Jothi_thondrum_oar_dhesam/ Ps.Isaac livingston

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 35

  • @cheersonsamuel2446
    @cheersonsamuel2446 6 ปีที่แล้ว +21

    1. ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
    விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
    நம்பிதா அழைக்கும்பொழுது
    நாமங்கே வசிக்கச் செல்லுவோம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்
    2. அந்தவான் கரையில் நாம் நின்று
    விண்ணோர் கீதங்களை பாடுவோம்
    துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
    சுத்தரில் ஆறுதல் அடைவோம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்
    3. நம்பிதாவின் அன்பை நினைத்து
    அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
    மீட்பின் நன்மைகளை உணர்ந்து
    அவரை வணங்கித் துதிப்போம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்

  • @Arunkumar-ig3hi
    @Arunkumar-ig3hi 3 ปีที่แล้ว +3

    Moving slowly towards heaven....
    Step by step...

  • @sugasug2968
    @sugasug2968 ปีที่แล้ว +1

    நம் பிதா அழைக்கும் பொழுது நாம் அங்கே வசிக்க செல்லுவோம்.....

  • @roslinjayanthi732
    @roslinjayanthi732 4 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்... அபிஷேகிக்கப்பட்ட அழகான குரலில்.... தேவனுக்கே மகிமை!

  • @SamuelVinothOfficial
    @SamuelVinothOfficial 6 ปีที่แล้ว +9

    My favorite song... Good Singing Anna

  • @Meshaksmith
    @Meshaksmith 5 ปีที่แล้ว +6

    Bro your voice is connecting me to heaven

  • @JebaRaj-p6n
    @JebaRaj-p6n 7 หลายเดือนก่อน

    Praise the lord...!!!

  • @Veegaintel
    @Veegaintel 4 ปีที่แล้ว +2

    Very nice song after long back god bless ur Voices

  • @JoyceSrinivasan-ls6vs
    @JoyceSrinivasan-ls6vs 9 หลายเดือนก่อน

    Glory.....Glory.

  • @hamsawilson8413
    @hamsawilson8413 3 ปีที่แล้ว

    Praise be to the Lord. I want this song 🎵 to sung to my Funeral. Lord I want to be with u in Heaven make me worthy Lord.

  • @johnraj4121
    @johnraj4121 3 ปีที่แล้ว +1

    Visuals are awesome...

  • @dailydevotionbyjacinth
    @dailydevotionbyjacinth 3 ปีที่แล้ว

    Excellent singing Pastor.
    All my favourite songs. Superb.

  • @murugansanthosh1612
    @murugansanthosh1612 3 ปีที่แล้ว

    Golden voice
    Music played nicely
    Wonderful song brother

  • @akashmangalaraj2518
    @akashmangalaraj2518 4 ปีที่แล้ว +1

    One of my favorite song 😄. And your voice is nice.

  • @pr.francisragu4979
    @pr.francisragu4979 ปีที่แล้ว

    Praise the Lord. Good song

  • @stev1stone
    @stev1stone 5 ปีที่แล้ว +3

    Bro its super, it comforted me Highly ,super voice god bless u more even more

  • @loganathan3898
    @loganathan3898 4 ปีที่แล้ว +1

    Super song pastor. Congratulations.

  • @elohimmanipal7663
    @elohimmanipal7663 ปีที่แล้ว

    Hallelujah

  • @jesuswithuschurchkomarapal7640
    @jesuswithuschurchkomarapal7640 ปีที่แล้ว

    Nice song

  • @anandlingetar2102
    @anandlingetar2102 2 ปีที่แล้ว

    Good. Song. 🙏🙏🙏

  • @dhanarajdhanaraj9674
    @dhanarajdhanaraj9674 4 ปีที่แล้ว +2

    Super anna

  • @jebelsonjebelson6426
    @jebelsonjebelson6426 2 ปีที่แล้ว

    My one of favourite song 😊

  • @hamsawilson8413
    @hamsawilson8413 3 ปีที่แล้ว

    Amen, Amen.

  • @sdanieljabakumar2885
    @sdanieljabakumar2885 7 ปีที่แล้ว +2

    Nice... God bless you

  • @roseysharmila7875
    @roseysharmila7875 6 ปีที่แล้ว +2

    Jesus bless you forever Anna

  • @ShivaniAariworks
    @ShivaniAariworks 5 ปีที่แล้ว +2

    Amen

  • @samuelgnanadasan7728
    @samuelgnanadasan7728 6 ปีที่แล้ว +2

    Heavenly song

  • @samuelelavarasu-official95
    @samuelelavarasu-official95 7 ปีที่แล้ว +2

    wow osmmm anna..

  • @sharmilan2753
    @sharmilan2753 3 ปีที่แล้ว

    Super song Anna 😇❤

  • @PrJImmanuel_cog
    @PrJImmanuel_cog 4 ปีที่แล้ว +1

    Entha song English title solluga bro... Link anbuga bro.....

    • @atigaripraveen1355
      @atigaripraveen1355 4 ปีที่แล้ว +1

      Praise the lord bro... In the sweet by and by..I will sing today in our sm channel..

  • @godsonsm4961
    @godsonsm4961 3 ปีที่แล้ว

    பரலோக நாடெந்தன் இன்ப நாடா மெனக்கு என்று நான் கண்டு களிப்பேனோ
    I dont getting this song.. plzz paster sing for me ..plzzzzzzzz