"Case கொடுத்தா மிரட்டுறாங்க.. எத்தனை உசுருங்க.. நினைச்சாலே பயமா இருக்கு ... "அன்புமணி வேதனை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • "Case கொடுத்தா மிரட்டுறாங்க.. எத்தனை உசுருங்க.. நினைச்சாலே பயமா இருக்கு ... "அன்புமணி வேதனை
    #kallakurichi #kallasarayam #anbumaniramadoss #pmk #news #maalaimalar #mmnews
    For more videos, interviews, reviews & news, Subscribe here : bit.ly/2BFZApG
    For More Exciting Videos Follow us on
    Instagram : / maalaimalar
    Facebook : / maalaimalar
    Twitter : / maalaimalar
    Telegram : www.maalaimala...

ความคิดเห็น • 65

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y 2 หลายเดือนก่อน +14

    Unmai anna சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்,,,,,,என்றும் மக்களின் நலனுக்கனது pmk.💙💛❤️👍💪🔥🔥

  • @chandrasekarangnanaskandha1491
    @chandrasekarangnanaskandha1491 2 หลายเดือนก่อน +8

    உண்மை சிபிஐ விசாரணை வேண்டும்.

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 2 หลายเดือนก่อน +7

    எதிர் கட்சிகளின் போக்கு சரியில்லை..
    திறமையற்ற ஆட்சி கலைக்கப்பட வேண்டாமா?
    எதிர் கட்சிகளின் அழுத்தம் சரியான திசையில் இல்லை... ஆளும் கட்சியை விமரிசனம் செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போவதால் என்ன லாபம்?

  • @rajagopalvenkat922
    @rajagopalvenkat922 2 หลายเดือนก่อน +4

    We need educated people like Anbumani to rule tamilnadu.

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 2 หลายเดือนก่อน +13

    பாமக மட்டுமே மதுவை ஒழிக்க போராடும் ஒரே கட்சி.

    • @panchalingammani711
      @panchalingammani711 2 หลายเดือนก่อน +1

      ஆமாம் 2 சாராயம் விற்கும் கட்சிகளிடமும் மாறி மாறி கூட்டணி வைத்து...

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 2 หลายเดือนก่อน +13

    மது ஒழிப்புக்காக நீண்டகாலமாக குரல்கொடுப்பவர் அன்புமனிமட்டுமே

  • @ramkumarpandiyan7330
    @ramkumarpandiyan7330 2 หลายเดือนก่อน +4

    கடுமையான போராட்டம் நடத்த வேண்டும்.

  • @thirunanamramprakash2540
    @thirunanamramprakash2540 2 หลายเดือนก่อน +3

    Grateful leader

  • @rameshthiyagarajan344
    @rameshthiyagarajan344 2 หลายเดือนก่อน +10

    பா ம க இந்த விஷயத்தில் எப்போதும் போல அறிக்கை மட்டும் விடாமல் தீவிர போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் 😮😮

    • @kumarans1369
      @kumarans1369 2 หลายเดือนก่อน +3

      Ranesh thigagarajan @முதல்ல இப்படி நீ வாய் அறிக்கை விடுவதை விட்டுட்டு நடை முறையில் பா.ம.க மதுவுக்கு எதிரா எவ்வளவு போராட்டம் நடத்தி இருக்காங்கன்னு பாரு. அப்போ எல்லா. எங்க புகுந்திட்டு இருந்தே தெரியலை ..😅 உன்னை மாதிரி ஆட்களுக்கு ஓட்டு போட ஒரு கட்ச்சி மக்கள் போராட்டம் பண்ண ஒரு கட்ச்சி..😅😅.

    • @RRekha-wg8by
      @RRekha-wg8by 2 หลายเดือนก่อน +3

      நீங்கள் கூறுவது எல்லாம் சரிதான் பாமகவை யாருமே சரியாக புரிந்து கொள்வதில்லை அவர்கள் மீது விமர்சனம் மட்டுமே வைத்துவிட்டு அவர்கள் செய்த சாதனைகளை யாரும் நினைவு கூறுவதில்லை தேர்தல் எழுத்தில் மீண்டும் ஏதோ ஒரு கட்சிக்கு கூட ஓட்டு போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள்

  • @royalmech6994
    @royalmech6994 2 หลายเดือนก่อน +3

    திருட்டு முன்னேற்ற கழகம் வாழ்க

  • @gelumalai5917
    @gelumalai5917 2 หลายเดือนก่อน +10

    இந்த திருமா எங்க

    • @rajeshraj-vw1wn
      @rajeshraj-vw1wn 2 หลายเดือนก่อน +1

      வர மாட்டான் மாடு

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 หลายเดือนก่อน +1

    கமாண்டு போடுபவர்கள் இதயம்💜❤️ இல்லாதவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் சாராயம் கஞ்சா போதைப்பொருள் ஆதரவு தொடர்ந்து பாவம் செய்யாதீர்கள் பாவத்தின் சம்பளம் நிச்சயம் கிடைக்கும்.

  • @manivannan7118
    @manivannan7118 2 หลายเดือนก่อน +1

    அது தான் உங்கள் மனது இழந்தது போதும் 😢😢😢😢

  • @vedia-km4yo
    @vedia-km4yo 2 หลายเดือนก่อน

    Anbumani great leader in India 👍👍👍 👍👍👍

  • @user-lh6xm2dn8y
    @user-lh6xm2dn8y 2 หลายเดือนก่อน +1

    தெரு.மலம்.
    சூத்தரசன்.
    ஒல். கி ருஷணன்.
    ஓவல்.சுவாமி.
    டெட்.. பா டி.. அறி வலய..டாய்லெட்.. க்ளீன்
    குரூப்.இங்கே.இங்கே

  • @ffgaming2002
    @ffgaming2002 2 หลายเดือนก่อน +2

    Nalla thalaivargalai naadu izhandhu vittathu

  • @venkatesanvenkatesan1849
    @venkatesanvenkatesan1849 2 หลายเดือนก่อน +1

    Super

  • @rajagopalvenkat922
    @rajagopalvenkat922 2 หลายเดือนก่อน +2

    Well said doctor Anbumani

  • @ramunagarajan2589
    @ramunagarajan2589 9 วันที่ผ่านมา

    P M K , Katchiyl. Irrunthu Nithi Uthavi Seialam , But kaduvetti Guru family members kku. Vanniars ,PMK Katchi Nithi kudukka Vendum , Yarukkum Illai, Ramadoss and Anbumani Anubavithal pothum .

  • @pselvaraj6560
    @pselvaraj6560 2 หลายเดือนก่อน

    Tamilnadu...c..m...aeenumaathe...petruthean....c..p..I.......athiya..polise...vesharani..maatheya.polise..veshrani..saiyamutieam...100/unmai.....godplessyou...❤❤❤

  • @Kuppansr-ey3eq
    @Kuppansr-ey3eq 2 หลายเดือนก่อน +1

    Okey ok naxt 💼💼💼💼😂😂

  • @pselvaraj6560
    @pselvaraj6560 2 หลายเดือนก่อน

    Aellaarseal.keiseekeran...nalla..paisuvainga......oeintream...natakapovathilli.....10thaes...kelintheal.....veraperiseineya..keiseekeran..youintupainuvean......aeeifpa..eathai..maarainthoyoean...100/unmai....aeelam..arseal..nadaheam...unmai..unmai..unmai....godplessyou....❤❤❤

  • @user-ex4ir7tl8b
    @user-ex4ir7tl8b 2 หลายเดือนก่อน +2

    என்ன ஆளுங்கட்சி டா பயமா ஒரு ஊருக்கு நாலு பேரு உன்னால தான் இருக்காங்க

  • @BalaMurali-i1t
    @BalaMurali-i1t 2 หลายเดือนก่อน

    Bayamaaaa ....appadi endral ,, vittil irukkavum ..

  • @AFAF-jp6ms
    @AFAF-jp6ms 2 หลายเดือนก่อน

    Kn🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vanthiyadevann4517
    @vanthiyadevann4517 2 หลายเดือนก่อน

    Singam Kalam erangiduchu yellorum avlavuthan

  • @ashasridevi9584
    @ashasridevi9584 2 หลายเดือนก่อน

    Ungal katchithan kudikara katchi

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c 2 หลายเดือนก่อน

    நீ ஒரு ஆளே போதும் தமிழ்நாட்டில் பிரச்சனைகளை தூண்டி உயிரைக் குடிக்கக் கூடிய தலைவன் ஒரே தலைவன் நீதான்

    • @vedia-km4yo
      @vedia-km4yo 2 หลายเดือนก่อน

      Poda pu 🤮

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 2 หลายเดือนก่อน +1

    Tai anmpumani nee sauda pnni pmk

  • @babuji2937
    @babuji2937 2 หลายเดือนก่อน +1

    இந்த அவமானத்தை நீங்களும் தடுக்க முடியாம போனதுதான் புரியல!

    • @கீர்த்தனா
      @கீர்த்தனா 2 หลายเดือนก่อน +1

      அவரு அதிகாரத்தில் இல்லை

    • @murralias694
      @murralias694 2 หลายเดือนก่อน +1

      He is not in power

    • @Elnthenral
      @Elnthenral 2 หลายเดือนก่อน

      இதில் புரியாமல் போவதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். அல்லது பாமகவை, அன்புமணி அவர்களை நக்கல் அடிக்கிறீர்கள்.
      பாமக தொடர்ந்துமதுவுக்கும் போதை வஸ்துகளுக்கும் எதிராக தொடர்ந்து குரல் எழுப்புகிறது. வலிமையான போராட்டங்களையும் செய்துள்ளது. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்த்தால் இந்த உண்மை புரியும்.
      இன்னும் சொல்லப்போனால் பாமக தொடர்தேர்தல் தோல்விகளுக்கு இந்த மதுபான ஆலை அதிபர்களும் புகையிலை போதை வஸ்து தயாரிக்கும் அதிபர்களும், பாமகவை தோற்கடிக்க எதிர் தரப்புக்கு பணம் கொட்டி கொடுக்கிறார்கள் என்பது புரியுமா உங்களுக்கு?

  • @A.JothiMani
    @A.JothiMani 2 หลายเดือนก่อน +1

    பெட்டிமணி தூத்துகுடி சம்பவம்.பொள்ளாச்சி சம்பவத்துக்கெல்லாம் யார் பதவி விலகியது. பெ.மணி அப்ப எங்கே போணிங்க.மணிப்பூர் விவகாரம். உங்களுக்கு ஞாபகம் இருக்கா ? தமிழமக்களுக்கு ஞாபகம் இருக்கு பெட்டி மணி.நீ எல்லாம்பேசவந்துட்ட.

    • @vedia-km4yo
      @vedia-km4yo 2 หลายเดือนก่อน

      Poda pu 🤮

  • @user-qx5wj8ux3r
    @user-qx5wj8ux3r 2 หลายเดือนก่อน +1

    ஐயா அன்புமணி அவர்களே தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்கிறீர்கள் நீங்கள் என்ன ஒசந்த ஜாதியா நீங்களும் இட ஒதுக்கீட்டில் வருகிறீர்கள் நீங்களும் தாழ்த்தப்பட்டவர்கள்

    • @user-tk1dt6fx9y
      @user-tk1dt6fx9y 2 หลายเดือนก่อน

      டேய் வன்ம வாயா அவர்களின் தலைவர் என்று ஒருத்தர் இருக்காரு,,
      அவர் வாயில வட சுடுவார், அவர் பேரு திருமா,,,இப்பொள்ளம் அவரு குதிக்க மாட்டார் எரசும் கோவில் கட்டி திருவிழா நடதுநா அப்போ வந்து வாயை காட்டுவார்,,,,

    • @RAJESWARIRAJESWAR
      @RAJESWARIRAJESWAR 2 หลายเดือนก่อน +3

      அவர் எதுப்பேசினாலும் தவறாக விமரசனம் செய்வது உங்களுக்கு வேலையா அவர் உதவிக்கி வந்து இருக்கார் எல்லா மக்களுக்காகத்தான் பேசுகிறார் அவர் சொல்லதை காதுக்கொடுத்துக்கொஞ்சம் கேளுங்க தயவுசெய்து மனிதர்களாக

    • @user-ev4gn3pb6g
      @user-ev4gn3pb6g 2 หลายเดือนก่อน

      இரண்டு லட்சம் அவர் பணத்துல கொடுக்க சொல்லு இறந்தவர் குடும்பத்துக்கு

    • @manibalaa1692
      @manibalaa1692 2 หลายเดือนก่อน +1

      Ungala pattavanganu sollala pattialanathavagal than sonnar a thavira enda pesiratha kathu koduthu kelungada

    • @anandansk4578
      @anandansk4578 2 หลายเดือนก่อน +1

      எதையும் தவறாக மாற்றி பேசி தான் இருபெரும் சமூகத்தைமோதவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கலகம் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்

  • @A.JothiMani
    @A.JothiMani 2 หลายเดือนก่อน

    மரத்தவெட்டி ரோட்ல போட்டு. போராட்டம் பன்னுவோம்.

    • @manivannan7118
      @manivannan7118 2 หลายเดือนก่อน +1

      நல்ல குடும்பத்தில் பொறந்தன் பொடா......

    • @RRekha-wg8by
      @RRekha-wg8by 2 หลายเดือนก่อน +1

      நீங்கள் சொல்வதெல்லாம் 90 களில் நடந்த போராட்டம் அதைப் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது எனக்கும் தெரியாது ஒப்புக்கொள்கிறேன் அன்று இருந்த சூழல் வேறு அந்த ஒரு விஷயத்திற்காக மட்டும் ராமதாஸ் பலமுறை மன்னிப்பும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார் நீங்கள்தான் அதையே பிடித்து தொங்கி கொண்டு உள்ளீர்கள் அவரைப் பற்றி அவர் வரலாறு பற்றி முழுமையாக தெரிந்தால் உங்களுக்கு பாமக பற்றிய தெளிவு வரும் நன்றி

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 2 หลายเดือนก่อน

    ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதை. கள்ளச்சாராயத்தின் ஆணிவேர் இவர்கள் தான்.இவர்கள் இப்போது வேதம் வாசிக்கிறார்கள். அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பா.

  • @Palayakandhaigal
    @Palayakandhaigal 2 หลายเดือนก่อน +1

    தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @srinivasanr5670
    @srinivasanr5670 2 หลายเดือนก่อน

    🙏🪷 *"TAMILAN-TASMACIL"("Liquor & Drugs")🪷🙏🪷"VADAKANS -VAYAL KAATIL"("Rice & Wheat")🪷🙏"Dravida TAMILAN Likes "LIQUOR & DRUGS"Only. "Tamilagam-No.1 Drinker STATE"🪷@🪷Great Tamilan Development"* 🪷🙏