ரொம்ப விபரீதமான கேள்வியா இருக்கே...😂😂

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024

ความคิดเห็น • 421

  • @jayasundari2180
    @jayasundari2180 18 ชั่วโมงที่ผ่านมา +52

    எவ்வளவு கவலைகள் இருந்தாலும் உங்க முகங்களை பார்த்தாலே எனக்கு ரொம்ப சந்தோஷமாயிரும்😊😊😊💖💖

  • @vasanthamullai851
    @vasanthamullai851 15 ชั่วโมงที่ผ่านมา +23

    அண்ணா நீங்க அம்மாக்கு ஒரு நல்ல மகன், மனைவிக்கு ஒரு நல்ல கணவர், பிள்ளைகளுக்கு நல்ல அப்பா 3 ம் சேர்ந்து ஒரு மனிதனிக்கு இருப்பது மிகவும் அருமை ❤❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 18 ชั่วโมงที่ผ่านมา +123

    எத்தனை மணி நேரம் வீடியோ போட்டாலும் அத்தனை மணி நேரம் உங்க வீடியோ பார்க்க எனக்கு சலிக்கவே சலிக்காது😊😊 அந்த அளவுக்கு உங்கள பிடிக்கும்😍😍😍

  • @jayakumar3501
    @jayakumar3501 17 ชั่วโมงที่ผ่านมา +36

    இந்த அளவுக்கு பாசம் வைக்கிற ஒரு மனைவி சப்போட்டிங் கிடைச்சா எந்த ஒரு ஆண் மகனும் பெரிய லெவல்ல ஜெயிப்பான்👏🔥🔥

  • @ThiruThilak-r6r
    @ThiruThilak-r6r 17 ชั่วโมงที่ผ่านมา +56

    உங்கள் லவ் ஸ்டோரி பார்த்ததுல இருந்து சாந்தாவிற்கு இருந்த மனதைரியம் எனக்கு ஏன் இல்லைனு தோணுது.சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க.வாழ்க வளமுடன் ❤

    • @jdj1463
      @jdj1463 15 ชั่วโมงที่ผ่านมา

      Link

    • @selviselvi-hu8yp
      @selviselvi-hu8yp 15 ชั่วโมงที่ผ่านมา +2

      Enakkum antha thairiyam illa akka atanalathan kashtapattutu irukken😢

  • @vemalavenimala1531
    @vemalavenimala1531 16 ชั่วโมงที่ผ่านมา +19

    பூர்வ ஜென்ம தொடர்பாக இருக்கலாம் ஆனால் நமக்கு தெரியாது நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க

  • @jayakumar3501
    @jayakumar3501 17 ชั่วโมงที่ผ่านมา +23

    கட்டின மனைவி மேல் கொள்ளை பிரியம்😍😍 ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாத அன்பு அதான் ஆண்களின் மனது😊😊😍😍♥️

    • @bhairavajay
      @bhairavajay 17 ชั่วโมงที่ผ่านมา

      👌👌👌👌👌♥️♥️

  • @manivedakannu9357
    @manivedakannu9357 14 ชั่วโมงที่ผ่านมา +10

    நீங்கள் இருவரும் இணைந்து இருக்கா கடவுள் துணை இருப்பார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamindey6798
    @tamindey6798 17 ชั่วโมงที่ผ่านมา +9

    வாழ்க்கைப் போராட்டத்தை எப்படிச் சமாளிப்பது என அழகாக, சிறப்பாக விளக்கினார் சாந்தா, நன்றி.
    அருமை❤❤🎉🎉

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt 16 ชั่วโมงที่ผ่านมา +13

    சாந்தா ஒரு பிளாஸ்க்ல டீ போட்டு எடுத்து போகலாமே முடிந்தால் எடுத்து போங்க

  • @judemervin451
    @judemervin451 18 ชั่วโมงที่ผ่านมา +19

    வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉🎉

  • @jayakumar3501
    @jayakumar3501 17 ชั่วโมงที่ผ่านมา +18

    உழைப்பால் உயர்ந்தவர்கள், குடும்பத்திலும் ஒற்றுமையாய் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாய் வாழ்பவர்கள்👌😍 வாழ்க வளமுடன்🙌🙌♥️♥️👌

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 17 ชั่วโมงที่ผ่านมา +9

    சாந்தா அக்கா நீங்க பேசிய ஒவ்வொரு விஷயமும் எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது, ❤❤❤❤❤ நன்றி🙏💕

  • @Khan-z4z
    @Khan-z4z 15 ชั่วโมงที่ผ่านมา +9

    ஹாய் ரொம்ப நாட்களாக உங்களை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் . டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட போது உங்களை நினைத்து தான் வருத்தப்பட்டேன். Anyway, I'm happy for you guys. சரி கேள்வி . ஏதாவது பயங்கரமான அமானுஸ்யமான விஷயங்கள் உங்களுக்கு நடந்திருக்கின்றதா?

  • @yasitharan9865
    @yasitharan9865 17 ชั่วโมงที่ผ่านมา +31

    சாந்தா அக்காவை பெத்த அம்மா இது சாந்தா தான்
    என் பிள்ளை தான் என அறிய வாய்ப்பு இருந்தால் நிச்சயமாக வெட்கப்பட வேண்டும். இப்படி ஒரு தங்கமான மகளை தவறவிட்டு விட்டோமே என்று....

    • @selviselvi-hu8yp
      @selviselvi-hu8yp 14 ชั่วโมงที่ผ่านมา +3

      Nichchayama avanga unaranum

    • @bhairavajay
      @bhairavajay 14 ชั่วโมงที่ผ่านมา +2

      சூப்பர் கமெண்ட்❤

    • @sadikbasasa3843
      @sadikbasasa3843 12 ชั่วโมงที่ผ่านมา +1

      சூப்பர் பதில்

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 11 ชั่วโมงที่ผ่านมา +3

    நாலுமணி நேரம் ஓடினாலும் சலிக்காத வீடியோ நீங்க இருவரும் பேசுவது. உங்கள் உச்சி முதல் உள்ளங்கால்வரை சந்தோஷம் நிறம்பி வழியட்டும். இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன். ❤ God பிளஸ் you❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤🎉🎉🎉🎉

  • @sriammu2258
    @sriammu2258 17 ชั่วโมงที่ผ่านมา +10

    எவ்வளவு நேரமாக உங்கள் வீடியோவிற்கா காத்துக்கொண்டு இருப்பது அக்கா &அண்ணா

  • @bhairavajay
    @bhairavajay 16 ชั่วโมงที่ผ่านมา +8

    அண்ணா உங்களுக்கு சூரியவம்சம் படம் வரும்போது கல்யாணம் ஆகி ரொம்ப நாள் ஆகி இருக்கலாம் இருந்தாலும் நம்மளோட வாழ்க்கை கதையை படமா பார்த்த மாதிரி ஃபீலிங் இருந்துச்சா அண்ணா சொல்லுங்க திருச்சி சத்யா ❤❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 18 ชั่วโมงที่ผ่านมา +15

    உழைத்துப் பிழைக்கும் ஜோடி😍😍 கள்ளங்கபடில்லாத ஜோடி😍😍
    அன்பில் குறையாத ஜோடி😍😍 உலகத்துக்கே பிடிச்ச ஜோடி😍😍😍
    எனக்கு பிடிச்ச ஜோடி😍😍😍

  • @tamindey6798
    @tamindey6798 17 ชั่วโมงที่ผ่านมา +11

    உண்மைதான், சாந்தாவைப் போல எந்தப் பெண்ணும் தம் கணவரைக் காதலிப்பாரா என்பது ஐயமே❤❤❤🎉🎉

    • @ushamanoharan6043
      @ushamanoharan6043 17 ชั่วโมงที่ผ่านมา +2

      உண்மை

    • @bloodshotff121
      @bloodshotff121 13 ชั่วโมงที่ผ่านมา +5

      பெண்கள் பெரும்பாலும் 100 / 90% பேர் உண்மையான (வெறித்தனமான) பாசம் வைத்து இருப்பார்கள் ஆனால் ஆண்கள் அப்படி இல்லை. அவர்களுக்கு எல்லாம் மற்ற பெண்கள் தான் அழகாக தெரிவார்கள்😢😢

    • @deechukani7340
      @deechukani7340 ชั่วโมงที่ผ่านมา

      kanavarai migavum kathalikkum pengal niraiya per irukirarkal.manaiviyai migavum mathikium Raja Pola aangal than migavum kuraivu

  • @harithraharithra7663
    @harithraharithra7663 15 ชั่วโมงที่ผ่านมา +4

    எண்ணம் போல் வாழ்க்கை.வாழ்க வளமுடன் தெய்வதுணையுடன் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 17 ชั่วโมงที่ผ่านมา +6

    இன்று ரொம்ப நேரம் எதிர்பார்த்தேன் வீடியோ 5 :45மணிக்குதான்வந்தது கேள்வி களுக்கு அருமையான பதில்சொன்னிங்க சூப்பர்

  • @JayamJaya-i7e
    @JayamJaya-i7e 17 ชั่วโมงที่ผ่านมา +7

    சொல்ல வார்த்தைகளே இல்லை அம்புட்டு அழகா இருக்கு உங்கபேச்சும் நீங்கபோடுற ஒவ்வொரு வீடியோ ரொம்ப அருமையா இருக்கு வீடியோ❤❤❤❤❤❤வாழ்கவளமுடன்

  • @selvakumark8983
    @selvakumark8983 15 ชั่วโมงที่ผ่านมา +4

    வாங்க வாங்க உங்களுக்குகாக தான் காத்திருந்தேன் ராஜா அண்ணா நீங்கள் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் தான் இந்த ஜென்மத்தில் சாந்தா அக்காவின் வெரித்தனமான அன்பு கிடைத்திருக்கிறது ராஜா அண்ணா மனைவியிடம் இந்த அளவுக்கு அன்பு கிடைப்பது பெரும் பாக்கியமே உங்களுடன் சேர்ந்து நானும் கேரளாவின் எழில் கொஞ்சும் அழகை ரசித்து மகிழ்கிறேன் ❤ வாழ்க பல்லாண்டு ❤

  • @pavisenthil2625
    @pavisenthil2625 17 ชั่วโมงที่ผ่านมา +8

    Na theni la irunthu pesuren. Ungala enakku rompa pitikkum. U r the most positive couples. Ungalapatha enakku rompa poramaiya irukku. Neenga enna thappa ninaithalum paravai illai. En husband military la work pannraru. Engalukkulla sometimes misunderstanding varum. But unga video paakumpothellam enakku nanum eppo en husband kuta epti valaporen theriyala. Avaru kashmir la irukkaru nanga enga irukkim so na avara rompa mis pannuven. But neenga love panratha patha ungala mathiri nangalum oru understanding couple la irukkanumnu thonuthu. Santha akka rompa positive person. Avanga kasatatha patha na en husband pirinchu iruppathu onnume illanu thoonuthu. Valntha ungalamathiri loveable couple la irukkanum. Na ethavathu thappa pesirunthal mannithu vidungal. Na comment panra first TH-cam channel neengatha. Raja anna nan unga kita onnu kettukiren santha akka va eppavume kastapaduthirathinga. En comment ungalukku pitithirunthal video vil read pannunga enakku life a pathi konjam tips. Kudunga anna akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @selviselvi-hu8yp
      @selviselvi-hu8yp 14 ชั่วโมงที่ผ่านมา +1

      Sister santha akka appo patta kashtathalan ippo annavoda santhosama irukkanga athupola unga life mm orunal marum newngalum Happy couple ahh iruppinga ennoda vazhthukal sister my Name Selvi

    • @pavisenthil2625
      @pavisenthil2625 14 ชั่วโมงที่ผ่านมา

      @@selviselvi-hu8yp tq sister💐

  • @Pinoccio_leo
    @Pinoccio_leo 17 ชั่วโมงที่ผ่านมา +7

    Ponnunga Husband mela paasam vachitta avangaluku Vera yaaraiyum kannuku theriyadhu. Andha anba Vera yaarukum share pannavum thonadhu. Cute couples like us❤

  • @geethsrenganathan9619
    @geethsrenganathan9619 17 ชั่วโมงที่ผ่านมา +7

    அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் சாந்தா, ராஜா எப்போதாவது குழந்தைகள் கேட்டதை எல்லாம் வாங்கித்தர முடியாமல் போகும் போது மனம்வருந்தி அழுதது உண்டா?

  • @shamsudeenhajara1098
    @shamsudeenhajara1098 12 ชั่วโมงที่ผ่านมา +2

    வணக்கம் Mr.ராஜா& Mrs ராஜாவுக்கு. தங்களின் வீடியோ மனநிறைவையும் ,மகிழ்ச்சியையும்,தன்னம்பிக்கையயையும் தருகிறது.தயவு செய்து சாந்தாவின் பெற்ற தாயாரை பற்றி மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பதை தவிர்க்கலாமே சாந்தாவின் மனது எவ்வளவு வருத்தப்படும்.சாந்தா உனது தாயாரின் சூழ்நிலை என்னவோ?நிச்சயமாக அவர் உங்களை Miss செய்தது விரும்பி செய்திருக்க மாட்டார். அவரை மன்னியுங்கள். தாயின் காலடியில் சொர்க்கம். இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கும்.வாழ்க வளமுடன்.

  • @chitravelu86
    @chitravelu86 14 ชั่วโมงที่ผ่านมา +3

    Raja ammavai oru 10 days koopitu unga vayanadula vachi nalla kavanichi anuppalamey.atleast oru 3 days aavathu vachirunthu anuppunga

  • @jayasundari2180
    @jayasundari2180 18 ชั่วโมงที่ผ่านมา +12

    கணவன், மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும்போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊🎉🎉💖💖

    • @winisri9522
      @winisri9522 17 ชั่วโมงที่ผ่านมา

      what is the reason the name called wyanadu

    • @sureshbaburam1593
      @sureshbaburam1593 17 ชั่วโมงที่ผ่านมา

      Isakka please 🙏

    • @sureshbaburam1593
      @sureshbaburam1593 17 ชั่วโมงที่ผ่านมา

      Phone number please 🙏 Akka

  • @lakshmin7045
    @lakshmin7045 12 ชั่วโมงที่ผ่านมา +3

    அண்ணா அக்கா...
    எங்கககூட பழகறவங்க உண்மையா இல்ல... நான் உண்மையாய நினைத்த தோழிக்கூட உண்மையா இல்லண்ணா... மனஉளைச்சல் அதிகமா இருக்கு... நான் மகிழ்ச்சியா இருக்க வழி சொல்லுங்க அக்கா அண்ணா...

  • @judemervin451
    @judemervin451 18 ชั่วโมงที่ผ่านมา +7

    வியாபாரம் செய்யும்போது பார்த்து பத்திரமா செய்ங்கப்பா🥹🥹 எங்க போனாலும் உன் தங்கச்சி வேலையோட சேர்த்து வீட்டுக்கு தேவையானது சேர்த்து ஆட்டைய போட்டுட்டு வந்துடுறாங்க😆😆😆

  • @tamindey6798
    @tamindey6798 17 ชั่วโมงที่ผ่านมา +2

    அம்மா அழைப்பது போல உங்கள் கனவு நனவானது மகிழ்ச்சி❤

  • @asubramaniagri9072
    @asubramaniagri9072 15 ชั่วโมงที่ผ่านมา +2

    அக்கா எனக்கும் என் கணவர் குள்ள நிறைய சண்டை வந்திருக்கு ஆனா அது எங்களால வந்தது கிடையாது மத்தவங்கள அவங்க அப்பா அம்மா அண்ணன் எங்க அப்பா அம்மா தம்பி சித்தப்பா இப்படி அவங்களை பத்தி பேசும்போது சண்டை வரும் அந்த சண்டை பெருசாவே ஆகும் எவ்ளோ பெருசா ஆனாலும் சிறுசா ஆனாலும் உயிர் போற நிலைமை வந்தாலும் நான் என் கணவர் கிட்ட சொல்றது ஒன்னே ஒன்னு தான் என்னை அடிச்சே போட்டாலும் என்னை அடிக்க மாட்டாங்க நான் சொல்றது என்ன அடிச்சே போட்டோல என் உயிரே போனாலும் நம்ம வீட்ல போகட்டும் அதுக்கப்புறம் நீயா எங்க வீட்டுக்கு போன் பண்ணி சொல்லு அப்படின்னு சொல்லுவாங்க அக்கா அதனால நான் எவ்வளவு சண்டை போட்டாலும் என் கணவர் எவ்வளவு சண்டை போட்டாலும் எங்க ரெண்டு பேரோட தான் எங்க ரெண்டு பேரு தாண்டி மூச்சு காத்து கூட வெளிய போகாது அக்கா எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் மனசு ரொம்ப பாரமா இருந்தா கூட நாங்க ரெண்டு பேருமே தான் பேசி இருப்போமே தவிர வேற யார்கிட்டயும் நாங்க அவங்க பிரண்டு சர்க்கிள் மனசு விட்டு சிலர் பேசுவாங்க இல்ல அந்த மாதிரி நானும் சரி என் கணவரும் சரி பேசிக்கவே மாட்டோம் இதுவரைக்கும் 13 வருஷம் ஆகுது திருமணமாகி சண்டைகள் இல்லாமல் குடும்பம் நடக்காது இது வந்து சிலர் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க சண்டை வருதா உடனே அப்பா அம்மா கிட்ட சொல்லிடறாங்க சண்டை வருதா உடனே அக்கா தங்கச்சி கிட்ட சொல்லிடறாங்க அப்புறம் அவங்க நாளைக்கு நம்ப ரெண்டு பேரும் ஒண்ணா போகும்போது தப்பா நினைப்பாங்க அக்கா பாரு சண்டை போட்டாங்க இன்னைக்கு எப்படி வராங்க அப்படின்னு அந்த நினைப்பு என் புருஷனை பார்த்து யாரும் நினைக்க கூடாது அப்படின்னு திருமணமாகும் முன்னாடியே நான் நினைச்சிட்டேன் நாங்க இவ்ளோ கஷ்டத்திலே சந்தோஷமாக வாழ்வதற்கு ஒரே ஒரு காரணம் தாங்க ஒரு அப்பா அம்மா எப்படி எல்லாம் வாழனும் அப்படி என்பதை பார்த்து ஒரு பொண்ணு வாழனும் எப்படி எல்லாம் வாழக்கூடாது அப்படின்ற பார்த்து என் அப்பா அம்மா பார்த்து நான் கத்துக்கிட்டேன் எனக்கு கருத்து தெரியிற வயசுலயே நான் இதை கத்துக்கிட்டேன் எந்த நேரமும் சண்டை போடுவாங்க வெளியில எல்லாம் சண்டை போடுவாங்க எல்லாரும் வந்து வேலை பாப்பாங்க எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு மனசு கஷ்டமா இருக்கும் படிக்க முடியாது ஸ்கூல் போனா அதே ஞாபகமா இருக்கும் அந்த பருவத்துக்கு வந்த வயசுலயே நான் முடிவு பண்ணேன் உயிரே போனாலும் வெளியில் தெரியக்கூடாது அப்படின்னுட்டு அதனால தான் சொன்னேன் பேரம் பேத்தி எடுத்துட்டாங்க ஆனா இன்னமும் வெளியில தெரியாம சண்டை போட மாட்டேங்கறாங்க

  • @Selvaraj-b5l
    @Selvaraj-b5l 17 ชั่วโมงที่ผ่านมา +3

    முத்து என்பது உங்கள் செல்ல பெயரா

  • @mehalas7306
    @mehalas7306 15 ชั่วโมงที่ผ่านมา +1

    சாந்தா உன்னுடைய நடிப்பு சிரிப்பு உழைப்பு அதைவிட பாலோவர்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு யோசிக்காமல் அழகாகவும் தெளிவாகவும் நீ கூறும் பதில் மிகவும் அருமை உன்னை ஒருநாள் நேரில் சந்திக்க வேண்டும்

  • @AaliyahS-k7r
    @AaliyahS-k7r 17 ชั่วโมงที่ผ่านมา +4

    நானும் லவ் பண்ணி கல்யாண் பண்ணேன் ஆனா தப்பு பண்ணிது ரொம்ப கஷ்ட படுறேன் உங்கள பாக்கும் போது இந்த மாதிரி வாழ முடியல😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @manivedakannu9357
    @manivedakannu9357 14 ชั่วโมงที่ผ่านมา +2

    தம்பி ராஜா சந்தா வீடியோ எத்தனை முறை மத்தலும் சலிக்காமல் பக்கிறேன்❤❤❤❤❤

  • @balaofficial653
    @balaofficial653 17 ชั่วโมงที่ผ่านมา +4

    உண்மைதான் அண்ணா அக்காவோட இதயத்தில் தான் அண்ணா இருக்காரு

    • @bhairavajay
      @bhairavajay 14 ชั่วโมงที่ผ่านมา

      அப்ப அக்காவை அடிச்சா நமக்கு வலிக்கணும் ஏன்னா அக்கா இதயத்துல அண்ணா இருக்காங்க இல்ல அதனால 😂😂😂

  • @VANITHASENTHIL-zl8cu
    @VANITHASENTHIL-zl8cu 17 ชั่วโมงที่ผ่านมา +2

    பாருங்க பாத்து பத்ரமா இருங்க❤ இத சொலலிகிட்டே இருங்க Super❤

  • @balaofficial653
    @balaofficial653 17 ชั่วโมงที่ผ่านมา +4

    அண்ணா காலையில ஒரு விடியோ போடுங்க சாயங்காலம் ஒரு விடியோ போடுங்க அப்பதான் எனக்கு பிடிக்கும்

  • @IshanthsivaniIshanthsivani
    @IshanthsivaniIshanthsivani 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Vaalakaiyil romba poraadi jeyichirukinga. Inimel eppavum vetri than anna anni ..❤❤❤❤

  • @anuradharavi9100
    @anuradharavi9100 17 ชั่วโมงที่ผ่านมา +4

    நடிகர். மோகன் பட பாடலுக்கு முயற்சி பன்னுங்க சாந்தா. நீங்க ரெண்டு பேரும் நான் சிறு வயதில் ஸ்கூல் படிக்கட்டும் போது அவர்song s. Hitடாக இருக்கும் நேரம் இருக்கும் போது முயற்சி செய்யுங்கள் சாந்தா😊

  • @sabarimahagalata3456
    @sabarimahagalata3456 13 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணா அக்கா உங்க உண்மைகள் தெரியுது அண்ணா நீங்களும் அக்கா உம் நீண்ட ஆயுளுடன் இருக்கணும் உங்கள் அன்பை பார்த்து வியப்பாக உள்ளது அண்ணா சுத்திபோடுங்க அண்ணா அக்கா

  • @nagavallinagavalli7016
    @nagavallinagavalli7016 17 ชั่วโมงที่ผ่านมา +2

    ஓங்கலா பாத்த எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @RavirevathiRavirevathi-or5yh
    @RavirevathiRavirevathi-or5yh 17 ชั่วโมงที่ผ่านมา +10

    குந்தானி அழகு ஒரு எங்கள் கமெண்ட் பாத்துட்டு சாந்தாவை லுக்கா கருவாச்சி ன்னு சொல்லுங்க பிரதர் 😂🎉

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 16 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் சாந்தா முத்தையா , இயற்கை எவ்வளவு அழகா இருக்கு😊😊😊.i miss my love husband 😢😢😢 suddent dead.

  • @jayakumar3501
    @jayakumar3501 17 ชั่วโมงที่ผ่านมา +9

    கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️

  • @thavamanyj8145
    @thavamanyj8145 16 ชั่วโมงที่ผ่านมา +1

    😂 தைரியம் 😂 உழைப்பு 😂 வெற்றி வெற்றி வெற்றி
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manivedakannu9357
    @manivedakannu9357 14 ชั่วโมงที่ผ่านมา +1

    சந்தா நிங்கள் அழகு தான் I like your smile ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 17 ชั่วโมงที่ผ่านมา +8

    இந்த உலகம் இருக்கும் வரை உங்க குடும்பமும், உங்க காதலும் வாழ்ந்து கொண்டே இருக்கும்🙌♥️ வாழ்க வளமுடன்🙌🙌♥️❤️❤️❤️

  • @tamindey6798
    @tamindey6798 17 ชั่วโมงที่ผ่านมา +3

    வெளியில் பொது இடத்தில் கணவர் மனைவியைப் பேசுவது தவறுதான். ஆனால் இந்த இயல்பைக் கொண்ட கணவரை எப்படிச் சமாளிப்பது. அவரை எப்படித் திருத்துவது?

  • @jayasundari2180
    @jayasundari2180 18 ชั่วโมงที่ผ่านมา +16

    இங்குட்டு 5:45 மணி இம்புட்டு லேட்டா உங்க வீடியோ வருது பா😔 உங்க வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெயிட்டிங்😊😊❤️😍💖💖🎉

  • @RANIARUNACHALAM-hg8kk
    @RANIARUNACHALAM-hg8kk 12 ชั่วโมงที่ผ่านมา

    முத்து சாந்தா வ விட்டுட்டு போனாலும் அதுக்கு ஒரு காரணம் இருந்தது ஆனா வந்ததுக்கு அப்புறம் முத்து மாதிரி சாந்தா வா யாருமே பாத்துக்க முடியாது முத்து நீங்க ரொம்ப நல்லவங்க கடவுள் உங்க கூடவே எப்பவுமே இருப்பார் ❤❤❤

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 12 ชั่วโมงที่ผ่านมา

    Thanks Santha sister அழகான பதில் சொன்னிங்க.. எனக்கு rombha புடிச்சி இருந்தது..ஒரு தைரியத்தை kudutthu இருக்கு.. கஷ்டம்னு ninaitthal தான் kashtam ஜஸ்ட் appadinnu அது நூற்றில் ஒரு Vaarthai ❤God bless your family...always be happy like this forever you both...Chennai vandhal yengal veettukku varavum..if I get chance to visit kerala surely I will meet ma..My age 48...my husband is 53...only one daughter completed her B.E....working in an American company in Chennai itself❤

  • @JayamJaya-i7e
    @JayamJaya-i7e 17 ชั่วโมงที่ผ่านมา +3

    பிறரை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் இந்த அழகான ஜோடிக்கு எல்லாநாளும்இனிய நாளாகவே அமையட்டும்❤❤வாழ்கவளமுடன்❤❤வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @PulsarBike-ru3oz
    @PulsarBike-ru3oz 11 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் அண்ணே அண்ணி இருவரும் சேர்ந்து வேலைக்கு போகுவது சூப்பர்❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊

  • @MuthulakshmiVelmurugan-er5jj
    @MuthulakshmiVelmurugan-er5jj 17 ชั่วโมงที่ผ่านมา +2

    your talking is very motivation

  • @sangeethas4034
    @sangeethas4034 18 ชั่วโมงที่ผ่านมา +9

    அக்கா ரொம்ப நாள் சந்தேகம் நீங்க பதில் சொல்லுவிங்களா தெர்ல, உங்களுக்கும் ரவி அண்ணாக்கும் எதுவும் பிரச்சனையா ஏன் இப்போலம் வீட்டுக்கு வர்றது இல்ல

    • @sangeethas4034
      @sangeethas4034 18 ชั่วโมงที่ผ่านมา

      Please reply romba naala thonitte irukku

    • @santha7469
      @santha7469  17 ชั่วโมงที่ผ่านมา

      அவங்களுக்கும் எங்களுக்கும் ஒரு சின்ன மன வருத்தங்க.அதனால நாங்க பேசுறது இல்ல​🙏🙏நன்றிங்க..@@sangeethas4034

    • @dubaisakthi2016
      @dubaisakthi2016 17 ชั่วโมงที่ผ่านมา

      Attakarakudupam சேனல் போய் parka.Ravi Annan soli erukkar

    • @sangeethas4034
      @sangeethas4034 17 ชั่วโมงที่ผ่านมา

      @@santha7469 okay ka thanks for reply

    • @sangeethas4034
      @sangeethas4034 17 ชั่วโมงที่ผ่านมา +1

      @@dubaisakthi2016 paathen but avaru solra eduvum nambura maadhiri illa adhan sandha akka kitta ketten

  • @farhanabanu6734
    @farhanabanu6734 12 ชั่วโมงที่ผ่านมา

    24 :35 intha nambikaiku apparam niraya sandai kuranjuruku ithepol nanum feel paniruken😘

  • @ilavarasisudarmani1401
    @ilavarasisudarmani1401 16 ชั่วโมงที่ผ่านมา

    Shantha ungaloda spontaneous answer super.unga smile super.unga speech super.unga hard work super.unga anna mela ulla love super.totally shantha superb super super ❤❤❤❤

  • @DakshaDaksha-lt7nk
    @DakshaDaksha-lt7nk 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Yappo 5 mani agum nu wait panidu iruntha....ungala parthale....yan manasuku....santhosama irukku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ungaluku tha entha love santha akka and mama🎉🎉

  • @thenmozhiarumugam2482
    @thenmozhiarumugam2482 17 ชั่วโมงที่ผ่านมา +2

    சாந்தா உங்களை நேசிப்பதன் காரணம் உங்களின் கண்ணியம் தான் என்று நான் நினைக்கிறேன்

  • @jayakumar3501
    @jayakumar3501 17 ชั่วโมงที่ผ่านมา +22

    எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச இந்த குடும்பத்துக்கு தெரியவே மாட்டேங்குது ப்பா😂😂😂 அதனாலதான் இந்த குடும்பத்துக்கு எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது👌❤️❤️❤️

  • @NeelavathiG-hi3dr
    @NeelavathiG-hi3dr 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Akka anna evlo peru manathil edam pudicherikinga romba perumaiya erukku ungala mathiri anbu la Uzhaippu la sari anaithelum unga ketta erunthu kaththu kanum akka anna neengal eruvarum 💯 varusham nalla sugaththidu erukanum kadavule 🙏🙏🙏 TH-cam close panna ma erukkanum 😊😊😊 ungala paththu ennum kaththukanum akka your great 👍👍😃😃😃😃

  • @yasitharan9865
    @yasitharan9865 17 ชั่วโมงที่ผ่านมา +1

    அதிக நேரம் பாத்துட்டு இருந்தேன் வீடியோ வரல வரல என்று பரவால்ல போட்டுட்டீங்க இப்பதான் திருப்தியா இருக்கு❤❤

  • @tamilmozhi1992
    @tamilmozhi1992 18 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி

  • @ndevaraj1623
    @ndevaraj1623 15 ชั่วโมงที่ผ่านมา

    Very hard working couple. God bless you both and all your family members a very Happy and Healthy long life.

  • @drtu8517
    @drtu8517 17 ชั่วโมงที่ผ่านมา +1

    i give answer for Brother Raja: why santha loving you too much, the reason for last karma, previous birth she is your mother or your daughter, then this birth automatically its come this relationship and the real feelings. Santha sister get too much (thunpuruthal) harassment by mother, relations etc..., because of her last Karma, she is living happily. Santha knows her inner pain-Valli, santha vuku maddum than theriyum.

  • @meenavinothab5136
    @meenavinothab5136 16 ชั่วโมงที่ผ่านมา

    வீடியோ பார்க்கும்போது உங்களுடன் சேர்ந்து வியாபாரம் பார்ப்பது போல் தோன்றுகிறது அதுவும் சந்தோஷமாக உள்ளது அண்ணா அண்ணி ❤

  • @geethsrenganathan9619
    @geethsrenganathan9619 17 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான காலநிலை.

  • @chandhukoki3609
    @chandhukoki3609 13 ชั่วโมงที่ผ่านมา +1

    நெஸ்ட் நீங்க நடிச்ச படம் எதிர் பார்க்குறேன் எப்போ வரும் சொல்லுங்க உங்களுக்கு தெரியுமா.நாளைக்கு சொல்லுங்க. TH-cam la sollunga plz.

  • @nayakiskitchen
    @nayakiskitchen 13 ชั่วโมงที่ผ่านมา

    இட்லி மாவை கைவிட்டு கலக்கி, மாவு பாத்திரத்தை மர (wood) டேபிள் மேல் வைத்தால் மாவு புளித்து இட்லி நன்றாக வரும் சாந்தா மா. உங்கள் உழைப்பிற்கும், தன்னம்பிக்கை க்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் சாந்தாம்மா😊

  • @rrevathi3824
    @rrevathi3824 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi அக்கா அண்ணா recentta thaa unga video paakkaren இந்தளவு விரும்பி பார்ப்பது உங்க சேனல் தான் உங்களை நேரில் பார்க்கனும் போல் உள்ளது. என் கேள்வி உங்களுக்கு அக்கா மேல் காதல் வர என்ன காரணம் akka வின் எந்த சிறப்பு இயல்பு உங்களுக்கு பிடித்து இருந்தது please சொல்லுங்க அண்ணா🎉🎉

  • @j.kcreate9357
    @j.kcreate9357 15 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் என் பெயர் ராஜாத்தி இன் று என் பசங்க கதை பார்க்கும் போது ‌அதில்‌‌ சித்தப்பா என்று வந்தது அப்போ உங்கள் கதையைப் பற்றி சொன்னேன் உடனே என் பையன் ஏன் அவுங்களை பற்றி பேசுறிங்க அவங்கள ரொம்ப பிடிக்குமா ஆமா என்று சொன்னேன். ஒரு வீடியோல மைசூர் ரோடு பார்த்தோம் அப்ப என் பையன் இங்க போனீங்கன்னா உங்கள பாப்பீங்க என்று கேட்டான் பாத்தா என்ன பேசுறீங்கன்னு கேட்டா அப்ப நான் வந்து உங்க வீடியோ நல்லா இருக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்னு சொன்னேன் அதுக்கு அவன் சொன்னது முதல் பார்த்த உடனே நல்லா இருக்கீங்களா கேளுங்க படி அப்படின்னு என் பையன் சொன்னா இதை சொல்லும் தோணுச்சு உங்களை புடிக்கும் நீங்க நல்லா பண்றீங்க இன்னும் நல்லா பண்ணனும் நீங்க நல்லா உழைப்பாளி நல்லா இருக்கணும் மேலும் இன்னும் பெரிய அளவுக்கு போகணும் இந்த கமெண்ட்டை கண்டிப்பா படிங்க

    • @santha7469
      @santha7469  12 ชั่วโมงที่ผ่านมา +1

      Tq nga ❤🙏🙏

  • @VijiPrajeeth
    @VijiPrajeeth 15 ชั่วโมงที่ผ่านมา

    சாந்தா ராஜா வாழ்த்துக்கள் வியாபாரம் சூப்பர் கேட்கிற கேள்விக்கு அருமையாக பதில் சொல்றேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @stellashome2121
    @stellashome2121 15 ชั่วโมงที่ผ่านมา

    உங்கள் காதல் கதையின் அனைத்து பாகங்களும் ஒரே நாளில் பார்த்து விட்டு கண் கலங்கினேன்😢 சாந்தா அக்கா உங்களை கண்டு வியந்து போனேன் 😊 ஒருவர் மீது இவ்வளவு காதல் அன்பு வைக்க முடியுமா😢

  • @rajaraman7
    @rajaraman7 ชั่วโมงที่ผ่านมา

    நல்லா இருக்கு உங்கள் இருவரையும் பார்த்து 😍👍

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 12 ชั่วโมงที่ผ่านมา

    Vedio parthachu. Navarathri vellai iruindhalum unga vedio miss pandratheullai. Bodh of love ❤you.

  • @sakilavenmathi581
    @sakilavenmathi581 15 ชั่วโมงที่ผ่านมา

    Unkala mathiri evalu anpanavanga irukave mudiyathu rendu peraium enaku roomba pidikum❤

  • @masterofgaming5530
    @masterofgaming5530 17 ชั่วโมงที่ผ่านมา

    I was waiting to see santha s reaction for my comment. She is very cute .Thank you for reading my comment today. Shanta is very lucky to have a husband like u Mr Raja. Love you both and may God bless you ❤️

  • @janakibala7650
    @janakibala7650 16 ชั่วโมงที่ผ่านมา

    Unga life yellorukkumae oru role model

  • @ADairyByViveSuvi1
    @ADairyByViveSuvi1 13 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான couple

  • @VeadhanthChottuji
    @VeadhanthChottuji 17 ชั่วโมงที่ผ่านมา +1

    நம்ம ஊரிலேயே இந்த கத்திரிக்காய் கிடைக்குது

  • @gayathrikarunakaran4280
    @gayathrikarunakaran4280 11 ชั่วโมงที่ผ่านมา

    Ithu miga miga acharyammana unmai yethukathan vendum unga pair ah parkum pothu yenakkum mattum illa ungala parkira yellorukkum santha va miga miga pidikkum Raja sir ku santha kidaithathu perum bhaghyam athu pola neenga santhavukku kidaikammal poy irunthal intha alagana jodi engalai pola yarukkum parkum bhakuyam kidaithirukkathu 1000years intha alagana jodi vazha vendum manam martha anbu valthukkal love you so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajathiRajathi-n7w
    @RajathiRajathi-n7w 12 ชั่วโมงที่ผ่านมา

    கடவுள் உங்களுக்கு அல்லி குடுக்கணும் அன்னி உங்கள் நல்ல உள்ளத்திற்கு ❤

  • @tamindey6798
    @tamindey6798 17 ชั่วโมงที่ผ่านมา +1

    பசுமை வயல் அருமை❤❤❤

  • @artcrafts9582
    @artcrafts9582 14 ชั่วโมงที่ผ่านมา

    சந்தா அக்க nd அண்ணா இரண்டு பேரும் எப்போதுமே இப்படியெ ஜாலி சந்தோஷமா இருக்கணும்... உங்களை பக்கும்பொதும் எகளுக்கும் இப்படி இருக்க வேண்டும் என்று ஆசைய இருக்கு

  • @KarthiKarthi-b3w
    @KarthiKarthi-b3w 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Naanu ungala mari wait pannama yen muthu va miss panita akka ..4 years love panunam .. marriage panikaranu kuptu ponaru oru naal but avanga amma thitti aduchu aluthu avara kuptaanga.. but na yenga vi2la yellaru yenaium kuptaanga but naa avaru kudatha povanu ninna . But avaru avanga amma and avaroda relatives kuda yenai nadu roadla vitutu poitaru... Athuku apr 4 months na thaniya roomla thangi irundha but avaru yenai avoid pana aarambichutaru so na vituta ka... Oru vela innu konja naal wait pani irukalaamonu thonuthu ka ungala parkum bothu.. miss you my dear❤❤

  • @shanthisankar8150
    @shanthisankar8150 4 ชั่วโมงที่ผ่านมา

    ராகி.மாவு.புட்டு.செய்து..கொடுங்க.தேங்க..வேண்டாம்.நாட்டு.சர்க்கரை.குடுங்க.அண்ணாவுக்கு.சாமை.பொங்கல்.செய்துகொடுங்க.🎉🎉

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 9 ชั่วโมงที่ผ่านมา

    timely rhiming by this couple.cute

  • @rohinimei1576
    @rohinimei1576 17 ชั่วโมงที่ผ่านมา

    UAE 🇦🇪 la time evening 4.25pm . Ys Anna & santha sister 💯 percentage correcta soiniga murumagal illa ungaluku 2 magalgal tha unga nala manachuku varuvaga. Don’t worry be happy 😃

  • @asubramaniagri9072
    @asubramaniagri9072 15 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா 16:50to 17:20 எனக்கே சொன்ன மாதிரி இருக்குதுக்கா நானும் அப்படித்தான் நினைக்கிறேன் எவ்ளோ வலியா இருந்தாலும் கடந்து வாழ்ந்து ஆகணும்னு நினைக்கிறேன் ஆனா கால் வலி வரும்போது என்னால தாங்கிக்க முடியாது அக்கா இது கூட தாங்கிக் கொள்ளலாம் அக்கா என் ஓரவத்தி மூத்தவர் எல்லாம் கூலி வேலை கழனி வேலை செய்றவங்க நான் வந்து வேலைக்கு எல்லாம் போனது இல்லக்கா வீட்டிலேயே தான் இருக்கேன் உடம்பு நல்லா இருக்கும்போதும் சரி இப்ப கால் பிரச்சனை வந்தா அப்போ சரி அதுக்கு எங்க ஓரத்தையும் எல்லாம் சொல்றாங்க கழனி வேலை செய்ற எங்களுக்கு எதுவும் ஆகல இவன் எந்த கடையில போய் கட்டு கட்டினான் தெரியல அப்படின்னு கிண்டலா சொல்றாங்க அக்கா ரொம்ப மனசு கஷ்டமா இருக்குது எங்க மூத்தார் மத்தவங்க கிட்ட எல்லாம் என்னை ரொம்ப கேவலப்படுத்தி இருக்கிறார் அக்கா அது பல விஷயங்கள் இந்த மாதிரி சொந்த பந்தங்கள் பேசுற விஷயத்தை கேட்டாங்கன்னா ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு என் சொந்த பந்தம் கூட என் மேல ஏதோ ஓரளவுக்கு பாசம் வச்சிருக்காங்க ஆனா அதுக்கு பின்னாடி ஒரு கேலி கிண்டல் இருக்குக்கா இதெல்லாம் நினைக்கும் போது என் கணவர் சொல்வாரு நம்ம உங்க முன்னாடி வாழ்ந்து காட்டணும் டி வாழ்ந்து காட்டுவோம் நீ ஏன் இப்படி கோழையா இருக்குற என்னை திட்டுவாங்க இந்த நிலை மாறி நாங்களும் நல்ல நிலைமைக்கு வரணும்னு ஆசை படுறவங்க எனக்கு என் கால் குணமானால் மட்டும் போதும் அக்கா

  • @JayashreeManohar-ex7iv
    @JayashreeManohar-ex7iv 15 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா அண்ணா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்,

  • @nishanisha3113
    @nishanisha3113 14 ชั่วโมงที่ผ่านมา

    Hai sis unga love story and videos ellame super en nisha akka neenga chinna vayasula patta kasta ellame sethtu kadavul nalla husband neraya santhosaththayum god gift kuduththurukkaru.

  • @RaIh1111
    @RaIh1111 13 ชั่วโมงที่ผ่านมา

    Well said Santha Sissy.
    Good motivation for us.❤❤❤

  • @tamilselvis3020
    @tamilselvis3020 15 ชั่วโมงที่ผ่านมา

    சாந்தா ராஜா ரெண்டு பேரும் நம்ம ஊருக்கு வாங்க போங்க எந்த காலத்திலேயும் தமிழ்நாட்டில் இந்த வேலை பார்க்க வேண்டாம் கேரளாவில் கொடுப்பது போல் தமிழ்நாட்டில் இப்படி கிடைக்காது கேரளா தான் இந்த வேலைக்கு பெஸ்ட்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LakshmiKrishnan-in7fh
    @LakshmiKrishnan-in7fh 18 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்களை பார்க்க ஆவலாக இருந்தேன் அப்பாடா வீடியோ வந்துருச்சு அப்படி இருந்தது🎉🎉🎉🎉🎉

  • @sugunaprabakaran870
    @sugunaprabakaran870 15 นาทีที่ผ่านมา

    கேள்வி:youtube and social media இந்த platform வந்த பிறகு நீங்கள் சாந்தா கிட்ட என்ன மாற்றம் உணர்த்தீங்க. தப்பா கேட்கலை bro மனதைரியம், உற்சாகம்,ஓய்வு இல்லாமல் ஒடுறாங்கள், இல்ல etc., இப்படி நீங்கள் ஒரு 4 விஷயம் சொல்லுங்கள் அண்ணா. சொல்லுங்கள்

  • @chandhukoki3609
    @chandhukoki3609 13 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணா அக்கா வா பார்க்காம இருந்தால் என்ன பண்ணிருப்பிங்க 🩷💖அது கொஞ்சம் சொல்லுங்க,பார்ப்போம்☺️ koki chandhu. Madurai