பார்க்க பார்க்க ஆசையா உள்ளது அமலா......ஒரு நாள் உங்கள் வீட்டில் வந்து வாழ்ந்து பாக்க ஆசையாக உள்ளது.❤சுற்றிலும் அருமையான பசுமையான பச்சை பசு வயல் வெளி மரம் செடி கொடி nu அருமையா உள்ளது.❤சொர்க்கம் போல கட்சியளிகுது ❤
கண்ணுக்கும், மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் காணொளி..!!🤗👌👍🗺🌫🏡 கால்வாய் வேகமாக ஓடி விட்டால்.. அது கிராமத்து கால்வாய் ஆகாது!! பிறகு தொடர்ந்து வயல்களுக்கு தண்ணீர் எப்படி வரும்.. எனக்கு புரிந்தது அமலா!! எல்லாம் சரி செய்து முடிக்க இன்னும் நாளாகும்.. எங்களுக்கும் அழகிய சூழலை ரசிக்க காணொளி கிடைக்கும்..!!🤗🏕🗺👍🎉 4:18 பெரியவர்கள் சொன்னது போல் ஆற்று தண்ணீர் ஒரு குடுக்கு குடிப்பதான விளக்கம் உண்மை டியர்!!❤
சுத்தி போடுங்கள் அடிக்கடி.எத்தனை தடவை பார்த்தாலும் பொறாமை தான் அதிகமாகிறது.இத்தனை நாள் வாடகை வீட்டில் இருந்து இந்த இடத்தில் வாழும் வாழ்க்கையை இழந்து விட்டீர்கள்
ஒரு வேண்டுகோள் அமலா. மிகவும் அழகான இடத்தில் உள்ளீர்கள். இந்தத் தண்ணீரில் கூடியமட்டும் பாத்திரம் கழுவும் சோப்பு, துணிதுவைக்கும் சோப்பும் கலக்காமல் பார்த்துக்கொளுங்கள்.மீன் , விவசாயம் இவை பாதிக்கப்படும் என்பதால் தான்.
அமலா நான் கும்பகோணம் தான் ஒரு நாள் உங்கள் அரண்மனைக்கு வரவேண்டும் எனக்கு உங்கள் வீடு உங்கள் சுற்றுச்சூழல் மிகவும் பிடித்திருக்கு எனக்கு கிராம வாழ்க்கை ஒருநாள் வாழ்ந்து பார்க்க மிகவும் ஆசை கண்டிப்பாக உங்களை காண ஒரு நாள் வரலாமா சொல்லுங்கள் அமலா வாழ்க வளமுடன்❤❤❤❤❤
அமலா இந்த வயலும் கிராமத்து இயற்கையில் நீ நடந்து செல்லும் அழகை பார்க்கும் போது எனக்கு இந்த பாடல் தான் நினைவுக்கு வருது 😊.. கல்யாண வலையோசை கொண்டு கஸ்தூரி மான் போல நின்று வந்தாளே இளம் வாழைத்தண்டு வாடாத வெண்முல்லை செண்டு.. வாழ்த்துக்கள் அமலா...😊
Anubavam theva eankku puriyuthu lam kerala vliiaage very super kerala river very super you village very good gramathu vazkai very good village life enjoyed. Amala
அமலா தினமும் பார்த்து வரன்,,எதிர் பார்த்து ருக்கன் வீடியோ வ,,,அமலா ஒரு மருந்து சொல்ல ரன் பொருமையாக செய்க,,அதிக செலவு இல்லை,,அழகான வீடு,,,அழகான ஆரோக்கிய மான குழந்தை பிறக்கும்,,,ஐந்து வருடம் பிறந்தது மருத்தவரைபார்க்க இல்லை,,,சித்த வைத்தியம் ஒரு வாரம் தான் ,சாப்பிட்டேன்,,,இப்ப 18வயது பையன் இருக்கான்,,,,தண்ணீர்விட்டான் கிழங்கு,,,கடுக்கா,,,கருப்பட்டி,,பால்,,அவ்வளவு தான் தினமும் இரவு இரண்டு பேரும் குடிங்க,,நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்,,,வீடு கட்டிய பிறகு சொல்லாம் நினைத்து சொல்லரான் அமலா,,,கிராமம் வீடு ரொம்ப பிடித்து இருக்கு,,தினம் சின்ன வீடியோ போடுங்க sunday எதிர்பார்த்தேன் வரல,, from france,,,,,மாத்திரை மாத்திரை போட வேண்டாம்,(தண்ணீர்விட்டான் கிழங்கு கிராமத்தில கிடைத்தால் காய வைத்து பவுடர் செய்யுது கடுக்கா பவுடர்,,1spoon அளவு எடுத்து 2class பால் கலந்து 2பேரும் குடிங்க,,,பெரியவரீடம் கேட்டு செய்ங்க,),,குழந்தை இயேசு ஆசீர்வாதம் கிருபை யும் உண்டு,,,மரி அன்னை துணை இருப்பாங்க,,, மரியே வாழ்க,,,இயேசுவே உமக்கு புகழ்,,,
Very nice. Nowadays I will be eager waiting for your video. Put more videos everyday. Ma put stones surrounded your house like recently they put in Sivan temple. Will be more beautiful and neat. I will sure come and visit you both when I come to India from Malaysia.
I love to live in a place like this. Its so pleasant place. Is it ur own house n own land akka. But r there snakes or other poisonous insects. If someone falls sick , are there hospitals r clinic near by. Can v come to ur place akka, really i love the nature, v r missing those places as v live in city
நீங்க அழகா அந்த பனைமரத்துக்கு அங்கிட்டு சுத்தம் பண்ணி வச்சிருக்கலாம் அதுக்கு பக்கத்துல பூவரசம் மரம் வச்சா இன்னும் அழகா இருக்கும் பனைமரம் பக்கத்துல இருக்கு மட்டை எதுவும் விழுவா போகுது பார்த்து இருங்கள்
Nethu 12 manivarai wait panen amala video varumnu. Pullarikudu video pakumbodu. Brother pls dont miss videos to put. Channel page 10 times check panen. Video potengalanu.❤ Hetzy.
பார்க்க பார்க்க ஆசையா உள்ளது அமலா......ஒரு நாள் உங்கள் வீட்டில் வந்து வாழ்ந்து பாக்க ஆசையாக உள்ளது.❤சுற்றிலும் அருமையான பசுமையான பச்சை பசு வயல் வெளி மரம் செடி கொடி nu அருமையா உள்ளது.❤சொர்க்கம் போல கட்சியளிகுது ❤
கண்ணுக்கும், மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் காணொளி..!!🤗👌👍🗺🌫🏡
கால்வாய் வேகமாக ஓடி விட்டால்.. அது கிராமத்து கால்வாய் ஆகாது!!
பிறகு தொடர்ந்து வயல்களுக்கு தண்ணீர் எப்படி வரும்.. எனக்கு புரிந்தது அமலா!!
எல்லாம் சரி செய்து முடிக்க இன்னும் நாளாகும்..
எங்களுக்கும் அழகிய சூழலை ரசிக்க காணொளி கிடைக்கும்..!!🤗🏕🗺👍🎉
4:18 பெரியவர்கள் சொன்னது போல் ஆற்று தண்ணீர் ஒரு குடுக்கு குடிப்பதான விளக்கம் உண்மை டியர்!!❤
💙💙💙💙💙💛💛💛💛💛💛💛💛💛💛
ஆஹா ஆஹா எவ்வளவு அருமை உண்மையில் அமலா பங்களாதான்
சுத்தி போடுங்கள் அடிக்கடி.எத்தனை தடவை பார்த்தாலும் பொறாமை தான் அதிகமாகிறது.இத்தனை நாள் வாடகை வீட்டில் இருந்து இந்த இடத்தில் வாழும் வாழ்க்கையை இழந்து விட்டீர்கள்
தினமும் இது போல் வீடியோ போடுங்கள் மனதுக்கு இதமாக இருக்கிறது.
ஒரு வேண்டுகோள் அமலா. மிகவும் அழகான இடத்தில் உள்ளீர்கள். இந்தத் தண்ணீரில் கூடியமட்டும் பாத்திரம் கழுவும் சோப்பு, துணிதுவைக்கும் சோப்பும் கலக்காமல் பார்த்துக்கொளுங்கள்.மீன் , விவசாயம் இவை பாதிக்கப்படும் என்பதால் தான்.
Super
வீ ட் டை சுற்றி செ டி வை அமலா ❤
வீடு அமைந்துள்ள. இடம் சூப்பர்... நல்ல. இருக்கு.
அருமையான இடம்❤️❤️❤️❤️❤️🌹🌹👌👌👌
இயற்கை சூழ வாழும் வாழ்வு அற்புதமானது...❤
Super. Amala
எத்தனை தடவை பார்த்தாலும்வீட்டைச் சுட்ரியுல்ல இடம செம சூப்பர் அமலா நாங்க டவுனில் உள்ளோம் கிராமமே அழகு தான் பிரதர் உங்க ஊருக்கு வரலாமா புதுச்சேரி
Super akka god bless you Amala ❤❤❤❤
Romba nalla irukku ❤❤
மிகவும் அருமையாக இருக்கிறது சிஸ்டர் ❤
Super ❤❤❤❤❤❤❤❤
அருமையான சுற்றுச்சூழல் அமலா
அமலா நான் கும்பகோணம் தான் ஒரு நாள் உங்கள் அரண்மனைக்கு வரவேண்டும் எனக்கு உங்கள் வீடு உங்கள் சுற்றுச்சூழல் மிகவும் பிடித்திருக்கு எனக்கு கிராம வாழ்க்கை ஒருநாள் வாழ்ந்து பார்க்க மிகவும் ஆசை கண்டிப்பாக உங்களை காண ஒரு நாள் வரலாமா சொல்லுங்கள் அமலா வாழ்க வளமுடன்❤❤❤❤❤
Lucky home ethu views poguthu🎉🎉 eni yellam good news tha😊❤ super green 🏠 House😊
Supera iruku amala unga ooru iyarkaiyana life veedum super
Very nice ❤
I like this video And your home also ❤
👌👏👏 excellent 👌 explanation 🎉 lovvvvvvvvvly 💗 ambience 🎉all the best wishes 🎉🎉 thankyou so much for nice sharing pranaams 🎉🎉
Super a iruku sister unga vituku varanum nu asaiya iruku ❤
அமலா இந்த வயலும் கிராமத்து இயற்கையில் நீ நடந்து செல்லும் அழகை பார்க்கும் போது எனக்கு இந்த பாடல் தான் நினைவுக்கு வருது 😊.. கல்யாண வலையோசை கொண்டு கஸ்தூரி மான் போல நின்று வந்தாளே இளம் வாழைத்தண்டு வாடாத வெண்முல்லை செண்டு.. வாழ்த்துக்கள் அமலா...😊
After a long time, a perfect video, a perfect shot and perfect length video in Amala channel 🎉
பார்க்கவே ஆசையாக உள்ளது
வீடியோவில் பார்த்து ரசித்து கொள்ள வேண்டியது தான் ❤❤
சூப்பர் அமலாவீடு🎉
அமலா, daily video. போடுங்க, Super இருக்கு.
ஒரு இலையை பிச்சி தண்ணீரில் போடுங்க அமலா அது ஓடும் தண்ணீர் ஓட்டத்தில் பார்க்கிறவங்களுக்கு தண்ணீர் ஓடுறது தெரியும்
Anubavam theva eankku puriyuthu lam kerala vliiaage very super kerala river very super you village very good gramathu vazkai very good village life enjoyed. Amala
உங்களின் வீடு போன்று தான் நாங்களும் தனியாக வீடுகட்டி இருக்கிறோம்
Super
சூப்பர் சகோதரி 👌❤️
வீட்டை சுற்றி பூச்செடிகள் வையுங்கள்
Ungala patha poramaiya iruku super land and water facility
Nenga yar solradhaium ketkadhinga thanni super endha Mari oru life valdhale podhum oru viyadhium varadhu sandhosama erunga
பார்க்க ஆசயாயிறுக்கு எங்களுக்கு இப்படி வால அங்குமுடியாதா
Super super Amala sister❤❤
Lovely 🎉🎉🎉🎉🎉❤
Thanks
Hi sis❤️lots of love from kerala❤️really enjoyed your videos❤️
Alka ennakku vararummu asaia irrukku ❤🎉
🙏🙏👌👌👍👍👍👍
அழகிய ஊரு மிக அழகிய வீடு இயற்கை யான வாழ்வு ❤❤
Thanks
L lovely amala so beautiful
Very nice super
அமலா தினமும் பார்த்து வரன்,,எதிர் பார்த்து ருக்கன் வீடியோ வ,,,அமலா ஒரு மருந்து சொல்ல ரன் பொருமையாக செய்க,,அதிக செலவு இல்லை,,அழகான வீடு,,,அழகான ஆரோக்கிய மான குழந்தை பிறக்கும்,,,ஐந்து வருடம் பிறந்தது மருத்தவரைபார்க்க இல்லை,,,சித்த வைத்தியம் ஒரு வாரம் தான் ,சாப்பிட்டேன்,,,இப்ப 18வயது பையன் இருக்கான்,,,,தண்ணீர்விட்டான் கிழங்கு,,,கடுக்கா,,,கருப்பட்டி,,பால்,,அவ்வளவு தான் தினமும் இரவு இரண்டு பேரும் குடிங்க,,நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்,,,வீடு கட்டிய பிறகு சொல்லாம் நினைத்து சொல்லரான் அமலா,,,கிராமம் வீடு ரொம்ப பிடித்து இருக்கு,,தினம் சின்ன வீடியோ போடுங்க sunday எதிர்பார்த்தேன் வரல,, from france,,,,,மாத்திரை மாத்திரை போட வேண்டாம்,(தண்ணீர்விட்டான் கிழங்கு கிராமத்தில கிடைத்தால் காய வைத்து பவுடர் செய்யுது கடுக்கா பவுடர்,,1spoon அளவு எடுத்து 2class பால் கலந்து 2பேரும் குடிங்க,,,பெரியவரீடம் கேட்டு செய்ங்க,),,குழந்தை இயேசு ஆசீர்வாதம் கிருபை யும் உண்டு,,,மரி அன்னை துணை இருப்பாங்க,,, மரியே வாழ்க,,,இயேசுவே உமக்கு புகழ்,,,
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
I saw only in cenemas beautiful scenery
🙏🙏👌👌👌👍👍👍
Super Amala 👍👍❤❤❤ Selvee 🇲🇾
தினமும் வீடியோ போடுங்க சிஸ்டர் ❤
Super 👌👌🏠🏠
ஆகா ஆகா
Pakavey alaga iruku sister ❤❤
மலேசியாவில் இருந்து வருவேன். குட்டிபயன் அமுதன் எங்கே.😊
Very nice. Nowadays I will be eager waiting for your video. Put more videos everyday. Ma put stones surrounded your house like recently they put in Sivan temple. Will be more beautiful and neat. I will sure come and visit you both when I come to India from Malaysia.
💯🔥
வயல்காடு உங்களுடையதா அமலா சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯🤲🤲🤲🤲🤲🤲🤲
Unga vtu vita vtu irukra place nalarku naraiya yedam iruku so nalaruku
Thanks
Ethu mathiri happy a relax a eruntha BP sugar stress heartattack ethum varathu😂
Nejamavay neenga kuduthuvechavanga .ithu ellamay unga nilama god bless you Amala.
எந்த ஊரு நீங்கள்.எங்க ஊர் மாதிரி பேசுகிறார்
Super super sister
I love to live in a place like this. Its so pleasant place. Is it ur own house n own land akka. But r there snakes or other poisonous insects. If someone falls sick , are there hospitals r clinic near by. Can v come to ur place akka, really i love the nature, v r missing those places as v live in city
Enakkum dream house intha mathirithaan erukka asai village life semma life
🙏🙏👍👍👍👍
We will come one day from Uk🎉🎉🎉🎉🎉
Thanks
Hi Amala house super
Video super unga vittil samayal video podoga pls
meen pidikira vidiyo podunga nandu pidikira vidito podunga.
Valttukkal Sagothree.
Unga vaaykjal is so beauty. Ennakku aasaya unga vaaykjal la kuleeka.
God bless you and your family.
Valga valamudan.
நீங்க அழகா அந்த பனைமரத்துக்கு அங்கிட்டு சுத்தம் பண்ணி வச்சிருக்கலாம் அதுக்கு பக்கத்துல பூவரசம் மரம் வச்சா இன்னும் அழகா இருக்கும் பனைமரம் பக்கத்துல இருக்கு மட்டை எதுவும் விழுவா போகுது பார்த்து இருங்கள்
Super idam iam trivandrum
Love you so much amala very nice 👌
Happy Saturday sis
இத பாத்தா ஆழமா இருக்கிற மாதிரி தெரியல 🤔 அன்னைக்கு சிஜிபி வந்துச்சுல அத வச்சு இன்னும் ஆழமா தோண்டி அழகா சுத்தம் பண்ணி இருக்கலாம் 🤔
veedu super🎉 😅but bathroom dhan vasadhiya illa😢my opinion
Natural atmosphere....
☄️🏞️⛈️🌈☔
பூ செடிகள் வையுங்கள் கண்ணனூர் படாமல் இருக்க வேண்டும்
உங்க ஊர் ரொம்ப அழகா இருக்கு அங்கே எனக்கு ஒரு இரண்டு ஏக்கர் நிலம் கிடைக்குமா.
Super sister
Hai Amala bangala azhagana maligai. Happy 😁😁😁 ah life Ah enjoy panni valunga😅😅😅
Sup3r
👌❤️❤️❤️❤️👍
Enum veetu front la kojam chedi podunga enum sorgam ha irukum
Ama amala nanum thiruvarur ponnu than eanakum namma ooru village side epdithan erukum vayalum vayal sarndha edamaga erukum
Super edam.tvm.
Nangale vazhura madhari oru feel aagudhu.
Okay sister
Okay sister
❤❤❤❤❤😊
Nethu 12 manivarai wait panen amala video varumnu. Pullarikudu video pakumbodu. Brother pls dont miss videos to put. Channel page 10 times check panen. Video potengalanu.❤ Hetzy.
👌👌👌
🎉🎉🎉🎉🎉🎉🎉
தேண்ணை கண்று வைங்க மாமரம் வேப்ப மரம் கொய்யா மாதுளை
Oru paper tookki podunga terium anna
😊😊😊
எனக்கு அந்த ஓடையில் குளிக்கணும் போல ஆசையா இருக்கு
🙏🙏🙏
Akka na Kumbakonam akka...oru naal unga ooruku varanum nu nenachite eruka kandipa varuva....varalama akka sollunga reply pannunga
Yes true even in kutralam nama first thanni kuduchuranum, so inner body and outer body antha chillness equal aidum,so that sali/fever pidikathu
Amala na subscribe pannitan ma but na unga videos na 2 year's parkeran small request amala neenga exercise pannunga
Unga veeduku varalama solunga
Will come one day
Parakava romba peaceful la iruku Amala akka you are lucky person in the world
செலவு எவ்வளவு வந்ததது அக்கா
Kayei kerai vithai poduga appram poo kanru vayei ga Akka pls
Amala Angu vn veedio apavarum Ana anki kandu irukiran