Sabarimala Temple | சபரிமலை பொன்னம்பல மேட்டில் நடந்தது என்ன ? வெளிவந்த பரபரப்பு வீடியோ | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 116

  • @palanis4227
    @palanis4227 ปีที่แล้ว +89

    மகர ஜோதிக்கும்....மகர விளக்குக்கும் வித்தியாசம் தெரியாதவனுங்கதான்....பெரிய புரளி கிளப்பி விடுவானுங்க....என் ஐயப்பன் நிஜமான தெய்வம்....மாலை போட்டு சபரிமலைக்கு போங்க தெரியும்...என் ஐயப்பன பத்தி....

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 ปีที่แล้ว +3

      சுவாமி சரணம். நீங்கள் சொல்வது உண்மை தான் சகோதரா. அந்த மகர ஜோதி தினத்தன்று நடைபெறும் ஒரு அதிசயத்தை மூன்று முறை நான் பார்த்திருக்கிறேன். மகரஜோதி தோன்றுவதற்கு கால் மணிநேரம் முன்புவரை வானமெங்கும் நக்ஷத்திரங்கள் நிறைந்திருக்கும். மகர ஜோதிக்கான நேரம் வரும்போது மொத்த நக்ஷத்திரக் கூட்டம் மறைந்து சன்னிதிக்கு நேராக மேல்திசையில் ஒரு நக்ஷத்திரம் மட்டும் மிகவும் கம்பீரமாக பிரகாசமாக ஜொலிக்கும். அதுவே மகரஜோதி. அதன் பின் கால்மணி நேரம் கழித்து வானம் மீண்டும் நக்ஷத்திர கூட்டம் நிறைந்திருக்கும். அந்த அரைமணி நேரம் விண்ணில் ஜொலிக்கும் நக்ஷத்திரம் தான் ஐயப்பன் ஔி வடிவில் காட்சி தரும் மகர ஜோதி. அதை வழிபடுவதற்காக ஏற்றப்படும் தீபம்தான் மகர தீபம் அல்லது மகரவிளக்கு. இது இவர்களுக்கு விளக்கிச் சொன்னாலும் புரியாது. உணர்ந்தால் மட்டுமே ஐயனின் மகிமையை புரிந்து காெள்ள முடியும்...
      ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
      ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
      ஓம் மகரஜோதியே சரணம் ஐயப்பா

    • @harishk3058
      @harishk3058 ปีที่แล้ว +1

      Swamiyae saranam iyyapa

  • @kandasamy5452
    @kandasamy5452 ปีที่แล้ว +65

    இந்து சமயத்தை மட்டுமே ஆராய்ச்சி செய்து கொண்டு இருப்பது என்ன காரணம்

    • @gopalagopala1303
      @gopalagopala1303 ปีที่แล้ว

      மற்ற மதங்களை பற்றி பேசினால் வாயிலேயே வெட்டுவான்.... இந்துக்கள் பொறுமையாக இருக்கிறார்கள்.... அதனால்தான் இந்து சமய / கோவில் / கடவுள் பற்றி எல்லோரும் உருட்டுவார்கள்.... சுவாமி சரணம்... அய்யப்ப சரணம்....🎉

    • @bhuvaneswarin1740
      @bhuvaneswarin1740 ปีที่แล้ว +6

      Hindhu va alika dha bro evanaunga plan

    • @kandasamy5452
      @kandasamy5452 ปีที่แล้ว +3

      @@bhuvaneswarin1740 Yes

    • @Puthiyathaamaraimedia
      @Puthiyathaamaraimedia ปีที่แล้ว

      இந்து மதத்தில் குழப்பம் செய்து அழிக்க வேண்டும் என்று தானே ஒரு கூட்டம் பிழைப்பு நடத்தி வருகிறது

    • @pkm586
      @pkm586 ปีที่แล้ว +1

      இந்து என்ற ஒரு சமயமே இல்லை அது உருவாக்க பட்டது.

  • @balasubramanian2587
    @balasubramanian2587 ปีที่แล้ว +27

    சாி இப்போ அதுக்கு என்ன?
    எங்கள் சாமி எங்கள் பக்தி குறையாது

  • @simbustr9018
    @simbustr9018 ปีที่แล้ว +2

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🌹🌹🌹🙏🙏🙏

  • @karthikperumal4873
    @karthikperumal4873 ปีที่แล้ว +5

    Om swamiye saranam ayyappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 ปีที่แล้ว +32

    தெய்வம் தான் உண்மை என்பதை நிரூபிக்கப் போராடுகிறது.

    • @shatcharantv9501
      @shatcharantv9501 ปีที่แล้ว

      Last varaikum poratum iyyapan god uh makkal ku theriyatu apparam etha pathi pesalam

    • @muniyanmuniyandi7286
      @muniyanmuniyandi7286 ปีที่แล้ว

      Itha poi matra matha valipadu pathi sollu da nayee

    • @balajiveeraraghavan916
      @balajiveeraraghavan916 ปีที่แล้ว

      @@muniyanmuniyandi7286 தெய்வம் என்ற சொல் எல்லா மதத்திற்கும் பொருந்தும். ஒரு நாயின் பதிவிற்கு எதிர்வினை ஆற்றியிருப்பதற்கு, இந்த நாயின் மனமார்ந்த நன்றிகள்.

    • @muniyanmuniyandi7286
      @muniyanmuniyandi7286 ปีที่แล้ว

      @@balajiveeraraghavan916 nee naai illa da , Panni

    • @balajiveeraraghavan916
      @balajiveeraraghavan916 ปีที่แล้ว

      @@muniyanmuniyandi7286 தங்கள் புரிதலுக்கு நன்றி.

  • @sriramkannan6880
    @sriramkannan6880 ปีที่แล้ว +8

    Om Swamiyea Saranam Aayapa

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia ปีที่แล้ว +4

    ஒரு பரபரப்பும் அதிர்ச்சியும் இல்லை...கேரள அறநிலையத்துறை ஒன்றும் தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை போல இருக்கும் என்று நினைக்க தேவையில்லை

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 ปีที่แล้ว +17

    பொன்னம்பலம் நமக்குள் இருப்பதை. வெளி புரத்தில் சொல்லப்பட்டது.
    கடவுள்= உள்ளத்தில் கடந்து செல்லுதல் (தியானம்)
    மணிகண்டன்= சித்தர்
    ஐயப்பன்= கடவுள்
    நாம் ஜோதியாகிய இறைவனை அடையவே பிறக்கிறோம். நம்முள் இருக்கும் ஜோதியை அடைந்தால் அடுத்த பிறவி இல்லை.
    இறைவனை அடைய முடியாதவன் பிறந்துகொண்டு இறந்து கொண்டு இருப்பான்.

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 ปีที่แล้ว +3

    பில்லி சூனியம் ஏவல் வினை என்று பயமாக இருக்கிறதுஆ?! கடவுளை நம்பினால் இதையும் நம்பித்தான் ஆக வேண்டும்! உங்கள் பகுத்தறிவை நம்புங்கள் ( கடவுளும் இல்லை பேயும் இல்லை) பயமின்றி சுயமரியாதை யுடன் வாழலாம்👍👍👍💪💪💪🤝🤝🤝

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 ปีที่แล้ว

      அத மட்டும் வெச்சிக்கிட்டு ஒரு மயிற கூட புடுங்க முடியாது...

    • @krishnaKrish-c1u
      @krishnaKrish-c1u ปีที่แล้ว

      அப்போதானே அறுவருப்பான வாழ்க்கையை வாழலாம்

  • @subramanianvydianathan6333
    @subramanianvydianathan6333 ปีที่แล้ว +8

    எங்களுக்கு தெரியும்.பலபல வருடங்களாக இது நடைபெறுகின்றது.

  • @venkateshjk2713
    @venkateshjk2713 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு வருடமும் கோயில் நிர்வாகம் தான் அந்த ஜோதியை ஏற்றுகிறது

  • @Shyam-um7sj7ck3z
    @Shyam-um7sj7ck3z ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏

  • @VadiveleswariVadiveleswa-ro1cf
    @VadiveleswariVadiveleswa-ro1cf ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @balakarna_editz2779
    @balakarna_editz2779 ปีที่แล้ว +3

    First sun tv karangalukku suniyam vaiga pa yaaravathu 😁😁

  • @vijayabharathiramkumar4287
    @vijayabharathiramkumar4287 ปีที่แล้ว

    0:06

  • @vijayabharathiramkumar4287
    @vijayabharathiramkumar4287 ปีที่แล้ว

    0:20

  • @manickarajanraja2590
    @manickarajanraja2590 ปีที่แล้ว

    Ithu ponnambala medu thana .

  • @seenivasanv3524
    @seenivasanv3524 ปีที่แล้ว +3

    ஏம்பா ரீல் போர்ட்டர் அந்த இடத்தை பார்த்தால் அடர்ந்த காடு மாதிரி தெரியவில்லையே.

  • @gopalantammanan6362
    @gopalantammanan6362 ปีที่แล้ว +10

    Nambiyorku kadavul
    Nambadavarku Kal
    Don't interfere in Hindu s faith
    Why not you criticize other religions

  • @paperid........7268
    @paperid........7268 ปีที่แล้ว

    Sir tandrigal government Ku kattupadamatanga

    • @animeprotoganist1714
      @animeprotoganist1714 ปีที่แล้ว

      Indha aalu thantri ye illa indha aalu keelsanthi assistant and misconduct naala dismiss aana aalu theriyama onnum pesa venam

  • @paperid........7268
    @paperid........7268 ปีที่แล้ว

    This will be held every month

  • @S.RINIVASAN
    @S.RINIVASAN ปีที่แล้ว

    ஓடி வாங்க ஓடி வாங்க ஹிந்து நியூஸ் ஒன்னு கிடைச்சிருச்சு ...

  • @cpsamy1809
    @cpsamy1809 ปีที่แล้ว +6

    En ayyappanai patthi seithi solvathe sila mediakkalin velai... Avar Jothi sorupan ... Avarai patthi ungalukku enna theriyum...

    • @nidishs4154
      @nidishs4154 ปีที่แล้ว

      Swami saranam ayyappa 🥺 🔥

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 ปีที่แล้ว

      சுவாமி சரணம். நீங்கள் சொல்வது உண்மை தான் சகோதரா. அந்த மகர ஜோதி தினத்தன்று நடைபெறும் ஒரு அதிசயத்தை மூன்று முறை நான் பார்த்திருக்கிறேன். மகரஜோதி தோன்றுவதற்கு கால் மணிநேரம் முன்புவரை வானமெங்கும் நக்ஷத்திரங்கள் நிறைந்திருக்கும். மகர ஜோதிக்கான நேரம் வரும்போது மொத்த நக்ஷத்திரக் கூட்டம் மறைந்து சன்னிதிக்கு நேராக மேல்திசையில் ஒரு நக்ஷத்திரம் மட்டும் மிகவும் கம்பீரமாக பிரகாசமாக ஜொலிக்கும். அதுவே மகரஜோதி. அதன் பின் கால்மணி நேரம் கழித்து வானம் மீண்டும் நக்ஷத்திர கூட்டம் நிறைந்திருக்கும். அந்த அரைமணி நேரம் விண்ணில் ஜொலிக்கும் நக்ஷத்திரம் தான் ஐயப்பன் ஔி வடிவில் காட்சி தரும் மகர ஜோதி. அதை வழிபடுவதற்காக ஏற்றப்படும் தீபம்தான் மகர தீபம் அல்லது மகரவிளக்கு. இது இவர்களுக்கு விளக்கிச் சொன்னாலும் புரியாது. உணர்ந்தால் மட்டுமே ஐயனின் மகிமையை புரிந்து காெள்ள முடியும்...
      ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
      ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
      ஓம் மகரஜோதியே சரணம் ஐயப்பா

  • @mcube4395
    @mcube4395 ปีที่แล้ว +4

    poojathana ..pantranga

  • @ManiKandan-jq9vz
    @ManiKandan-jq9vz ปีที่แล้ว

    😱😨😱

  • @computer6057
    @computer6057 ปีที่แล้ว +10

    ஏமாற்று வேலை என தெரியாமல் நிறைய நபர்கள் உண்மை என நம்பி ஏமாறுகிறார்கள் .

    • @SanjayKumar-jg5bk
      @SanjayKumar-jg5bk ปีที่แล้ว +8

      Nee mududa punda

    • @SangiBahi786
      @SangiBahi786 ปีที่แล้ว

      எது ஏமாற்று வேலை மூளை சலவை செய்து ஏமாற்றுவது தான் ஏமாற்று வேலை இது எங்கள் நம்பிக்கை உங்களுக்கு பிடிக்காமல் தானே மதம் மாறினார்கள் அப்போ அதை பத்தி பேசக்கூடாது உங்க கடவுள் என்ன தப்பு பண்றாங்க னு போய் பாருங்க போங்க

    • @kss7746
      @kss7746 ปีที่แล้ว

      உன் வாழ்க்கையில் இனிமேல்தான் நீ
      ஏமாறுவாய்

    • @muthuselvam889
      @muthuselvam889 ปีที่แล้ว +3

      Poda baadu

    • @babukc2544
      @babukc2544 ปีที่แล้ว +2

      Mr. கம்ப்யூட்டர் கேபிள் இருக்காது பாத்து

  • @MUTHUKRISHNAN-lk5kv
    @MUTHUKRISHNAN-lk5kv ปีที่แล้ว +1

    சாமியே சரனம்ஐயப்பா மறதந்துடிங்களா ....ஐயனையாரும் சீன்டிபார்காம இருங்கடா யூடூப் தந்திரியம் புடிச்ச .....

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 ปีที่แล้ว

      சுவாமி சரணம். நீங்கள் சொல்வது உண்மை தான் சகோதரா. அந்த மகர ஜோதி தினத்தன்று நடைபெறும் ஒரு அதிசயத்தை மூன்று முறை நான் பார்த்திருக்கிறேன். மகரஜோதி தோன்றுவதற்கு கால் மணிநேரம் முன்புவரை வானமெங்கும் நக்ஷத்திரங்கள் நிறைந்திருக்கும். மகர ஜோதிக்கான நேரம் வரும்போது மொத்த நக்ஷத்திரக் கூட்டம் மறைந்து சன்னிதிக்கு நேராக மேல்திசையில் ஒரு நக்ஷத்திரம் மட்டும் மிகவும் கம்பீரமாக பிரகாசமாக ஜொலிக்கும். அதுவே மகரஜோதி. அதன் பின் கால்மணி நேரம் கழித்து வானம் மீண்டும் நக்ஷத்திர கூட்டம் நிறைந்திருக்கும். அந்த அரைமணி நேரம் விண்ணில் ஜொலிக்கும் நக்ஷத்திரம் தான் ஐயப்பன் ஔி வடிவில் காட்சி தரும் மகர ஜோதி. அதை வழிபடுவதற்காக ஏற்றப்படும் தீபம்தான் மகர தீபம் அல்லது மகரவிளக்கு. இது இவர்களுக்கு விளக்கிச் சொன்னாலும் புரியாது. உணர்ந்தால் மட்டுமே ஐயனின் மகிமையை புரிந்து காெள்ள முடியும்...
      ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
      ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
      ஓம் மகரஜோதியே சரணம் ஐயப்பா

  • @dhocris7studio
    @dhocris7studio ปีที่แล้ว +1

    magara jothi is not true.. Nakerran team proved it already 20 years ago

    • @sumathymurali2858
      @sumathymurali2858 ปีที่แล้ว

      Dei ne moodra

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 ปีที่แล้ว

      சுவாமி சரணம். நீங்கள் சொல்வது தவறு சகோதரா. அந்த மகர ஜோதி தினத்தன்று நடைபெறும் ஒரு அதிசயத்தை மூன்று முறை நான் பார்த்திருக்கிறேன். மகரஜோதி தோன்றுவதற்கு கால் மணிநேரம் முன்புவரை வானமெங்கும் நக்ஷத்திரங்கள் நிறைந்திருக்கும். மகர ஜோதிக்கான நேரம் வரும்போது மொத்த நக்ஷத்திரக் கூட்டம் மறைந்து சன்னிதிக்கு நேராக மேல்திசையில் ஒரு நக்ஷத்திரம் மட்டும் மிகவும் கம்பீரமாக பிரகாசமாக ஜொலிக்கும். அதுவே மகரஜோதி. அதன் பின் கால்மணி நேரம் கழித்து வானம் மீண்டும் நக்ஷத்திர கூட்டம் நிறைந்திருக்கும். அந்த அரைமணி நேரம் விண்ணில் ஜொலிக்கும் நக்ஷத்திரம் தான் ஐயப்பன் ஔி வடிவில் காட்சி தரும் மகர ஜோதி. அதை வழிபடுவதற்காக ஏற்றப்படும் தீபம்தான் மகர தீபம் அல்லது மகரவிளக்கு. இது உங்களை போன்றவர்களுக்கு விளக்கிச் சொன்னாலும் புரியாது. உணர்ந்தால் மட்டுமே ஐயனின் மகிமையை புரிந்து காெள்ள முடியும்...

    • @Csjayaprakash95
      @Csjayaprakash95 8 หลายเดือนก่อน

      Makara jothi is scam

  • @ganeshesh1823
    @ganeshesh1823 ปีที่แล้ว

    Eean ennaiku video poduravanga magarajothi annaiku pakkathula poyee poduga da vennaiyala

  • @donpaul4227
    @donpaul4227 ปีที่แล้ว +1

    Pooja panna ungaluku enna da velaya paarunga da

  • @maniprakash8844
    @maniprakash8844 ปีที่แล้ว +2

    Ama evanugnka itha than potuvagnka agnka senthil balaji case enna anaji potamathnka

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 ปีที่แล้ว

      அத மறைக்க தான் ஜி இவனுங்க இந்த செய்திய கவர் பண்ணி இருக்காங்க

  • @logaraja9418
    @logaraja9418 ปีที่แล้ว +6

    Summa irukka matingala

  • @mediatamil7289
    @mediatamil7289 ปีที่แล้ว +2

    Sun tv 4Geri family வாயை மூடி இருக்கவும்

  • @senthilk600
    @senthilk600 ปีที่แล้ว

    பினராயி அய்யா தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @amuthasurabi3524
    @amuthasurabi3524 ปีที่แล้ว

    Niga ipa than ithaiya kandu pudikirigala 😂
    Nakkheeran sir etha epaiyo solitaru

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 ปีที่แล้ว

      சுவாமி சரணம். நீங்கள் சொல்வது தவறு சகோதரா. அந்த மகர ஜோதி தினத்தன்று நடைபெறும் ஒரு அதிசயத்தை மூன்று முறை நான் பார்த்திருக்கிறேன். மகரஜோதி தோன்றுவதற்கு கால் மணிநேரம் முன்புவரை வானமெங்கும் நக்ஷத்திரங்கள் நிறைந்திருக்கும். மகர ஜோதிக்கான நேரம் வரும்போது மொத்த நக்ஷத்திரக் கூட்டம் மறைந்து சன்னிதிக்கு நேராக மேல்திசையில் ஒரு நக்ஷத்திரம் மட்டும் மிகவும் கம்பீரமாக பிரகாசமாக ஜொலிக்கும். அதுவே மகரஜோதி. அதன் பின் கால்மணி நேரம் கழித்து வானம் மீண்டும் நக்ஷத்திர கூட்டம் நிறைந்திருக்கும். அந்த அரைமணி நேரம் விண்ணில் ஜொலிக்கும் நக்ஷத்திரம் தான் ஐயப்பன் ஔி வடிவில் காட்சி தரும் மகர ஜோதி. அதை வழிபடுவதற்காக ஏற்றப்படும் தீபம்தான் மகர தீபம் அல்லது மகரவிளக்கு. இது உங்களை போன்றவர்களுக்கு விளக்கிச் சொன்னாலும் புரியாது. உணர்ந்தால் மட்டுமே ஐயனின் மகிமையை புரிந்து காெள்ள முடியும்...

  • @subramaniang7512
    @subramaniang7512 ปีที่แล้ว +1

    Endha edam Kerala Arasu & Kerala Devasom Board uthiravin peril , Kerala Forest Department control il , kattupaatil erukkiradhu . Baktharhal nambikkayai Yematra , 3 madha varumanaththil kodi, kodiyai bakthi viyabharam seyya kerala govt , & devasom board pala aanduhala nadaththum naadagam makara jothi. kurippitta dhinaththil , kurippitta neraththil kerala vanaththuraiyinaral kanbikkappadum theeppantham thaan makara jothiyaga thittamittu parappa padugiradhu . engu sella yaarukkum , KURIPPAGA TAMILAGA MAKKALUKKU anumathi kidayaadhu . Varumanam ONDRE kuri .

    • @nagarajanm2060
      @nagarajanm2060 ปีที่แล้ว

      Proof illama solladha.....kerala police are good.....honest and educated.....

    • @subramaniang7512
      @subramaniang7512 ปีที่แล้ว

      @@nagarajanm2060 athellam malayali nngara sagotharanukku mattum thaan

    • @natarajankrishnamurthy9210
      @natarajankrishnamurthy9210 ปีที่แล้ว

      I also went for makara Jyothi iam tamilan

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 ปีที่แล้ว

      சுவாமி சரணம். நீங்கள் சொல்வது தவறு சகோதரா. அந்த மகர ஜோதி தினத்தன்று நடைபெறும் ஒரு அதிசயத்தை மூன்று முறை நான் பார்த்திருக்கிறேன். மகரஜோதி தோன்றுவதற்கு கால் மணிநேரம் முன்புவரை வானமெங்கும் நக்ஷத்திரங்கள் நிறைந்திருக்கும். மகர ஜோதிக்கான நேரம் வரும்போது மொத்த நக்ஷத்திரக் கூட்டம் மறைந்து சன்னிதிக்கு நேராக மேல்திசையில் ஒரு நக்ஷத்திரம் மட்டும் மிகவும் கம்பீரமாக பிரகாசமாக ஜொலிக்கும். அதுவே மகரஜோதி. அதன் பின் கால்மணி நேரம் கழித்து வானம் மீண்டும் நக்ஷத்திர கூட்டம் நிறைந்திருக்கும். அந்த அரைமணி நேரம் விண்ணில் ஜொலிக்கும் நக்ஷத்திரம் தான் ஐயப்பன் ஔி வடிவில் காட்சி தரும் மகர ஜோதி. அதை வழிபடுவதற்காக ஏற்றப்படும் தீபம்தான் மகர தீபம் அல்லது மகரவிளக்கு. இது உங்களை போன்றவர்களுக்கு விளக்கிச் சொன்னாலும் புரியாது. உணர்ந்தால் மட்டுமே ஐயனின் மகிமையை புரிந்து காெள்ள முடியும்...

    • @subramaniang7512
      @subramaniang7512 ปีที่แล้ว

      @@madavakrishnan8722 swami saranam . ungal thagavalukkaha sahothara : 24 varudangal sabarimalai ayyanai tharisidhdhu vanthullen
      .

  • @vinothmithila9154
    @vinothmithila9154 ปีที่แล้ว

    Pls anyone don't believe this makara jyothi is real 😊

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 ปีที่แล้ว +1

      சுவாமி சரணம். நீங்கள் சொல்வது தவறு சகோதரா. அந்த மகர ஜோதி தினத்தன்று நடைபெறும் ஒரு அதிசயத்தை மூன்று முறை நான் பார்த்திருக்கிறேன். மகரஜோதி தோன்றுவதற்கு கால் மணிநேரம் முன்புவரை வானமெங்கும் நக்ஷத்திரங்கள் நிறைந்திருக்கும். மகர ஜோதிக்கான நேரம் வரும்போது மொத்த நக்ஷத்திரக் கூட்டம் மறைந்து சன்னிதிக்கு நேராக மேல்திசையில் ஒரு நக்ஷத்திரம் மட்டும் மிகவும் கம்பீரமாக பிரகாசமாக ஜொலிக்கும். அதுவே மகரஜோதி. அதன் பின் கால்மணி நேரம் கழித்து வானம் மீண்டும் நக்ஷத்திர கூட்டம் நிறைந்திருக்கும். அந்த அரைமணி நேரம் விண்ணில் ஜொலிக்கும் நக்ஷத்திரம் தான் ஐயப்பன் ஔி வடிவில் காட்சி தரும் மகர ஜோதி. அதை வழிபடுவதற்காக ஏற்றப்படும் தீபம்தான் மகர தீபம் அல்லது மகரவிளக்கு. இது உங்களை போன்றவர்களுக்கு விளக்கிச் சொன்னாலும் புரியாது. உணர்ந்தால் மட்டுமே ஐயனின் மகிமையை புரிந்து காெள்ள முடியும்...

    • @SMTadmin
      @SMTadmin ปีที่แล้ว

      சுவாமி சரணம்... தெரியாமல் பேச வேண்டாம் 🙏

    • @vinothmithila9154
      @vinothmithila9154 ปีที่แล้ว

      Makara jyothi is nothing but ayyappan showing us a jyothi Dharisanam

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 ปีที่แล้ว

      @@vinothmithila9154 Yes. Makara Jyothi is a bright star which appears on makara sankaranti day straight to the top of ayyappan sannidhanam

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 ปีที่แล้ว +2

    idhil enna paraparappu....kadalai paruppu nnu??? kadavul jyothi roopathilae irukkaar nnu solrom....angae poojai kku appram jyothi kaatra...adhilae AYYAPPAN JYOTHI roopathilae theriyaraar nnu kaatiyirukku...THIRUVANNAMALAI JYOTHI ye kaatti thaanae kodi kodi ya kollai adikkaraan dk dmk khangress khanmmunists sdpi pfi muslims league vck vuk mdmk mnm mnmk etc etc aalugal?.idhil ennada PARAPARAPPU....KADALAI PARUPPU nnu ????

    • @gopalmani6759
      @gopalmani6759 ปีที่แล้ว

      🤣🤣🤣👍👍தமிழில் பதிவு போடுங்க. எல்லாரும் படிப்பாங்கல்ல

  • @ranjithkumard2917
    @ranjithkumard2917 ปีที่แล้ว +1

    First mahara Jothi unmai illa. Nanum early mala potu sabarimala povan. Avar mela iruka nambikaila. But mahara Jothi poi dan. Ayyapa va vachi game play panithu Kerala government. So mulichikonga people's

    • @madavakrishnan8722
      @madavakrishnan8722 ปีที่แล้ว

      சுவாமி சரணம். நீங்கள் சொல்வது தவறு சகோதரா. அந்த மகர ஜோதி தினத்தன்று நடைபெறும் ஒரு அதிசயத்தை மூன்று முறை நான் பார்த்திருக்கிறேன். மகரஜோதி தோன்றுவதற்கு கால் மணிநேரம் முன்புவரை வானமெங்கும் நக்ஷத்திரங்கள் நிறைந்திருக்கும். மகர ஜோதிக்கான நேரம் வரும்போது மொத்த நக்ஷத்திரக் கூட்டம் மறைந்து சன்னிதிக்கு நேராக மேல்திசையில் ஒரு நக்ஷத்திரம் மட்டும் மிகவும் கம்பீரமாக பிரகாசமாக ஜொலிக்கும். அதுவே மகரஜோதி. அதன் பின் கால்மணி நேரம் கழித்து வானம் மீண்டும் நக்ஷத்திர கூட்டம் நிறைந்திருக்கும். அந்த அரைமணி நேரம் விண்ணில் ஜொலிக்கும் நக்ஷத்திரம் தான் ஐயப்பன் ஔி வடிவில் காட்சி தரும் மகர ஜோதி. அதை வழிபடுவதற்காக ஏற்றப்படும் தீபம்தான் மகர தீபம் அல்லது மகரவிளக்கு. மாலை அணிந்தோமா? சென்றோமா? வந்தோமா என்று இருந்தால் போதாது. செல்கின்ற ஆலயத்தின் பூஜைமுறைகள் என்ன. அந்த பூஜைகள் செய்யப்படுவதற்கான நோக்கம் என்ன. இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். இது உங்களை போன்றவர்களுக்கு விளக்கிச் சொன்னாலும் புரியாது. உணர்ந்தால் மட்டுமே ஐயனின் மகிமையை புரிந்து காெள்ள முடியும்.

  • @aravindr1131
    @aravindr1131 ปีที่แล้ว +5

    Pongada dravida pannihale.

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf ปีที่แล้ว

    Ellaam ematru velai than Be gone COD men

  • @ganesanravathanallur-ho3jw
    @ganesanravathanallur-ho3jw ปีที่แล้ว

    Seruppu

  • @vinothkumar4178
    @vinothkumar4178 ปีที่แล้ว

    ஐதீகமா..... அப்போ உண்மையா தெரியாதா

    • @Csjayaprakash95
      @Csjayaprakash95 8 หลายเดือนก่อน

      Makara jothi is fraud