தாத்தா அருமையான பதிவு. கேட்கக்கேட்க அளவிலாத ஆனந்தம் பொங்கும் உணர்வு ஏற்படுகிறது. நான் தாத்தாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவிட்டாலும் எனக்கு இப்பாடல் மூலம் நேரடியாக காண்பது போன்று உணர்கிறேன். தபோவனத்திற்கு சென்று திரும்பிய இன்பத்தை அடைந்தேன். அருமை அருமை மிகவும் அருமை. 🙏🙏🙏🙏🙏

அனுபவித்து பாடிய பாடல் ஆழ்ந்த ஆனந்த்ததிற்கு அழைத்து சென்றது
குருநாதரரை முன்வந்து நிறுத்தியது. குருகிருபை நிறைந்து வழிகிறது ராதே கிருஷ்ணா
எத்தனை முறை கேட்டாலும் உன் நாமம் தேனமுதமாக இனிக்கிறது உருகவைக்கும் குரல் என்றும் சுவாமி துணையிருப்பார்
Very nicely Sang. hearing on this covid19 very blessed
ஞானானந்தகிரி ஸ்வாமிகள்
அவர்களின் மேல் பக்தி கொண்டு
வணங்கி மகிழ்கிறேன்
Sadguru Jnananda Bhagwan ki Jai 🙏
Superb song. Sathguru Gnanananda Saranam
Very soothing.cdnt control our feeling n tears.sath gurunathar charam
Aaha Arumai
What voice what a feel🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை.... What a voice ... !
Enjoyed this ragam. Can you please confirm which ragam is this song. Looks a tinge of hindustani ragam
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியிலும் அய்யாவின் ஆசிரமம் உள்ளது....
Soulful rendering
My one yr old son listens to this daily.. he will not sleep without this song
JAI SATHGURU 🙏🙏🙏🙏🙏
Jai Sathguru Gnanananda Saranam
Valliyappan thapovanam
🙏🙏
Om jai Sadhguru Deva
ஏன்றும் உன் நாமம் சொல்லவேண்டும்
Ji
Om gananada🥰
Vanagi magigirean
To which raga this song is set?
Seems navarasa kaanada