தெய்வீகத் திருமணம் அன்னபூரணி அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வு-தங்கத்தால் அணிவித்து திருமணம்நிறைவேற்றது
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024
- திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூர் பகுதிக்கு உட்பட்ட ராஜா தோப்பு பகுதியில் காலை 10:30 மணி முதல் 11.30 மணிக்குள் அன்னபூரணி அரசு அவர்களின் ஆசிரமத்தில் இன்று அன்னபூரணி அரசு மற்றும் ரோஹித் ஆகியோரது திருமணம் நடைபெற உள்ளது.
தற்போது ஆசிரமத்தின் முகப்பில் மற்றும் உட்புறத்தில் வாழை மரங்கள் கட்டப்பட்டு காலையில் வந்த பக்தர்களுக்கு காலை உணவு அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மணமக்களை மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து ஆசிரமத்திற்கு உள்ளே அழைத்துச் சென்றனர்.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க ஹோம பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களிடம் ஆசி பெற்று தங்கத் தாலியை பக்தர்கள் எடுத்து தர அன்னபூரணிக்கு ரோகித் அணிவிக்க அன்னபூரணி- ரோஹித் திருமணம் இனிதே நிறைவுற்றது.
பின்னர் மணமகன் ரோகித் அன்னபூரணிக்கு மெட்டி அணிவித்தார். பின்னர் இருவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள்.
திருமணத்துக்கு வந்திருந்த பக்தர்களுக்கு சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், இனிப்பு, வடை அப்பளம், பாயசம் என தடபுடலாக விருதுகள் பரிமாறப்பட்டது.
இது குறித்து பேட்டியளித்த பக்தர்கள் அம்மாவின் திருமணத்தை பார்க்க ஆவலுடன் வந்து திருமணத்தை கண்டு களித்ததாகவும் அம்மாவின் திருமணத்தை கண்டது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்களின் திருமணத்தை கண்டு களித்து அவர்களிடம் அருளாசியை பெற்றதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
Why people are like this till not understand
Ulagam appadeyo pogudhu
😊
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாது
என்னமோ...நடக்ககூடாதது நடந்திடுச்சே...😢
😂🤣😂🤣😂😂😂😎😎😎😎😭😭😭😭🙈🙉🙊