எலெக்ட்ரிக்கல் பிளம்பிங் செய்யத் தேவையான டூல்ஸ் வீடியோ electrical and plumbing work tools in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 83

  • @rexrex7471
    @rexrex7471 3 ปีที่แล้ว +7

    ஒரு வேளைக்காரன் இப்படி தான் இருக்கவேண்டும் .👌👌💐💐

  • @vengadeshtamil4567
    @vengadeshtamil4567 3 ปีที่แล้ว +1

    சிறப்பு மிக சிறப்பு நண்பர்

  • @lokesh5
    @lokesh5 2 ปีที่แล้ว +1

    Wow amazing brother.. very professional person .. excellent

  • @prakashprakash4602
    @prakashprakash4602 2 ปีที่แล้ว

    ஆயிதங்கால நீங்ங்க நல்லா நீட்டா வச்சிருக்கிங்க வாழ்த்துக்கள் குரூ

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 ปีที่แล้ว

    எத்தனை வருட உழைப்பின் பயனாக இருக்கும் பொருட்கள் இவை..ஒவ்வொன்றாக குருவி சேர்ப்பது போல் சேர்த்து உழைக்கும் உங்களை வணங்குகிறோம். நல்வாழ்த்துகள்.

  • @sudhakarsudhu2702
    @sudhakarsudhu2702 3 ปีที่แล้ว +1

    Super sir. u r great .thank you

  • @kannanp8231
    @kannanp8231 2 ปีที่แล้ว

    Super bro !!!!.

  • @aibrahimrahim1517
    @aibrahimrahim1517 3 ปีที่แล้ว

    இவ்வுளவு டூல்ஸ் இருக்கிறது இப்பதான் பாக்கிறேன் அண்ணா

  • @madhuselvi1689
    @madhuselvi1689 3 ปีที่แล้ว

    Super bro அருமையான பதிவு இன்னும் பல வீடியோக்கள் போடவும் வாட்டர் பைப்லைன் பாத்ரூம் சவர் பைப்லைன் போடவும்

  • @mdameeth710
    @mdameeth710 3 ปีที่แล้ว +1

    very useful video👍👍👍👍👍👍👍

  • @praba4930
    @praba4930 3 ปีที่แล้ว +1

    Hammer drilling machi ena brand nala irukum evalo watts la vanganum bro

  • @NATUREPRABA
    @NATUREPRABA 3 ปีที่แล้ว +1

    ஹம்மர் ட்ரில் மெஷின் எந்த பிராண்ட் ல நல்ல இருக்கம் கொஞ்சம் சொல்லுங்க

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @bsc4462
    @bsc4462 ปีที่แล้ว

    கடைசிவரை tester ,test lamp continuity tester இதைப்பற்றி சொல்லவே இல்ல
    நிறைய செலவு செய்து
    Tools வாங்கி வைத்துள்ளீர்கள்
    தொழில் வளர
    வாழ்த்துக்கள்

  • @AkashAkash-rl7mx
    @AkashAkash-rl7mx 3 ปีที่แล้ว +1

    Super Anna thanks

  • @PraveenKumar-ie2jt
    @PraveenKumar-ie2jt 3 ปีที่แล้ว +1

    Bro screw type enna size irukunu video podunga

  • @sureshcs4820
    @sureshcs4820 3 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @mahesh29044
    @mahesh29044 3 ปีที่แล้ว +1

    Super anna 👌🙏👍🙏👍❤️❤️❤️

  • @ranjithselvam4933
    @ranjithselvam4933 3 ปีที่แล้ว

    Superb bro good.....

  • @sundarsundar7235
    @sundarsundar7235 3 ปีที่แล้ว

    Thanks Bru

  • @ragupathyr31
    @ragupathyr31 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றிங்க 🙏

  • @sriganesanvinayagar7555
    @sriganesanvinayagar7555 3 ปีที่แล้ว

    நீங்கள் பெரிய வேலை கார்க் வேலை சுப்பர்

  • @loveforvehicles7235
    @loveforvehicles7235 3 ปีที่แล้ว +1

    Yandha uru ninga

  • @PraveenKumar-ie2jt
    @PraveenKumar-ie2jt 3 ปีที่แล้ว +1

    Hammer drill chuck enna size

  • @PraveenKumar-ie2jt
    @PraveenKumar-ie2jt 3 ปีที่แล้ว

    Bro pipe wrench enna size varaiku theavai big enna size small enna size

  • @RAJU-ed4rq
    @RAJU-ed4rq 2 ปีที่แล้ว

    நண்பரே, வணக்கம்.
    வெஸ்டர்ன் டாய்லெட் கன்சீல்டு செய்யப் பட்ட வாட்டர் டேங்க் சர்வீஸ் செய்வது எப்படி என பதிவிடுங்களேன், பயனுள்ளதாக இருக்கும், நன்றி.

  • @avinashilingammuthusamy3275
    @avinashilingammuthusamy3275 3 ปีที่แล้ว

    Super Brother

  • @shahulniwas257
    @shahulniwas257 3 ปีที่แล้ว +3

    angle grider machine best company

  • @sgopalakrishnan1284
    @sgopalakrishnan1284 2 ปีที่แล้ว

    SUPER

  • @uthayaraj8931
    @uthayaraj8931 3 ปีที่แล้ว

    ட்ரில்லிங் மெஷின் கட்டிங் மெஷின் வாடகை தருவீர்களா

  • @rajachinna7033
    @rajachinna7033 3 ปีที่แล้ว

    Labour fr single phase three phase evalvi agum generally

  • @ranjithmano2300
    @ranjithmano2300 3 ปีที่แล้ว

    Anna 1hp motor ku tank level vachi automatic motor on,off pandra mathiri setup eppadi pandrathu soluga

  • @shrookraja4503
    @shrookraja4503 3 ปีที่แล้ว

    Pipe wrench epti use panurathu nu video podunga ze

  • @madhankumar-oe7vi
    @madhankumar-oe7vi 3 ปีที่แล้ว

    Good video sir

  • @Hari-bj9pv
    @Hari-bj9pv 3 ปีที่แล้ว +1

    Super anna. Pipe bend panra video poduga

  • @gokulkrishna4524
    @gokulkrishna4524 3 ปีที่แล้ว

    Motor rewinding pandrigala anna

  • @a.k.subramanian1299
    @a.k.subramanian1299 3 ปีที่แล้ว

    I liked your frankly

  • @Mohanraj-kp6vv
    @Mohanraj-kp6vv 2 ปีที่แล้ว

    Pipe rinch size

  • @nazeerahamed32
    @nazeerahamed32 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @SivaSiva-iq4qv
    @SivaSiva-iq4qv 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @PraveenKumar-ie2jt
    @PraveenKumar-ie2jt 3 ปีที่แล้ว +1

    Hammer drill enna mm bit alla theavai

  • @ms.saravana8491
    @ms.saravana8491 3 ปีที่แล้ว

    Bro ivala sonningalee electrical tester soningala

  • @pandiyarajc2941
    @pandiyarajc2941 3 ปีที่แล้ว

    நன்றி 😁

  • @Sugumar-bl5wc
    @Sugumar-bl5wc 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா நீங்க எந்த ஊர் அண்ணா

  • @vinayagamvinayagam9786
    @vinayagamvinayagam9786 8 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு ட்ரில்லிங் மெஷின் எந்த கம்பெனி வாங்கலாம் நல்ல கம்பெனி சொல்லுங்க அண்ணா

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  8 หลายเดือนก่อน

      போஸ் அல்லது டாங் ஜென்

  • @rtsolar2075
    @rtsolar2075 3 ปีที่แล้ว

    சூப்பர் னே

  • @SivaSiva-iq4qv
    @SivaSiva-iq4qv 3 ปีที่แล้ว

    சார் சீலிங்கில் பேன் லைட் ஸ்பாட் லைட்க்கு ஒரே நியுட்ரல் ஒயர் எடுத்து கொண்டு போய் ஜாயின்ட் போடலாமா

  • @rajeshg1670
    @rajeshg1670 3 ปีที่แล้ว +1

    Sar testaru things are

  • @RaviChandran-ju7wj
    @RaviChandran-ju7wj 3 ปีที่แล้ว

    4 to 5 materials iruntha pothum enru ninaithen

  • @saro_saro_x
    @saro_saro_x 3 ปีที่แล้ว +1

    U from plz

  • @NATUREPRABA
    @NATUREPRABA 3 ปีที่แล้ว

    உங்களோட ஹம்மர் ட்ரில் மெஷின் எத்தன வருசமா ஓடுது

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 ปีที่แล้ว

      1மிசின் 17வருடம் இன்னும் ஒரு மிசின் 5வருடம் இன்னும் ஒரு பிசின் 8வருடம்

    • @NATUREPRABA
      @NATUREPRABA 3 ปีที่แล้ว

      @@mercurytamilworld249 எந்த கம்பெனி 17 வருஷம்

  • @johnwessley7232
    @johnwessley7232 3 ปีที่แล้ว

    bro ethu tools video ella hardwares Shop 😄

  • @Ram-rq7qt
    @Ram-rq7qt 3 ปีที่แล้ว

    Electrical work eiruka ITI Electrical work bro eitha uru Anna

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 ปีที่แล้ว +1

      திருப்பூர் பக்கம்

    • @Ram-rq7qt
      @Ram-rq7qt 3 ปีที่แล้ว

      Work ku alu veiumma bro ITI Electrical mgs panu gka bro

    • @Ram-rq7qt
      @Ram-rq7qt 3 ปีที่แล้ว

      Ungka name Anna

    • @karthickenz
      @karthickenz 3 ปีที่แล้ว

      @@mercurytamilworld249 contact number bro

  • @vishnudev8064
    @vishnudev8064 3 ปีที่แล้ว

    Wire pulling video thevai

  • @gokulkrishna4524
    @gokulkrishna4524 3 ปีที่แล้ว

    Entha work ku evlo AMOUNT vaganum anna

  • @thamarairajanrajan1671
    @thamarairajanrajan1671 3 ปีที่แล้ว

    👍

  • @KannanKannan-mn2br
    @KannanKannan-mn2br 3 ปีที่แล้ว

    அண்ணா உங்க நம்பர் தாங்க அண்ணா

  • @thilagafrd4u
    @thilagafrd4u 3 ปีที่แล้ว

    Anna onga phone number venu anna

  • @antonyrajesh5444
    @antonyrajesh5444 2 ปีที่แล้ว

    I wonde ur no

  • @avineshavinesh5402
    @avineshavinesh5402 2 ปีที่แล้ว

    Anna number pls

  • @SivaSiva-jb7yg
    @SivaSiva-jb7yg 3 ปีที่แล้ว

    அருமை பதிவு நன்றி

  • @PraveenKumar-ie2jt
    @PraveenKumar-ie2jt 3 ปีที่แล้ว

    Super bro

  • @vijaybala1819
    @vijaybala1819 2 ปีที่แล้ว

    Super bro