திமுகவின் கட்சிக்காரன் போல பேசுகிறார் 20 வழக்கு அவன் மேல் இருக்கிறது என்று சொல்லும் அவர் அவனை ஏன் அவ்வப்பொழுது கூப்பிட்டு விசாரித்து அவனை கண்காணிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை
ஏர்பிளேன் மோட்னு சொல்லி அவன் யாருகிட்ட பேசினான்ங்கிறத மூடியாச்சு. நம்பிட்டோம். ரவுடிங்க எல்லாம் இப்ப ஏர் பிளேன் மோட்ல தான் இருக்காங்க..😂என்னா உருட்டு...
Airplane Mode 😂😂😂. வன்புணர்வு பன்றவன், வீடியோ எடுப்பவன் எல்லாம் Airplane mode தான் பன்னுறாங்க. நம்பிட்டோம், அவன் யாருக்கும் போன் பன்னல, 'சார்'னு யார் கிட்டயும் பேசல, அப்படியா சார். என்னா உருட்டு...
திமுகவின் கட்சிக்காரன் போல பேசுகிறார் 20 வழக்கு அவன் மேல் இருக்கிறது என்று சொல்லும் அவர் அவனை ஏன் அவ்வப்பொழுது கூப்பிட்டு விசாரித்து அவனை கண்காணிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை
Mr. Arun neenga ips ah irunga dmk policy distributor mari pesathinga
Flight mode la iruntha call epdi varum??????????
அந்த சார்?யாரு
யாருட்ட போன்ல பேசுனான்?
விடுங்கப்பா அவருக்கு இருக்கிற
மேல் மட்டத்தின் அழுத்தம் அவர் முகத்தில் தெரிகிறது
This guy speaks like a rowdy. Shame on TN government. Look at his body language.
Ivarum alum katchikkagathan pesuvanga..puthusa onnum solla mattanga...kutravaliya visarikkorom Perla thappikka vittuvanga..avlothan
நமக்கு நாமே
நமக்கு நாமமே 👆
அதுக்கு நீ ஏண்டா சிரிக்கிற
Political party man or ips? . Look at his body language. He feels ashamed of himself to talk like this
Call vanthathu nu epdi solva antha ponnu. Flight mode la call varutha . Enna sir poi naalum konjam poruthama sollunga
Nalla pathilgal valga valamudan
Case ah close panradhukku. Idea pannitanga..maximum 2 days idha pesuvanga avlothn..divert panniduvanga
This gentleman speaks more like an accused with such arrogance. Look at how he never sympathizes with the victim!
சார் ரொம்பவே யோசிக்கிரார்
Ivan pona rep panna correct pathi solluva 😊
Police life like theyyy
🤣🤣🤣🤣🤣🤣👍👍
ஏர்பிளேன் மோட்னு சொல்லி அவன் யாருகிட்ட பேசினான்ங்கிறத மூடியாச்சு. நம்பிட்டோம். ரவுடிங்க எல்லாம் இப்ப ஏர் பிளேன் மோட்ல தான் இருக்காங்க..😂என்னா உருட்டு...
Airplane Mode 😂😂😂. வன்புணர்வு பன்றவன், வீடியோ எடுப்பவன் எல்லாம் Airplane mode தான் பன்னுறாங்க. நம்பிட்டோம், அவன் யாருக்கும் போன் பன்னல, 'சார்'னு யார் கிட்டயும் பேசல, அப்படியா சார். என்னா உருட்டு...
மக்கள் நலனுக்கு ஆக யார் வேணாலும் கேள்வி கேட்டாலும் அதை அப்படியே மீடியா கேட்டாலும் சொல்ல வேண்டியது காவல் துறை அதிகாரி கடமை தானே..
அறிவாலய வாட்ச்மேன் அருண் 😂😂😂😂