1

    Hi sir Naa ippotha first investment start panna poren edhula sir invest panradhu...ore kolappama irukku..?

  • @rvk411
    @rvk411 23 วันที่ผ่านมา

    Best fund to get more profit in equity

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 28 วันที่ผ่านมา

    Nice

  • @durgalakshmi2790
    @durgalakshmi2790 20 วันที่ผ่านมา

    Sir pls explain... Debt consolidation loan

  • @geethas1151
    @geethas1151 14 วันที่ผ่านมา

    Hi sir,
    In the monthly sip, if I invest 2k monthly for 15yrs without any break. After 15yrs will I get the complete maturity amount or I'll get only monthly installment basis. Pls clarify that

  • @lakshayag2142
    @lakshayag2142 8 วันที่ผ่านมา

    சார் வணக்கம். Sip la fixed amount போட்டால் மாதம் வட்டி வர மாதிரி போட முடியுமா .அதற்கு எவ்வளவு காலம் வரை வெயிட் பண்ணனும்

  • @rojabaskar8526
    @rojabaskar8526 23 วันที่ผ่านมา

    How can i invest nifty index fund

  • @smartsamy6181
    @smartsamy6181 29 วันที่ผ่านมา

    Sir ungala epadi contact pandrathu

  • @rklaxmenrklaxmen8142
    @rklaxmenrklaxmen8142 หลายเดือนก่อน +1

    Sir, During invest SIP Whenever market down investment or Fixed date investment : Which is best for long-term around 20 years. Plz explain. Constant money investment or something low high money investment better. Constant money investment compulsory or flexible investment can we do ? Can i invest more money in market fall ?

  • @automobileworld5691
    @automobileworld5691 22 วันที่ผ่านมา +2

    சார் நான் ஒரு fund மேனேஜர் மூலமாக sip பண்ணுறேன்,,, ஒரு 10 வருடத்திற்கு,,, என்னுடைய fund மேனேஜர்,,, இறந்து விடடால் நான் எப்படி அந்த fund withdraw பண்ண முடியும்,, சார் please replay சார்

    • @vijayakumarvasudevan3921
      @vijayakumarvasudevan3921 17 วันที่ผ่านมา

      Any one can reply in this because many of them invested with fund managers only

  • @kumaravelsrinivasan2199
    @kumaravelsrinivasan2199 หลายเดือนก่อน +3

    I love you Brother

  • @TRAVELING1985
    @TRAVELING1985 หลายเดือนก่อน +7

    Neega potigala sir ?

  • @Karthi_Booma
    @Karthi_Booma 10 วันที่ผ่านมา

    Well diversified fund and actively manage fund appadina enna sir

  • @anbarasans418
    @anbarasans418 17 วันที่ผ่านมา

    Hi sir na ipo abroad la iruken 10000 sip panitu iruken after one year job Ilana appo 5000 ah koracha epdi returns irukum

  • @kulasekaranful
    @kulasekaranful 29 วันที่ผ่านมา +2

    Good evening sir.... Best five companies to invest in sip...your suggestion sir

  • @sivakumarkumar2429
    @sivakumarkumar2429 21 วันที่ผ่านมา

    Sir naan ethuvarai saving pannala ippo enaku 43 age naan monthly 10000 saving pannalamnu ninaikiran entha Scamla panam potal 5 years la nalla amount adukalam

  • @murugancomputera1187
    @murugancomputera1187 หลายเดือนก่อน

    sir cell No vendum na sip panna poren sum ideas

  • @velu9426
    @velu9426 3 วันที่ผ่านมา

    சாரி என்கிட்ட 3 லட்சம் இருக்கு slp எப்படி இன்வெஸ்ட் பண்றது சொல்லுங்க சார்

  • @umasaravanan9995
    @umasaravanan9995 หลายเดือนก่อน +3

    Sir vanakkam
    Sip Podanum nu Unga Vidios Elam parthu decide Panni iruken
    IPo Enquithum#Ethum ponu maraige Ku Poda poren
    Monthly 5000
    Sundram finance la sip
    System Irukunu solranga Anga Nambi podalama
    5000
    Every 6 th date La edukira maari
    10yeras ku
    IPo Enquithum#Ethum ponuku Ku age 13
    So next ten years ku plan next month birthday Apo irunthu start panalam
    Nu
    Nambi podalama
    Sir nalla returns kidaikuma

    • @hariprakash-yw7xj
      @hariprakash-yw7xj 29 วันที่ผ่านมา

      Eppa Raja SBI, Nippon , Quant, INVESCO Intha Fund la Potta kuda Paravala Thayavusenji Sundaram Finance la potratha , Patta Naamatha Saathiduvanuva

  • @kumarpillai3557
    @kumarpillai3557 หลายเดือนก่อน

    Sir flexi cap la yedhu best nu sollunga Sir.one time investment than pannanum sir

    • @vikram3036
      @vikram3036 หลายเดือนก่อน

      Hdfc flexicap regular fund growth pls invest in this..

  • @user-me3lm7gz3l
    @user-me3lm7gz3l หลายเดือนก่อน

  • @hariprasanna007
    @hariprasanna007 25 วันที่ผ่านมา

    Sir, Question
    My age 38 planning to retire 56
    Sip planning - 63k per month (50% Passive index & 40% active index & 10% Gold)
    I'm in a moderate risk category
    Cap allocation - 60% in large / 25% mid / 15% in small..
    Give me the tuning advice

  • @keshavremo6132
    @keshavremo6132 21 วันที่ผ่านมา

    Sir ...icici bank la sip paypannitu vara ...yenakku 10 dhedhi kulla kattanum nu sonnanga ..naanum 10 dhedhi ...2pm ku amt pay panna ...but ...bank karanga ..sip ku amt kattama ..590 penalty poturkanga ..edha pathi yedhavadhu sollunga ..sir ....

    • @SanjayKumar-sr9ll
      @SanjayKumar-sr9ll 19 วันที่ผ่านมา

      I think u r in wrong track.check properly.. or open ur ouw account

  • @MrJkVlogsOfficial
    @MrJkVlogsOfficial 29 วันที่ผ่านมา +2

    Sir nifty50 index la daily sip best ah illa monthly sip best ah ?

    • @QUOTEXEXPERTSIGNALS
      @QUOTEXEXPERTSIGNALS 26 วันที่ผ่านมา

      Daily & Monthly almost same % returns...

  • @radhakrishnan075
    @radhakrishnan075 หลายเดือนก่อน

    Sir, Which company of mutual funds to invest with trust ?

    • @Nimaworld11
      @Nimaworld11 29 วันที่ผ่านมา

      Nippon India small cap

  • @kumaravelgcse
    @kumaravelgcse หลายเดือนก่อน +1

    Direct MF investment platform. best 3 platform suggest sir.

    • @sathishd3068
      @sathishd3068 หลายเดือนก่อน

      Index fund:
      Uti nifty 50, Navi nifty 50, Nippon India nifty 50, hdfc small cap/ midcap, Motilal Oswal...

  • @deepikasri8808
    @deepikasri8808 11 วันที่ผ่านมา

    Sir SIP eathu best fund Sir

  • @pmtibrm
    @pmtibrm 27 วันที่ผ่านมา +1

    If you are investing thorugh Regular plan you will be losing huge amount Do not believe this kind of brokers or agents, always invest in Direct plan

  • @vmanokaran4024
    @vmanokaran4024 29 วันที่ผ่านมา

    Sir my age 54 eppa Nan sip pannalama

  • @shyamsundar7907
    @shyamsundar7907 8 วันที่ผ่านมา

    Good evening sir, im investing 6000 per month my daughter age is 4 and i can invest upto 15 years, i have 3 funds and all the 3 funds are small cap, and i can add lumpsum amount upto 10k to 30 k per year, is it safe to invest all the amount in small cap or diversifying best, please inform

  • @IsaiyudanRK
    @IsaiyudanRK หลายเดือนก่อน +2

    வணக்கம் சார்...best retirement plan mutual fund சொல்லுங்க சார்..

  • @selvalakshmibalaji3068
    @selvalakshmibalaji3068 6 วันที่ผ่านมา

    Sir I am first time deposit in sip so sip best? Mutual fund best ?

  • @buvaneswarimuruganantham706
    @buvaneswarimuruganantham706 หลายเดือนก่อน

    Sir One year male. Baby ikku 18 Years monthly Rs 1000 pay seidal 18 yearsikkupin. Etanai amount kidaikkum returns

    • @Nimaworld11
      @Nimaworld11 29 วันที่ผ่านมา

      Google la poyi SIP Calculator la check pani paarunga

  • @ParameswariArumugam-hh6mg
    @ParameswariArumugam-hh6mg 29 วันที่ผ่านมา +2

    Sir, I don"t have knowledge about Mutual fund and SIP, but I Want to invest how to learn.

  • @vinothkumar-di8wx
    @vinothkumar-di8wx หลายเดือนก่อน +18

    வணக்கம் சார் ❤ எனது கடந்த கேள்விக்கு விளக்கமாக பதிலளித்ததற்கு நன்றி சார் 🎉. சார் நான் bracket க்குள் இல்லை. நான் ஒரு வருடத்திற்குள் mutual fund விற்றால் shorterm gain tax செலுத்த வேண்டுமா சார். 1லட்சத்துக்கு வாங்கி 135000க்கு விற்றேன். கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் சார் 🥰

    • @kannankumar8167
      @kannankumar8167 หลายเดือนก่อน +1

      When you sell your equity fund units after holding them for at least a year, you realize long-term capital gains. These capital gains are tax-free, up to Rs 1 lakh per year. Any long-term capital gains over this threshold are subject to a 10% LTCG tax, with no benefit of indexation

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh หลายเดือนก่อน

      Neenga tax bracket ku ulla illai endralum ₹35,000/- ku 15% short term capital gains tax nichayam katta vendum. Unga other income ₹0 va irundhalum STCG avasiyam kattanum. You have to file ITR 2 or 3.

    • @kumarmuthu4387
      @kumarmuthu4387 29 วันที่ผ่านมา +3

      சார் எனக்கு இன்வெஸ்ட் பண்ண விருப்பம் ஆனால் எதில் பண்ண வேண்டும் என தெரியவில்லை...நீங்கள் எதில் இன்வெஸ்ட் பன்னீயிருந்தீர்கள் சொல்ல முடியுமா...இல்லை எனில் வேற எதிலாவது பண்ணலாமா கூறவும்

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 29 วันที่ผ่านมา

      @@kumarmuthu4387 I have personally invested in nifty index fund and one flexi cap fund. Not an investment recommendation.

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 29 วันที่ผ่านมา +1

      Naan beginner ah irundhapo nifty 50 Index fund la invest pannen. Not a suggestion for you

  • @jeyasrimaivenkatachalapath7343
    @jeyasrimaivenkatachalapath7343 หลายเดือนก่อน

    Sir,i dont know anything about mutual fund. How to invest ? Reply me

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh หลายเดือนก่อน

      Learn the basics first. There are several channels that provide content for free

  • @riyazdeenpa4031
    @riyazdeenpa4031 หลายเดือนก่อน

    Sir, if I skip SIP for 2 months, will it be given the same impact as like I missed SIP. ?

  • @lingaraj-rs8kq
    @lingaraj-rs8kq 28 วันที่ผ่านมา

    Good evening sir, please suggest 5 good eqiuty stocks companies sir..

  • @rklaxmenrklaxmen8142
    @rklaxmenrklaxmen8142 หลายเดือนก่อน

    Sir, During invest SIP Whenever market down investment or Fixed date investment : Which is best for long-term around 20 years. Plz explain. Constant money investment or something low high money investment better. Constant money investment compulsory or flexible investment can we do ?

  • @Sangeethavin
    @Sangeethavin 19 ชั่วโมงที่ผ่านมา

    Indmoney app safe aaa sir

  • @manikandan0a090
    @manikandan0a090 หลายเดือนก่อน

    Which SIP best for long term with high profit

    • @Nimaworld11
      @Nimaworld11 29 วันที่ผ่านมา

      Small cap fund

  • @ganeshbabu8460
    @ganeshbabu8460 หลายเดือนก่อน +2

    Tomorrow Ibibo Share vangalama sir?

  • @kumarpillai3557
    @kumarpillai3557 หลายเดือนก่อน +1

    small cap la um yedhu best nu sollunga sir

    • @chandanakumar5370
      @chandanakumar5370 หลายเดือนก่อน

      Best small cap fund list in Tamil th-cam.com/video/6BMzfvbEtdE/w-d-xo.html

    • @justuspommai3944
      @justuspommai3944 29 วันที่ผ่านมา

      Quant

    • @chandanakumar5370
      @chandanakumar5370 29 วันที่ผ่านมา

      Best is Nippon India small cap fund

  • @mkcreation8939
    @mkcreation8939 หลายเดือนก่อน +1

    சார் ஒரு மாசம் வந்து ஆயிரம் ரூபாய் போடுறேன். அடுத்த மாசம் இருந்து ஒரு 2000 போடுறேன். அப்படி போடலாமா சார்

  • @manjulanarayanasamy9025
    @manjulanarayanasamy9025 15 วันที่ผ่านมา

    Sir நான் sbi mutuvalல sip மாதம் 500 போட்டு உல்லேன் 2022இப்ப 45சதவிகிதம் லாபம் ஆனால் லாபத்தை மட்டும் எடுக்கலாம் என்றால் முடியவில்லை 2099வறுஷம் sipஇறுக்து என்று காட்டுது பதில்sir

    • @rockilabs440
      @rockilabs440 12 วันที่ผ่านมา

      You can redeem few units to take portion of the profit

  • @AdithyaR-es9px
    @AdithyaR-es9px 22 วันที่ผ่านมา

    Sir earlier I invested in a SIP for MF. Now I realised it is giving very less return compared to other MFs. Should I withdraw and invest the total sum or should i just leave it as it is?

    • @Shoiguwon
      @Shoiguwon 21 วันที่ผ่านมา +1

      Which MF have you invested?

    • @AdithyaR-es9px
      @AdithyaR-es9px 21 วันที่ผ่านมา

      @@Shoiguwon earlier Invested in Axis Bluechip Fund.

  • @visugreat95
    @visugreat95 17 วันที่ผ่านมา

    if i have zero income, and i have STCG of rs 50K, as i dont have any other income, should i have to pay?

    • @vivekthegreat67
      @vivekthegreat67 3 วันที่ผ่านมา

      Government won’t care about your employment status. Invest panna mudiyuthula appo tax kattu nu thaan government solluthu

  • @mersalmubarak0054
    @mersalmubarak0054 หลายเดือนก่อน +2

    Sir yennaku sip podanum'nu aasaya iruku
    Aana yenaku atha pathi theriyathu
    Atha pathi detail solluga
    Bank 'la sip iruka
    Apdi iruntha yentha bank'la podalam

    • @hariprasad6107
      @hariprasad6107 หลายเดือนก่อน

      You should open Demat account to start SIP

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh หลายเดือนก่อน

      SIP podanum nu aasaya iruka ?
      Great ji, aasaya vitradheenga

  • @pappasundaravadivel3984
    @pappasundaravadivel3984 หลายเดือนก่อน +4

    Sir mutual fund ethil pottal profit

    • @dhanamaran3222
      @dhanamaran3222 หลายเดือนก่อน +1

      Nippon growth podunga

  • @saleemraja6475
    @saleemraja6475 หลายเดือนก่อน

    வணக்கம் நான் SBI_யில் மாதம் 3000 வீதம் 15 வருடங்களுக்கு SMALL CAP _யில் கணக்கு துவங்கி உள்ளேன்... அதை தொடரலாமா ஏதேனும் அபாயம் உள்ளதா..?

    • @Nimaworld11
      @Nimaworld11 29 วันที่ผ่านมา

      No problem

  • @cgbalaji5
    @cgbalaji5 หลายเดือนก่อน

    KCP, Vedanta & IOCL good for long term investments 🎉

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh หลายเดือนก่อน

      Enaku therinja KCP - K c palanisamy THAAN

    • @VivekSubbaiyan
      @VivekSubbaiyan 18 วันที่ผ่านมา

      😅​@@santhoshkumar-vd7qh

  • @sbalachander9903
    @sbalachander9903 หลายเดือนก่อน +1

    Hi sir I have 5 years baby girl I want to do sip which is the best for the future for my girl how to contact sir please 🙏

  • @almond1919
    @almond1919 หลายเดือนก่อน

    Sip started I want to discontinue within 2 months does it attract penalty

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh หลายเดือนก่อน

      Few funds charge exit load whereas few funds allow it for free. Check the fund specifications.

    • @Shoiguwon
      @Shoiguwon 21 วันที่ผ่านมา

      Discontinue? Does it mean skipping sip?

  • @bhumashyamsundar4176
    @bhumashyamsundar4176 หลายเดือนก่อน

    Please give me good mutual fund with good growth potential

  • @muruganshanmugam6672
    @muruganshanmugam6672 หลายเดือนก่อน +1

    Swp. investment plan details please... I have groww app maintain..

  • @loganathanmohan9249
    @loganathanmohan9249 24 วันที่ผ่านมา

    கிழிக்கும் பத்துமடங்கு

  • @m.saravanan3005
    @m.saravanan3005 28 วันที่ผ่านมา

    swp method la 10 lakhs
    direct plan muraila
    groww app or coin app
    மூலம் போடமுடியுமா
    அல்லது மூலம் மட்டுமே போட முடியுமா.

  • @hameedbasha970
    @hameedbasha970 26 วันที่ผ่านมา +1

    Hi Sir , Thanks for answer all questions.
    Here is my question
    My age is 34, from last 1 year I am investing in below MFs, and I am planning my retirement at 50. Let me know I am going in right track.
    Canara Robecco small cap (D) - 2000 rs
    Canara Bluechip (D) - 5000rs
    Canara Robecco Midcap - 5000rs
    Tata digital India - 3500rs

  • @ramanathanp1296
    @ramanathanp1296 หลายเดือนก่อน +2

    Axis ELSS FUND ல் Rs 2500x37மாதம் SIP யில் கட்டி உள்ளேன் ரிட்டன் போதுமானது தெரியவில்லை Return எவ்வளவு கிடைக்கும்

    • @ksundar4649
      @ksundar4649 หลายเดือนก่อน +1

      12-15% will get

    • @dhanamaran3222
      @dhanamaran3222 หลายเดือนก่อน

      37 மாதத்தில் எந்த ஒரு பெரிய ரிட்டணம் கிடைக்காது 8 ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தீர்கள் என்றால் 15 முதல் 18 வரை இருக்கும்

  • @SailappanSailu-mg8wh
    @SailappanSailu-mg8wh หลายเดือนก่อน

    Sir Policy Bazaar sip invest panalama

    • @GKG9632
      @GKG9632 29 วันที่ผ่านมา

      No

    • @mhndrnmn
      @mhndrnmn 12 วันที่ผ่านมา

      Paytm money app 👌

  • @ChitraN-nb3jw
    @ChitraN-nb3jw 28 วันที่ผ่านมา

    Sir i can afford 1000 monthly in which mutual fund i have to invest i have growap app with me please suggest

  • @athikailash
    @athikailash 7 วันที่ผ่านมา

    Sir, I have been investing in Mutual funds through the groww app since Jun2020 but I am not taken any guidance from anyone. I want to check my portfolio is going the correct path or needed any changes can you guide further or how can I contact you please...

  • @tn45aj4534
    @tn45aj4534 7 วันที่ผ่านมา

    Hi sir, This is Arun and kindly let me know How to contact you sir? I need some guidance on my investing portfolio

  • @9994704470
    @9994704470 26 วันที่ผ่านมา

    Sir, naan mutual debt fund la short term 6 month to 1 year SIP podalamnu iruken. Yentha fund la podalam. Naan 50000 mutual fund la pottu 2 years aachu but innum enaku 54k or 55k apdiya poitu iruku sir.

  • @vickyg8426
    @vickyg8426 10 วันที่ผ่านมา

    Sir how to contact you?

  • @anandanmani2865
    @anandanmani2865 หลายเดือนก่อน

    How to contact you sir

  • @vinothkumar-di8wx
    @vinothkumar-di8wx หลายเดือนก่อน +4

    வணக்கம் சார் ❤ எனது கடந்த கேள்விக்கு விளக்கமாக பதிலளித்ததற்கு நன்றி சார் 🎉. சார் நான் bracket க்குள் இல்லை. நான் ஒரு வருடத்திற்குள் mutual fund விற்றால் shorterm gain tax செலுத்த வேண்டுமா சார். 1லட்சத்துக்கு வாங்கி 135000க்கு விற்றேன். கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் சார் 🥰

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh หลายเดือนก่อน +1

      Neenga tax bracket ku ulla illai endralum ₹35,000/- ku 15% short term capital gains tax nichayam katta vendum. Unga other income ₹0 va irundhalum STCG avasiyam kattanum. You have to file ITR 2 or 3.

    • @vinothkumar-di8wx
      @vinothkumar-di8wx 29 วันที่ผ่านมา

      Ok sir யாரிடம் எங்கு செலுத்த வேண்டும் எந்த தேதிக்குள் செலுத்த வேண்டு சார் ம்​@@santhoshkumar-vd7qh