வைரமுத்துவின் "விதவையின் பூ". அருமையான தமிழ் பேச்சு Vairamuthu ultimate tamil speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 21

  • @jegadeesh20479
    @jegadeesh20479 ปีที่แล้ว +8

    எண்ணெய் இல்லை ஏற்ற வகை பூச்சூட ஏதுமில்லை!பெண் கூந்தல் இந்நிலையில் பேன் பிடிக்க,பின்னொரு நாள் சாவை அவள் அண்டிச் சாய்ந்து விட்டாள்!பின் அந்தப் பூவை மேல் எத்தனை பூ!

  • @mallikarengasamy
    @mallikarengasamy หลายเดือนก่อน

    பனை அமிர்தவிருட்சம். அருமை கவிஞரே!

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi 11 หลายเดือนก่อน +6

    வைரமுத்து தமிழிற்கு கிடைத்த ஒரு நல்முத்து..

    • @Issacvellachy
      @Issacvellachy 11 วันที่ผ่านมา

      காமுகலி மன்மத ராசாமுத்து😊😅😮😢🎉😂

  • @malathimalathi4097
    @malathimalathi4097 7 หลายเดือนก่อน +1

    உண்மை தான். நாங்கள் வெயிலில் இதே போல் தான் நடப்போம்

  • @kjothimani50
    @kjothimani50 7 หลายเดือนก่อน +4

    தமிழையும்
    தமிழனையும்
    தமிழ் பண்பாட்டையும்
    கலந்த
    கனத்த அமிர்த சுரபி பானை
    அய்யா
    கவிப்பேரரசு.
    வாழ்த்துக்கள்,
    🎉🎉🎉🎉🎉.

    • @Issacvellachy
      @Issacvellachy 11 วันที่ผ่านมา

      ....அடடே என்னே ....... ஒரு கூமுட்டை😊😅😮😢

  • @banumathig5353
    @banumathig5353 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 5 หลายเดือนก่อน

    இராமநாத
    புரத்தில்
    நான் வாழ்ந்த
    வாழ்க்கையை
    அப்படியே
    கூறியிருக்கி
    றீர்கள்.

  • @suppanpoothuran2379
    @suppanpoothuran2379 ปีที่แล้ว +2

    பூவே உன் பெருமைதான் என்ன? விதவைக்கும் வாழ்வழித்தாய் இறுதியில்!

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar ปีที่แล้ว +3

    கவிப்பேரரசின் பேருரை பேராண்மையை பொழிந்துள்ளது.💐

    • @Issacvellachy
      @Issacvellachy 11 วันที่ผ่านมา

      காமக்கவி மன்மதகவிராயர்😊😅😮😢🎉😂

  • @Dany_tony
    @Dany_tony ปีที่แล้ว +2

    100%true

  • @GeethaMuthukumaran
    @GeethaMuthukumaran ปีที่แล้ว +1

    விதவைகளுக்கு பூ மாலை இல்லை. துளசி மாலைதான் போடுவார்கள்.

  • @MariyathashNewman
    @MariyathashNewman 5 หลายเดือนก่อน

    உங்கள் கவிதையும் பேச்சும் கேட்காமல்,உறங்க, முடியாது

  • @meenakshiv6110
    @meenakshiv6110 11 หลายเดือนก่อน +3

    விதவைக்கு துளசி மாலை போடுவது உயர் வகுப்புக்கு உரியது. சாமானிய கீழ்நிலை மக்களிடம் பூமாலை போடும் வழக்கமே உள்ளது
    தெரிந்து பேசுங்கள் சகோ

  • @thangarajkmch2502
    @thangarajkmch2502 ปีที่แล้ว +5

    அடுத்த ஜென்மத்தில் வைரமுத்து வாக பிறக்க ஆசை

    • @savi9051
      @savi9051 ปีที่แล้ว

      நல்லா Okka தயாராகு தங்கம்

    • @Issacvellachy
      @Issacvellachy 11 วันที่ผ่านมา

      ...... அடடா... அட்றா சக்க.... அட்றா சக்க......... மன்மத குள் சே😊😅😮😢🎉😂

  • @shanthia714
    @shanthia714 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉

  • @mohandass8609
    @mohandass8609 7 หลายเดือนก่อน

    Paithyakar prerasu paithyakar 😂😂😂