3 வகையான கிறிஸ்தவர்கள் இதில் நீங்கள் எந்த வகை? / 3 types of Christians which one you belongs to?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024

ความคิดเห็น • 124

  • @jenifermeena1112
    @jenifermeena1112 2 ปีที่แล้ว +37

    பரலோகத்திலும் சரி பூமியிலும் சரி தேவனில்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது..‌‌.இது ஒவ்வொரு உண்மை கிருஸ்தவர்களுக்கும் பொருந்தும்....பயனுள்ள பதிவிற்கு நன்றி பாஸ்டர்...🙏

  • @prabapraba4049
    @prabapraba4049 2 ปีที่แล้ว +19

    பிதாவே"' பூமியில் நாங்கள் எதை இழந்தாலும் உம்மை விட்டு பிரியாத கிருபை வேண்டும் அப்பா. உம்மை விட்டு எங்கே போவோம் ஆண்டவரே.

    • @balasundari7192
      @balasundari7192 2 ปีที่แล้ว +1

      Praise the lord தேவனை மட்டுமே பின்பற்றுகிற வழியில் இருக்க முழு மனதுடன் விரும்புகிறேன், நல்ல பதிவு thank u jesus👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 thank u brother 👍🏻praise the lord👏🏻

  • @achithu1860
    @achithu1860 2 ปีที่แล้ว +7

    நானும் இப்படி நினைத்தது உண்டு சகோதரரே, தெளிவான உண்மையை தெளிவு படுதியதற்கு நன்றி சகோதரரே

  • @stephendhass
    @stephendhass 2 ปีที่แล้ว +6

    மிகுந்த பிரயோஜனமுள்ள பதிவு 🙏❤️

  • @shhamcounting1998
    @shhamcounting1998 2 ปีที่แล้ว +11

    My father-1st type
    My mom- 2nd type
    Myself- for sure 3rd type
    Am happy that am in God's side....
    For sure I will pray for my parents to be in 3rd type....
    Thank you Lord for opening my eyes....

    • @vin6829
      @vin6829 2 ปีที่แล้ว +1

      Same heare

    • @SarithaSaritha-nc5kc
      @SarithaSaritha-nc5kc 5 หลายเดือนก่อน

      3 Rd type yenna nu solluvanga RCB ah CBC ah katholic ah sollunga please

  • @ushasubramanian3049
    @ushasubramanian3049 2 ปีที่แล้ว +6

    சத்ததிய வார்த்தைகள் மிகவும் பிரயோஜனமாக இருந்தது சகோதரரே. தேவனுக்கே மகிமை உண்டாவதாக😃😃

  • @msantony8348
    @msantony8348 2 ปีที่แล้ว +6

    17 அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,
    ஆபகூக் 3:17
    18 நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
    ஆபகூக் 3:18

  • @stephenantony9913
    @stephenantony9913 24 วันที่ผ่านมา

    நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ‌‌நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்.

  • @paulchandran4385
    @paulchandran4385 2 ปีที่แล้ว +2

    ஆமென் அல்லேலூயா '
    தேங்கியூ பிரதர்' நல்ல பிரயோஜனமா இருந்தது

  • @selvakumarchitra7611
    @selvakumarchitra7611 2 ปีที่แล้ว +6

    உங்களுடைய பதிவு எல்லாம் கிறிஸ்துவுக்குள் உண்மையாக இருக்க பயனுள்ளதாக உள்ளது

  • @jpjevinofficial5950
    @jpjevinofficial5950 2 ปีที่แล้ว +2

    Sariyai sonneergal 👍👍👍en vaazhvin adharame en dhevan neerdhanaiyaa🙏🙏🙏naan ezhudhiya paadal thandhavar jesus🙏🙏🙏

  • @muthuram5656
    @muthuram5656 2 ปีที่แล้ว +2

    I am second type, my god has pointed out that few days ago and now same message u delivered. I will be 3 rd christian because of my belief in the holy spirit and by his power and just my obedience.

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 ปีที่แล้ว +1

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே கர்த்தராகிய ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

    • @marvelstudio6371
      @marvelstudio6371 11 หลายเดือนก่อน

      Christians pottu vaipangala

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 18 วันที่ผ่านมา

    மணிதர்களின் ஆசிர்வாதம் எதற்காக தேவனின் ஆசிர்வாமே உண்மையான ஆசிர்வாதம்

  • @pramilachezhiyan
    @pramilachezhiyan 2 ปีที่แล้ว +3

    Thank you for The God's grace.

  • @meenalmeenal5614
    @meenalmeenal5614 2 ปีที่แล้ว +4

    இங்கும் தேவன்தான்கிருபையாய் வழிநடத்துகிறார்..,. பரலோக த்திற்கும் தேவன் தான் கிருபை யாய் அழைத்துச் செல்கிறார்.... நன்றி சகோதரரே.... சகலமும் சர்வ வல்லவருக்கே... ஆமென்.....

  • @mercyhenry8146
    @mercyhenry8146 2 ปีที่แล้ว +3

    Beautifully explained the truth of everlasting life🙏🏼

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 18 วันที่ผ่านมา

    தேவன் ஒருவரே உண்மையான பொக்கிஷம்

  • @jonjesi1782
    @jonjesi1782 2 ปีที่แล้ว +1

    Good spiritual message.... May God bless you brother 🙏

  • @stanleyprabhujayaraj8685
    @stanleyprabhujayaraj8685 2 ปีที่แล้ว +1

    Wonderful and thought provoking message, May Jesus bless you abundantly in knowledge, health and everything

  • @ganeshkps2865
    @ganeshkps2865 28 วันที่ผ่านมา +1

    Some time 2
    Some time 3
    fluxuate mind
    I am same like Asaph

  • @josephinealex5940
    @josephinealex5940 2 ปีที่แล้ว +2

    Thank you so much for this useful message for us.Nice explanation......we understood what kind of christian we are...,Good...always seek Gods kingdom is enough for His children.😊🙏

  • @spk9379
    @spk9379 2 ปีที่แล้ว

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திருநாமமே மகிமை படுவதாக, சகோதரரே உங்களுடைய பதிவு மிகவும் அழகாகவும் சுருக்கமாகவும் அருமையாக இருந்தது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் மூலமாக அனேகர்கள் தொடரப்பட வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவிடம் வேண்டுகிறேன் ஆமென் 🙏

  • @user-tm6wu9pf3d
    @user-tm6wu9pf3d 7 หลายเดือนก่อน

    Tanq soo much bro ❤

  • @tamilmathi6946
    @tamilmathi6946 2 ปีที่แล้ว +1

    Praise the Lord.amen

  • @davidvaira7731
    @davidvaira7731 2 ปีที่แล้ว +1

    Thank u so much for dis message pastor

  • @andriyaandrew6712
    @andriyaandrew6712 2 ปีที่แล้ว +3

    Won't worry in which category are we in the beginning ( as we all are normal human being) but it's very vital to move to the third category before your time comes ... So seek Holy Spirit's help and guidance so that we can progress to category 3...

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 2 ปีที่แล้ว +1

    Praise The Lord Jesus Amen

  • @rajumano3227
    @rajumano3227 2 ปีที่แล้ว +2

    really useful msg brother and background also looking good

  • @sjaiprakash3214
    @sjaiprakash3214 2 ปีที่แล้ว +1

    Good evening respected salaman brother praise the lord jesus christ amen

  • @kanagarajkanagaraj4785
    @kanagarajkanagaraj4785 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி போதகரே

  • @lillydean7069
    @lillydean7069 2 ปีที่แล้ว +1

    Thank you brother praise God

  • @baskarbright3112
    @baskarbright3112 ปีที่แล้ว

    30 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
    மாற்கு 12:30
    31 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே: இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
    மாற்கு 12:31
    இப்படிப்பட்ட தேவனுடைய வார்த்தைகளை வார்த்தைகளை ஜனங்களுக்கு ஊழியர்கள் சொல்லிக் கொடுக்கிறதே இல்லை!

  • @tamilmathi6946
    @tamilmathi6946 2 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @balajiramesh3984
    @balajiramesh3984 ปีที่แล้ว

    Amen thank you jesus 🙏

  • @mahamahalaksmi8327
    @mahamahalaksmi8327 2 ปีที่แล้ว

    Thevanukke magimai undavathaga amen appa

  • @mannachannel4564
    @mannachannel4564 2 ปีที่แล้ว +1

    Amen

  • @ragugreat1
    @ragugreat1 2 ปีที่แล้ว

    amen wonderful revelation brother may God bless you for this message

  • @user-vv5zz9nh5q
    @user-vv5zz9nh5q 26 วันที่ผ่านมา

  • @tamilselvitamilselvi1245
    @tamilselvitamilselvi1245 2 ปีที่แล้ว

    Naan moondravathaga sollapata nilaiyilthan irukiraen, athanaal en andavarai sthotharikiraen,. God bless you brother.

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 ปีที่แล้ว

    🙌🙌🙌🙏🙏👍👍👍 create words praise the lord pastor good message for the correct time

  • @johnbritto3037
    @johnbritto3037 ปีที่แล้ว

    Excellent explanation brother…praise the Lord…🙏

  • @jessicar8413
    @jessicar8413 2 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @alexdayana7949
    @alexdayana7949 2 ปีที่แล้ว

    Superb brother🙏🙏🙏well explained... God bless ur Ministry

  • @esthercyril6170
    @esthercyril6170 2 ปีที่แล้ว

    Thank you for your loving message Brother. We should be in the third category till the end of our life. God will lead us in this third category.

  • @elavazhaganm5191
    @elavazhaganm5191 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @SanthiS-vm8sx
    @SanthiS-vm8sx 11 หลายเดือนก่อน

    Yes anna,mudivupariemum nileinieka enakku girubai thangappa,amen.🙏🙏🙏🙏🙏

  • @Lostandfound91
    @Lostandfound91 2 ปีที่แล้ว +1

    Such a powerful message brother

  • @shanthisellathurai7925
    @shanthisellathurai7925 2 ปีที่แล้ว +2

    இந்த பூமியில் தேவனை விட்டால் எமக்கு யாரும் இல்லை

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 9 หลายเดือนก่อน

    நேற்றும் இன்றும் என்றென்றும் நம் தேவனாகிய கர்த்தர் ஜீவிக்கிறார்

  • @user-gw9iv2pn8s
    @user-gw9iv2pn8s 11 หลายเดือนก่อน

    நான் 3 வது காரியத்தில் இருக்கிறேன் நன்றி ங்க பிரதர் ☝️👍🤝🤝🤝🤝🤝🤝.

  • @selvakumarchitra7611
    @selvakumarchitra7611 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோ

  • @leojustin3632
    @leojustin3632 2 ปีที่แล้ว +1

    Glory to Jesus

  • @arumugamarun4853
    @arumugamarun4853 2 ปีที่แล้ว +1

    Good explanation sir god bless you

  • @Durai1956
    @Durai1956 2 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா

  • @helenjames6016
    @helenjames6016 2 ปีที่แล้ว

    Praise God

  • @sherinaviji6346
    @sherinaviji6346 2 ปีที่แล้ว +1

    Glory to Jesus .

  • @karthikarthi5148
    @karthikarthi5148 2 ปีที่แล้ว

    Amen daddy

  • @jesuspaul3927
    @jesuspaul3927 11 หลายเดือนก่อน

    Wow Wonderful Message

  • @s.jaanisjenifer8977
    @s.jaanisjenifer8977 2 ปีที่แล้ว +1

    God bless you Anna

  • @rachelthomas916
    @rachelthomas916 2 ปีที่แล้ว

    Amen🙏

  • @jamesd8412
    @jamesd8412 2 ปีที่แล้ว

    Amen amen appa

  • @tamilangermany3069
    @tamilangermany3069 2 ปีที่แล้ว +2

    6 நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள்.
    மத்தேயு 5:6
    ஐயா.. நீதி என்றல் என்ன..?! 🤔

  • @rani5429
    @rani5429 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @jegatheesjega8278
    @jegatheesjega8278 ปีที่แล้ว

    ஏசப்பாவை நான் நேசிக்றேன்..

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 18 วันที่ผ่านมา

    நீதிமாண்கள் எதையும் எதிர்பார்க்க கூடாது பரித்தமாக வாழ்வதே இலக்காக இருக்கவேண்டும்

  • @sarathkuamr8095
    @sarathkuamr8095 2 ปีที่แล้ว

    Thanks bro

  • @jofyvlogs
    @jofyvlogs ปีที่แล้ว

    Very good explanation pastor

  • @sheelasudhakar863
    @sheelasudhakar863 2 ปีที่แล้ว

    என்னுடைய நான்கு கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்.
    1. தேவன் மனிதனுக்கு ஏன் சுயாதீனத்தை கொடுத்தார். நம்மில் ஒற்றுமை வரக்கூடாது என்பதற்கா? பாபிலோன் நகரத்தில் ஒற்றுமையை ஏன் குழைத்தார்.
    இதை இயேசுவின் 12 சீடர்களிடமே ஒற்றுமை ஐக்கியம் காணவில்லைேய்
    2. தேவன் மனிதன் பாவம் செய்த பின் விவசாயத்தை ஏன் அறிமுகம் செய்தார்?
    இப்பொழுது அந்த விவசாயத்தில் எத்தனை பேர்?
    3. இந்த பூமியை ஆண்டு கொள்ளுங்கள் என்று சொன்ன தேவன் மனிதனுக்கு நீச்சலையையும் நடைபயணத்தையும் விலங்குகளையும் போக்குவரத்துக்கு போதும் என்று நினைத்தாரா?
    4. பாவ மன்னிப்பு நிரந்தரம் ஆக நாமும் வழி பிரயாணிகள் போல் இயேசுவைப் போல இடம் பெயர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா?

  • @testimony1067
    @testimony1067 2 ปีที่แล้ว +1

    Thank you jesus opening our blind eyes

  • @sarathkuamr8095
    @sarathkuamr8095 2 ปีที่แล้ว

    Jesus will bless u

  • @penielbrethren1070
    @penielbrethren1070 2 ปีที่แล้ว

    Super message brother

  • @vijaysamuel3511
    @vijaysamuel3511 2 ปีที่แล้ว

    Super message Ayya

  • @holyspiritleadingmission2022
    @holyspiritleadingmission2022 2 ปีที่แล้ว

    amen

  • @kartharinsaththam583
    @kartharinsaththam583 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @prathapn5005
    @prathapn5005 2 ปีที่แล้ว

    Very nice messge

  • @deepakp1315
    @deepakp1315 2 ปีที่แล้ว

    Excellent sir

  • @sanitwosuper5739
    @sanitwosuper5739 2 ปีที่แล้ว

    Avar namaku immaikkum marumaikkum devananavar,marumaiyai kurithu sinthikathavargal mattumae neenga sonna mudhal irandu group brother.kartharuku bayapadugira pillaigaluku avar immaiyanalum marumaiyanalum nanmaigalai tharugiravar,nanmaigalai maathiram alla visuvaasathaiyum tharugiravar

  • @vin6829
    @vin6829 2 ปีที่แล้ว +1

    In most of the people and as well as churches teach to be like 2nd type christeen

  • @MadPaulfraudbook
    @MadPaulfraudbook ปีที่แล้ว

    If Possible Answer My Questions. Only Answer .
    How many books does your Bible have?
    Example
    Syriac Orthodox Bible 61
    Protestant Bible 66
    Roman Catholic Bible 73
    Coptic Bible 75
    Chromatic Bible 76
    Greek Orthodox 78
    Ethiopic Bible 81
    My Questions
    1 Which Bible is correct ?
    2 If One Bible is correct means who decided ?
    3 If decided means where is the Origin Manuscripts OLD & NEW TESTAMENT ?
    4 If its available means in Which country ?
    5 It's under RC OR PROTESTANT ?
    Kindly clarify .
    Every Christians must know it

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm 3 หลายเดือนก่อน

    endha kaanoli mighavum payanulladhagha erundhadhu bro

  • @danielsingh1012
    @danielsingh1012 2 ปีที่แล้ว

    ok, good.

  • @cherianthomas1307
    @cherianthomas1307 2 ปีที่แล้ว

    Rather then finding differences let's follow what Jesus himself asked us to do..... There are many Hindu and Islam Friends who do so many good deeds then will Jesus not bless them is it... Love, forgive, share , don't arm anyone , don't try to think bad to anyone. This is more than enough. When we meet Jesus in heaven he will not asked how times u prayed and did you go to church regularly but only thing he will asked did u be good human being. Show it action Rather then ur words. Gospel should be preached through actions not by words....

  • @gnanarajgnanaraj5642
    @gnanarajgnanaraj5642 2 ปีที่แล้ว

    👍👍👍
    👌👌👌
    100/100

  • @josephr9187
    @josephr9187 2 ปีที่แล้ว +1

    நான் நம்பர் 3💪😊

  • @arunjessi1069
    @arunjessi1069 2 ปีที่แล้ว

    சகோதரே எனக்கு ஒரு கேள்வி தேவன் ஏன் வானம், பூமி எல்லாம் படைக்க 6 நாள் எடுத்துக்கொண்டார் பதில் சொல்லுங்க pls

  • @brotherlylovecontinueservi1801
    @brotherlylovecontinueservi1801 2 ปีที่แล้ว

    சிலுவையை சுமக்கும் பாக்கியம் ......... நமக்கு வேண்டும்.....

  • @peterjohn3673
    @peterjohn3673 2 ปีที่แล้ว

    வனாந்திர யாத்திரையில்
    யாத்திராகமம்
    👇👇👇
    1) 32: 6 உபாயவழி
    2) 33:3,4 நீதிவழி
    3) 35: 22 மனப்பூர்வமான வழி

  • @mathaglass1288
    @mathaglass1288 ปีที่แล้ว

    hello anna naama yaru kita prayer pananu pithava illa jesus

    • @TheosGospelHall
      @TheosGospelHall  ปีที่แล้ว

      இயேசுவின் மூலம் பிதாவினிடத்தில்

    • @mathaglass1288
      @mathaglass1288 ปีที่แล้ว

      @@TheosGospelHall anna enaku purichithu but eno kocho purierathumari soluga

    • @TheosGospelHall
      @TheosGospelHall  ปีที่แล้ว

      ரோமர் 1:8 உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
      எபிரெயர் 13:15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
      I பேதுரு 2:5 ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

  • @jonaaoc6651
    @jonaaoc6651 2 ปีที่แล้ว

    Hello this is wrong message, 3 type christian your thinking wrong. Ningo solra 3 type christian right, but details wrong.

  • @jesusismysavior5749
    @jesusismysavior5749 2 ปีที่แล้ว

    அண்ணா 2.5

  • @rashraji7320
    @rashraji7320 2 ปีที่แล้ว

    நான் இருப்பது மூன்றாவது

  • @RaniRani-bm4vh
    @RaniRani-bm4vh 2 ปีที่แล้ว

    யோபு 3வதுநிலை

  • @gdaviddxb
    @gdaviddxb 2 ปีที่แล้ว

    19 இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
    1 கொரிந்தியர் 15

  • @prasathmanivel5227
    @prasathmanivel5227 2 ปีที่แล้ว

    Nan 2 vathu kootam

  • @jayarajthomas4034
    @jayarajthomas4034 2 ปีที่แล้ว +1

    Bro
    நீங்க எந்தக்கூட்டம்

    • @manaser2999
      @manaser2999 2 ปีที่แล้ว

      அவர் எந்த கூட்டமாக இருந்தால் உங்களுக்கென்ன

  • @SivaSiva-bf2sh
    @SivaSiva-bf2sh 2 ปีที่แล้ว +1

    வெளிச்சத்தின் பிள்ளையாய் உங்களை அழைத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @David11985
    @David11985 2 ปีที่แล้ว

    வீடுகளில் கூடும் சபையைக் குறித்து விளக்கமளியுங்கள் பாஸ்டர்.

    • @prabapraba4049
      @prabapraba4049 2 ปีที่แล้ว +4

      சபை என்றால் நீங்களும் நானும் தான். எங்க கூடினாலும் அங்கு தேவன் உண்டு.

    • @hewhodefiesdeath6315
      @hewhodefiesdeath6315 2 ปีที่แล้ว

      @@prabapraba4049 That's true

    • @David11985
      @David11985 2 ปีที่แล้ว +1

      @@prabapraba4049 நன்றி பிரதர்.அது தெரியும்,அது அல்ல, ஒரு சிலர் சபைக் கூடுதல் அவசியமில்லை என்று சொல்கிறார்கள், அதைக் குறித்து கேட்டேன்.

    • @David11985
      @David11985 2 ปีที่แล้ว

      th-cam.com/video/USV6Owbejjw/w-d-xo.html

    • @prabapraba4049
      @prabapraba4049 2 ปีที่แล้ว

      @@David11985 சபை கூடி வருவதை விட்டு விடாதிருங்கள் என்று தானே வேதம் சொல்கிறது.

  • @murugalakshmimuruga6349
    @murugalakshmimuruga6349 11 หลายเดือนก่อน

    panthakos sapay

  • @J.P.ENOCH96
    @J.P.ENOCH96 2 ปีที่แล้ว

    இயேசுவின் நற்செய்தியை ஏன் மாற்று மதத்தவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
    th-cam.com/video/ylpLqHK2-YE/w-d-xo.html