ஆம் வெங்காயம் , பூண்டு வேண்டவே வேண்டாம் கோடி வாழ்த்துகள் எங்களைப்போல் பிடிக்காதவர்களுக்கு மட்டும் முக்கியமாக பிடித்தவர்கள் சந்தோஷமாக உண்ணட்டும் வாழ்க வளமுடன் நலமுடன்
yes. one or two green chillies must. she has forgotten to add. you are right. I wonder how the taster lady has appreciated it and said tasty Sema. verey level😂😂 but mamis cooking is always very simple and methodical.
8:39 கூட்டு starts
ராத்தங்காய் பச்சடி என்று நேற்று இதை செய்தேன் பாட்டி மூலம் அறிமுகம் ஆனது
மாமி நீங்க சமையல் செய்யும்போதுநான் இருந்தாள் நன்றாக சாப்பிடுவேன்
அம்மா உங்க சமையல் எல்லாம்அருமை
பச்சை மிளகாய் எங்கள் ..
Yes I add green chilli
Hi amma neenga seiyarathu yelame nalla irugu amma super 👌🏻👍🏻
Madam you cook simple.
Yes I can also suggest
Seimuraiill mooroo thairoo podaveeillye
More kootu ku Karam poda vendama?
Paccha milagai aracchu kutthalaam venumnaa. Konjum chappunu daan irukkum generally.
பூண்டு வெங்காயம் இல்லாத சமையல் சொன்னால் ரொம்ப நல்லது
எதுக்கு சாப்பிடனும் சாப்பிடாமலே இருக்க வேண்டியதுதானே
Super simple and interesting to do .
மாமி புடவை ரொம்ப நல்லாயிருக்கு, என்ன பட்டு புடவை என்று தெரிந்துக் கொள்ள விருப்பம்
Mami morekoottuku Karam vendama
ஆம்
வெங்காயம் , பூண்டு வேண்டவே வேண்டாம்
கோடி வாழ்த்துகள்
எங்களைப்போல் பிடிக்காதவர்களுக்கு மட்டும் முக்கியமாக
பிடித்தவர்கள் சந்தோஷமாக உண்ணட்டும்
வாழ்க வளமுடன் நலமுடன்
Karam added during grinding coconut for koottu. Watch recap.
வாழத்தண்டுக்கு காரம் வேண்டாமா?பச்சை மிளகாய் சோ்க்கவேண்டாமா?
yes. one or two green chillies must. she has forgotten to add. you are right. I wonder how the taster lady has appreciated it and said tasty Sema. verey level😂😂 but mamis cooking is always very simple and methodical.
Super mam
Super item,lime soup super, Hariharan BSc, family, Myanmar
Poondu vengayam illama niraya chollungo Mam .
Mor koottukku karathukku thengaodu green chilli poda vendama
Thapu kandu pidikura kottam illa Karam poda vendama nu than ketom
Thappunna thappunu solvathil oru thappum illai
❤❤❤❤
Super
Thappunna thappunu solvathil thappe illai
Moor kootu ku kaaram perungayam podaliyae
Very nice
Kadarankai inthakulambu. Sialama
வாழைத்தண்டு கூட்டுக்கு பச்சமிளகாய் போடவேண்டாமா
நார்த்தங்காய் குழம்பு பச்சடி எதுவானாலும் கண்டிப்பா வெல்லம் தேவை No optional must
வாழைத்தண்டு மோர் கூட்டுக்கு அரைத்து விடும்போது பச்சை மிளகாய் சேர்க்க வேண்டாமா...
More kootuku you forgot to put green chilli
No Karam added. Not seen chilies been added in the mor kootu
தப்பு கண்டு பிடிக்கவே ஒரு கூட்டம் இருக்கும் போல
அவங்க எல்லாம் சேர்ந்து மிக்ஸியில் அரைச்சாங்க...
Super dishes mam.Lemon use panni kuzhambu panna midiuma mami.
மோர்க்கூட்டுக்கு ம.தூள் போடக்கூடாது
மோர் கூட்டுக்கு ஏன் காரம் போடவில்லை?
Narthanga kuzhambu watch sambavi channel also
Why u r not add karam to kootu
Karam poda Venda ama
செய்யும்போது பச்சை மிளகாய் சேர்க்கவில்லை ஆனால் ரீ கேப்பில் வருகிறது ஓகே ஓகே...