- 21
- 42 121
TAMIL FLIGHTS
United Kingdom
เข้าร่วมเมื่อ 4 ก.ย. 2024
TAMIL FLIGHTS is your passport to unforgettable adventures. Join us as we explore the world, Tamil style! From bustling cities to serene landscapes, we'll take you on a journey filled with authentic experiences, delicious food, and cultural insights.
Whether you're a seasoned traveler or just starting to explore, our channel offers a unique perspective and a love for Tamil heritage. Subscribe now and let's embark on this exciting adventure together!
Whether you're a seasoned traveler or just starting to explore, our channel offers a unique perspective and a love for Tamil heritage. Subscribe now and let's embark on this exciting adventure together!
இந்த ஊர் மக்கள் உறங்குவதில்லை 😳😍 | TAMIL FLIGHTS | LAS VEGAS | Episode 5
இந்த ஊர் மக்கள் உறங்குவதில்லை 😳😍 | TAMIL FLIGHTS | LAS VEGAS | Episode 5
มุมมอง: 292
วีดีโอ
“இதெல்லாம் கல்யாணத்துக்காகத்தான்” 😳 இவ்ளோ பிரமாண்டமா? | TAMIL FLIGHTS | LAS VEGAS | Ep 4
มุมมอง 37712 ชั่วโมงที่ผ่านมา
“இதெல்லாம் கல்யாணத்துக்காகத்தான்” 😳 இவ்ளோ பிரமாண்டமா? | TAMIL FLIGHTS | LAS VEGAS | Ep 4
வாங்க சொர்க்கத்தில் நடக்கலாம்..! 😍 | TAMIL FLIGHTS | LAS VEGAS | #tamilflights
มุมมอง 39019 ชั่วโมงที่ผ่านมา
Las Vegas, often called "Sin City" or "Vegas," is a vibrant, entertainment-focused city in Nevada, USA. It's world-renowned for its lavish casino-hotels, non-stop nightlife, and dazzling shows. The Las Vegas Strip, a stretch of road lined with iconic resorts, is the heart of the city's excitement. Beyond the glitz and glamour, Las Vegas offers a diverse range of attractions, from fine dining an...
இதெல்லாம் பார்த்தா அசந்துடுவீங்க.. 😳 அமெரிக்காவில் மினி இத்தாலி | TAMIL FLIGHTS | LAS VEGAS | Ep 2
มุมมอง 81314 วันที่ผ่านมา
Las Vegas, often called "Sin City" or "Vegas," is a vibrant, entertainment-focused city in Nevada, USA. It's world-renowned for its lavish casino-hotels, non-stop nightlife, and dazzling shows. The Las Vegas Strip, a stretch of road lined with iconic resorts, is the heart of the city's excitement. Beyond the glitz and glamour, Las Vegas offers a diverse range of attractions, from fine dining an...
“கதவைத் திறந்து உள்ளே பார்த்தா” 😳 லாஸ் வெகாஸில் முதல் நாள் | TAMIL FLIGHTS | LAS VEGAS |
มุมมอง 1K14 วันที่ผ่านมา
Las Vegas, often called "Sin City" or "Vegas," is a vibrant, entertainment-focused city in Nevada, USA. It's world-renowned for its lavish casino-hotels, non-stop nightlife, and dazzling shows. The Las Vegas Strip, a stretch of road lined with iconic resorts, is the heart of the city's excitement. Beyond the glitz and glamour, Las Vegas offers a diverse range of attractions, from fine dining an...
வாங்க அமெரிக்காவுக்குப் போகலாம் 🇺🇸🤩 | TAMIL FLIGHTS | #tamilflights #usa #chicago #ustamilvlogs
มุมมอง 2.7K21 วันที่ผ่านมา
வாங்க அமெரிக்காவுக்குப் போகலாம் 🇺🇸🤩 | TAMIL FLIGHTS | #tamilflights #usa #chicago #ustamilvlogs
“இப்படியெல்லாம் செய்திருக்கக் கூடாது” 😌 வெனிஸ் நகரில் நான் செய்த தவறுகள் | TAMIL FLIGHTS |
มุมมอง 1.2K28 วันที่ผ่านมา
Episode 1 th-cam.com/video/988HsbhI1tM/w-d-xo.htmlsi=qTp5UtJJuxeoEk3R Episode 2 th-cam.com/video/kcYwD4UA0Pc/w-d-xo.htmlsi=I2UBஈ2ஊல்3ந்ஸ்ச் Episode 3 th-cam.com/video/jMZlcTTZjqQ/w-d-xo.htmlsi=fஈ63ன்ப்ள்வ்ல்ன் Episode 4 th-cam.com/video/jMZlcTTZjqQ/w-d-xo.htmlsi=fஈ63ன்ப்ள்வ்ல்ன் Episode 5 th-cam.com/video/eFLx3-HN-4c/w-d-xo.htmlsi=த்ற்ஈஜ்லோம்ஃஈக்ர்
வெனிஸ் நகரம் இரவில் இப்படியா இருக்கும்? 😳 | TAMIL FLIGHTS | #tamilsolotravel #venicetamil
มุมมอง 866หลายเดือนก่อน
#tamilflights #venicetamil #venice #italy #tamilvlog #tamilvlogs #tamilvlogger #tamilvloggerinuk
இப்படி எல்லாம் வீடுகள் இருக்குமா? 😳 நம்பவே முடியல | TAMIL FLIGHTS | VENICE | BURANO |
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
#tamilflights #venicetamil #italy #venice
“யார் சாமீ நீ..?” 😳 Murano தீவில் ஒரு அதிசய மனிதன் | TAMIL FLIGHTS | #tamilflights #venicetamil
มุมมอง 1.5Kหลายเดือนก่อน
இது ஹோட்டேலா? இல்லை அரண்மனையா? 😳 th-cam.com/video/988HsbhI1tM/w-d-xo.html “சத்தியமா இதை எதிர்பார்க்கல” 😳 th-cam.com/video/kcYwD4UA0Pc/w-d-xo.html
“சத்தியமா இதை எதிர்பார்க்கல” 😳 | TAMIL FLIGHTS | VENICE | #tamilflights #venicetamil #italy
มุมมอง 2.7Kหลายเดือนก่อน
Part 1 : இது ஹோட்டேலா? இல்லை அரண்மனையா? 😳 | TAMIL FLIGHTS | #venice #venicetamil #italy th-cam.com/video/988HsbhI1tM/w-d-xo.html Venice, Italy: A floating city of canals, gondolas, and stunning architecture. 🇮🇹 #Venice #Italy #Gondola #Canals #FloatingCity #Tourism #Travel #EuropeanCities #tamilflights #venicetamil
இது ஹோட்டேலா? இல்லை அரண்மனையா? 😳 | TAMIL FLIGHTS | #venice #venicetamil #italy
มุมมอง 4.6Kหลายเดือนก่อน
#Venice #Italy #VeniceCity #VeniceTourism #VeniceTravel #VeniceItaly #VenetianCity #VenetianArchitecture #VenetianCanals #VenetianMask #VenetianCarnival #VenetianGondolas #GondolaRide #GondolaVenice #VenetianFood #VenetianLife #VenetianCulture #VenicePhotography #VenicePictures #VeniceImages #VenicePhotos #VeniceCityscape #VeniceCityView #VeniceSkyline #VeniceLandscape #VeniceTravels #VeniceTri...
லண்டனில் இப்படி ஒரு இடமா? 😳 வாங்க பார்க்கலாம் ✅ | TAMIL FLIGHTS | #littlevenice #venicetamil
มุมมอง 8Kหลายเดือนก่อน
* #LittleVenice * #LittleVeniceLondon * #London * #VisitLondon * #LondonLife * #LondonPhotography * #LondonCanals * #RegentsCanal * #CanalBoats * #Waterfront * #LondonNature * #UrbanOasis * #PeacefulPlace * #LondonEscape * #InstaLondon * #LondonExplorer * #BoatTrip * #Punting * #CanalWalk * #LondonFoodie * #LondonShopping * #LondonArt
புது கமெரா வாங்கிவிட்டேன் 🤩 | TAMIL FLIGHTS | #djiosmoaction5pro #djitamil #actionpro
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
Dji Osmo Action 5 Pro review and unboxing in Tamil
கடைசிநேரத்தில் ப்ளான் மாறிடுச்சு 😳 | JERSEY | TAMIL FLIGHTS | #channelislands #tamilflights
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
கடைசிநேரத்தில் ப்ளான் மாறிடுச்சு 😳 | JERSEY | TAMIL FLIGHTS | #channelislands #tamilflights
நான் தங்கிய ஹொட்டேல் இவ்வளவு அழகா? 😳🤩 | TAMIL FLIGHTS | JERSEY ISLAND IN TAMIL |
มุมมอง 4.4Kหลายเดือนก่อน
நான் தங்கிய ஹொட்டேல் இவ்வளவு அழகா? 😳🤩 | TAMIL FLIGHTS | JERSEY ISLAND IN TAMIL |
இப்படி ஒரு அழகிய தீவா? 😳 | TAMIL FLIGHTS |
มุมมอง 7Kหลายเดือนก่อน
இப்படி ஒரு அழகிய தீவா? 😳 | TAMIL FLIGHTS |
சீசர் பலஸ்... ❤❤ உக்காந்து யோசிச்சு டிசைன் பண்ணியிருக்காங்க...
அடப்பாவிங்களா.. யார்ரா இதையெல்லாம் உருவாக்கினது??
ப்பா... அந்த கூரை.. என்னா வேலைப்பாடு ❤❤
எந்தப்பக்கம் திரும்பினாலும் பளபளப்பா இருக்கே. மனித பிங்கர் பிரிண்டே இல்லையே?? 🎉🎉😮😮😮
உண்மையில் தமிழில் வேறு எங்கும் பார்க்க முடியாத காட்சிகளை துரத்தி துரத்தி படம் பிடித்துள்ளீர்கள். ❤❤❤ கண்கொள்ளா பேரழகு❤❤
“சீசர்பலஸ் “எனும் பெயர் கொண்டு உரோமாபுரிதனை தத்துரூபமாக … மிகப்பிரமாண்டமாக வடிவமைத்துள்ளமை உண்மையிலே அழகுதான் ! சீசர் எனும் பெயர் யூலியஸ்சீசரின் சுருக்கமா? இப் பலஸின் அழகில் குறையேதுமில்லை … இருந்தபோதும் இவ் அழகுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இருப்பது அந்த நீலவானம்! நீண்டுகொண்டே செல்லும் செயற்கையான வானமது தூக்கி நிறுத்தி நிற்கிறது இப்பலஸின் அழகதனை!
Super sir
மிக்க அழகு.
Tamil FLIGHTS Assembled ❤❤
அடேங்கப்பா….! ஐந்து நட்சத்திர விடுதிதனை பார்த்துப் பார்த்து செதுக்கியுள்ளார்கள். உள்ளகவேலைப்பாடுகளை பார்க்கையில் ஓர் அரன்மனை போன்றுள்ளது. திரும்பும் திசையெங்கும் தகதகவென ஜொலிக்கும் தங்கநிறமானது மிக அருமையாக பொருந்தியுள்ளது . பெருமளவான வர்த்தக மையங்கள் , பொழுதுபோக்கிடங்கள், கேளிக்கை, களியாட்டமென அனைத்தையும் தன்னகத்தே கொண்டு மிக கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது இவ்விடுதி😮! தண்ணீர்கூட தன் பங்குக்கு வர்ணஜாலம் காட்டி வருபவர்களை வசீகரம் கொள்ளத்தவறவில்லை. வணிகரீதியாக பொருளீட்டும் யுக்தியை மிக அருமையாக கையாளத் தெரிந்து வைத்துள்ளது இவ்விடுதியின் நிர்வாகம்.
கண்கொள்ளாக்காட்ச்சி பி👍👍ரமிப்பு❤
உண்மையில் வர்னிக்கமுடியாத சொர்க்கம் . நன்றி நன்றி தமிழ் விமானத்துக்கு.
Great.Thanks for the video.
தண்ணீர் நடனம் மிக அழகாக இருக்கிறது. முதன் முதலாக பார்க்கிறேன்.❤❤
ஒவ்வொரு தரை விரிப்பும் அழகா இருக்கு ❤
Just WOW 🎉
லாஸ் வெகாஸ் திரும்பி பார்க்கும் இடம்மெல்லாம் கண்கவரா இருக்கு. ❤❤ அதனை நேரில் பார்த்தது போல் பதிவு செய்துள்ளீர்கள் ❤❤🎉🎉 சிறப்பு
Tamil FLIGHTS Fans Assembled ❤❤
நீங்கள் முந்தைய வீடியோவில் சொன்னது போல் எல்லாமே பெருசாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது.❤❤🎉🎉
குட்டி பெலான்சியோ செம அழகா இருக்கு. ஒரிஜினல் பெலான்சியோவுக்கு கூட்டிச் செல்லவும்❤❤
ஐரோப்பாவின் மாதிரி நகர்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது லாஸ் வெகாஸ்! பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட கட்டடங்கள் உண்மையிலே அழகுதான்!
நன்றி. மாதிரி நகரங்கள் இன்னமும் கூடுதல் அழகு
காட்சிகள் அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. ❤❤🎉🎉
Tamil FLIGHTS Fans Assembled❤❤
If you have cold drink tea or soup hot😊😊
Cold 😊 but it wasn’t good
Super thambi
Thank you 🙏
உண்மையில் சொர்க்கம்தான் வீட்டிலிருந்தே அனுபவித்தோம் நன்றி தமிழ் அடியான்.
நன்றி 😊
விஞ்ஞானத்தின் விந்தைதான் விண்ணை தொடுமளவில் அபாரவளர்ச்சி! வியந்துதான் போகிறேன் இவ் இயந்திரமனிதனது பேச்சாற்றல் கண்டு👌! உயிருள்ள மனிதனவன் உளறுகின்ற காலமதில்…. உணர்ச்சிகளற்ற ஜடமென நினைத்தவைகள் உன்னதமான மனிதர்கள் போல் … அடடா… மானிடகுலமே உன் படைப்புகள்தான் எவ்வளவு மகத்துவம் கொண்டவை🤔! இருந்தும் உன் மகத்துவமறியாது நீ நடத்தும் நாடகங்கள் தான் பாராய்! இயந்திரமனிதனை உன் இஸ்ரம்போல் படைத்தாய்… இறுதியில் உன் இனமதின் இதயமே இரும்பாகிப் போனதேனோ😢!
Enjoy this age people also big after 40takecare😊😊😊
உண்மையில் சொர்க்கம்.நன்றி நன்றி தமிழ் அடியான்.
அடேங்கப்பா…..பிரம்மாண்டத்தின் உச்சம்! ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார்களென்றே சொல்லலாம் , திரும்பும் திசையெங்கும் தகதகவென ஜொலிக்கிறது! உண்மையிலே இக்கட்டடங்களை வடிவமைத்தவன் நிபுணன்தான் ! செங்கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும் நடைமுறையானது இங்கு வருகைதரும் அனைவருமே மிகமிக முக்கியமானவர்கள் (VVIP)என்று வரவேற்று கௌரவப்படுத்துவது போன்றதொரு நடைமுறையே! வெகஸ் தன்னகத்தே ஆர்ப்பாட்டாங்களோடு கூடிய அழகை சுமந்து நிற்கிறது, சூதாட்டமையங்களில் கால் பதிக்ககூடாதெனும் கொள்கையால் இந்நகரினுள் நுழைய தயக்கமிருந்துகொண்டே இருந்தது இக்காணொளியை பார்க்கும்வரை! இந்நகரின் அழகானது எனை சற்று அசைத்துத்தான் பார்க்கிறது, பயணிக்கலாம் ஓர்நாள் அயல்நாட்டின் ஆர்ப்பாட்டமான நகராம் வெகஸின் அழகதனை இருகண்களுக்குள் சிறைவைத்துக்கொள்ள!
அக்ரஹாரம் மாதிரி ஒரே தொடர் ஹொட்டேல்ஸ் மாதிரி இருக்கே..😮
அருமையான காணொளி. லாஸ் வேகாசினை அருமையாக படம் பிடித்துள்ளீர்கள்..❤❤
Super 🎉
Coffee என்னாங்கடா பிரியாணி அண்டா மாதிரி இருக்கு??😂😂😂😂
Tamil FLIGHTS Fans Assembled❤❤
அமெரிக்கா என்றாலே பிரமாண்டம்தான்….! அதிலும் கேளிக்கை , களியாட்டங்களோடு கூடிய சூதாட்டத்திற்கு சொந்தமான நகரமாயிருப்பதால் அலங்காரங்களில் அலாதியான கவனம் செலுத்தப்பட்டுள்ளது, ஒரே கூரையின்கீழ் வகைதொகையின்றி அமைக்கப்பட்ட பல்வவேறு வகையான வர்த்தக மையங்கள் பயணிகளின் சிரமத்தை குறைக்கும்முகமாகவும், அதைநேரம் ஒரு கட்டடத்திற்குள் நுழைந்தோரை அதற்குள்ளே கட்டிப்போடும் வர்த்தகயுக்தி நிறைந்ததாகவும் இருக்கிறது. சொர்க்கவாசல் திறந்த அடுத்த கணமே கட்டடங்களின் உள்ளக வேலைப்பாடுகள் ஒரு மாளிகை போன்ற தோற்றத்தில் பார்ப்போரை வியக்கமட்டுமல்ல மயக்கவும் வைக்கிறது. வெகஸை ஒரு “தூங்கா நகரம்” என்றும் ஒரு “உல்லாச நகரம் “என்றும் சொன்னால் மிகையாகாது! மலர்களை பார்க்கையில் “செயற்கையானவை மட்டுமே உள்ளே பொலிவுடன் இருக்கக்கூடும்” எனும் எண்ணம்கூட பொய்த்துப் போனது, அதுமட்டுமன்றி இந்நகரை பராமரிக்கும் தொழிலாளர்களுக்கும் ஒரு சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்… அவ்வளவு அர்ப்பணிப்போடு கடமையாற்றுகிறார்கள், சொல்லப்போனால் இவ்வழகிற்கு சொந்தக்காரர்களே அவர்கள்தான்👏! அவர்கள் இல்லையேல் இவ்விடம் ஒர் சொர்க்கபுரிபோல் ஜொலிக்க வாய்ப்பை கிடையாது! வெகஸின் விஸ்வரூபதை அடுத்து வரும் காணொளிகள் விபரமாக விளம்புமென்பதில் வியப்பேதுமில்லை.
Paradise very beautiful thanks to show us😃😃😃😃😃
Sorry, Gucci owned by French billionaire Francois Henri Pinalot, who owns Yves Saint Laurent. LV owns by Bernard Arnault, he got just 5% stakes only on Gucci
அருமையான பதிவு 🎉
வளைஞ்சு போற எஸ்கலேட்டர நானும் இப்போ தான் முதன் முதலா பாக்குறேன். அடேய்ய் அமெரிக்கன்ஸ்!!
எல்லாமே பளபளப்பா இருக்கே.. மினுங்குது!
தரையும் வடிவா இருக்கு, சுவரும் வடிவா இருக்கு.. கூரை அதவிட அழகா இருக்கு.. அடேய்ய் இத யாருடா டிசைன் பண்ணினது..??
சொர்க்கம் ஒன்றை ஒரு கட்டிடத்துக்குள் ஒளித்து வைத்திருக்கிறார்கள்..
Tamil FLIGHTS Fans Assembled ❤❤
வாழ்த்துகள் தம்பி
அடுத்த பதிவு எப்போது?
உங்கள் பயணம் தொடரட்டும், ஒரு சிறிய திருத்தம், விமானங்களில் ‘corner seat’ என்று குறிப்பிடுவதில்லை, நீங்கள் இருந்த இருக்கை ‘Window seat’ நடு இருக்கை ‘Middle seat’, நடைபாதையுடன் இருப்பது ‘Aisle seat’. அடுத்தது, நீங்கள் பயணித்த Boeing 787-9 விமானங்களில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் shade பண்ணக்கூடிய ஒரே விமானம், அதாவது மற்ற விமானம் போல் அல்லாமல் shutters கிடையாது, எந்த நேரமும் darkness கூட்டிக்குறைத்து வெளிக்காட்சிகள் பார்க்கலாம். அத்துடன் Boeing 787 விமானத்தின் ஜன்னல் உலகில் உள்ள விமானங்களில் பெரியது ஆகும். தகவல் பயனுள்ளதெனில் நன்றியுடன் உள்வாங்கி கொள்ளுங்கள், அல்லது அழித்து விடுங்கள்!
நன்றி. நல்ல தகவல்கள். எடுத்துக்கொள்கிறேன்.
Welcome to Las Vegas!!!!
Have a great holiday and enjoy the casinos. I have been there. Sparkling places