Oru Kadhal Enbathu | ஒரு காதல் என்பது | Chinna Thambi Periya Thambi | | Ananthu | Deepshika |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 127

  • @shivabala8210
    @shivabala8210 ปีที่แล้ว +3

    இன்னும் இந்த இசையில் இருந்து மீளமுடியவில்லை ......

  • @rcdoss1203
    @rcdoss1203 6 หลายเดือนก่อน +2

    1:30 ** 2:58 Bass guitar playerக்கு special பாராட்டுக்கள்..❤.

  • @kathirveluvaradarajulu8279
    @kathirveluvaradarajulu8279 2 ปีที่แล้ว +10

    இனிமையான பாடல். அனந்து சாரும் , தீப்ஷிகா மேடமும் மிகவும் அருமையாக பாடி இருக்கிறார்கள் 👌. இசையும் மிகவும் நன்று👍. வாழ்த்துக்கள் 🙂!

  • @shivabala8210
    @shivabala8210 ปีที่แล้ว +2

    i m daily more than 50 times watching your videos sir......solla vaarththai illai...

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 5 หลายเดือนก่อน

    My favourite singers Deepshikha and Anantharaman. My favourite troupe Gopal Sapthaswaram. This songs Bass bgm is out of this world, one can such concoction of music only with Isaignani's compositions. 👍 to bass guitarist.🙏👏

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 7 หลายเดือนก่อน +1

    Romba Azhagu ! Spectacular rendition ! Kudos to the amazing orchestra ! Keep rocking 🎉

  • @duraibaskar1030
    @duraibaskar1030 2 ปีที่แล้ว +1

    No orchestra can organise like this ...what a performance sir..the great GOPAL sir the king of king valha pallandu endrm......

  • @meerasaras8990
    @meerasaras8990 2 ปีที่แล้ว +5

    Deepsika voice is really superb hats off to her u have selected
    Female singers very good selection

  • @krishnadoss8751
    @krishnadoss8751 8 หลายเดือนก่อน +1

    ஒரு இசை என்பது அது கோபால் தருவது இனிமை சுகமானது!

  • @murugesannadar5677
    @murugesannadar5677 6 หลายเดือนก่อน

    அருமையான குரல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @nandakumarnadarajah7316
    @nandakumarnadarajah7316 2 ปีที่แล้ว +2

    இதயங்களை இதமாக்கும் பாடல் இருவரும் அசத்திவிடீர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
    ராஜா ராஜா தான் 🌺🎉🪅🎊🥰🙏

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 ปีที่แล้ว +2

    🌹Dear Anendu sir,beautiful sun g.Deepsika mam,marvelous sun g.Keep going👌👍🤗😘🙏

  • @abh2722
    @abh2722 2 ปีที่แล้ว +3

    Very good performance.
    Mr Ananthu and Ms Deepsika both of you sang very well.🙏👏🎶
    Very nice to listen. Thank you very much.
    Very nice music.
    Congratulations to all musicians.
    Thanks Gopal sir.🤗💐

  • @vijayabaabu.s.ve.1094
    @vijayabaabu.s.ve.1094 2 ปีที่แล้ว +2

    Flute, guitar, violin superb
    Drums chilling super follow up
    Background violin while singing is excellent
    Deepshika slow utterance but maintain timings, wonderful.
    Gopal sir thanks🙏

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 2 ปีที่แล้ว +3

    Deepshika your voice is amazing.Best wishes.

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 2 ปีที่แล้ว +3

    மிக அருமையான பாடல் பதிவு மிக்க நன்றி ஐயா .

  • @sridharanrao1276
    @sridharanrao1276 2 ปีที่แล้ว +4

    What a neat performance...
    Hats off to the team

  • @sridharv6332
    @sridharv6332 2 ปีที่แล้ว +3

    Super super once more sir enna oru orchestration😍😍😍🙏

  • @vgirivasan
    @vgirivasan 2 ปีที่แล้ว +1

    One of the great programs of Gopal. Variety and concept was unique. I was fortunate to attend the programme in person. He invited Mrs Vijayabaskar and Guru Dhakshinamurthy also came.. superb.. all songs from other than MSV Raja and ARR..

  • @jayalakshmi7515
    @jayalakshmi7515 2 ปีที่แล้ว +4

    Very nice performance. Good wishes to whole team.

  • @sharmisharmini8990
    @sharmisharmini8990 3 หลายเดือนก่อน

    அருமை..

  • @rcdoss1203
    @rcdoss1203 7 หลายเดือนก่อน +1

    ராஜா நம் கர்வம்......

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 2 ปีที่แล้ว

    வணக்கம் கோபால் சார்... உங்கள் குழுவில்
    இசைக் கருவிகளை இசைக்கும் அனைத்து கரங்களும்,
    நீங்களும் நாங்களும் வாங்கி வந்த வரம்...
    இசையில் எந்தவித இடையூறும் இல்லாமல் எப்படி இவ்வளவு
    துல்லியமாக இசைக்க முடிகிறது...
    பாடியவர்ககளும் அருமை...
    இசைஞானியின் படைப்புகளைப் போற்றுவோம்.. இளையராஜாவை கொண்டாடுவோம்.. கொண்டாடிக் கொண்டே இருப்போம்...

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      எங்கள் இசைக் கலைஞர்கள் அனைவரின் சார்பாகவும் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல.... 🙏🙏

  • @Tr-bf2pq
    @Tr-bf2pq 2 ปีที่แล้ว +2

    Wow... very soft singing... super

  • @rishikesh.d6528
    @rishikesh.d6528 2 ปีที่แล้ว +2

    Wow wonderful team work it's sounds like original song 🙏🙏🙏

  • @KT-ge3qt
    @KT-ge3qt 2 ปีที่แล้ว

    கல்லூரி வளாகத்தில் மற்றும் மேடைகளில் அதிகம் அரங்கேறிய மென்மையான
    பாடல்... தங்கள் குழுவின் மென்மையான பாடகர்களால் இனிமையாக இருந்தது..
    அசலில் இரண்டாவது சரணத்தில் எஸ்.பி.பி சார் மற்றும் பிரபு அவர்களிடம் வேகம் மற்றும் ரொமன்ஸ் கொஞ்சம் தூக்கலாக அழகாக இருக்கும்..
    மிக்க நன்றி 💐💐💐

  • @radharajar3795
    @radharajar3795 2 หลายเดือนก่อน

    അടിപൊളി

  • @lawrancewilliamd2170
    @lawrancewilliamd2170 2 ปีที่แล้ว +2

    excellent song super

  • @rajagopalanuppiliappan2729
    @rajagopalanuppiliappan2729 2 ปีที่แล้ว +1

    Happy to see first super song. 👌🙏

  • @dreamhouselandpromoterskov3876
    @dreamhouselandpromoterskov3876 2 ปีที่แล้ว

    வணக்கம் கோபால் சார் நான் எதிர்பார்த்த பாடல் இந்தப் பாடல் மிகவும் அருமையாக உள்ளது என்றும் அன்புடன் உங்கள் நண்பன் கோவில்பட்டி ரமேஷ்

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 2 ปีที่แล้ว

    Fantastic. Hats off.

  • @thelungankaruna6479
    @thelungankaruna6479 2 ปีที่แล้ว

    அருமையான பாடல்
    தயவு செய்து பாலாவின் பாடல்களை கனகராஜ் ராமு போன்றவர்களின் குரலில் .........

  • @guruguru9018
    @guruguru9018 2 ปีที่แล้ว +1

    Singer kku mic ecco illai singer vice super cute 🎶 and very nice 💗💗💖💖💟👍👍👌🙏🙏🙏

  • @umeshk.r132
    @umeshk.r132 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @kumaravelkanapathipillai9567
    @kumaravelkanapathipillai9567 ปีที่แล้ว

    I can listen ur singing 24/7 I want be bored❤🎉.

  • @jagannathanvk2865
    @jagannathanvk2865 2 ปีที่แล้ว

    Deepshika is super Try and Try moreover in this Line. Certainly you will come I future in high level

  • @anuwinston
    @anuwinston 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @madhusudhanaraopilla6994
    @madhusudhanaraopilla6994 2 ปีที่แล้ว

    Good archestra

  • @krishmohan6353
    @krishmohan6353 2 ปีที่แล้ว +2

    This song alone in the movie was composed by the one and only Isaignani Ilaiyaraja...it's not gangai amaran.
    Violins, Guitar, Flute ❤️ Maestro's vintage Love Orchestration ❤️

  • @ramkumarch51
    @ramkumarch51 11 หลายเดือนก่อน

    Great salute both

  • @hajimohamed6413
    @hajimohamed6413 หลายเดือนก่อน

    Most beautiful song. My favourite song

  • @ashokans4999
    @ashokans4999 2 ปีที่แล้ว

    மிக அருமையான பாடல்...

  • @boomabala5307
    @boomabala5307 2 ปีที่แล้ว +1

    super excellent

  • @vlogbossku8470
    @vlogbossku8470 2 ปีที่แล้ว

    Got crush on deepshika..male voice same almost like sp bala

  • @ganeshvn4117
    @ganeshvn4117 2 ปีที่แล้ว

    Nice performance by the whole team👏👏👌

  • @radharajar3795
    @radharajar3795 2 ปีที่แล้ว

    Superb

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 2 ปีที่แล้ว

    Very nice Sir

  • @sampathkumar9404
    @sampathkumar9404 2 ปีที่แล้ว

    Fantastic

  • @keswaran28
    @keswaran28 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @rajudhadhimaadu686
    @rajudhadhimaadu686 2 ปีที่แล้ว

    Excellant

  • @bharanimedias905
    @bharanimedias905 2 ปีที่แล้ว

    Super Songs I Like it

  • @akvakv-t5j
    @akvakv-t5j 9 หลายเดือนก่อน

  • @meerasaras8990
    @meerasaras8990 2 ปีที่แล้ว

    Please give us asongs of Msv sir songs

  • @KaleemKhan-rr5iw
    @KaleemKhan-rr5iw 2 ปีที่แล้ว

    இசையமைப்பு மிக அருமை.Cameraman இசையமைப்பாளா்களை காண்பிக்க வேண்டாமா.?.
    ஆனந்து, தீப்ஷிகா குரல் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் குரல் கம்முகிறது.
    வாழ்த்துக்கள்.!!

  • @itcmohan
    @itcmohan 2 ปีที่แล้ว +1

    More task for male singer in this song.... Not too much work for Mrs. Deepashika... Both sung well keep it up

  • @ashokkumar-lx1wj
    @ashokkumar-lx1wj หลายเดือนก่อน

    Who played Bass guiar.?

  • @perumalsamy.g8788
    @perumalsamy.g8788 2 ปีที่แล้ว

    Melody song only gopal sir Arkestra

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 2 ปีที่แล้ว +3

    பாடகர்களின் குரலில் கனமும் அழுத்தமும் குறைவாக இருப்பதாக தோன்றுகிறது. இரண்டாவது சரணத்தில் மன்றத்தில் எப்போது மாநாடு என்பதற்கு பதிலாக மாறாது என்று பெண் குரலும் முதல் சரணத்தில் முடிவில் ஆண் குரல் என் வீடு என்பதை ஸ்லிப் ஆகியும் பாடப்பட்டுள்ளது.

    • @venkatesansundararajan80
      @venkatesansundararajan80 5 หลายเดือนก่อน

      இசை அருமையாக இருந்து குரலில் நீங்கள் சொன்ன மாதிரி அவ்வளவு கணீர் இல்லை. அனேகமாக கோபால் அவர்களின் நிகழ்ச்சியில் பாஸ் மார்க் வாங்காத பாட்டு இதுவாகத்தான் இருக்கும் .

  • @Op_Gamerz007
    @Op_Gamerz007 2 หลายเดือนก่อน

    ராமு பாடி இருக்கலாம் சபிதா மேடம் இல்லையா

  • @manithangavalu7885
    @manithangavalu7885 2 ปีที่แล้ว +1

    Ananthu's voice is much better than Gopal's.

  • @murugesann4627
    @murugesann4627 2 ปีที่แล้ว

    அரமை

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 ปีที่แล้ว +2

    பாடல் வரிகள் மட்டுமல்ல, interlude musicகூட மனதில் பதிந்துள்ளது.. !! காரணம், இசைஞானியின் இசை...!! இப்படத்திற்கு இசை கங்கையமரன், இந்த ஒரு பாட்டு மட்டும் ராஜாவின் இசை உருவாக்கம், இதை அமரனே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்...!! 👍👌

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      👍👍🙏🙏

    • @jahirhussain8975
      @jahirhussain8975 2 ปีที่แล้ว

      This movie music is Gangai Amaran

    • @tino.a.t2471
      @tino.a.t2471 ปีที่แล้ว +2

      ஆம் இந்த ஒரு பாடல் மட்டும் இசை இளையராஜா போட்டு தந்துள்ளார் இதை கங்கை அமரன் அவர்களே jaya tv யில் தீபன் சக்கரவர்த்தியுடன் பண்ண நிகழ்ச்சியில் சொன்னார், இந்த பாடலை அன்று அந்த நிகழ்ச்சியில் பாடியவர் மலேசியா வாசுதேவனின் மகன் இந்த நிகழ்ச்சில் வெங்கட் பிரபுவும் இருந்தார் .

  • @RaveendranThambirajah-i5j
    @RaveendranThambirajah-i5j 6 หลายเดือนก่อน

    Vignes Raka better &athers

  • @cjeyamurugan3055
    @cjeyamurugan3055 2 ปีที่แล้ว

    மனதை மயக்கும் இசை.