கடைசிநேரத்தில் ப்ளான் மாறிடுச்சு 😳 | JERSEY | TAMIL FLIGHTS |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 19

  • @rathikapathmathas1408
    @rathikapathmathas1408 3 วันที่ผ่านมา +2

    என்னவொரு ரம்மியமான சூழல்…!
    இயற்கையின் மடியிற்தான் எத்தனை அழகு கொட்டிக்கிடக்கிறது!
    ஜெர்ஷியின் அமைதியான சூழலே அதன் அழகுக்கு மகுடம் வைத்தாற்போலுள்ளது.
    நகர்ப்புறத்து வாழ்க்கை எப்போதுமே இயந்திரத்தனத்தோடு கசகசவென ஜனநெரிசலில் மூழ்கியிருப்பது சற்று அமைதி தொலைந்ததுபோன்று இருப்பதனால் பலர் ஏகாந்தத்தைதேடி இயற்கையோடமைந்த இதுபோன்ற இடங்களில் வாசம்கொள்ள விரும்புவதுண்டு, கடற்கரையோரங்கள் அழகா…..கடலை ஆக்கிரமித்து நிற்கும் பாறைகள் அழகா என்று ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன!
    அதுமட்டுமன்றி நந்தவனங்களிலுள்ள மலர்கள் மட்டும் குறைந்தனவா என்ன!
    பார்ப்போரின் கண்களை நகர்த்த முடியாத வகையில் ஜொலிக்கின்றன. அப்படியே நிலத்தோடு பெயர்த்தெடுத்து வந்துவிடலாமா என்று எண்ணத்தோன்றுகிறது🤔!
    வீடுகளின் அமைப்பானது இங்குள்ளவையை ஒத்தனவாக உள்ளது.
    ஆகமொத்தத்தில் ஜெர்ஷியின் அழகில் மயங்காதவர்களே இருக்கமுடியாதென்று சொல்லலாம்!
    தமிழ்விமானம் பறக்கட்டும் இன்னும் பல தேசங்களின் அழகை கொள்ளையிட்டு விருந்து படைக்க…… பார்வையாளர்களுக்கு!

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் 🙏

    • @rathikapathmathas1408
      @rathikapathmathas1408 3 วันที่ผ่านมา

      @@TAMILFLIGHTS 🙏

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 4 วันที่ผ่านมา +1

    ஜெர்ஸி தீவை கண்முன்னே காட்டிய உங்களுக்கு நன்றி.❤❤

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  3 วันที่ผ่านมา

      நன்றி ❤️

  • @MohamedAjmal-z1t
    @MohamedAjmal-z1t 3 วันที่ผ่านมา

    I know why you didn't visit the castle... ! கால் வலிதானே?😂😅..

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  3 วันที่ผ่านมา

      😃😃 light a

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 4 วันที่ผ่านมา

    Tamil Flights Fans Assembled ❤❤

  • @MohamedAjmal-z1t
    @MohamedAjmal-z1t 3 วันที่ผ่านมา

    சிறப்பு தோழா 🎉🎉🎉. God Bless You..

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  3 วันที่ผ่านมา

      Thank you brother ❤

  • @thapesKs
    @thapesKs 4 วันที่ผ่านมา

    Subscribed ✌️

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 4 วันที่ผ่านมา

    Very nice ❤❤❤❤

  • @kanthininavaratnasingham4202
    @kanthininavaratnasingham4202 3 วันที่ผ่านมา

    ❤️❤️

  • @murusri5840
    @murusri5840 4 วันที่ผ่านมา

    அருமை ❤❤

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  3 วันที่ผ่านมา

      நன்றி ❤️