கல்யாண தேன் நிலா | Kalyana Then Nila Video Song | Mounam Sammadham Tamil Movie Songs | WAMIndiaTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 2.4K

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 ปีที่แล้ว +59

    எந்த ஒரு மொழியிலும் இல்லாத எதுகை, மோனை இயைபு ,சந்தம் இன்னும் சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பு பெற்றது நம் தமிழ் மொழி .

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 ปีที่แล้ว +249

    இந்தப் பாடலை,எழுதிய கவிஞருக்கும் பாடிய காந்த குரலோன் ஜேசுதாஸ்க்கும், (சின்னக்குயில் தான்) சித்ராவுக் கும்,ராகதேவன் இளையராஜாவுக்கும் ஆயிரம் கோடி நன்றிகள்.🌹

    • @a.ramesh4720
      @a.ramesh4720 3 ปีที่แล้ว +7

      பாடலாசிரியர் புலமைபித்தன்

    • @harikumar2707
      @harikumar2707 3 ปีที่แล้ว +1

      @@a.ramesh4720 வாலி ஜீ

    • @shanmugaraja8712
      @shanmugaraja8712 3 ปีที่แล้ว +9

      புலமைப் பித்தன்..!!!

    • @AKBARALI-ks4iv
      @AKBARALI-ks4iv 2 ปีที่แล้ว +1

      பாடலாசிரியர்.மு.மேத்தா

    • @IamJohnny22
      @IamJohnny22 2 ปีที่แล้ว

      @@AKBARALI-ks4iv thuluka thevidiya sootha moora

  • @sabaryjayan9250
    @sabaryjayan9250 4 ปีที่แล้ว +114

    മലയാളികൾക്ക് എന്നും അഭിമാനിക്കാവുന്ന സ്വകാര്യ അഹങ്കാരങ്ങൾ എല്ലാം ഒരുമിച്ച ഒരു മനോഹര ഗാനം.... 💞

  • @krishnakumar-yg7yq
    @krishnakumar-yg7yq 3 ปีที่แล้ว +32

    2021ல்இது போன்ற பாடல்களுக்கு யாரும் உருவாக்க முடியாது. அப்படியே உருவாக்கினார் கல்யாணத் தேனிலா பாட்டுக்கு மரியாதை இல்லாமல் போய்விடும் எந்த காலத்திலும் இந்த பாட்டு 1700 கோடிகள் ஆண்டுகள் ஆனாலும் இந்த பாட்டு எங்காவது ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว



      னய ஃ
      னன


      ன.ச
      ஃன
      நரஞ
      னச ஞனஞஞஞ க நந ரசரந
      சசஞநன
      ஞனஞஞஞ

      நஃ
      யஞய

    • @kasthurikachma1497
      @kasthurikachma1497 8 หลายเดือนก่อน

      Qqqq❤qq1q❤❤❤❤q❤qqqqqqq

  • @ramkumarr5151
    @ramkumarr5151 3 ปีที่แล้ว +21

    தமிழ் கவி புலவர் புலமை பித்தன் அவர்களின் அருமையான வரிகள்!!! என்றும் ராஜாவின் இசையில் !!!!

    • @ceylon24
      @ceylon24 ปีที่แล้ว +1

      Fantastic lyric by Poet Pulamai Pithan

  • @parameshwaran5201
    @parameshwaran5201 4 ปีที่แล้ว +794

    ஏன் இதுப்போன்ற பாடல்களை இந்த காலத்தில் உருவாக்க முடியவில்லை??? எத்தனை ஆண்டுகள் இன்னும் தெவிட்டாத பாடலாக உள்ளதே!!!!

    • @BC999
      @BC999 4 ปีที่แล้ว +42

      Because NO ONE else is Maestro Ilayaraja!

    • @ksudharshini3607
      @ksudharshini3607 4 ปีที่แล้ว +15

      உண்மைதான்

    • @iraiunar
      @iraiunar 4 ปีที่แล้ว +20

      Rasikum alavitku porumailai ipodu ullavarkaluku

    • @BC999
      @BC999 4 ปีที่แล้ว +11

      ​@@iraiunar You people SHOULD be able to say which songs of "today" is as good as what Maestro Ilayaraja composed! Only then you could say "rasikum alavitku porumailai ipodu ullavarkaluku". These set of "today's" mu-SICK directors have "changed /ruined" the "aesthetic sense" of many of today's gen kids / youngsters. So, they go gaga for the mu-SIC-K of trash-worthy movies like Bigil, Darbar, Petta, Sarkar, Mersal, Viswasam etc.

    • @vinuvinushan3935
      @vinuvinushan3935 4 ปีที่แล้ว +1

      Arumai ivarkal intha pirapanjatthirkku iraivan Anuppija pokkichangkal ivarkal thamakkull puthainthiruntha Arputhangkalai intha ulaktthidkku oothisenra Atputha isaivarikal

  • @Mayurp008
    @Mayurp008 4 ปีที่แล้ว +655

    I'm From Maharashtra don't understand language.. bt it touches my heart always😍😘♥️

    • @nirmalajesurajan1654
      @nirmalajesurajan1654 4 ปีที่แล้ว +21

      Hamara illiayaraja ka music me aur acha gaana bahuth hai friend

    • @navindraprasadkarunakaran8865
      @navindraprasadkarunakaran8865 4 ปีที่แล้ว +18

      That is why we call it 'music doesn't have language' it's a entity by itself... Enjoy brother..

    • @kanthalurnarayanan7416
      @kanthalurnarayanan7416 4 ปีที่แล้ว +22

      Sung by one and only K J Yesudas.. That added the beauty

    • @ramaniyer886
      @ramaniyer886 4 ปีที่แล้ว +9

      What a song, very tough to sing if u don't know carnatic music I feel.

    • @sharveshwaran2050
      @sharveshwaran2050 4 ปีที่แล้ว +3

      That's great

  • @BaskarBaskar-dt1yu
    @BaskarBaskar-dt1yu ปีที่แล้ว +5

    மிகட்சிறந்த கவிஞர் இவர்தான் முடிவில் வரும் வரிகள் அனைத்தும் லா லா லா

  • @krishnakumar-yg7yq
    @krishnakumar-yg7yq 3 ปีที่แล้ว +12

    இந்த பாடல் இத்தனை காலம் நிலைத்து நிற்கிறது என்றால் அந்தப் பாடல்களில் காட்சியும், சுவையும் , தரமும் அதிகமாக உள்ளது. இப் பாடலில் மம்முட்டி சாரின் குணமும், அமலாவின் அழகும், இசை அமைப்பாளர் இனிமையும் ,
    இந்த பாடலை எழுதியவரின் தமிழ் இலக்கண சுவையும் அழகாக தெரிகிறது.

  • @SureshKumar-lx3cm
    @SureshKumar-lx3cm 3 ปีที่แล้ว +148

    இந்த காலத்தில் இது மாதிரி ஒரு பாடல் கூட இல்லையே என்று ஏக்கம் தான் உள்ளது

    • @s.srinivas3115
      @s.srinivas3115 6 หลายเดือนก่อน

      Isai gyani ayya paadagal ellam rommbu pidikum avar bhakthan

  • @thehero5316
    @thehero5316 4 ปีที่แล้ว +793

    തമിഴിൽ പോയി ഏറ്റവും കൂടുതൽ അഭിനയിച്ച നടനും കൂടുതലും ഹിറ്റും നല്ല പാട്ടിൽ അഭിനയിക്കാനും കഴിഞ്ഞ ഒരേഒരു താരം മമ്മൂക്ക. തമിഴിലെ എല്ലാപാട്ടും ഹിറ്റാണ് ❤️

    • @dileepb1694
      @dileepb1694 4 ปีที่แล้ว +9

      Yess

    • @dileepb1694
      @dileepb1694 4 ปีที่แล้ว +6

      Yes

    • @rajeshkumarrajeshkumarrk8659
      @rajeshkumarrajeshkumarrk8659 4 ปีที่แล้ว +15

      SHEMIM PALLIVELI ithu singerinde power anu mone

    • @soyuzpk4884
      @soyuzpk4884 4 ปีที่แล้ว +15

      Prem Nazeer Sir acted in 45 Tamil films as hero

    • @sivanji9145
      @sivanji9145 4 ปีที่แล้ว +49

      തമിഴ് സിനിമയിൽ മലയാള നടന്മാർ മമ്മൂട്ടിയെയും, ജയറാമിനേയും പോലെ ആർക്കും അഭിനയിക്കാൻ കഴിഞ്ഞിട്ടില്ല...ഹിറ്റ് ആയിട്ടുമില്ല

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 ปีที่แล้ว +6

    என் தாய் தமிழுக்கு மட்டுமே இந்த எதுகை மோனை அன்னை தமிழே உன்னை மிஞ்சும் மொழி உலகில் இல்லை இனியும் இருக்கப்போவதுமில்லை பிறக்கபோவதுமில்லை...

  • @IrfanMN3
    @IrfanMN3 3 ปีที่แล้ว +34

    ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.....இப்ப வரைக்கும் அவர்தான் ராஜாவாம்.... இளையராஜா சாரே🥰💙

    • @thenmozhivalli
      @thenmozhivalli ปีที่แล้ว

      இதற்கு முன் இருந்த பாடல்களை கேட்க வில்லையோ

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 ปีที่แล้ว +1

      அருமையான கருத்து சகோதரா

    • @krishnant202
      @krishnant202 ปีที่แล้ว

      ​​@@thenmozhivalli​​இல்லை இதைபோல் இல்லை
      இல்லை எங்கள் இசைசித்தர் போல் இல்லை
      இல்லை இனியும் வரபோரதில்லை அதனால் நாங்கள் ❤இசை🎵ஞானி❤யை விடபோவதில்லை
      உயிருக்கும் மேல் அவர் உச்சத்தில் எங்கள் உயிர் நாடியில்
      எதிலும் இல்லை இந்த உயிர்ப்பு எங்கும் எதிலும் இல்லை
      இல்லை பூமிக்கு பல நிலவு இல்லை
      இல்லை இசைக்கு வேறு நிலவு
      இசை எனும் பிரபஞ்சத்தின் ஒரே நிலவு எங்கள் இசைஞானியே
      அண்ட சராசரமும் வணங்கும் ஒரே இசை நிலவு எங்கள் இசைகடவுள்
      ஐயா ❤இசை🎸தேவன் 🙏

  • @pushpalathaanbazhagan6643
    @pushpalathaanbazhagan6643 4 ปีที่แล้ว +91

    இது போன்ற பால்களை கேட்கும் போதுதான் தமிழ் மொழியின் அழகை உணர முடிகிறது

  • @thangamanickavasakam5659
    @thangamanickavasakam5659 2 ปีที่แล้ว +6

    புலமைப் பித்தனின் வரி கள் ஒவ்வொன்றும் அருமை..உன் தேகம் தேக்கிலா? ஆகா..என்ன ஒரு கற்பனை நயம்..ராக தேவன் நிச்சயம் இறைவனின் தூதன்.சந்தேகமே இல்லை.தமிழ் பேசும் ஒவ்வொருவரும் கடமை பட்டுள்ளோம் அய்யா..எங்கள் இளைய அரசரே...இசை அரசரே...நீங்கள் பன் நெடுங்காலம் வாழ்க

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 4 ปีที่แล้ว +465

    எத்தனை லா?அத்தனையும் இனிமையிலா?தமிழின் அழகே அழகு தான்.

  • @HemaNemoo
    @HemaNemoo 5 ปีที่แล้ว +979

    இப்பாடலில் இயைபுத் தொடை கையாளப்பட்டுள்ளது. அடி தோறும் இறுதி எழுத்து ஓரே மாதிரி அமையப் பெற்றுள்ளது சிறப்பு 👌

    • @gopinath-ke8sg
      @gopinath-ke8sg 4 ปีที่แล้ว +66

      நம் தாய்மொழிக்கு மட்டுமே இந்த சிறப்பு.....

    • @adimoolamsampath286
      @adimoolamsampath286 4 ปีที่แล้ว +15

      Melodies Romantic song.

    • @SureshKumar-lx3cm
      @SureshKumar-lx3cm 4 ปีที่แล้ว +33

      எல்லாப் பெருமையும் தமிழ் மொழி

    • @amirthakannan3845
      @amirthakannan3845 4 ปีที่แล้ว +20

      வாழ்க தமிழ்.....

    • @குரு-த6ய
      @குரு-த6ய 4 ปีที่แล้ว +5

      @@gopinath-ke8sg அப்டி தெரில சிஸ்டர்

  • @weonelive8752
    @weonelive8752 4 ปีที่แล้ว +260

    എനിക്ക് ഇഷ്ടപ്പെട്ട പാട്ടുകളിൽ ഒന്നാണിത്..... ഇന്നത്തെ സിനിമകളിൽ ഇതുപോലൊരു പാട്ട് ആഗ്രഹിച്ചു പോകുന്നു..... എന്റെ പ്രിയപ്പെട്ട മമ്മുട്ടി സാറിന് ഒരു ബിഗ് സല്യൂട്ട്...
    അജിത് പൂജപ്പുര

  • @krishnakumar-yg7yq
    @krishnakumar-yg7yq 3 ปีที่แล้ว +2

    எனது உயிர் பிரியும் நேரத்தில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் என்னுடைய கைப்பேசி ரிங்டோன் பாடல் ஆக வைத்துள்ளேன் தேனினும் இனிமையான கீதம்

  • @mohankumar.murugesan
    @mohankumar.murugesan 3 ปีที่แล้ว +123

    Hero - Malayali
    Heroine - Bengali
    Music - Tamil
    Singer - Malayali
    Lyrics - Tamil
    Beauty of India and Beauty of Mother Tamil

    • @gnanadesigan6550
      @gnanadesigan6550 2 ปีที่แล้ว

      Frontiers are only of administrative significance

    • @elangochandrahasan4881
      @elangochandrahasan4881 ปีที่แล้ว +2

      Heroine iris . Ireland

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 ปีที่แล้ว +3

      HEROINE NOT BENGALI.
      SHE (AMALA ) IS ITALIAN.

    • @thaslimhaniffa3904
      @thaslimhaniffa3904 ปีที่แล้ว

      தமிழ் அப்படி பாட அன்றய நாட்களில் இல்லை எல்லா பாடகர்களும் வேற்று மாநிலத்திதை சேர்ந்தவார்களே!

    • @pkmdindia2626
      @pkmdindia2626 ปีที่แล้ว

      Heroine Titanic Movie Kate Winslet😊

  • @gowthamgowtham3538
    @gowthamgowtham3538 3 ปีที่แล้ว +1094

    2021 ல் இந்த பாடல் கேட்பவர்கள் 1like போடுங்கள்

    • @bagavathimills1941
      @bagavathimills1941 3 ปีที่แล้ว +10

      Super song

    • @premasaraswathy1836
      @premasaraswathy1836 3 ปีที่แล้ว +10

      Nice song👑👑👑👑👑👑👑👑👑👑👑👒6.2.2021

    • @raji9452
      @raji9452 3 ปีที่แล้ว +6

      Feb14

    • @ArulArul-rb9gt
      @ArulArul-rb9gt 3 ปีที่แล้ว +3

      අරුල්

    • @vishnuvishnu4311
      @vishnuvishnu4311 3 ปีที่แล้ว +2

      @@premasaraswathy1836 PqiupqiupqiuPqiupqiupqiupqpqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqíupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqíupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiuqiurpqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupqiupiuwqpqiupqiupqiupqiupiuwqpqiupqiuiu

  • @policepasanga
    @policepasanga 3 ปีที่แล้ว +258

    அனைத்து வரிகளும் "லா" என்று முடிவடைகிறது
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @devakiiyer5015
      @devakiiyer5015 3 ปีที่แล้ว +3

      Mamooty one of the best actor charming handsome I love both

    • @RajaRaja-uk1vj
      @RajaRaja-uk1vj 3 ปีที่แล้ว +1

      @@devakiiyer5015 l.likeYou

    • @devarajh.s.5104
      @devarajh.s.5104 3 ปีที่แล้ว

      @@RajaRaja-uk1vj .

    • @ajeesha565
      @ajeesha565 3 ปีที่แล้ว

      @@devakiiyer5015 lllllllllll

    • @PriyaPriya-dt9qy
      @PriyaPriya-dt9qy 2 ปีที่แล้ว

      Nice

  • @anandpric1
    @anandpric1 4 ปีที่แล้ว +219

    Raja,yesudas, chitra,mamooka,amala 😍 superb....

    • @anandpric1
      @anandpric1 4 ปีที่แล้ว +4

      Listening today also 12midnight 😍

    • @shareefbinmoosapulikkal6292
      @shareefbinmoosapulikkal6292 3 ปีที่แล้ว +1

      Always

    • @madhik7214
      @madhik7214 5 หลายเดือนก่อน

      You missed the Main HERO of this song - The ✒️ Poet 😎.

    • @madhik7214
      @madhik7214 5 หลายเดือนก่อน

      You missed the Main HERO of this song - ✒️ The Poet 😎

  • @banumathiv6182
    @banumathiv6182 2 ปีที่แล้ว +2

    இந்தபாடலும்.சூழ்நிலையும்.இடையில்.வரும்.இசையும்.அருமை

  • @ishwarya9533
    @ishwarya9533 2 ปีที่แล้ว +11

    தமிழின் அழகை இந்த மாதிரியான பாடல்கள் மூலம் தான் அறிய முடிகிறது... 😍

  • @aswinswaminathan8506
    @aswinswaminathan8506 3 ปีที่แล้ว +4

    என் தமிழை என்னவென்று சொல்வது அழகு தமிழ்

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 3 ปีที่แล้ว +25

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். யேசுதாஸ் சித்ரா குரல்கள். இளையராஜா இசை மம்முட்டி அமலா கூட்டணி. இரவில் இந்த பாடல் தாலாட்டும்!

  • @nithikshakrish1245
    @nithikshakrish1245 3 ปีที่แล้ว +37

    தமிழ் மொழிக்கு இணையான மொழி இந்த உலகில் இல்லை.அதன் இளமை மற்றும் புதுமை.உச்சரிக்கும் போது ஏற்படும் இனிமை.அடடா வாழ்க வாழ்க என் தமிழ் என்றும் வாழ்கவே

  • @c.murali4217
    @c.murali4217 3 ปีที่แล้ว +10

    தினமும் இப்பாடலை ரசித்துக்
    கேட்பேன்.அவ்வளவு இனிமை

  • @grksrl5960
    @grksrl5960 3 ปีที่แล้ว +2

    இப்பாடலை கேட்டு க் கொண்டே தூங்கி விடலாம். --வரம்.

  • @ashwinirajesh647
    @ashwinirajesh647 4 ปีที่แล้ว +272

    My wedding CD song... Best memories 🥰😘😘😘😘

  • @madhuravelmadhuravel6174
    @madhuravelmadhuravel6174 4 ปีที่แล้ว +220

    இந்தப் பாடல் அழகு வரிகள் அழகு மம்முட்டி அழகு அமலா அம்மா அழகு யாரை இரசிப்பது செம பாட்டு

  • @ramusumathimuthu9174
    @ramusumathimuthu9174 5 ปีที่แล้ว +501

    நம்மள மாதிரி இசை பிரியகளுக்கு இசை ஞானி இளையராஜா அவர்கள் இப்போது இசை அமைக்காதது வருத்தம் அளிக்கிறது.

    • @MuthuMuthu-sy7lj
      @MuthuMuthu-sy7lj 5 ปีที่แล้ว +7

      Correct

    • @BC999
      @BC999 5 ปีที่แล้ว +9

      Ramu Sumathi, WHICH planet are you in? Pluto? 2016 - 5th National Award for Thaarai Thappattai th-cam.com/video/eXfaWeFE3jM/w-d-xo.html 2018: Merku Thodarchi Malai songs & BGM th-cam.com/video/nAtALQZk2Wg/w-d-xo.html th-cam.com/video/ZKWArTZ3Ixo/w-d-xo.html 60 Vayadhu Maaniram th-cam.com/video/ek5l3apJPrs/w-d-xo.html 2019: Composing for 5 movies including 2 Mysskin movies, 1 Vijay Sethupathi movie and 1 Vijay Antony movie. He is composing NON-STOP for 43 years now!

    • @gopinath-ke8sg
      @gopinath-ke8sg 4 ปีที่แล้ว +20

      இன்றைய தலைமுறை ரசனை மாறிவிட்டது. அவர்களுக்கு இந்த அமுத ஊற்று பிடிக்கவில்லை.

    • @truecinemadubssmashcomedy5740
      @truecinemadubssmashcomedy5740 4 ปีที่แล้ว +3

      Old is gold- now
      20 years after- same (avargali rasanai)
      Ex: bagavathar patta nammala kekka mudiyadhu...
      Adhe Pola ovvoru timum...

    • @sowntharya3068
      @sowntharya3068 4 ปีที่แล้ว +18

      @@gopinath-ke8sg இல்ல சார் .நான் 98 ல் பிறந்தேன். நான் இளையராஜா அவர்களின் இசைக்கு ரசிகை.

  • @varadharajank7670
    @varadharajank7670 4 ปีที่แล้ว +128

    செவிக்கு உணவு இல்லாத போது ‌வயிற்றுக்கு ஈயப்படும்.இந்த பாடலுக்கு ஏற்ற விளக்கம் இது வாகதான் இருக்கும்

    • @sagunthalak706
      @sagunthalak706 3 ปีที่แล้ว +2

      Ennakku migavum piditha padal..2021 year enimaiyaga nila Mathiri oli veesattum🤣🤣

    • @BalaMurugan-dd9fz
      @BalaMurugan-dd9fz 3 ปีที่แล้ว

      Neenga tnpsc padikringala

  • @rskarthik2k3tube
    @rskarthik2k3tube 3 ปีที่แล้ว +18

    புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி இந்த பாடல் வரிகளுக்காக

    • @hemanthanrr8229
      @hemanthanrr8229 3 ปีที่แล้ว

      Ilayarajayude sweet music exists always. I dont know tamil. But i always hear ilayaraja old songs which almost heart touch, soul touch songs

  • @koilraajk1141
    @koilraajk1141 5 ปีที่แล้ว +842

    உயிர் பிரியும் நேரத்தில் கூட இந்த பாடலை கேட்டால் மரணம்கூட இனிமையாக பிரியும்

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 4 ปีที่แล้ว +140

    அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா😍😍
    Yesterday Today Tomorrow Forever composer Maestro Illayaraja ..

  • @gurudrawing4669
    @gurudrawing4669 4 ปีที่แล้ว +169

    என் இரவுகளை அதிகம் ஆக்கிரமித்த பாடல்.

  • @goviguna
    @goviguna 4 ปีที่แล้ว +10

    கடந்த சில நாட்களாகவே அதிகமாக நான் கேட்ட பாடல்....🎧🎶 மெய்மறந்து போனேன்...😍❣️

  • @OrganicFarmingIndia
    @OrganicFarmingIndia 3 ปีที่แล้ว +191

    First Mammootty in Tamil, Evergreen Song 👌👌

  • @மந்திரவாள்நட்ராஜ்
    @மந்திரவாள்நட்ராஜ் 4 ปีที่แล้ว +184

    2007ஆம் ஆண்டு ஆட்டோவில் கல்பாக்கத்தில் இருந்து காதான் கடை வந்து கொண்டிருகேன் என் வீட்டுக்கு அப்போது பாதி வழியில். இந்த பாடல் ஒளித்தது நான் இறங்குமிடம் வந்து விட்டது ஆனால் பாடல் முடியவில்லை அதனால் நேராக கூவத்தூர் வரை போனேன் திரும்பி வரும்போது இந்த பாடல் கேட்ட மகழ்ச்சி இருந்தது
    என்ன செய்ய அப்போது என்னிடம் பாடல் கேட்கும் எந்த கருவியும் இல்லை

  • @irshadrockz1
    @irshadrockz1 4 ปีที่แล้ว +156

    *ഈ സോങിലെ എല്ലാ വരിയുടെ അവസാനം 'ലാ' എന്ന അക്ഷരത്തിലാണ് അവസാനിക്കുന്നത് എന്ന് എത്ര പേർക്കറിയാം* ❤️ ILLAYARAJA BRILLIANCE

  • @amarantirupur
    @amarantirupur 4 ปีที่แล้ว +97

    Maatram onre maaraathathu yen MAMMOOTTY azhagum maaraathathu thaan. Since 1971 to date still leading actor, I think only MEGASTAR in Indian cinema.

    • @renjithpr1170
      @renjithpr1170 4 ปีที่แล้ว +1

      Very real

    • @adhilmubarack4892
      @adhilmubarack4892 3 ปีที่แล้ว +5

      exactly,now mammootty megastar and face of Indian cinema too

    • @XeriLauretteFabian
      @XeriLauretteFabian 3 ปีที่แล้ว

      From 2005, Mamooty is a Fieldout ex megastar 😪

  • @rajsekar5299
    @rajsekar5299 2 ปีที่แล้ว +2

    அமைதியான இரவில் கேட்க அப்பா என்ன சொல்வது வார்த்தைகளே இல்லை

  • @krishmohan6353
    @krishmohan6353 4 ปีที่แล้ว +14

    @02:47....அந்த Guitar இசையில் அமலா தலையில் இருக்கும் மல்லிகை பூ வாசம் எனக்கு செவி வழியாக அடிக்கிறது....
    என்ன ஒரு romantic guitar தெய்வமே...... ராஜா..The emperor of indian music🙏🙏

  • @neiltheblue
    @neiltheblue 4 ปีที่แล้ว +111

    I am from Maharashtra...dont understand the language but still love this melodious song.... Maestro Ilayaraja Sir...

    • @RaviKumar-ii6cb
      @RaviKumar-ii6cb 4 ปีที่แล้ว

      English Translation:
      kalyaaNa thaen nilaa kaaysaadha paalnhilaa needhaanae vaan nilaa ennoadu vaa nilaa thaeyaadha veNNilaa un kaadhal kaNNilaa aagaayam maNNilaa
      The sweet moon of marriage, you are the unchanged pure (white) moon, You are the moon of the skies, come with me now, oh moon! you are the never eroding bright moon, is your love resident in these eyes? the skies have transcended to the ground now!
      thenpaandi koodalaa thaevaara paadalaa theeraadha oodalaa thaen sinhdhum koodalaa en anbu kaadhalaa ennaaLum koodalaa paerinbam meyyilaa nee theeNdum kaiyilaa paarpoamae aavalaa vaa vaa nilaa
      The Pandyans of Madurai The Poems of Thevaram The never ending conflicts of lovers! The honey drips in unison My dear lover Forever we stay united is ecstasy in the body? or is it in your fingers that caress me? Lets find it out ardently! Come come! oh moon
      un thaegam thaekkilaa thaen unhdhan vaakkilaa un paarvai thooNdilaa nhaan kaidhi kooNdilaa sanggeedham paattilaa nhee paesum paechchilaa en jeevan ennilaa un paarvai thannilaa thaenoorum vaer palaa un sollilaa
      Is your body made of teak? is nectar dripping from your words? is your look like a hook? am I in a prison cell now? is the music in the song? or is it the words you speak? is my life in me? or is it in your looks? is the honey dripping jackfruit in your words?

    • @archunanarchunan355
      @archunanarchunan355 3 ปีที่แล้ว +2

      @@RaviKumar-ii6cb super

  • @shanushan9698
    @shanushan9698 3 ปีที่แล้ว +439

    2021ൽ കേൾക്കുന്ന മലയാളികൾ പോരട്ടെ

  • @haridasa8765
    @haridasa8765 3 ปีที่แล้ว +11

    മമ്മൂട്ടിയുടെ ഏക്കാലത്തെയും സൂപ്പർ Song. തമിഴിൽ . എല്ലാ സിനിമയിലെ പാട്ടും ഹിറ്റ്. ഈ പാട്ട് എത്ര വട്ടം കേട്ടാലും പിന്നെയും കേൾക്കും.💝💜💙💙💯🤫🙏✋🖐️❣️👏💯🙏🙏🙏👋

  • @நேசங்களுடன்சத்யா
    @நேசங்களுடன்சத்யா 3 ปีที่แล้ว +9

    அற்புதமான பாடல். கேட்கக் கேட்க திகட்டாத பாடல்!

  • @suriyakumar9170
    @suriyakumar9170 3 ปีที่แล้ว +2

    இந்த பாடலுக்குத்தான் எத்தனை சிறப்பு...
    பாடல்களில் சிறந்த பாடல்.....
    நடிகர்களில் சிறந்த நடிகர்.....
    இசையமைப்பாளர்களில் சிறந்த இசையமைப்பாளர்......

  • @priya1upadhyaya
    @priya1upadhyaya 5 ปีที่แล้ว +290

    How can a composer be soooo amazing with his music? Listen to this song almost every day. Music, lyrics, actors...each element is 5/5.

    • @anand7795
      @anand7795 5 ปีที่แล้ว +1

      Great

    • @learntechnologyandenglish101
      @learntechnologyandenglish101 4 ปีที่แล้ว +8

      The Beatles have this effect that lot of their fans claim that babies were conceived while listening to their songs. I wonder how many young Tamilians are here on Earth because of this song. lol

    • @antiwokehuman
      @antiwokehuman 4 ปีที่แล้ว +3

      that's the beauty of ilayaraja's music. there is a reason he's called the maestro

    • @SelviSelvi-xj4fe
      @SelviSelvi-xj4fe 4 ปีที่แล้ว +5

      I started listening since last month.i didnt realise this movie released 1990..my father wont let us to watch movies.year 1990 i am 17 yrs.now i am 47.i watched this movie a few days ago. So Sad.

    • @priya1upadhyaya
      @priya1upadhyaya 4 ปีที่แล้ว +2

      @@SelviSelvi-xj4fe Better late than never

  • @leenapriyan
    @leenapriyan 5 ปีที่แล้ว +280

    ஒரு முறை கேரளா இடுக்கியில் பருந்துப்பாறை என்ற சுற்றுலா ஸ்தலத்தில் மெய்மறந்து இனிமையான தமிழ் பாடல்களை ரசித்து கொண்டிருந்த சமயத்தில், மலையாள நண்பர்கள் எங்களிடம் வந்து இந்த பாடலை ஒரு முறை play செய்ய வேண்டினார்கள்..சொல்லவேவேண்டாம்.. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து இந்த கானத்தை பல முறை கேட்டு ரசித்தோம்..

    • @lamiyajunaid5535
      @lamiyajunaid5535 5 ปีที่แล้ว +4

      Satheesh Kumar super sir

    • @dharmarajmichale160
      @dharmarajmichale160 5 ปีที่แล้ว +2

      Esai..ku ....ethu different...

    • @amarantirupur
      @amarantirupur 5 ปีที่แล้ว +3

      MEGASTAR SIR MAMMOOTTY, megasuperstar ILAYARAJA, beautiful amala

    • @Krishnakumar-vs1pj
      @Krishnakumar-vs1pj 5 ปีที่แล้ว +5

      Super 1000 முறை கேட்டலும் 1000000000000000000000000....... முறை கேட்ச் செல்லும்

    • @teenagepasanga7729
      @teenagepasanga7729 4 ปีที่แล้ว +1

      Super ji

  • @नमो
    @नमो 2 ปีที่แล้ว +8

    भाषा तो समज नाही पर सुनकर मन को सकुन मिला .बहोत अच्छा लगता है और बार बार ऐ गीत सुन्ने का मन करता है. ❤️❤️❤️❤️❤️

  • @gunashekaranmarimuthu564
    @gunashekaranmarimuthu564 ปีที่แล้ว +1

    ஐயா புலவர் புலமைப்பித்தனின் அழகான வரிகள்

  • @vasanthik9208
    @vasanthik9208 ปีที่แล้ว +1

    என் நண்பருக்கு பிடித்த பாடல்

  • @mahimahi4100
    @mahimahi4100 5 ปีที่แล้ว +133

    நான் அதிக முறை கேட்ட பாடல் மனசு அமைதியா நிம்மதியா இருக்கும்

  • @gayathrigayu4443
    @gayathrigayu4443 4 ปีที่แล้ว +2

    சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா. இரவு நேர இனிமையான இசை. இந்த பாடல் எனக்கும் பிடித்திருக்கிறது...👌👌👌❤️❤️❤️

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 ปีที่แล้ว +6

    யேசுதாஸ் அய்யா உங்கள் குரலின் இனிமையில் மயங்காத செவிகள் இல்லை.. இசைக்கு மறுப்பெயர் இளையராஜா.

  • @mahalingammadhu6797
    @mahalingammadhu6797 3 ปีที่แล้ว +1

    இனிமையான இந்த பாடல்
    தேனில் ஊறிய நறும்சுளை
    சொல்லில் தொடுத்த மலர்அம்பு
    இரவுஇசையின் வானம்பாடி
    பச்சை இலைகளின் வசந்தம்
    கல்யாண தேன்நிலா
    காய்ச்சாத பால்நிலா
    நீதானே வானிலா
    என்னோடு வா நிலா!

  • @kevinsonpaul1636
    @kevinsonpaul1636 3 ปีที่แล้ว +179

    Mammootty most handsome actor in Indian cinema💕💕

    • @johnreegan1756
      @johnreegan1756 3 ปีที่แล้ว +14

      Voice of mamooty sir is best alwys in indian cinema after amitab bachan sir

    • @SureshKumar-yp1od
      @SureshKumar-yp1od 3 ปีที่แล้ว +10

      He is very good actor, good name in industry

    • @SureshKumar-yp1od
      @SureshKumar-yp1od 3 ปีที่แล้ว +4

      S., bro

    • @lramanathan1301
      @lramanathan1301 3 ปีที่แล้ว +2

      True...

    • @Siddhesh_Poojari
      @Siddhesh_Poojari 3 ปีที่แล้ว +3

      Check his eyes.... so much expressive

  • @irfansamar_offl7364
    @irfansamar_offl7364 4 ปีที่แล้ว +62

    அருமை அருமை என்று பல கோடி தடவைக்கு மேல் சொல்லலாம்!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PGSWVishnupriyaS
    @PGSWVishnupriyaS 5 ปีที่แล้ว +50

    Our evergreen actor മമ്മൂക്ക ❤❤

  • @prabilatt4611
    @prabilatt4611 4 ปีที่แล้ว +305

    കല്യാണ തേൻ നിലാ...........
    കായ്ചാത പാൽ നിലാ.........
    നീ താനേ വാൻ നിലാ.........
    എന്നോട് വാ.. നിലാ.......
    തെയാതെ വെണ്ണിലാ.......
    ഉൻ കാതൽ കണ്ണിലാ.......
    ആകായം മണ്ണിലാ... ആ... ആ....
    കല്യാണ തേൻ നിലാ...........
    കായ്ചാത പാൽ നിലാ.........
    തേൻപാണ്ടി കൂടലാ.......
    തേവാര പാടലാ..............
    തീരാത ഓടലാ.............
    തേൻ സിന്തും കൂടലാ......
    എൻ അൻപ് കാതലാ.......
    എന്നാലും കൂടലാ.........
    പേരിമ്പം മെയ്യിലാ........
    നീ തീൻണ്ടും കൈയ്യിലാ.....
    പാർപ്പോമേ ആവലാ......
    വാ.. വാ... നിലാ... ആ..ആ...ആ..ആ
    കല്യാണ തേൻ നിലാ...........
    കായ്ചാത പാൽ നിലാ.........
    നീ താനേ വാൻ നിലാ.........
    എന്നോട് വാ.. നിലാ.......
    ഉൻ ദ്ദേഹം തേക്കിലാ........
    തേൻ ഉണ്ടെൻ വാക്കിലാ.....
    ഉൻ പാർവ്വേ തൂണ്ടിലാ......
    നാൻ കൈതി കൂണ്ടിലാ.....
    സംഗീതം പാട്ടിലാ........
    നീ പേസും പേച്ചിലാ......
    എൻ ജീവൻ എന്നിലാ.....
    ഉൻ പാർവ്വേ തന്നിലാ......
    തേൻ ഊറും വേർപ്പലാ.......
    ഉൻ സൊല്ലിലാ....ആ..ആ..ആ...ആ..
    കല്യാണ തേൻ നിലാ...........
    കായ്ചാത പാൽ നിലാ.........
    നീ താനേ വാൻ നിലാ.........
    എന്നോട് വാ.. നിലാ.......
    തീയാതെ വെണ്ണിലാ.......
    ഉൻ കാതൽ കണ്ണിലാ.......
    ആകായം മണ്ണിലാ... ആ... ആ....
    കല്യാണ തേൻ നിലാ...........
    കായ്ചാത പാൽ നിലാ.........

    • @visakhvijayan5098
      @visakhvijayan5098 4 ปีที่แล้ว +4

      എൻ്റെ മോനേ

    • @nishadt.k9679
      @nishadt.k9679 4 ปีที่แล้ว +4

      👍❤️

    • @midhunrsnandhanam412
      @midhunrsnandhanam412 4 ปีที่แล้ว +2

      സൂപ്പർ

    • @sanir666
      @sanir666 4 ปีที่แล้ว +2

      PRABILA TT
      Thanks

    • @mohideenbadsha3703
      @mohideenbadsha3703 4 ปีที่แล้ว +7

      Lyrics written Pulamai Pitthan..each sentence ends with "LA"....uniqueness of this song

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 ปีที่แล้ว +1

    மிக மிக அற்புதமான.. அருமையான பாடல்... படத்தின் பெயர்...? Sooper ..O sooper

  • @jayajayawardana9039
    @jayajayawardana9039 2 ปีที่แล้ว +6

    I am Sri Lankan, Sinhalese. I accidentally played this song in utube. I can't understand language, but I love this video clip, playing everyday.

  • @GaneshKumar-fd2bf
    @GaneshKumar-fd2bf 5 ปีที่แล้ว +58

    இளைய ராஜா.... இசைக்கு நீ என்றும் ராஜா

    • @senthilganesan6849
      @senthilganesan6849 4 ปีที่แล้ว

      Ilayaraja sir Nam tamizh naatirku kidaithadu .esai ku oru varam

    • @GaneshKumar-fd2bf
      @GaneshKumar-fd2bf 4 ปีที่แล้ว

      @@senthilganesan6849 unmai

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 4 ปีที่แล้ว +121

    Mammootty chetan 🌹💟

    • @lailam2496
      @lailam2496 4 ปีที่แล้ว +1

      mammootty chettan and jesudas sir

    • @shenuboban7834
      @shenuboban7834 3 ปีที่แล้ว +2

      @@lailam2496 mammookka and yesudas ath mathi

  • @lcw9127
    @lcw9127 4 ปีที่แล้ว +24

    எப்போதும் நான் விரும்பிக் கேட்கும் பாடல். இனிமை நிறைந்தப் பாடல்.

  • @manobala9955
    @manobala9955 3 ปีที่แล้ว +6

    இந்த வருடத்தில் இந்த பாடலை கேட்கிறேன் ❤️❤️❤️நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏

  • @kkvsn7294
    @kkvsn7294 4 ปีที่แล้ว +15

    Dasettan and mammookka...two of most fav people on this planet...Tamilian here.

  • @haribaskar9743
    @haribaskar9743 5 ปีที่แล้ว +43

    amala and mammokka... Amazing lyrics.. Mild soothing Ilayaraja music... Yesudas voice.. This is the Magic... Feels like heaven..

  • @AmarAney
    @AmarAney 4 ปีที่แล้ว +99

    I am from Maharashtra... Couldn't understand language...But this song is fabulous and listened thousand of times...Mean while I come across a meaning of Song also...Great meaning...
    Love you Tamilnadu and Tamil Cinema...❤️

    • @mohanlal-tw5lp
      @mohanlal-tw5lp 4 ปีที่แล้ว +7

      @ Amar Aney
      it is none other than Yesudas who sings it & Ilayaraja's music ..... then what to bother about language??

    • @adityabanerjee2771
      @adityabanerjee2771 4 ปีที่แล้ว +8

      Bro I am a Bengali..i do not understand a single word of this song..yet I listen to it everyday..what melody!

    • @venkatk7985
      @venkatk7985 4 ปีที่แล้ว +3

      Thanks guys for appreciating music.

    • @mohammadbabumiya2541
      @mohammadbabumiya2541 4 ปีที่แล้ว +2

      I will daily minimam 10 tims 😊

    • @jayalekshmi1790
      @jayalekshmi1790 4 ปีที่แล้ว +2

      Music has no language..

  • @trvl385
    @trvl385 ปีที่แล้ว +4

    Iஇந்தப் பாடலை இத்தனை வருடங்கள் கழித்தும் இப்பொழுது ரசிக்கிறார்கள் அதுபோல இப்போது வரும் பட பாடல்களை இன்னும் 20 வருடங்களுக்கு பிறகு ரசிப்பார்களா😆

  • @noushadnoushad1202
    @noushadnoushad1202 3 ปีที่แล้ว

    കെ.മധു ഇതു പോലൊരു പാട്ടുസീൻ മലയാഇത്തിൽ എടുക്കാമായിരുന്നു. എത്ര മനോഹരമായിട്ടാണ് ഇത് ചിത്രീകരിച്ചിരിക്കുന്നത്.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 ปีที่แล้ว

    பாடலைக் கேட்கும்போது நம்மை மயிலிறகால் வருடிக் கொடுப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

  • @செய்யதுசிக்கந்தர்
    @செய்யதுசிக்கந்தர் 7 ปีที่แล้ว +444

    கல்யாண தேன் நிலா
    காய்ச்சாத பால் நிலா
    நீதானே வான் நிலா
    என்னோடு வா நிலா
    தேயாத வெண்ணிலா
    உன் காதல் கண்ணிலா
    ஆகாயம் மண்ணிலா........
    கல்யாண தேன் நிலா
    காய்ச்சாத பால் நிலா
    தென்பாண்டி கூடலா
    தேவார பாடலா
    தீராத ஊடலா
    தேன் சிந்தும் கூடலா
    என் அன்பு காதலா
    எந்நாளும் கூடலா
    பேரின்பம் மெய்யிலா
    நீ தீண்டும் கையிலா
    பார்ப்போமே ஆவலா
    வா வா நிலா.............
    கல்யாண தேன் நிலா
    காய்ச்சாத பால் நிலா
    நீதானே வான் நிலா
    என்னோடு வா நிலா
    உன் தேகம் தேக்கிலா
    தேன் உந்தன் வாக்கிலா
    உன் பார்வை தூண்டிலா
    நான் கைதி கூண்டிலா
    சங்கீதம் பாட்டிலா
    நீ பேசும் பேச்சிலா
    என் ஜீவன் என்னிலா
    உன் பார்வை தன்னிலா
    தேனூறும் வேர்ப்பலா
    உன் சொல்லிலா..ஆ.ஆ...
    கல்யாண தேன் நிலா
    காய்ச்சாத பால் நிலா
    நீதானே வான் நிலா
    என்னோடு வா நிலா
    தேயாத வெண்ணிலா
    உன் காதல் கண்ணிலா
    ஆகாயம் மண்ணிலா
    கல்யாண தேன் நிலா
    காய்ச்சாத பால் நிலா

    • @devic9241
      @devic9241 5 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @thyagarajam8411
      @thyagarajam8411 5 ปีที่แล้ว +1

      @@devic9241
      so sweet song.

    • @ibraheemkhashifi5269
      @ibraheemkhashifi5269 5 ปีที่แล้ว +3

      எல்லா வரிகளும் லா வில் முடிகிறது.அருமையான பாடல்.

    • @shanthiskitchen2317
      @shanthiskitchen2317 5 ปีที่แล้ว +1

      Nandri

    • @மதியரசன்தமிழன்
      @மதியரசன்தமிழன் 5 ปีที่แล้ว +2

      கங்கை அமரன் அவர்களின் ஆற்புதமன வரிகள்

  • @vinothv-bo9ip
    @vinothv-bo9ip 4 ปีที่แล้ว +327

    Any one hearing this nice song ...during Corona lock down.

  • @jayanthi4828
    @jayanthi4828 5 ปีที่แล้ว +68

    ❤💙💚💛💜 5 Hearts for the ALL TIME LEGENDS Acting Stars- Hero / Heroine pair , Das Chettaaa and Chithra chechi and the music wizard Isai Gnaani .

  • @preethisankarjat6584
    @preethisankarjat6584 3 ปีที่แล้ว +1

    இந்த‌பாடலை விரும்பாதவர் இல்லை அருமையான வரிகள் இரவில் தூங்கும் பொழுது‌‌கேட்கவேண்டும்

  • @ashokcgl
    @ashokcgl 3 ปีที่แล้ว +20

    As sweet as the sweetest thing on this earth. It is none other than Yesudas voice. He always takes ppl into other blissful world through his voice

  • @somepath410
    @somepath410 2 ปีที่แล้ว +5

    Never knew this song existed, never knew Amala acted in Tamil with Megastar Mammukka..
    Here after Anoop Sankar’s rendition in Kalyan Jewellers event and I must thank him now!

  • @sassikaladeviks3969
    @sassikaladeviks3969 4 ปีที่แล้ว +34

    Voice of the two legends dasettan and chithra chechi😍😍

  • @udayasankark317
    @udayasankark317 2 ปีที่แล้ว +2

    புலமைப்பித்தன் எழுதிய இந்த பாடல் காதலர்களின் மௌன மொழியா இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

  • @alpha5044
    @alpha5044 4 ปีที่แล้ว +2

    தேனுறும் வேர்பலா உன் செல்லிலா.
    வாய்ப்பே இல்லை இந்த வரிகள்
    தமிழ் வாழ்க.

  • @aravvind
    @aravvind 3 ปีที่แล้ว +25

    Mammooty sir still looks the same in 2021....salute u sir

  • @ThirukkoshtiyurVembu
    @ThirukkoshtiyurVembu 5 ปีที่แล้ว +67

    தினசரி கேட்கும் பாடல் மிக அமைதியான ஆனால் ஆழமான காமம். காதல் மட்டுமல்ல

    • @muruga83
      @muruga83 4 ปีที่แล้ว

      Correct sir

    • @jyothitrytogetachancetoget3586
      @jyothitrytogetachancetoget3586 4 ปีที่แล้ว

      உண்மை அய்யா

    • @ambianto6216
      @ambianto6216 4 ปีที่แล้ว

      Excellent song

    • @thanislausm4288
      @thanislausm4288 3 ปีที่แล้ว

      WHAT IS STORED IN SUBCONSCIOUS NOT FULLY SATISFIED WILL BE RECORDED AND REPRODUCED BY ANY STIMULUS LIKE MUSIC.
      IT IS UNIVERSAL LAW
      NOT INDIVIDUAL LAW
      FOR WHOLE MANKIND. NO OFFENSE AMONG TRUTH LOVERS.

  • @pavipavithra3032
    @pavipavithra3032 5 ปีที่แล้ว +1268

    2020 any one in hearing?

  • @solicitor7793
    @solicitor7793 2 ปีที่แล้ว +9

    Excellent sync...Soothing Music by Ilayaraja...Mammootty is a living legend

  • @karthikshiva3080
    @karthikshiva3080 3 ปีที่แล้ว +1

    💯👍💖💗💕 Endrum katum padal 😛💯❣️ sema song 👌💯💞

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 3 ปีที่แล้ว +18

    This is also one of my best and favourite song from mavunam Samantham composed by Ilayaraja sir. What a beautiful composition. Vera level. Hats of to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer From saran devote

  • @irshadrockz1
    @irshadrockz1 4 ปีที่แล้ว +301

    *2020ലും ഇക്കയുടെ ഈ സോങ് കേള്കുന്നവരുണ്ടോ* 😘❤️

    • @babunr9071
      @babunr9071 4 ปีที่แล้ว +4

      എത്ര മനോഹരമാണ്. നൂറ് വട്ടം കെട്ടിട്ടും മതി വരുന്നില്ല.

    • @binubabu3857
      @binubabu3857 3 ปีที่แล้ว +2

      ഉണ്ടേ... ദാസേട്ടൻ.. മമൂക്ക.... അത്ഭുതം ആണ്

    • @prasannaemprasannaem9364
      @prasannaemprasannaem9364 3 ปีที่แล้ว +2

      സംഗീതം ആസ്വദിക്കുന്ന എല്ലാ തലമുറയും കേൾക്കും

  • @rajujadhav6583
    @rajujadhav6583 2 ปีที่แล้ว +7

    I can't express how much I love this song
    I'm from Maharashtra I don't know this song's meaning but this very beautiful illayaraja music 😘😘😘😘😘😘💕💕💕💕❣️💙

  • @adhyanshrajeev
    @adhyanshrajeev 4 ปีที่แล้ว +38

    When brilliant artists come together they make wonders.. K J yesudas the magician of Melody.. king of music ilayaraja sir, Mamootykka 😍😍

    • @dannyviv2501
      @dannyviv2501 4 ปีที่แล้ว +2

      U need to thank the female singer as well

    • @gurunathan9125
      @gurunathan9125 4 ปีที่แล้ว +1

      chitra too deserves credit

  • @arumugamsixface9105
    @arumugamsixface9105 4 ปีที่แล้ว +2

    பார்த்தாய தமிழ் மொழியின் அருமை இளையராஜா இசை புலமைப்பித்தன் வரிகள்

  • @s9ka972
    @s9ka972 3 ปีที่แล้ว +28

    Mammooty was the most handsome south Indian actor then .. His nose and colour 😍😍

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 ปีที่แล้ว +155

    கவிஞர்... விசுவநாதன் இசையில் ஒலித்த பட்டினப்பிரவேசம் . "வான் நிலா ..அல்ல .. வாலிப நிலா .." ... இங்கு இளையராஜா இசையில் "தேன் நிலா .... காய்ச்சாத பால் நிலா "... ஆனதோ ...
    உண்மையில் தேன் பலா ஆனது இளையராஜாவின் இசை ...
    'தேனூரும் வேர்ப்பலா' யார் ? .. அமலாவா !! ... எளிய தோற்றத்தில் இவ்வளவு அழகு ..
    எளிமையான இசை
    சித்ராவின் இனிமை .. ஜேசுதாஸின் மதுரமான குரல் நயத்தில் ஒரு இசைத்தேன் நிலா....

    • @vijayajithendranath6009
      @vijayajithendranath6009 5 ปีที่แล้ว +1

      Wow what an explanation.. wonderful

    • @saffronshadow
      @saffronshadow 5 ปีที่แล้ว

      Mu metha lyricists

    • @amarantirupur
      @amarantirupur 5 ปีที่แล้ว

      MEGASTAR SIR MAMMOOTTY and beautiful amala neat clean and beautiful romantic songs marantingale boss

    • @srangarajan8452
      @srangarajan8452 4 ปีที่แล้ว +1

      @@saffronshadow Pulamai Pithan

    • @nirmalajesurajan1654
      @nirmalajesurajan1654 4 ปีที่แล้ว

      நீங்கள் மெட்டையும் வார்த்தைகளைளையும் மட்டுமே ரசிப்பவர் ராஜாவின் இசையின் உணர்வுகளை ரசிப்பவர் அல்ல

  • @lakshmananvenkateswaran2540
    @lakshmananvenkateswaran2540 5 ปีที่แล้ว +25

    Excellent composition extraordinary voice. Brilliant song. Everlasting and one of my most favorite songs of my life. Hats off to illiyaraja and KJ Yesudas. Unmatched combination

  • @ramyas7156
    @ramyas7156 3 ปีที่แล้ว +16

    What a feel ... lyrics, music , singing, visuals,lovely...haunting song😍😍

  • @jakijaki1224
    @jakijaki1224 3 ปีที่แล้ว +1

    அருமை யான பாடல் வரிகள். அமைதியான ராகம்.

  • @dinoopakl3944
    @dinoopakl3944 3 ปีที่แล้ว +1

    കല്യാണതേൻ നിലാ
    കായ്ച്ചാതപാൽ നിലാ
    നീ താനെ വാൻനിലാ
    എന്നോടുവാ നിലാ
    തേയാതവെണ്ണിലാ
    ഉൻകാതൽ കണ്ണിലാ
    ആകായം മണ്ണിലാ
    കല്യാണതേൻ നിലാ
    കായ്ച്ചാതപാൽ നിലാ
    തെൻപാണ്ടിക്കൂടലാ
    തേവാരപാടലാ
    തീരാത ഊടലാ
    തേൻസിന്തും കൂടലാ
    എൻ അൻപു കാതലാ
    എന്നാളുംകൂടലാ
    പേരിമ്പം മെയ്യിലാ
    നീ തീണ്ടും കൈയ്യിലാ
    പാർപ്പോമെ ആവലാ
    വാ വാ നിലാ...
    കല്യാണതേൻ നിലാ
    കായ്ച്ചാതപാൽ നിലാ
    നീ താനെ വാൻനിലാ
    എന്നോടു വാ നിലാ
    ഉൻ തേകം തേക്കിലാ
    തേൻ ഉന്തൻ വാക്കിലാ
    ഉൻ പാർവ്വൈ തൂണ്ടിലാ
    നാൻ കൈതി കൂണ്ടിലാ
    സംഗീതം പാട്ടിലാ
    നീ പേശും പേച്ചിലാ
    എൻ ജീവൻ എന്നിലാ
    ഉൻ പാർവൈ തന്നിലാ
    തേനൂറും വേർപ്പിലാ
    ഉൻ ഉൻ ശൊല്ലിലാ ആ ആ
    കല്യാണതേൻ നിലാ
    കായ്ച്ചാതപാൽ നിലാ
    നീ താനെ വാൻനിലാ
    എന്നോടുവാ നിലാ
    തേയാതവെണ്ണിലാ
    ഉൻകാതൽ കണ്ണിലാ
    ആകായം മണ്ണിലാ
    കല്ല്യാണ തേൻ നിലാ
    കായ്ച്ചാത പാൽ നിലാ