CRIME NOVEL-சுபாவின் நரேந்திரன்&வைஜயந்தி துப்பறியும் அந்த உதடுகள் மறுபடி வேண்டும்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • CRIME NOVEL-சுபாவின் நரேந்திரன்&வைஜயந்தி துப்பறியும் அந்த உதடுகள் மறுபடி வேண்டும்.
    அதிரடியான துப்பறிவாளரின் கோணத்தையும் மிகச் சரியாக திட்டமிட்டு அமைக்க வேண்டும். இந்தச் சவாலை நாங்கள் மிகவும் ரசித்தோம் . குறிப்பிட்ட நாயகனை ரசித்து விட்டால் வாசகர்கள் அவனை மீண்டும் மீண்டும் சந்திக்க விரும்புகிறார்கள். எங்கள் ஈகிள்ஸ் ஐ நிறுவனத்திற்கு அப்படிப்பட்ட தொடர் வாசகர்கள் கிடைத்தது எங்களை சில புதிய முயற்சிகள் செய்யத் தூண்டியது - சுபா
    ஒரு விஞ்ஞானி பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தான் ஆராய்ச்சி மூலம் ,உருவாக்கிய பல சிறந்த குணாதிசயங்கள் கொண்ட மகன் கடத்தப்பட்டபோது, போலீசுக்கு போகமுடியாதநிலயில் ,என்ன நடக்கிறது? நரேந்திரன்&வைஜயந்தி துப்பறியும் இந்த கதை வழக்கம்போல ரசனைக்கு பஞ்சமில்லை.

ความคิดเห็น • 16

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 9 วันที่ผ่านมา +1

    கதை வெகு விறுவிறுப்பாக பரபரப்பாக இருந்தது. வாசிப்பும் மிகவும் அருமை.

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  9 วันที่ผ่านมา

      மிக்க நன்றி சகோதரி 🌹🌷🌺

  • @shanthijegadeesan7815
    @shanthijegadeesan7815 7 วันที่ผ่านมา

    Super story🎉🎉

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  7 วันที่ผ่านมา

      Thank you very much 🌹🌷🌺

  • @pradheesh4235
    @pradheesh4235 8 วันที่ผ่านมา

    Super bro ❤❤❤❤

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  8 วันที่ผ่านมา

      Thank you very much Bro 🌺🌷🌹

  • @vedagiri4796
    @vedagiri4796 9 วันที่ผ่านมา

    Story reading is super

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  9 วันที่ผ่านมา

      Thank you very much 🌹🌷🌺

  • @southahameed6215
    @southahameed6215 9 วันที่ผ่านมา

    Superb 🎉

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  9 วันที่ผ่านมา

      Thank you very much 🌺🌷🌹

  • @Vetha-on6xr
    @Vetha-on6xr 9 วันที่ผ่านมา

    Vanakam 🙏

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  9 วันที่ผ่านมา

      வணக்கம் நண்பரே 🌺🌷🌹

  • @rajamuthu9643
    @rajamuthu9643 8 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @rajamuthu9643
    @rajamuthu9643 8 วันที่ผ่านมา +1

    Intha story in one line Karu oru Tamil movie eduthirukkanga correcta Sir

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  8 วันที่ผ่านมา +1

      இருக்கலாம்.எனக்கு தெரியவில்லை. நன்றி 🌺🌷🌹