Thirumavalavan 61st Birthday Celebration - VCK Sinthanai Selvan Latest Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 64

  • @rajathangaraja
    @rajathangaraja ปีที่แล้ว +14

    அண்ணன் சிந்தனை செல்வன் அவர்களின் பேச்சை கேட்டு நான் யோசிப்பேன் எப்படி யோசித்தார்கள் இவருக்கு சிந்தனை செல்வன் என்று பெயர் வைப்பதற்கு...... பெயருக்கு ஏற்றாற் போல் பேச்சி அருமை அண்ணா வாழ்த்துக்கள் மதிப்பிற்குரிய அண்ணன் திருமாவோடு இனைந்து நீங்கள் ஆற்றும் சமூக சேவைக்கு வாழ்த்துக்கள்
    அண்ணனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் எனது அண்ணன் நீண்ட ஆயுளுடன் சுமாய் இருக்க இறைவனை வேண்டுகிறேன்❤❤❤❤❤

  • @h.kadersheriff7378
    @h.kadersheriff7378 ปีที่แล้ว +15

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எழுச்சி தமிழரே❤

  • @bharathchakarpani6201
    @bharathchakarpani6201 ปีที่แล้ว +3

    சிந்தனையோடு பேசிய சிந்தனை செல்வன் எங்களை சிந்தனை சிந்திக வைத்து விட்டார்கள் நீங்கள் வாழ்க வளமுடன் அண்ணா திருமா சார்பாக நன்றி

  • @ramanseeligoundar4843
    @ramanseeligoundar4843 ปีที่แล้ว +1

    அன்புத்தம்பிதிருமாஅவர்கள்நூறாண்டுநலமுடன்வாழ்ந்துசனாதனத்தைவேரருத்துதிராவிடத்தைவீருநடைபோடச்செய்யபோர்முரசுகொட்டவாழ்த்துகிறேன். நன்றி

  • @shunmugam5747
    @shunmugam5747 ปีที่แล้ว +4

    எங்கள் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜெய்பீம்

  • @KumarKumar-zw1yx
    @KumarKumar-zw1yx ปีที่แล้ว +5

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எழுச்சி தமிழர் அவர்களுக்கு

  • @premkumar-tr2oj
    @premkumar-tr2oj ปีที่แล้ว +5

    🎉🎉🎉HAPPY BIRTHDAY DR.THIRUMA SIR 🎉🎉🎉

  • @gowthamanm6631
    @gowthamanm6631 ปีที่แล้ว +3

    அன்பு சகோதரர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • @prabhum243
    @prabhum243 ปีที่แล้ว +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என் தாய்சிறுத்தைக்கு...வாழ்க பல்லாண்டு..வாழ்த்தட்டும் வரலாறு. ..💙❤️

  • @kkrishnan7192
    @kkrishnan7192 ปีที่แล้ว +1

    சிந்தனை செல்வன் அவர்கள் ஆழ்ந்த சிந்தனை முத்துக்கள். பாராட்டுக்கள். திருமா அவர்கள் எதை சாதித்தார் என்பதை அவரே ஆச்சரியமாக கேட்க வைத்த பேச்சு. அடிதடி அரசியல் செய்தவர்களை சிந்திக்க வைக்க , திருமா அவர்கள் செய்த தொண்டுகளை அவரது தொண்டர்கள் புரிந்து கொண்டு மேன்மை வாழ்க்கை வாழ வழி காட்டும் பேச்சு. மீண்டும் பாராட்டுக்கள்

  • @aeswantharao6446
    @aeswantharao6446 ปีที่แล้ว

    என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழரே மற்றும் உங்களின் சேவைகள் மேன்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழரே 💞💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🙏👍💐🎂🎂🎂🎂🎂

  • @parichinnathurai4317
    @parichinnathurai4317 ปีที่แล้ว +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

  • @haribabu5800
    @haribabu5800 ปีที่แล้ว +2

    சொல்லின் செல்வர் சிந்தனை செல்வன் போன்று ஆக சிறந்த ஆளுமைகளின் பல்கலைகழகம் எழுச்சி தமிழர் அவர்கள், பல்லாண்டு வாழ்ந்து ஒடுக்கபட்ட மக்களின் விடுதலை நிரந்தர தீர்வாகட்டும்,🌷

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj ปีที่แล้ว

    Super super 👍 veralevel anna Villupuram vck

  • @elangobuildmart2604
    @elangobuildmart2604 ปีที่แล้ว +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு

  • @aeswantharao6446
    @aeswantharao6446 ปีที่แล้ว

    மிகவும் அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள் தோழரே 💐💐💐💐💐🙏💐🙏👍💐

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 ปีที่แล้ว +2

    ❤🙏🔥வாழ்த்துக்கள்

  • @munishp5349
    @munishp5349 8 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏👏👏👏👏👏

  • @munishp5349
    @munishp5349 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @alaganmugesh1548
    @alaganmugesh1548 ปีที่แล้ว +2

    அண்ணன் சிந்தனை செல்வன் ❤❤❤

  • @MathiPovaneshvari
    @MathiPovaneshvari ปีที่แล้ว

    En Annan Thol.Thirumaa avargalukku piranha naal vaazhthukkal💐💐💐💐

  • @hariprabhu755
    @hariprabhu755 ปีที่แล้ว

    Excellent speech anna

  • @jayakumarpackiam8647
    @jayakumarpackiam8647 ปีที่แล้ว

    Excellent birthday wish by the intellectual comrade

  • @வழக்கறிஞர்திலீபன்

    அண்ணன் அவர்களின் சிந்தனை அருமை.!

  • @palanimurugan4217
    @palanimurugan4217 ปีที่แล้ว

    அண்ணன் திருமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @craftjananishivanya8718
    @craftjananishivanya8718 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எழுச்சி தமிழரே

  • @vswaminathan1966
    @vswaminathan1966 10 หลายเดือนก่อน

    Happy birthday MR. THIRUMAVALAVAN

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 ปีที่แล้ว

    💙❤💙❤🙏🙏🙏🙏வணங்குகிறேன் அண்ணா🙏🙏🙏🙏

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy ปีที่แล้ว

    Happy birthday thirumavalavan sir

  • @saikalaisaikalai1782
    @saikalaisaikalai1782 ปีที่แล้ว

    அண்ணண் திருமா வாழ்க 🤝💙❤️

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 ปีที่แล้ว

    Vannakam iyya.

  • @Dravidiantamil
    @Dravidiantamil ปีที่แล้ว

    Happy Birthday Dr Thol Thiruma

  • @sivaloganathan6485
    @sivaloganathan6485 ปีที่แล้ว

    திருமாவளவன் அவர்கள் நீடுழி வாழ அன்பு வாழ்த்துக்கள் திராவிட கட்சிகள் சொல்லமறந்த சனாதன கொடுமைகளை திருமா அவரது அறிவார்ந்த அரசியல் பேச்சுகள் மூலம் சாமான்ய மக்களுக்கு புரிதல் ஏற்படுத்தி வருகிறார்

  • @kalaiarasan8291
    @kalaiarasan8291 ปีที่แล้ว

    Happy birthday thalaiva

  • @rajae6970
    @rajae6970 ปีที่แล้ว +1

    Panayur Babu anna,❤

  • @varuns3410
    @varuns3410 ปีที่แล้ว +1

    அங்கனூரில் இருந்து வந்து "அடங்க மறு அத்து மீறு " ஒலித்த எழுச்சி தமிழர்

  • @govindanrengan6518
    @govindanrengan6518 ปีที่แล้ว

    வாழ்த்துகளுக்கு வாழ்த்து

  • @mutharasanmutharasan6342
    @mutharasanmutharasan6342 ปีที่แล้ว

    My usuru thiruma 💋😊💐💕

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu ปีที่แล้ว

    மதிப்புமிகு சிந்தனைச்செல்வன் அரசியலில் பொக்கிஷம்

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய ปีที่แล้ว +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🌹💙❤

  • @hakkimkanhakkim9170
    @hakkimkanhakkim9170 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @skumarsopinion4221
    @skumarsopinion4221 10 หลายเดือนก่อน

    தலித்துகள் அடுத்த நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும். அதாவது, அவர்கள் வேலை தேடுவதற்குப் பதிலாக, தொழில்முனைவோராக மாற வேண்டும். இதற்காக தலித்துகளுக்கு, அரசு கடன் வசதி வழங்க வேண்டும். அரசு மற்றும் VCK மூலம், தொழில்முனைவோராக தலித்துகளுக்கு நிறைய பயிற்சி திட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

  • @CeeYennKay
    @CeeYennKay ปีที่แล้ว

    💙❤

  • @SaravananPoorani-q2n
    @SaravananPoorani-q2n ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhachinnasamy195
    @sudhachinnasamy195 ปีที่แล้ว

    💪🙏

  • @mariappansengodan7596
    @mariappansengodan7596 ปีที่แล้ว

    தேர்ந்த தத்துவ தமிழுரை .
    நாளைய முன்னோடிகள்.

  • @robinjose9246
    @robinjose9246 ปีที่แล้ว

    Happy birthday da eezha throgi

  • @murugang4474
    @murugang4474 ปีที่แล้ว

    Aiyya thiruma neenga 100 varusham kadavul Kitta veendikkaran

  • @sandalkumar2047
    @sandalkumar2047 ปีที่แล้ว

    I am not dalit i am parayar

  • @mansattiU2
    @mansattiU2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🥹

  • @bala3577
    @bala3577 9 หลายเดือนก่อน

    Nadigar sathyaraj seriaya 200 oopi.. Why him

  • @commonman1738
    @commonman1738 ปีที่แล้ว

    Ivan porandhadhe sabakedu

  • @nathanqatar3486
    @nathanqatar3486 8 หลายเดือนก่อน

    Nalla urutunkada poora 200 up DMK kotadimai kootam😂😂😂

  • @rammiliran
    @rammiliran ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மக்கள் முதல்வரே

  • @shakthiraj3773
    @shakthiraj3773 ปีที่แล้ว

    அண்ணன் சிரிப்புக்கு நான் அடிமை

  • @gothandapanirajalingam7259
    @gothandapanirajalingam7259 ปีที่แล้ว +1

    எளிய மக்களின் தலைவரே நீ பல ஆயிரம் ஆண்டு வாழ்க உங்களுடைய சேவை இந்த ஊமை மக்களுக்கு தேவை

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 ปีที่แล้ว

    Thiruma Mass
    Panayoor babu
    Ss balaji
    Aloor shaa Nawaz

  • @SentamilSentamil-up4te
    @SentamilSentamil-up4te ปีที่แล้ว

    Happy Birthday thirumavalavan sir