புது வீட்டுக்கு வந்த Gifts open பண்ணி பார்க்கிறதுல அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவ்வளவு ஆர்வம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @vasanthivasantha935
    @vasanthivasantha935 ปีที่แล้ว +189

    அம்மா அப்பா தம்பிகளா நாங்க ஏதும் கொடுக்க முடியல எங்களால் முடிந்தது ஒரு லைக் பெல்பட்டன் டச் பண்ணிடுவோம். எனவே வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்.

    • @cschanel8236
      @cschanel8236 ปีที่แล้ว +2

      Nijamava solra nambave mudiyala 😳

    • @ushav1113
      @ushav1113 ปีที่แล้ว +2

      வாழ் க வளமுடன்

    • @anbarasik8177
      @anbarasik8177 ปีที่แล้ว

      😢😢v

    • @ThanusriBalakumar
      @ThanusriBalakumar ปีที่แล้ว +9

      கவலை படாதிங்க நீங்க வீடியோ பார்க்கறதால் தான் அவங்களுக்கு பணம் வருகிறது அதை வைத்து தான் வீடு கட்டினாங்க இதுவே நீங்க குடுக்கும் பரிசு தான் இதில் அவங்க உழைப்பும் உண்டு

    • @vasanthivasantha935
      @vasanthivasantha935 ปีที่แล้ว

      Thank you

  • @sridsd9748
    @sridsd9748 ปีที่แล้ว +3

    சங்ககிரியில் இருந்து நாங்க தான் உங்கள பாக்க வந்தோம் அப்பா மட்டுமே பார்க்க முடிஞ்சது வீடு எல்லாம் சூப்பரா இருந்துச்சும்மா❤🎉❤

  • @punithaj5422
    @punithaj5422 ปีที่แล้ว +8

    பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க வளமுடன் 🎉🎉🎉 வசந்தி அவர்கள் சொன்னதுபோல் எங்களால் ஒன்றும் கொடுக்க முடியவில்லை இருந்தாலும் எங்களுடைய எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙌🏻🙌🏻🙌🏻🙏🙏🙏

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 ปีที่แล้ว +2

    நீலு சூப்பர் நீலு எல்லா பரிசும் சூப்பர் நீலு அதுவும் ஏழுமலையான் பத்மாவதி தாயார் போட்டோ சூப்பர் செம சூப்பர் நீலு

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan ปีที่แล้ว +20

    அம்மா அப்பா தமபிகள்மருகளுக்கும்வாழ்க‌வளமுடன்💐🎂🎁👍👌👌🙏🙌🥰

  • @promotime23
    @promotime23 ปีที่แล้ว +4

    4:10 I think தீபனேஷ் அண்ணாவோட வருங்கால மாமனார் மாமியார்னு நெனைக்குற அத மட்டும் edit பண்ணிட்டிங்க ஆதன் சேனல் சொன்னிங்களா marriage பத்தி அது இத இருக்குமோ 😂🤞🏻🤞🏻

  • @vasanthiramesh3156
    @vasanthiramesh3156 ปีที่แล้ว +5

    Puthu veetla voice ethirolikkuthu ammakku evlo sandhosham 🤩🤩🤩

  • @sangeethvlogsmadurai6308
    @sangeethvlogsmadurai6308 ปีที่แล้ว

    Amma Antha pookundanla thanni neraya ootri pokkal neraya potutu hall LA mukalipotu vaikanum ma

  • @padmavathyv3645
    @padmavathyv3645 ปีที่แล้ว

    வாசல் நுழையும் இடத்தில் ஹால் தண்ணீர் ஊற்றி பூ போட்டு வைங்கமா

  • @sugunaelango2860
    @sugunaelango2860 ปีที่แล้ว +1

    Sound keatka villaithambi. Gifts ellam super.

  • @tajchristy1920
    @tajchristy1920 ปีที่แล้ว +1

    Gifts ellam Super o Super ❤❤❤🎉🎉, Last open pannura gift Kitchen ku dinner set or kitchen ku Containers set ,open pannumpo correct iruthal name sollugal okay and God Blessed Amma Kai family members 😊 ❤️ 💖 😅🎉❤❤❤❤

  • @SachinSachin-iq4no
    @SachinSachin-iq4no ปีที่แล้ว +8

    அருமை அருமை அம்மா அப்பாவின் முகத்தில் உள்ள சந்தோசத்தை பார்க்க அருமை

  • @chandrassamayalarai
    @chandrassamayalarai ปีที่แล้ว +3

    Gifts எல்லாம் Super 👌. Namma gift pidichi irukkumnu nambukiren..😊 be happy sister..❤ 🎉

  • @reallifestyle360
    @reallifestyle360 ปีที่แล้ว +3

    கிரகப்பிரவேசம் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @shanthikrishnasamy294
    @shanthikrishnasamy294 ปีที่แล้ว

    I want to know where they bought thaayaar perumal photo. I like very much. Very beautiful

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 ปีที่แล้ว +5

    எல்லாம் அருமையான அன்பளிப்புகள் வாழ்க வளமுடன்

  • @poongavoorraghupathhy4399
    @poongavoorraghupathhy4399 ปีที่แล้ว +8

    Entire family is very happy to look at the gifts received from their friends and relatives.This family is seen to be more happier in their gifts than with their New House.

  • @gayusanjugayusanju2622
    @gayusanjugayusanju2622 ปีที่แล้ว

    Amma enge unggal vittu sonthagaralgal Vara villai....yen Amma...ennachi...konjam sollunga

  • @Eazycooking01
    @Eazycooking01 ปีที่แล้ว

    Audio is very poor. half of the audio was not clear. please double check when you publish video . we love your conversations, but due to poor audio very dissappointed. mic olunga pottu pesunga

  • @lathajohn9184
    @lathajohn9184 ปีที่แล้ว

    Amma Nan Latha namakkal paramathi velur anganwadi la than work pantren ayyava namakkal la Kovil pathu unga visharichathu Nan than unga family mathiri enga family um 2 pasanga
    Unga videos lam pathudu iruken romba nalla iruku inum nalla pannunga enga family sarbaga unga puthu veeduku vazhthukal

  • @manilakshmi5468
    @manilakshmi5468 ปีที่แล้ว

    Paarakavatti boomma amma smile appa ❤❤.digi5al clock three face ulla clock hall la maatuga delip ella gift um ❤❤❤❤.

  • @SrimathiSrimathi-zn7oi
    @SrimathiSrimathi-zn7oi ปีที่แล้ว +2

    Super amma appa Anna anni all life long happy irukaga 💐

  • @sumathisumathi8688
    @sumathisumathi8688 ปีที่แล้ว +1

    Super mama vantha kift ellame supera irunthuchi engakalala than varthan mudiyala irunthalum engalain manamarantha valththukkal amma 🙏🙏🙏💐💐😊

  • @NivedhaNivedha716
    @NivedhaNivedha716 ปีที่แล้ว +20

    சவுண்ட் கர கரனு இருக்கு,க்ப்ட்ஸ் சூப்பர் நிறையா கடிகாரம்😂, உங்கள் வீடு அருமை❤

  • @kannishwarnagarajan7785
    @kannishwarnagarajan7785 ปีที่แล้ว +5

    Ellaam super nu solra nga.. Nalla manasu. Kasta pattu muneri irukanga. Vaalthugal

  • @sowmyakp1551
    @sowmyakp1551 ปีที่แล้ว +1

    Gift ellame supera urukku. Eppo puthuveettukku shift pannaporenga. All the best. 🎉

  • @VijiVeda
    @VijiVeda ปีที่แล้ว +4

    Hi Amma all gifts are very nice 👌👌👌👌 especially that perumal padmavati photo very nice 🙏 congratulations to your family God bless your family 😍🎉🎁🎁🎁🎁🎁🎁😍😍😍

  • @johnsonmax1460
    @johnsonmax1460 ปีที่แล้ว +6

    நம்மஅம்மா கை பக்குவம் சேனல் மென் மேலும் வளரும்..... வளர வாழ்த்துகள்.

  • @manimegalai6148
    @manimegalai6148 ปีที่แล้ว +1

    Gift 🎁 💝 🧧 ellame soooo suuuperb valthukkal valga valamudan pallandu pallandu 🎉dears 🎉🎉🎉❤❤❤❤😂😂😂

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 ปีที่แล้ว +2

    👌👌👌 amma. So nice to see the happy family. Congratulations for the new house. From Bangalore

  • @mallikams9893
    @mallikams9893 ปีที่แล้ว +1

    Amma how you are going to clean this house? Put servent .take care of your health.

  • @anitadavidraj87
    @anitadavidraj87 ปีที่แล้ว +3

    Congratulations 🎉 on your new house, may Jesus bless you all and your house with His mighty presence

  • @srieeparamespoovantee6143
    @srieeparamespoovantee6143 ปีที่แล้ว +3

    7:09 this is a complete dinner set

  • @Kuttyma9
    @Kuttyma9 ปีที่แล้ว +1

    ⭕️⭕️⭕️⭕️⭕️அம்மா, நான் ரொம்ப நாளா உங்க சேனல் ah பார்த்துட்டு இருக்கேன் மா. எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். தயவு செஞ்சு ட்ரிஷ்டி சுத்தி போடுங்க 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ எத்தனை கண்ணு படுது னு சொல்லவே முடியாது 🤦🏻‍♀️🤦🏻‍♀️
    முடிஞ்சா சுதர்ஷன ஹோமம் பண்ணிக்கோங்க மா 😰😰
    உங்க வீட்டுக்கு ஒரு இளம் வயது பெண் youtuber வந்தாங்க (நான் அவங்க பெயரை சொல்ல விரும்பவில்லை ) அவங்க சேனல் ல உங்க வீட்டு கிரஹப்பிரவேசம் function ah பார்த்தேன் மா. அவங்க உங்க வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி நல்லா சிரிச்ச மேனிக்கு இருந்தாங்க. ஆனா உங்க வீட்ட சுத்தி பார்த்ததும் முகமே சரி இல்லை. ஏதோ இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆகிருச்சு. நான் அவங்க சேனல் ல timestamp போட்டு comment போடாலாம் னு ஏன் மூஞ்சில ஈ ஆடல அவங்க வீட்ட பார்த்து னு கேக்கலாம் னு பார்த்தேன். But comment off பண்டி வெச்சிருக்காங்க.
    என்னையும் சின்ன வயசுல சுத்தி உள்ளவங்க கண்ணு வெச்சு நான் கீழ போய்ட்டேன் 😰😰🤦🏻‍♀️🤦🏻‍♀️ so தயவு செஞ்சு அய்யர் கிட்ட கேட்டு ட்ரிஷ்டி ஒழிப்புக்கு ஏதாச்சும் செய்ங்க. என்னோட நிலைமை யாருக்கும் வர கூடாது.
    நீங்க வெளுதெல்லாம் பால் னு நம்புறீங்க. Please vendaam மா. எல்லாரும் நல்லா சக்கரையா யா தான் பேசுவாங்க. மனசுல என்ன ஓடுதுனே தெரியாது.
    இது உங்களுக்கு சொல்லலாமா வேண்டாமா னு ரொம்ப நாளா யோசிச்சிட்டு பொறுத்து போக முடியாம சொல்லுறேன். 😰😰😰😰

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว

    Akka vanakkam AKKAAVIN BACK BOONE DOUBLE VANAKKAM Romba santhooshama erukkuma

  • @kavithas.e3941
    @kavithas.e3941 ปีที่แล้ว +1

    Sikiram open pannunga....

  • @laxmiananthi8541
    @laxmiananthi8541 ปีที่แล้ว +2

    Heartiest congratulations Amma, Bhuvan and Deepan.

  • @johnsonmax1460
    @johnsonmax1460 ปีที่แล้ว +5

    14:58 appa was so happy and excited. We think about your family as our family. We can see your good heart from the way you talk and laugh in this video. Wish you all the strength to complete the remaining work of the house really soon.

  • @vedaji6577
    @vedaji6577 ปีที่แล้ว +2

    Kudthathu yarunu thereyalana , veadio parkkavum

  • @radhamanivenkataramani6887
    @radhamanivenkataramani6887 ปีที่แล้ว +1

    OTG or Microven? Correct

  • @sangeethavelooo3510
    @sangeethavelooo3510 ปีที่แล้ว +11

    Awaiting for a complete house tour..

  • @nandhinidevir5435
    @nandhinidevir5435 ปีที่แล้ว

    Ella giftum super last a irundha gift OTG or microwave oven a irukum nu nenaikaren bro😊

  • @amarnathk7678
    @amarnathk7678 ปีที่แล้ว +1

    Super. Ramya aari work yenga pandranga supera vb iruku

  • @ponmanisamuthiram3477
    @ponmanisamuthiram3477 ปีที่แล้ว +3

    Ungal close relation function not. attend why

  • @dillibabu8204
    @dillibabu8204 ปีที่แล้ว +3

    தீபனேஷ் கிஃப்ட் மைரோஅவ்வன்

  • @ponrajnadar670
    @ponrajnadar670 ปีที่แล้ว

    Gift , super. But , cash கொடுத்தால் worth.

  • @chandrathiban4893
    @chandrathiban4893 ปีที่แล้ว +4

    எல்லாமே அருமையான கிப்ட்

  • @Krishnakrishna-kl5sy
    @Krishnakrishna-kl5sy ปีที่แล้ว

    உருளீ பூ பாத்திரம் இல்லை அம்மா கேரள வில் உருளீசொல்லுவாங்க

  • @laikhasfuturekitchen99
    @laikhasfuturekitchen99 ปีที่แล้ว +1

    I think its OTG OVEN

  • @Kuttyma9
    @Kuttyma9 ปีที่แล้ว +3

    Meanwhile ammma kai pakkuvam channel : அணைத்து விதமான கடிகாரங்களும் இங்கு கிடைக்கும் 😂😂😂

  • @rasoolmeeran
    @rasoolmeeran ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @AnusuyaBalachander
    @AnusuyaBalachander ปีที่แล้ว +7

    All gifts are very nice Amma❤🎉

  • @Mr_HappyMan
    @Mr_HappyMan ปีที่แล้ว +4

    Nice to see all the gifts bro ❤ and I was very much happy to be a part on that house warming day..!! 😊

  • @kidsworld3390
    @kidsworld3390 ปีที่แล้ว +37

    Appa chinna pilla mathiri romba aarvama pirikkanga. 😊

  • @achitra9033
    @achitra9033 ปีที่แล้ว +3

    அம்மா நீங்கள் புது வீட்டுக்கு போன நேரம் உங்கள் சின்ன பையனுக்கு வேலை கல்யாணம் எல்லாம் நல்ல படி அமைந்து மேலும் பேரன் பேத்திகள் என நிறைந்து நீடூழி வாழ மனதார வாழ்த்துகிறேன் முடிந்தால் ஒரு ஊஞ்சல் அமைக்கவும்

  • @kasthurim835
    @kasthurim835 ปีที่แล้ว +2

    தம்பி பேச்சு சரியாக கேட்கவில்லை

  • @gandhishanmugam1818
    @gandhishanmugam1818 ปีที่แล้ว +3

    Ammaku yella gift open panni parthalum cooker parthathum romba happy 😅

  • @arulalanvaiyapuri5085
    @arulalanvaiyapuri5085 ปีที่แล้ว +1

    Voice not clear 😮

  • @sonajanaki4135
    @sonajanaki4135 ปีที่แล้ว

    Home tour podunga anna

  • @ushakumar2616
    @ushakumar2616 ปีที่แล้ว

    U invite Hema kitchen...

  • @babyr9945
    @babyr9945 ปีที่แล้ว +10

    எல்லாமே super deeban 👌❤

  • @suruthinayasuruthinaya9520
    @suruthinayasuruthinaya9520 ปีที่แล้ว

    Ungal veedu arumai ungal santhosam angal santhosam❤❤❤❤❤❤

  • @sarojinisaro3543
    @sarojinisaro3543 ปีที่แล้ว

    Anganwadi helper valai pathukittu irukkeenkala

  • @divyasudhas8611
    @divyasudhas8611 ปีที่แล้ว

    Oru vela mixiya irukumo deepnesh bro

  • @Guna144
    @Guna144 ปีที่แล้ว +1

    Address clear ah solluga

  • @sasikumarianbarasan8348
    @sasikumarianbarasan8348 ปีที่แล้ว

    Very nice to see all the gifts . Congratulations for the new house.

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 ปีที่แล้ว +1

    Yellam video la paarkeyrom avalavuthan

  • @vedaji6577
    @vedaji6577 ปีที่แล้ว

    Ella paresu porulum super ,

  • @balakrishnanvenkatareddy4017
    @balakrishnanvenkatareddy4017 ปีที่แล้ว +10

    நல்ல நேரம் இருந்தால் கடிகாரம் பரிசாக வரும் இனிவரும் காலங்களில் ரொம்ப ரொம்ப லக் இன்னும் குடும்பம் சூப்பரா இருக்கும்.
    அம்மா சிரித்த முகத்துடன் இருப்பதால் வீடு லட்சுமி கடாட்சம் உண்டாகும்

  • @madhupraveenpraveen389
    @madhupraveenpraveen389 ปีที่แล้ว +1

    All the best

  • @dvmala3096
    @dvmala3096 ปีที่แล้ว

    Congratulations amma appa and bro 🎉❤. 10kg. Gift is dinning set. Super 😊

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 ปีที่แล้ว

    Yella gifts romba arumai ya iruku

  • @AnandAnand-rt6sh
    @AnandAnand-rt6sh ปีที่แล้ว +1

    😍😍😍😍👏👏👏👌👌👌🙋🏼‍♂️🤩 கிப்ட் எல்லாம் சூப்பரா சூப்பர் 🥰 சகோ 🙋🏼‍♂️ஒரு வேண்டுகோள் நீலவேணி அக்கான்னு சொல்ல வேணாம் அம்மான்னு சொல்லுங்க 🙏

  • @razyaabdulhameed5900
    @razyaabdulhameed5900 ปีที่แล้ว

    If you can open the wrapper carefully, you can reuse them in many other ways . Dont waste ,please recycle. When you tare the wrapper, i felt like my heart is torn. Reduce,Recycle and Reuse. Remember 3R

  • @theepaarumugam9036
    @theepaarumugam9036 ปีที่แล้ว +3

    Prabu vicku missing

  • @amwajiha
    @amwajiha ปีที่แล้ว +1

    Super amma congratulations 🎉🎉🎉🎉all gift 👍

  • @ushaagvlogs
    @ushaagvlogs ปีที่แล้ว

    Mycro ovenaa?

  • @kalpanaa3258
    @kalpanaa3258 ปีที่แล้ว +4

    Hi amma Gifts very nice💞💖👌👌👌👌👍

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 ปีที่แล้ว

    Oru chinna varutham naanga unga veetu functions ku kalanthuka mudiyalie.

  • @KumarKumar-vu8mq
    @KumarKumar-vu8mq ปีที่แล้ว +1

    I think OTG

  • @sarojinisaro3543
    @sarojinisaro3543 ปีที่แล้ว

    Neenka akanwadi la helpera irukkeenkala

  • @geethasriram4761
    @geethasriram4761 ปีที่แล้ว

    Congrats

  • @kaleeswarimuthu3769
    @kaleeswarimuthu3769 ปีที่แล้ว +4

    Amma very nice and smile is so sweet😊😊❤❤❤❤

  • @krishnaveni1295
    @krishnaveni1295 ปีที่แล้ว +2

    I thick microwave

  • @srikannan2109
    @srikannan2109 ปีที่แล้ว

    I guess that gift will be a Cast iron set.

  • @ramyadheeran29ramyadheeran84
    @ramyadheeran29ramyadheeran84 ปีที่แล้ว

    I think That is OTG

  • @saranyakalaikalai7811
    @saranyakalaikalai7811 ปีที่แล้ว

    Bro unga new home which place

  • @subashbabu4983
    @subashbabu4983 ปีที่แล้ว

    Intha house a clean pandrathu romba kastam

  • @fairosem
    @fairosem ปีที่แล้ว +10

    எங்க அம்மா இறந்துட்டாங்க அம்மா அதனாலதான் உங்க வீடியோ பார்க்க முடியல இப்பதான் பாத்துட்டு இருக்கேன் எங்க அம்மாவுக்காக பிரே பண்ணிக்கோங்க 😢😢

    • @thilagasree9381
      @thilagasree9381 ปีที่แล้ว +5

      Amma PLACE yaralum full fill panna mudiyadhu

    • @kalaivanan4130
      @kalaivanan4130 ปีที่แล้ว

      😭😭😭😭

    • @AishwaryaAishu-ms3ww
      @AishwaryaAishu-ms3ww ปีที่แล้ว

      🥺🥺🥺♥️♥️♥️

    • @fairosem
      @fairosem ปีที่แล้ว

      ​@@thilagasree9381கண்டிப்பா மறக்கவே முடியல 😭😭

    • @thilagasree9381
      @thilagasree9381 ปีที่แล้ว +1

      @@fairosem accept panni dha aaganum vera vazhi illa. Neenga nalla pillaiya irunga. Neenga yedhachi thappu panu unga amma sari valakkalunu solluvanga. Ungala mudincha help matravarkaluku seyunga

  • @SulochanaK-n4x
    @SulochanaK-n4x ปีที่แล้ว

    Superamma

  • @merthunjayan6690
    @merthunjayan6690 ปีที่แล้ว

    Nice 💐💐💐💐 ananth veppadai

  • @obuliraj660
    @obuliraj660 ปีที่แล้ว

    என்னால் கொடுக்க முடிந்தது அன்பை மட்டுமே

  • @sangeethamani9204
    @sangeethamani9204 ปีที่แล้ว +1

    உருளி 2 nd gift

  • @உரிமைகுரல்-ச6ள
    @உரிமைகுரல்-ச6ள ปีที่แล้ว +1

    கிளாஸ் அயிட்டம். ஷோகேஸ்ஸில் வைங்க அவங்க ஞாபகமா யூஸ்பண்ணாதீங்க கிராக்காயிடும்

  • @yoganvisvan8861
    @yoganvisvan8861 ปีที่แล้ว +1

    All very nice mama❤️💐

  • @VijiRavi1617
    @VijiRavi1617 ปีที่แล้ว

    Yella gift super super amma 👌👌

  • @sugunaelango2860
    @sugunaelango2860 ปีที่แล้ว

    Goodia seekiram cinna thambikku kalyaanam nadakkanum.

  • @sarojaj2556
    @sarojaj2556 ปีที่แล้ว +1

    Unga family parkumpothu relative partha santhosam. Very nice.

  • @abiramivadivel9031
    @abiramivadivel9031 ปีที่แล้ว +8

    Gift Vera level 🎉

  • @lavanyalavy9634
    @lavanyalavy9634 ปีที่แล้ว

    Otg ah bhuvan bro....