வணக்கம் அக்கா 😘😘😘 தங்களின் பேச்சை கேட்டு மெய்சிலிர்த்துப்போனேன்.... கேட்க கேட்க இனிமை 👏👏👏👏 நான் 10 ஆண்டுகளாக பட்டிமன்ற பேச்சாளராக பேச்சிகொண்டியிருக்கிறேன்..... நான் என்ன பேசினேன் என்று எனக்கு தெரியவில்லை தங்களின் பேச்சை கேக்கும்போது... உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமையான அழகான பேச்சு வணங்கி மகிழ்கிறேன் அக்கா ❤❤💐💐💐💐
இன்றுதான் உங்களுடைய பேச்சை கேட்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது, சுகி சிவம் ஐயா, பர்வீன் சுல்தானா அம்மா போன்ற பல ஜாம்பவான்களின் பேச்சைக் கேட்டிருக்கின்ரேன்.முற்றிலும் புதிய விடயங்களை உங்கள் வாயிலாக கேற்க மிகவும் மகிழ்ச்சி.உங்கள் பேச்சைக் கடந்து போக முடியவில்லை❤❤❤❤🎉🎉 நன்றி❤❤❤
அருமையான பதிவு. வாழ்த்துக்கள். பல மாணவ மாணவியர் கல்லூரி படிப்பை முடிக்காமல் ஏன் பள்ளிப்படிப்பை கூட முடிக்காமல் வாழ்க்கையை காதலை புரியாமல் திருமணத்தை செய்து கொண்டு, இப்படி அவசரப்பட்டு விட்டோம் என்று நினைத்து வாழ்க்கையை வெறுத்தக் கொண்டு வாழ்ந்து வரும் இளமை செல்வங்களுக்கு ஒரு நல்ல பேச்சு தரவேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். கொள்கிறேன்
சிறப்பான பணி செய்கின்றீர்கள்..மாணவர்களுக்கு ஊக்ககிரியை செய்யும் இந்த பேச்சு , இந்த பணி என்றென்றும் தொடரட்டும்..சிலரை செயல்களிலும் ஈடுபடுத்துங்கள்.. உங்களின் கீழ் இயங்கட்டும்.
சிறப்பான பணி செய்கின்றீர்கள்..மாணவர்களுக்கு ஊக்ககிரியை செய்யும் இந்த பேச்சு , இந்த பணி என்றென்றும் தொடரட்டும்..சிலரை செயல்களிலும் ஈடுபடுத்துங்கள்.. உங்களின் கீழ் இயங்கட்டும்.
வணக்கம் அக்கா 😘😘😘 தங்களின் பேச்சை கேட்டு மெய்சிலிர்த்துப்போனேன்.... கேட்க கேட்க இனிமை 👏👏👏👏 நான் 10 ஆண்டுகளாக பட்டிமன்ற பேச்சாளராக பேச்சிகொண்டியிருக்கிறேன்..... நான் என்ன பேசினேன் என்று எனக்கு தெரியவில்லை தங்களின் பேச்சை கேக்கும்போது... உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமையான அழகான பேச்சு வணங்கி மகிழ்கிறேன் அக்கா ❤❤💐💐💐💐
மிக்க நன்றி பா...பொதுவாக சார்ந்திருக்கிற துறையில் பாராட்டு வாங்குவது கடினம்..தங்களின் அன்புக்கு நன்றி..நல்லவற்றை தொடர்ந்து பேசுவோம்...
அருமை சகோதரிக்கு என் இதயபூர்வமான வாழ்த்துகள்......
இன்றுதான் உங்களுடைய பேச்சை கேட்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது, சுகி சிவம் ஐயா, பர்வீன் சுல்தானா அம்மா போன்ற பல ஜாம்பவான்களின் பேச்சைக் கேட்டிருக்கின்ரேன்.முற்றிலும் புதிய விடயங்களை உங்கள் வாயிலாக கேற்க மிகவும் மகிழ்ச்சி.உங்கள் பேச்சைக் கடந்து போக முடியவில்லை❤❤❤❤🎉🎉 நன்றி❤❤❤
தங்களின் மேலான வாழ்த்திற்கும் அன்பிற்கும் மிக்க நன்றியும் பேரன்பும் சகோ....🙏🙏🙏
@@VoiceofSathammai❤❤❤
அருமை யான சொற்பொழிவு
அருமையான பதிவு, மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதல்
மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
பல மாணவ மாணவியர் கல்லூரி படிப்பை முடிக்காமல் ஏன் பள்ளிப்படிப்பை கூட முடிக்காமல் வாழ்க்கையை காதலை புரியாமல் திருமணத்தை செய்து கொண்டு, இப்படி அவசரப்பட்டு விட்டோம் என்று நினைத்து வாழ்க்கையை வெறுத்தக் கொண்டு வாழ்ந்து வரும் இளமை செல்வங்களுக்கு ஒரு நல்ல பேச்சு தரவேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
கொள்கிறேன்
miga miga arumai....Eppadi ungalaal ivvalavu arumaiyaai pesa mudigirathu...negilnthu ponen..Sirappu amma...🎉🎉🎉
Thanks a lot..
Romba nalaruku akka nega pesuratha ketu kitey irukunumpola iruku very nice ❤
Super medam 🙏
திருச்சிக்கு பெருமை சேர்க்கும் பிரியா மேடம் அவர்களுக்கு உதட்டளவு இல்லாமல் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உவகையுடன் வாழ்த்துக்கள் மேடம் 🎉..
உத்வேகம் தரும் உரைவீச்சு...🎉🎉வாழ்க்கைப்பயணத்தின் வாயிலில் நிற்கும் இளம் உள்ளங்களுக்கு உற்சாகம் தரும்உரைவீச்சு
மிக்க நன்றியும் அன்பும்..
இன்றைய இளைய தலைமுறைக்கு சாத்தமையின் பேச்சானது முன்னேற்றப் பாதையை நோக்கி நடத்திச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
Vow super speech
God bless you
Thank u very much
Respectful lady, you are helping fellow humans to grow in LIFE, this mission is highly noble and sacred
Thanks a lot for your wishes sir..🙏🙏🙏
Super ma
Sister very nice speach congraut🎉🎉🎉
Superb speech
Very good motivational speech.
Thank u
அருமையான பேச்சு
மிக்க நன்றி..
Very nice voice congratulations
Thanks a lot
Super 🎉🎉🎉👏👏👏💐💐💐🔥🔥🔥
🎉
சிறப்பான பணி செய்கின்றீர்கள்..மாணவர்களுக்கு ஊக்ககிரியை செய்யும் இந்த பேச்சு , இந்த பணி என்றென்றும் தொடரட்டும்..சிலரை செயல்களிலும் ஈடுபடுத்துங்கள்.. உங்களின் கீழ் இயங்கட்டும்.
Super Masage. Thank you so much.
Thank u very much
Super pa ❤❤❤
Thank u
Thanks to College Principal and professors to give best to all new students to get best motivation on correct time❤
Thank you very much sir
Super akka kalakidenka last question semma akka kannu kalankiruchu unka pechula
Thank you very much da...
Super sister God bless you....
Thank you so much
👏👏👏சூப்பர் சகோதரி
மிக்க நன்றி 😍
அருமையான பதிவு சாத்தமை
மிக்க நன்றி miss...
Mam neenga motivation kuthutae irukanga mam❤❤
Thank u
மிகச்சிறப்பான உரை. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
Excellent speech sister
Thank u...
Great good news ❤❤❤❤❤❤❤❤❤
Super great news 👏 ❤❤❤❤🎉
Exactly mass speech❤❤❤❤❤
Amen🙏
Valihal Niraintha Niraintha Vaalkkaiyai Vaalnthavarhalthan Varalaru Pataithurukkiraarhal
செம்ம❤❤
Thank u
Super Super Super thank you so much
Thank you
Super
Nice motivation❤❤❤
Thanks a lot
Arumai valka valamudan
மிக்க நன்றி
Hats of you sathammai❤❤
Thanks a lot...
Happy to see u sathamaipeiya
Thank u da
🔥🔥
Vanakkam madam nalla erukingala,neenga holy cross schl ku vandhu speech kuduthadhu romba nalla erundhuchu mam
Thanks a lot mam...🙏😍
🎉🎉 𝐰𝐞𝐥𝐜𝐨𝐦𝐞 𝐦𝐚𝐦
நன்று 💐...
பேசிக்கொண்டு இருக்கும்போது இடையில் சில நகைச்சுவை துணுக்குகள் சூழ்நிலை கருதி சொல்லுங்க மேடம் 💪
🎉🎉🎉
super
Thank you
Super mam ❤
Thank u
சூப்பர் மா கார்த்தி அம்மா ❤❤❤
நன்றி அம்மா..
Semma
Thank u
Superb mam.🎉🎉🎉
Thank u..
எல்லூ பள்ளிகளிலும் இதை காணொலியாக காட்ட. வேண்டும்.
தங்களின் அன்புக்கு நன்றியும் அன்பும்...
Super super vazha varga
Thank you
பிதா குமாரன் பரிசுத்த ஆவி முன்ருமரம்🎉
super mam❤
Thank u
🤘🙏🐦💯🇮🇳
சூப்பர் ஸ்டார்
சூப்பர் சகோதரி உங்கள் பெயர் உங்கள் ஃபோன் எண் மற்றும் அட்ரஸ் தரவும் சகோதரி
வணக்கம்
எண்: 9080465990
Super sister
Thank you
சிறப்பான பணி செய்கின்றீர்கள்..மாணவர்களுக்கு ஊக்ககிரியை செய்யும் இந்த பேச்சு , இந்த பணி என்றென்றும் தொடரட்டும்..சிலரை செயல்களிலும் ஈடுபடுத்துங்கள்.. உங்களின் கீழ் இயங்கட்டும்.
மிக்க நன்றியும் அன்பும்..தங்களின் மேலான வாழ்த்திற்கும் நன்றிகள்..
Super ma
Thank u
🎉