14 points "அக்கு - பிரஷர்" Vethathiri Maharishi | iraithedal | Vazhga Valamudan.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 120

  • @மணி6580
    @மணி6580 5 ปีที่แล้ว +12

    மகரிஷியின் குரலில் நல்ல விளக்கம். ஆனால், வீடியோ போட்டிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். வாழ்க வளமுடன் 🙏

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว +1

      நன்றி, மன்னிக்கவும் audio file-தான் கிடைத்தது.
      வாழ்க வளமுடன்🙏

  • @MegaAljoseph
    @MegaAljoseph 2 ปีที่แล้ว +8

    Sir, the 14 points of Accupressure is not shown in this video, and only audio listening is not going to help anybody, pl upload a proper video with swamyji showing the accupressure points, thanku

  • @vaiperiyakaruppiah8071
    @vaiperiyakaruppiah8071 2 ปีที่แล้ว +1

    அருமையிலும் அருமையான தெளிவான விளக்கங்கள்! வாழ்க வளமுடன்!!

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 4 ปีที่แล้ว +1

    மனவளகலை மன்றத்தில் அருமை சொல்லி தந்தார்கள்
    பிளட் பிரஷர் முற்றிலும் குணம் அடைந்தேன் மேலும் அமைதி நிலையும் கிடைத்தது
    பயிற்சி முறைபடி தினமும் செய்ய வேண்டும் நன்றி அய்யா
    வாழ்கவளமுடன்
    வாழ்கவளமுடன்

  • @karthiksrinivasan1547
    @karthiksrinivasan1547 4 ปีที่แล้ว +2

    Great to hear accu pressure points from Swamiji's voice itself.
    Those asking for video have to understand in early years not all Swamiji's speech was video recorded.
    Please go in person to nearest center and learn.
    Thx for sharing வாழ்க வளமுடன் 🙏🏽

  • @thenmozhigovindasamy5638
    @thenmozhigovindasamy5638 5 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன் நம் குருவின் அற்புத குரலில் நல்ல விளக்கம்

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      நன்றி
      வாழ்க வளமுடன்🙏

  • @meenakshiv4792
    @meenakshiv4792 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @geethasreelakshmanan610
    @geethasreelakshmanan610 2 ปีที่แล้ว +1

    Vazhga valamudan. Guru vazhga .Guruve thunai.

  • @gopal3032008
    @gopal3032008 5 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் ஐயா,
    அருமையான பதிவு. 14 புள்ளி அக்குபிரசர் பயனை பல ஆராய்ச்சி கட்டுரைகள் சான்றுரைகின்றன. தினமும் செய்து பலன் பெறுவோம்.

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      நன்றி
      வாழ்க வளமுடன்🙏

  • @gomathisubramaniam9590
    @gomathisubramaniam9590 3 ปีที่แล้ว +2

    Vazhga vaiyagam vazhga valamudan guru vazhga guruve thunai🙏🙏🙏

  • @umas.p.a295
    @umas.p.a295 3 ปีที่แล้ว +2

    Guru Vaaazhga Guruve thunai
    Vaaazhga valamudan 🙏🙏🙏🙏

  • @manoharannagarajan6637
    @manoharannagarajan6637 2 ปีที่แล้ว +1

    Vazhga Vaiyagam Vazhga Valamudan Guru Vazhga Guruve thunai

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 ปีที่แล้ว

    நன்றி வாழ்க வளமுடன்

  • @bhuvanasabhuvana2364
    @bhuvanasabhuvana2364 4 ปีที่แล้ว +1

    குரு வாழ்க குருவே துனை வாழ்க வளமுடன்

  • @nagarajansubramanian4233
    @nagarajansubramanian4233 5 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்.
    வாழ்க குரு.
    வாழ்க வையகம்.

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்🙏

  • @santhanamv2607
    @santhanamv2607 2 ปีที่แล้ว +1

    அருமை. வாழ்க வளமுடன்

  • @syedabdulrahman1381
    @syedabdulrahman1381 8 วันที่ผ่านมา

    Thank you kindly Sir

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 3 ปีที่แล้ว +2

    இந்தப் பதிவு வெறும். ஆடியோ தான் வீடியோ. போட்டு இருந்தாள் நன்றாக இருக்கும் வெறும் ஆடியோ பயன் தராது

  • @manimaranc5740
    @manimaranc5740 ปีที่แล้ว +1

    குருவே வாழ்க வளமுடன்

  • @rathika5363
    @rathika5363 3 ปีที่แล้ว +1

    Valgha vaiyagam vaalga valamudan guru valgha guruve saranam 🙏🙏🙏

  • @sugumaranganapathi4004
    @sugumaranganapathi4004 5 ปีที่แล้ว +2

    Vazhga valamudan sky friends 👏🏾💐

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Vazhga Valamudan🙏

  • @dhachudhachu3459
    @dhachudhachu3459 4 ปีที่แล้ว +2

    நன்றி மகரிஷி அவர்களுக்கு
    இந்த ஆடியோவை யாராவது பார்த்து புரியும் வகையில் வழியில் செய்ய வேண்டும்

  • @priyasteaching3615
    @priyasteaching3615 3 ปีที่แล้ว +1

    Guru vaalga kuruve thunai valga valamudan ayya

  • @bhavanim25
    @bhavanim25 7 หลายเดือนก่อน

    Thankyou for your TREASURY.

  • @AshokKumar-vu6be
    @AshokKumar-vu6be 4 ปีที่แล้ว +1

    Guruvea thunai..samiji voice super!!

  • @naagarazanrs5126
    @naagarazanrs5126 5 ปีที่แล้ว +5

    Pl refer pages 49-51 of the book on "Simplified physical exercises" pub by World community Service center, Erode and sold in all its branches

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว +1

      Thanks for the comments.
      Vazhga valamudan🙏

  • @SAI-hr9gy
    @SAI-hr9gy 4 ปีที่แล้ว +1

    Mikka Nantri Ayya.vazhga valamudan.🙏🙏🙏

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว

      Vazhga Valamudan🙏

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 4 ปีที่แล้ว +7

    ஐயாவின் குரலோடு செய்முறை வீடியோ கிளிப்பிங்ஸ் வெளியிட்டிருந்தால் நலம்பயக்கும்.வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.மிக்க நன்றி.

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว +1

      மன்னிக்கவும், பயிற்சி செய்முறையை அருகில் உள்ள மனவளக்கலை மன்ற ஆசிரியர்கள் மூலம் கற்றுக்கொள்ளலாம்.
      vethathiri.edu.in/centers/loc/tamilnadu/
      நன்றி வாழ்க வளமுடன்🙏

    • @sudhachandran2956
      @sudhachandran2956 4 ปีที่แล้ว +1

      Sir please upload the video of this sir,it will be very grateful to you

    • @sudhachandran2956
      @sudhachandran2956 4 ปีที่แล้ว

      @@iraithedal please send a video of this sir ,anga varra mudiyadhavanga idha paathutu seivom iyya ,many people putting accupressure video in youtube but yellam arul thandhai vethathri maharishi iyya pondru varadhu sir

  • @VasanthakumarG-fs3xh
    @VasanthakumarG-fs3xh 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்❤️சிவசிவ🥰🥰🥰

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்🙏

  • @porselviponmathivanan4821
    @porselviponmathivanan4821 4 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்!🙏

  • @nilokrishnan492
    @nilokrishnan492 3 ปีที่แล้ว

    Guru vazhga vazhga valamudan. 🙏🙏🙏

  • @balub.dhanushree8488
    @balub.dhanushree8488 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோ வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன் பாலு சகோ🙏

    • @meganathanmeganathan8061
      @meganathanmeganathan8061 4 ปีที่แล้ว +2

      @@iraithedal
      Thankyou

  • @umasachin7686
    @umasachin7686 4 ปีที่แล้ว +1

    Valga valamudan iyya thank u sir

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว

      Vazhga Valamudan🙏

  • @manir1500
    @manir1500 5 ปีที่แล้ว +2

    வாழ்வோம் நலமுடன் .

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்🙏🏻

  • @Gana_garani21
    @Gana_garani21 4 ปีที่แล้ว

    Thanks for sharing. Vazhga valamudan🙏

  • @bhuvaneshbabu4905
    @bhuvaneshbabu4905 5 ปีที่แล้ว +1

    Vazga vaiyagam vazga valamudan Guru vazga guruvathunai

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Vazhga Valamudan🙏

  • @girijasubramanian8401
    @girijasubramanian8401 4 ปีที่แล้ว +2

    I could hear only the audio but the actual points to be activated is not to be seen .

  • @tharamurali8752
    @tharamurali8752 4 ปีที่แล้ว +1

    👌 practice..... Vaazhga valamudan

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว

      Vazhga Valamudan🙏

  • @Dhaka.lifestyle
    @Dhaka.lifestyle 5 ปีที่แล้ว +1

    Thank you anna...vazhga valamudan

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Thanks for the comments.
      Vazhga valamudan🙏

  • @MuruganMurugan-wc2rx
    @MuruganMurugan-wc2rx 4 ปีที่แล้ว +4

    14 akkupressure points audio matum tha iruku. Seimurai vilakama venu...

  • @alankanityanand3213
    @alankanityanand3213 4 ปีที่แล้ว +1

    VAZHGA VALAMUDAN 🙌

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 4 ปีที่แล้ว +1

    Gurivin paatham pottri vazhga valamudan🙏

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว

      Vazhga Valamudan🙏

  • @ravaneeshkandha2991
    @ravaneeshkandha2991 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அய்யா

  • @User-7396-q1s
    @User-7396-q1s ปีที่แล้ว +1

    Where is the video?

  • @KarnanMahalingam-bl6tq
    @KarnanMahalingam-bl6tq หลายเดือนก่อน

    Super

  • @arulselvarEr.BALAJI
    @arulselvarEr.BALAJI 4 ปีที่แล้ว +1

    Nanri
    Neegal vazhga valamudan

  • @masilamanimurugan2988
    @masilamanimurugan2988 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

  • @அமுதா1008
    @அமுதா1008 4 ปีที่แล้ว +1

    நன்றி

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்🙏

  • @gracerajendran9499
    @gracerajendran9499 3 ปีที่แล้ว +1

    Daddy vanakam.🙏🙏🙏🙏

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 5 ปีที่แล้ว +1

    வாழ்கவளமுடன்

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      வாழ்கவளமுடன்🙏

  • @trkrishnan3212
    @trkrishnan3212 4 ปีที่แล้ว +3

    Only with audio without demo d video is good 4 nothing.

  • @sumithramurali7390
    @sumithramurali7390 5 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 pls show the demonstration done by Magarishi 🙏 Vazgha Valamudan

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Sorry currently idon't have that clip, I'll try to upload.
      Thanks for the comments.
      Vazhga Valamudan🙏

  • @siddhamurugansiddhamaruthu8194
    @siddhamurugansiddhamaruthu8194 ปีที่แล้ว +3

    செய் முறை பதிவுகள் தேவை

  • @vimalkumar334
    @vimalkumar334 4 ปีที่แล้ว +1

    Brother I was searching for kayakalpa vedio taken by our guru. If you have please upload it. No need to show seimurai vilakam. It is good to hear thathuva vilakam of kayakalpam

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว

      Kinldy refer the below links
      th-cam.com/video/IkhYTX8FgTE/w-d-xo.html
      -------------------------------------------------
      th-cam.com/video/7W8PSHnBVUQ/w-d-xo.html
      Vazhga Valamudan🙏

    • @vimalkumar334
      @vimalkumar334 4 ปีที่แล้ว

      Thx brother

  • @rathikavenkat6729
    @rathikavenkat6729 4 ปีที่แล้ว

    Back pain ,How to solve it swamiji.thx

  • @tkarthikeyan9587
    @tkarthikeyan9587 3 ปีที่แล้ว +1

    மதி அண்ணா மன்னிக்கவும் . பயிற்சி காணொளி கேட்டிருந்தவர்களுக்கு மட்டும் 4 நிமிட செயல் முறை விளக்க காணொளி லிங்க்ஐ பதிவிட்டுவிட்டேன் . SKY YOGA Channelல் செயல் முறை பொது வலையில் வெளியிட்டு உள்ளர்களா என்பதை அறிந்த பின்னே லிங்கஐ பதிவிட்டேன் . இருப்பினும் சரியாய் நுணுக்கம் தெரிந்து செய்ய , மன்றம் சென்று பயில்வதே சிறப்பாய் இருக்கும் என்று நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. வாழ்க வளமுடன்

  • @govindasamianand320
    @govindasamianand320 4 ปีที่แล้ว

    Thanks for sharing

  • @nagarethinamarumugam8144
    @nagarethinamarumugam8144 ปีที่แล้ว

    14 point vedio katuga plese

  • @41lakshmi
    @41lakshmi 5 ปีที่แล้ว +1

    Without a proper guideline photos very hard to understand sir...could you please post the exact video sir?...thank you.

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      i'll try to post in feature, otherwise if you contact nearest sky yoga center we can learn from sky yoga master.
      Vazhga valamudan🙏

    • @41lakshmi
      @41lakshmi 5 ปีที่แล้ว

      We live very far from India...attending classes is very hard for us.... but will keep on watching your videos for some clues...thanks sir!.

  • @vsmani6777
    @vsmani6777 4 ปีที่แล้ว +1

    14 Point அங்கு பிரசர் பயிற்சி மூலம் நரம்பு தளர்ச்சி சரியாகுமா..

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว

      சரியாகுமென்பதே நமது ஆசிரியர்களின் கருத்து.
      ஆனால் காலஅளவு நோயின் தீவிரத்திற்கு ஏற்ப மாறுபடும்.
      வாழ்க வளமுடன்🙏

  • @gowthamprema2640
    @gowthamprema2640 5 ปีที่แล้ว +3

    Sir.please.vedio.podunga.

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      sure...
      try to post in feature.
      Thanks for the comments.
      Vazhga valamudan🙏🏻

  • @glsvibes5163
    @glsvibes5163 5 ปีที่แล้ว +1

    Sir, video potta useful aa irukkum...

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      ok try to post in feature,
      Thanks for comments.
      Vazhga valamudan🙏

  • @sujaramakrishnan4476
    @sujaramakrishnan4476 5 ปีที่แล้ว +1

    Video please...

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Try to post in feature video.
      Thanks for the comments.
      Vazhga valamudan🙏🏻

  • @srinivasalurengarajulu3801
    @srinivasalurengarajulu3801 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @selvanayakilenkasrooban5985
    @selvanayakilenkasrooban5985 5 ปีที่แล้ว +1

    Happy

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Vazhga Valamudan🙏

  • @rajendrenaruna7884
    @rajendrenaruna7884 3 ปีที่แล้ว +1

    நண்றி

  • @nithiyakalyani7339
    @nithiyakalyani7339 3 ปีที่แล้ว

    Valhavalamudan

  • @ganesank329
    @ganesank329 4 ปีที่แล้ว

    Useful

  • @preethig6704
    @preethig6704 4 ปีที่แล้ว

    Please upload demo video sir

    • @shanmughasundaramnanjappan8157
      @shanmughasundaramnanjappan8157 4 ปีที่แล้ว

      Please up load demo video

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว

      பயிற்சி செய்முறையை அருகில் உள்ள மனவளக்கலை மன்ற ஆசிரியர்கள் மூலம் கற்றுக்கொள்ளலாம்.
      vethathiri.edu.in/centers/loc/tamilnadu/
      நன்றி வாழ்க வளமுடன்🙏

  • @sellakumari7260
    @sellakumari7260 5 ปีที่แล้ว +1

    Vazhga valamudan

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Vazhga valamudan🙏

  • @paulraj7111
    @paulraj7111 3 ปีที่แล้ว

    14point video send vocie

  • @gracerajendran9499
    @gracerajendran9499 3 ปีที่แล้ว +1

    Oliparapu thalivakapotavum

  • @sashikalachelian427
    @sashikalachelian427 4 ปีที่แล้ว

    Video இல்லை

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว

      பயிற்சி செய்முறையை அருகில் உள்ள மனவளக்கலை மன்ற ஆசிரியர்கள் மூலம் கற்றுக்கொள்ளலாம்.
      vethathiri.edu.in/centers/loc/tamilnadu/
      நன்றி வாழ்க வளமுடன்🙏

  • @karunakaran2996
    @karunakaran2996 2 ปีที่แล้ว +1

    Videovudan podavum

  • @ஜீவாமுனியசாமி
    @ஜீவாமுனியசாமி 5 ปีที่แล้ว

    l

    • @iraithedal
      @iraithedal  5 ปีที่แล้ว

      Vazhga valamudan🙏

  • @thiyagrajanm1081
    @thiyagrajanm1081 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் மிக்க நன்றி

  • @gomathijeyam220
    @gomathijeyam220 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்🙏

  • @krishnanr8506
    @krishnanr8506 4 ปีที่แล้ว

    நன்றி

  • @MoorthyMoorthy-yw7py
    @MoorthyMoorthy-yw7py 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @bharathi7964
    @bharathi7964 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்