Five star அளவுக்கு பிரமாண்ட மீன்பிடி விசைப்படகு/fivestar range fishing boat

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #fivestarboat

ความคิดเห็น • 303

  • @DeathStroke-fg5dt
    @DeathStroke-fg5dt 4 ปีที่แล้ว +22

    annae. கவலைப்பட வேண்டாம். கடவுளின் கிருபையால். நிச்சயமாக நீங்கள் ஒரு பெரிய கப்பல் இழுவைப் பெறுவீர்கள். உங்கள் வெற்றிக்காக எங்கள் பிரார்த்தனைகள் இருக்கும் best wishes from : Singapore❤

    • @Kplgrj
      @Kplgrj 4 ปีที่แล้ว +2

      Hello bro

  • @tamilvizhigal787
    @tamilvizhigal787 4 ปีที่แล้ว +35

    சிறப்பு நண்பா பார்க்காத ஒன்றை காட்டி உள்ளீர்கள் பாராட்டுக்கள் நண்பா....‌👌

  • @saravanakumarv7821
    @saravanakumarv7821 4 ปีที่แล้ว +17

    Super, nalla boat. Small trawler. Ithai perumbaalum, deep sea fishing(adavathu, 10/15 days kadalil meen pidikka ) payan paduthuvargal. Diesel tank capacity ivalavu periya boat kku pathaathu. Minimum 10000 litres vendum. In the boatil " fish locator with depth" equipment irunthaal super. Intha machine, meen engu athigamaga irukkirathu matrum evvalavu aazhathil irukkirathu enpathai thulliyamaga kaattum. Norway pondra naadugal ithai payanpaduthuginranar. Satellite udhaviyudam seyal padum murai. Top floor la oru solar panel irunthaal iravil LED lights use panni nalla bright aaga meen pidikkalaam. Innum more developments and design vara vendum matrum Nam meenava sagothararkal paathugappaga thozhil seithu munera vendum endru iraivanai potri vaazhthugiren.meenavanum military karanum ondru. Yenendral, yethri and kalam eppadi irukkum endru theriyaathu. Anubavamae paadam. Vaazhthukkal.

    • @Vivekvikki214
      @Vivekvikki214 3 ปีที่แล้ว

      Diesel thaniyaa drum la kondu poikuvanga bro.. kavala padatheva illa..

  • @samupethol1070
    @samupethol1070 4 ปีที่แล้ว +18

    வணக்கம் நண்பா ரொம்ப அருமையா சூப்பரா கட்டி நீங்க ரொம்ப அருமையா நிச்சயம் பார்க்க பார்க்க இன்னும் வந்து நல்ல ஒரு ரொம்ப அருமையா செஞ்சிருக்கீங்க அது எப்படி பாராட்டினாலும் நண்பா நன்றி நண்பா வணக்கம் மீண்டும் ஒன்னு போடுங்க நண்பா

  • @vimalnathan1318
    @vimalnathan1318 4 ปีที่แล้ว +9

    வணக்கம் நண்பரே இதை போன்று பல அனைத்து படகுகள்
    பற்றி குறும்படம் போடுங்கள் வாழ்த்துக்கள்

  • @arnark1166
    @arnark1166 4 ปีที่แล้ว +2

    எல்லாம் அருமையான தயாரிப்பு நன்றிதமபி வாழ்கவளமுடன்

  • @natt1948
    @natt1948 4 ปีที่แล้ว +8

    Very impressive, this is the type of boat, that is required for our fishermen to venture out to sea.

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 4 ปีที่แล้ว +51

    குணசீலன், நீங்கள் ஒப்புவிக்கும் பாணி தனி பாணி. உங்களை மற்றவர்களோடு ஒப்பிட முடியாது. சில அரைவேக்காடுகள் நீங்கள் கிங்ஸ்டன் சாயலில் பதிவிடுகிறீர்கள் என்று கதை விடுகின்றனர். அது தவறு. உங்கள் தரம் அவரைவிட மேல். ஒரு விசயத்தை நீங்கள் கூறும்போது மிகவும் தெளிவாக பதிவிடுகிறீர்கள். இதே முறையில் தொடருங்கள்.
    வாழ்த்துக்கள் நண்பா

    • @abimani7538
      @abimani7538 4 ปีที่แล้ว +3

      Yenpa innoruthara kayapaduthitu appreciate pandra athu muttrilum thavaru therithi kol bro

    • @arvindnaidu1109
      @arvindnaidu1109 4 ปีที่แล้ว

      @@abimani7538
      நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
      ஆனாலும்...............
      சில அரைவேக்காடுகள் , குணசீலனை கயப்படுத்தியதற்காக ......
      கிங்ஸ்டன் பதிவில் சில அரைவேக்காடுகள் உள்ளன. அவர்களுக்காக பதிவிட்டேன்

    • @diwanriazz3214
      @diwanriazz3214 4 ปีที่แล้ว

      Kingston epavume gethu than bro...athukaga ivaru keela nu solala

    • @ENGINEER_ROSHAN.
      @ENGINEER_ROSHAN. 4 ปีที่แล้ว

      @@arvindnaidu1109 keena mairan அப்படிதான் நீ compare panra

    • @abimani7538
      @abimani7538 4 ปีที่แล้ว

      Ungaluku oru vishayam theriuma Kingston annanthan nagai meenavan chanaluku motivate pannathu ethai avarey sonnaru

  • @abc-je7qe
    @abc-je7qe 4 ปีที่แล้ว +9

    இப்படி எல்லாம் காட்டுவதற்கு பெரிய மனதும் கலையுணர்வும் வேண்டும். மீன் பிடிக்கும் ஆசை வருகிறதே...

  • @leroyngiramulei8073
    @leroyngiramulei8073 3 ปีที่แล้ว +5

    Can you add captions (English) to your channel!! Love your videos.

  • @elango727
    @elango727 2 ปีที่แล้ว +2

    Bro pands powder பக்கத்துல copuஎதுக்கு வச்சிகுராங்க bro????

  • @likerpc6021
    @likerpc6021 4 ปีที่แล้ว +4

    Yanmar is a Japanese diesel engine manufacturer founded in Osaka, Japan in 1912. Yanmar manufactures and sells engines used in a wide range of applications, including seagoing vessels, pleasure boats, construction equipment, agricultural equipment and generator sets

  • @ananthivijay3120
    @ananthivijay3120 4 ปีที่แล้ว

    அருமையாக சொன்னீர்கள் தெளிவான விளக்கம் தெளிவான பதிவு நன்றி

  • @gowthaml2412
    @gowthaml2412 4 ปีที่แล้ว +1

    கடல் பசுவை பற்றி காட்டுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அருமையான பதிவு அருமையான பதிவு அருமை அண்ணா அருமை 🐟 🐟 🐟

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว +1

      Thalaivaa.. na ne innum paathathu... illa...

    • @gowthaml2412
      @gowthaml2412 4 ปีที่แล้ว

      நான் இன்னும் கடல் பசுவை பார்த்ததில்லை அதைப்பற்றி முழு விவரமும் தங்களிடம் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 4 ปีที่แล้ว

      @@gowthaml2412 நான் கடல் பசுவை சாப்ட்றுக்கேன்

  • @murugeshdr2517
    @murugeshdr2517 4 ปีที่แล้ว +2

    bro boat super.. Ella vasathi um irukku.. Itha Nakai meenavargal use pantranga la illa velila pokutha.. nenga use seithu vedio pottal Sema thrilling..

  • @ramasamysamy6398
    @ramasamysamy6398 4 ปีที่แล้ว +2

    நாகையில் எங்கு கட்டப்படுகிறது அக்கறைப் பேட்டையா ஆர்வம்தான் நான் காமேஸ்வரம் தற்போது திருச்சியில்
    மிகவும் அருமை நண்பரே

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว

      காரைக்கால் ல katnathu

  • @warhorseofgrace4997
    @warhorseofgrace4997 4 ปีที่แล้ว +2

    3floor boat good explanation engine details 👍

  • @nareshravi7141
    @nareshravi7141 4 ปีที่แล้ว +6

    Yanmar Japan company very famous company in Japan very good quality

  • @sivasankar4339
    @sivasankar4339 4 ปีที่แล้ว +1

    Vera lvl Anna ippadi video poduka

  • @manimahe2936
    @manimahe2936 4 ปีที่แล้ว +3

    Ungal meenavan nagai meenavan rendu perum seanthu Oru video podungaa please anna ... guy's please like this if you want both of them in same screen

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว

      Potrukom.... namma channel la paarunga bro... irukum

    • @manimahe2936
      @manimahe2936 4 ปีที่แล้ว +1

      @@Nagai-meenavan ok Anna thanks ...try more because we want your channel also to become popular

  • @qatardoha2740
    @qatardoha2740 4 ปีที่แล้ว +5

    மிகவும் வியப்பாக உள்ளது நாகை நண்பா நன்றி

  • @bharathidhanaraj9570
    @bharathidhanaraj9570 4 ปีที่แล้ว +6

    சிறிய கப்பல பார்க்குற மாதிரி இருந்தது

  • @deivendranrmv3607
    @deivendranrmv3607 4 ปีที่แล้ว +1

    Deadliest catch nu oru program iruku TH-cam la kuda neenga paarkalam adhula paarunga fishing vessel yevlooooo advanced technologies fishing vessel build panirukaanga nu

  • @saravananammasi1228
    @saravananammasi1228 3 ปีที่แล้ว +5

    அண்ணா இதன் விலை தோராயமாக எவ்வளவு இருக்கும்...?

  • @ganapathisuresh9309
    @ganapathisuresh9309 4 ปีที่แล้ว +1

    நண்பா இந்த மாதிரி படகு நம்ம மீனவர்களுக்கு இருந்தால் கண்டீப்பாக மிக சிறப்பாக பணி செய்வார்கள்,மீனவர்களின் கஷ்டங்களை சுனாமி மீட்பு பணியின் போது நேரில் பார்த்ததால் எனக்கு சொல்ல தோனியது.நன்றி

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 4 ปีที่แล้ว +10

    பாக்க செம்மையா இருக்கிறது ஒரு இஞ்சின் தான் இருக்கும்ம நன்பா ஒரு கோடி வருமா நன்பா

    • @visible7651
      @visible7651 4 ปีที่แล้ว +1

      noo athuku mela aagum

    • @rathishmagi1239
      @rathishmagi1239 4 ปีที่แล้ว

      rendu engine kooda veikkalaam,,,aana diesel overa kudikkum,,,fish dozhil pandrathukku namma oor'la dual engine veikka naraiya formalities irukku,athanaala veikka maataanga veikkavum koodaathu,,,indha Yanmar engine Oru murattu engine soodu yaera yaera seyal thiran heavy'yaa irukkum,,ithoda cost may be 25 lakhs varum bro ithu 450 to 500hp,,indha boat cost enakku therinji 90 lakhs to 1 crore varum

    • @farmhouse8379
      @farmhouse8379 4 ปีที่แล้ว

      2.5 crore

    • @mitsdenlyjr5396
      @mitsdenlyjr5396 4 ปีที่แล้ว

      2 crores approximately

  • @ilaas9761
    @ilaas9761 4 ปีที่แล้ว +2

    அண்ணா தொழிலுக்கு போனதுக்கு பிறகு மறக்காமல் ஒரு வீடியோ போடுங்க

  • @NEITHALMEENAVAN815
    @NEITHALMEENAVAN815 4 ปีที่แล้ว +7

    Intha boat prize enna brother???

  • @karthimechdrome
    @karthimechdrome 4 ปีที่แล้ว +7

    YANMAR Diesel engines. a japanese company!!! No 1 engines for tugboat n light boats

  • @TheThangeswaran
    @TheThangeswaran 4 ปีที่แล้ว +1

    Endha koviluku malai pootu irukeenga?

  • @kovaikuttis360
    @kovaikuttis360 4 ปีที่แล้ว +2

    விசை படகு சுப்பர் நண்பா

  • @sivakumar.msivakumar9804
    @sivakumar.msivakumar9804 4 ปีที่แล้ว +4

    Boat Super nanba

  • @dsg19oct
    @dsg19oct 4 ปีที่แล้ว +3

    4.27 ponds பவுடர் எதுக்கு நண்பரே?

  • @elumaliyaan392
    @elumaliyaan392 4 ปีที่แล้ว

    உற்பத்தி காரைக்கால்...செம

  • @mahinderaj5135
    @mahinderaj5135 4 ปีที่แล้ว +1

    Which company design this mechanized boat. Its wonderful

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 4 ปีที่แล้ว +15

    Bedding design not safety as ship rolling sleeping man can fall down.

  • @subapremraja8219
    @subapremraja8219 4 ปีที่แล้ว +3

    Super sir

  • @suku-jz8vt
    @suku-jz8vt 4 ปีที่แล้ว +3

    Tamilnattula ithu fishing boat nu allowed pannamattanga idhu fishing vessel pola irukku

  • @vrkrishnakumar1
    @vrkrishnakumar1 3 ปีที่แล้ว

    நாகையில் இவ்வளவு பெரிய போட் கட்டுறாங்களா? எந்த ஊர்க்காரங்க இங்க வந்து கட்டுறாங்க ? இன்னும் கொஞ்சம் விவரமா , பாக்கி வேலையெல்லாம் முடிஞ்சப்புறம் சொல்லியிருக்கலாம் . வாழ்த்துக்கள்

  • @kovalamselvaraj6466
    @kovalamselvaraj6466 4 ปีที่แล้ว +1

    Super video Anna like 10000000000000

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 3 ปีที่แล้ว +1

    Super thank you

  • @sathishminiature
    @sathishminiature 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @pgloffshore
    @pgloffshore 4 ปีที่แล้ว

    Good Nicely built, Good design, we can help you improve the design and construction

  • @mayantidevar7582
    @mayantidevar7582 4 ปีที่แล้ว +3

    Hi anna Super

  • @pitquote
    @pitquote 3 ปีที่แล้ว +1

    WARTSILA ENGINE IS THE BEST MARINE ENGINE-BUT COSTLY- EVERY ONE MUST TRY QUALITY ENGINE RATHER THAN FOLLOWING OTHERS WHO HAVE PURCHASED OLD MODELS. MECHANICS ALSO REFER ONLY MODELS WHERE THEY ARE EXPERIENCED SO THAT THEY CAN DO MAINTENANCE EASYLY. WARTSILA PRODUCE AVIATIN ENGINE ALSO. FISHERMEN FOLKS MUST TRY THAT.

  • @abdulrahim700
    @abdulrahim700 4 ปีที่แล้ว +3

    Nanba neenga sonna mathiri discovery la vanthathu athoda name (swords life on the line)

  • @hussainyafih2747
    @hussainyafih2747 4 ปีที่แล้ว +1

    super bro thirumpa vandhurchu

  • @TheBoegisJak19
    @TheBoegisJak19 2 ปีที่แล้ว +1

    Good

  • @nimalnimal3363
    @nimalnimal3363 4 ปีที่แล้ว

    மிகநண்றாகஇருக்குநண்பாசூப்பா்

  • @திருநெல்வேலி-ட5ற
    @திருநெல்வேலி-ட5ற 3 ปีที่แล้ว +1

    Vera leve Thala

  • @vigneshkkl8128
    @vigneshkkl8128 4 ปีที่แล้ว +2

    Thalaiva edhu yainga orula karaikal la kattuna Boot thala kadala yaraguravaraikum entha boot ta na pathan thala

  • @arunkumarv1734
    @arunkumarv1734 4 ปีที่แล้ว

    Beautiful semma super anna

  • @shanu.sarfu.umaira
    @shanu.sarfu.umaira 3 ปีที่แล้ว +1

    irunbuu material nal Thuru pudikumai boos , kadal kathukai thuru pudikum.

  • @samarsam3378
    @samarsam3378 4 ปีที่แล้ว +2

    Super mama

  • @fredson.1942
    @fredson.1942 3 ปีที่แล้ว +1

    Gostei dos seus vídeos muito completo 👏🇧🇷

  • @PrabhuPrabhu-zi8bp
    @PrabhuPrabhu-zi8bp 2 ปีที่แล้ว +1

    Unga face patgththula avvalavu sathosam pro i like you

  • @jayasurya515
    @jayasurya515 4 ปีที่แล้ว +1

    Super video Anna

  • @johnfincorp6377
    @johnfincorp6377 4 ปีที่แล้ว +2

    Meenaiyum meenai patriya thagavaluku en sondhangalagiya makkaluku

  • @abunisma
    @abunisma 4 ปีที่แล้ว +16

    It's not best quality need more more more improvement

    • @kingkong4b
      @kingkong4b 4 ปีที่แล้ว

      Pathetic quality. Sharp edges everywhere

    • @manikandan_ip
      @manikandan_ip 4 ปีที่แล้ว

      @@kingkong4b why are you disunderestimating sharp edges?

  • @hussainyafih2747
    @hussainyafih2747 4 ปีที่แล้ว +2

    super mass bro

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว +1

    Super நண்பா

  • @SubramaniSubramani-jd6dr
    @SubramaniSubramani-jd6dr 4 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 4 ปีที่แล้ว +1

    Super. Boat. Gunaseelan

  • @premkumar-wo6ck
    @premkumar-wo6ck 4 ปีที่แล้ว

    சூப்பர் தல

  • @ranjithkumar5763
    @ranjithkumar5763 4 ปีที่แล้ว +1

    Super anna ❤️😍 👍❤️

  • @caro9340
    @caro9340 4 ปีที่แล้ว +3

    Sema super

    • @jaijai-yn2ef
      @jaijai-yn2ef 4 ปีที่แล้ว +1

      Paraparapu media fan caro va ithu

  • @deivendranrmv3607
    @deivendranrmv3607 4 ปีที่แล้ว +2

    Deadliest catch nu oru program discovery la paarunga fishing boat

  • @kettavanganesh3867
    @kettavanganesh3867 4 ปีที่แล้ว +1

    Bro inthe boatla pooi samachi saptu video poodunka🥰😍😘😍🥰😘

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 ปีที่แล้ว +1

    Semma look brother

  • @jayashreedesai9120
    @jayashreedesai9120 4 ปีที่แล้ว

    Nice video bro

  • @adminme988
    @adminme988 4 ปีที่แล้ว +2

    Bro. Andha Cyclone la vandha kaapal ulley kaaminga please

  • @ramananjayamani4993
    @ramananjayamani4993 4 ปีที่แล้ว +1

    Nanba valthugal

  • @sabilansabilan4511
    @sabilansabilan4511 4 ปีที่แล้ว +2

    Super bote bro

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 3 ปีที่แล้ว

    ஐஸ் ரூமில் கடல் தண்ணீர் புகுந்ததால் எப்படி வெளியேறுவார்கள் ?வாயில் வெட்டவேளியில் உள்ளதே.

  • @mahinderaj5135
    @mahinderaj5135 4 ปีที่แล้ว +3

    Anna what the price of this vessel ?
    Please

  • @jeavanari
    @jeavanari 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 10 หลายเดือนก่อน

    Vera level 🎉🎉

  • @seaways5176
    @seaways5176 4 ปีที่แล้ว

    Anna please konjam boat steering system pathii oru video panna mudiuma anna please anna

  • @Tn49harimagi
    @Tn49harimagi 4 ปีที่แล้ว

    Hi Anna na new subscriber

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว

      Thank you for your support Brother

  • @deivendranrmv3607
    @deivendranrmv3607 4 ปีที่แล้ว

    Ship building yena selavu aagudho adhe selavula modern equipments vachu alaga ship built panalaam interior yeadhum panala flooring neat ila yeadho kadamaiku fisherman ku thana nu kadamaiku build panirukanga ship building yena selavu aagudho adhe selavulaye nala yosichu ideavoda yevlooooo designa panalaam ship building

  • @lovelyruban8080
    @lovelyruban8080 4 ปีที่แล้ว +2

    Supper 😘😘😘😘

  • @fazeelar1140
    @fazeelar1140 4 ปีที่แล้ว +1

    Vera Vera Vera level kastale bro

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll 3 ปีที่แล้ว +1

    Please. Tell the speed. Of the boat. How much knots

  • @madanmadan6890
    @madanmadan6890 3 ปีที่แล้ว

    Super boat

  • @vinnarasim1418
    @vinnarasim1418 4 ปีที่แล้ว +1

    Arumai Anna

  • @samarine2358
    @samarine2358 4 ปีที่แล้ว

    KARAIKAL il...paarthen entha boat..eppoluthu..nagai vandhu irukaa..nanba

  • @raghureg4161
    @raghureg4161 4 ปีที่แล้ว

    Super video in detail good review...

  • @badrudeen7763
    @badrudeen7763 4 ปีที่แล้ว +1

    Andha periya kappal kara udhanghunuchilla ..adha pathi Anna please

  • @தமிழர்ஒற்றுமைநமதுபலம்

    என்ன விலை இருக்கும் அண்ணா

  • @ushavardhini4979
    @ushavardhini4979 4 ปีที่แล้ว +1

    Nice anna. Akkarapettai pathi solunga

  • @rescueship1450
    @rescueship1450 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @mrpandadeliveryvlogs3303
    @mrpandadeliveryvlogs3303 4 ปีที่แล้ว

    படகில் பணிபுரிந்தவர் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்

  • @prabhakarprabhu7355
    @prabhakarprabhu7355 4 ปีที่แล้ว

    Nalla iruku...

  • @JOKER-wd2su
    @JOKER-wd2su 3 ปีที่แล้ว

    Super

  • @ssm4909
    @ssm4909 4 ปีที่แล้ว

    Ivanka karaiku thirumpumpothu ivarkalin varumanam evalavaka irukka ventum . Next videola sollunka Anna please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhoshsanthu4558
    @santhoshsanthu4558 4 ปีที่แล้ว

    Bro boat eppadi water la muluguruthila sollu ga bro plz

  • @karki_dilip_
    @karki_dilip_ 4 ปีที่แล้ว +1

    Thank you anna

  • @VinaySharma-lm5lz
    @VinaySharma-lm5lz 2 ปีที่แล้ว +1

    Hi brother how are you

  • @sm.consultancy
    @sm.consultancy 4 ปีที่แล้ว +1

    Intha boat la one day video podunga

  • @bharathj.k8380
    @bharathj.k8380 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா