Al-Aqsa Mosque Controversy: Israel vs Palestine பிரச்னையும் Al-Aqsa மசூதி சர்ச்சையும் - Explained

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • இஸ்ரேலில் பதவியேற்றுள்ள புதிய அரசு காரணமாக பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பலரும் கவலை அடைந்துள்ளனர். நெத்தன்யாஹூ தலைமையிலான கூட்டணி அரசில் தீவிர வலதுசாரி கட்சி இடம்பெற்றுள்ளதால் பாலஸ்தீனர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தக்கூட்டணியின் ஒரு தலைவரான Itamar Ben-Gvir தேசிய பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றவுடனேயே Al-Aqsa மசூதிக்கு சென்றார். அந்த மசூதி மீது முஸ்லிம்களுக்கு உரிமை உள்ளது, யூதர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதான ஒரு யோசனையை 2016 அக்டோபரில் ஐநா முன்வைத்தது. ஆனால் யூதர்கள் அந்த மசூதியை temple mount என்று அழைக்கின்றனர். யூதர்களுக்கு அது ஒரு முக்கியமான புனித தலமாகும்.
    #AlAqsaMosque #Palestine #Israel
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 729