ஏழாம் இடத்தில் அஸ்தங்க கிரகம் இருந்தால் கணவனை பாதிக்குமா? | மனைவியின் ஜாதகத்தால் கணவனுக்கு life?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • ஏழாம் இடத்தில் அஸ்தங்க கிரகம் இருந்தால் கணவனை பாதிக்குமா? | மனைவியின் ஜாதகத்தால் கணவனுக்கு life?
    #7thhouse
    #husbandwife
    #familylife
    • ஏழாம் இடத்தில் அஸ்தங்க...
    PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
    **************
    வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
    வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் / @kodikambamjothidar (SUBSCRIBE) செய்யுங்கள்.
    நன்றி!
    cutt.ly/mCaNyHi
    ************
    ►Recommended videos:
    சுபிட்சங்களை அள்ளித் தரும் சுப கர்த்தாரி யோகம் | Suba Karthaari Yogam #yogam #சுபகர்த்தாரி
    • சுபிட்சங்களை அள்ளித் த...
    ராசிநாதன் தரும் ராஜயோகம் | ராசி யோகம் லக்கின யோகம் #rajayogam #ராஜயோகம் #kodeeswarayogam
    • ராசிநாதன் தரும் ராஜயோக...
    சூரியன் சனி சேர்க்கை தந்தைக்கு யோகமா அவயோகமா | சூரியன் சனி சேர்க்கை சூட்சமங்கள் | 100% Secret #sani
    • சூரியன் சனி சேர்க்கை த...
    குருவின் பார்வை கோடி நன்மை தருமா? | குரு பார்வை பலன்கள் சிறப்பு #guruparvai #kodeeswarayogam
    • குருவின் பார்வை கோடி ந...
    மருத்துவ கல்வி யாருக்கு வரும் | மருத்துவ படிப்பு வாய்ப்பு | kodikambam jothidar
    • மருத்துவ கல்வி யாருக்க...
    தாய் தந்தை எப்படி இருப்பார்கள் | சூரியன் சந்திரன் சேர்க்கை யோகமா தோஷமா #சூரியன் #சந்திரன்
    • தாய் தந்தை எப்படி இருப...
    சுக்கிர திசை சுகம் தருமா? | சுக்கிரதசை யாருக்கு யோகம் தரும்? | சுக்கிரன் சும்மா இருக்க மாட்டார்.
    • சுக்கிர திசை சுகம் தரு...
    உச்சம் பெற்ற புதன் தரும் ஜோதிட ஞானம் | சகலகலா வல்லவனான புதன்? | #புதன் #budhan #mercury
    • உச்சம் பெற்ற புதன் தரு...
    புத்திர பாக்கியம் கணிப்பது எப்படி? கரும்பாம்பும் நிலவும் தரும் புத்திர தோஷம் | kodikambam jothidar
    • புத்திர பாக்கியம் கணிப...
    #ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
    • #ஜோதிடம் 9ல் கேது நின்...
    ஜாதகத்தில் சூரியன் தரும் யோகம் | சூரிய பலம் கொண்ட ராஜ வாழ்க்கை யாருக்கு#suriyan #சூரியன்
    • ஜாதகத்தில் சூரியன் தரு...
    பாதகாதிபதி எங்கு இருந்தால் நன்மை தருவார் | பாதகாதிபதி/பாதக ஸ்தானம் தரும் பலன்கள் #பாதகாதிபதி
    • பாதகாதிபதி எங்கு இருந்...
    தொழில் யோக ஜாதகம் | சொந்த தொழில் ஜாதகம் | சொந்த தொழில் யாருக்கு அமையும்? #ownbusiness #தொழில்
    • தொழில் யோக ஜாதகம் | சொ...
    யோகம் யாருக்கு? | தமிழ்நாட்டை ஆளும் யோகம் யாருக்கு உண்டு? #ராஜயோகம் #யோகம்
    • நாடாளும் யோகம் யாருக்க...
    வீட்டோடு மாப்பிள்ளை யோகம் யாருக்கு? | வீட்டோடு மாப்பிள்ளை ஜாதக அமைப்பு இவர்களுக்குத்தான் !
    • வீட்டோடு மாப்பிள்ளை யோ...
    பதற வைக்கும் பாவ கர்த்தாரி தோஷம் | பாவ கர்த்தாரி தோஷம் துன்பம் கொடுக்குமா யாருக்கு | #pava karthari
    • பதற வைக்கும் பாவ கர்த்...
    யார் இரண்டு திருமணம் செய்யலாம்|இரண்டு திருமணம் செய்தும் மகிழ்ச்சியாய் வாழ்பவர் யார்? #secondmarriage
    • யார் இரண்டு திருமணம் ச...
    அஷ்டமச் சனி தரும் அற்புத யோகம் | #அஷ்டமசனி #jothidamtamil ashtama sani yogam #யோகம் தரும் அஷ்டமசனி
    • அஷ்டமச் சனி தரும் அற்ப...
    உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம் ஜாதகத்தில் #தொழில் #jothidamtamil #ownbusiness #suyatholil
    • உங்கள் ஜாதகப்படி என்ன ...
    சுக்கிரனுடன் கூடிய ராகு திசை என்ன செய்யும்? | கடக ராகு யோகமா தருமா தோஷம் தருமா? | கடக ராகு திசை
    • சுக்கிரனுடன் கூடிய ராக...
    #சனி உங்கள் ஜாதகத்திற்கு சனி தரும் பலன் | எட்டில் சனி ஆட்சி பெற்றால் ஆயுள் குற்றமா? | ஆயுளை சொல்லும்
    • #சனி உங்கள் ஜாதகத்திற்...
    #ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
    • #ஜோதிடம் 9ல் கேது நின்...
    அற்ப ஆயுள் யாருக்கு? | ஆயுள் குற்றம் உள்ள ஜாதகம் | பாவர்கள் கேந்திரத்தில் மாரகம் எந்திரத்தில்
    • அற்ப ஆயுள் யாருக்கு? |...
    #வெளிநாடு #யோகம் வெளிநாடு யோகம் யாருக்கு | வெளிநாட்டு வாழ்க்கை யாருக்கு | 10ல் ராகுநின்ற பலன்#abroad
    • #வெளிநாடு #யோகம் வெளிந...

ความคิดเห็น • 14

  • @kodikambamjothidar
    @kodikambamjothidar  ปีที่แล้ว

    PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
    **************
    வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
    வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் youtube.com/@kodikambamjothidar (SUBSCRIBE) செய்யுங்கள்.
    நன்றி!
    cutt.ly/mCaNyHi

  • @harishthusyanth2482
    @harishthusyanth2482 ปีที่แล้ว +2

    அதிஅற்புதமான விதிகள் மற்றும் விளக்கம்... அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி

  • @krishnanhariharan5203
    @krishnanhariharan5203 ปีที่แล้ว +1

    நல்ல ஆழமான புலமை வாய்ந்த கருத்துக்கள். பிறந்த தேதி நேரம் தருவது ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயன் தரும். சிறப்பான கருத்துக்கள். வாழ்த்துக்கள். நன்றி.

  • @thirumugamk5040
    @thirumugamk5040 ปีที่แล้ว +1

    குருநாதா் அவா்களுக்கு வணக்கம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் அஸ்தங்கம், நீச்ச கிரகங்கள் நின்றாலும், ஏழாம் அதிபதி நீச்சம் ஆனாலும் அந்த கிரகத்தின் திசை, புத்தி நடைமுறைக்கு வந்தால் தன் கணவனுக்கு குற்றம் வரும். பாடல் படி கட்டங்கள் அமைந்து விட்டால் பலன்கள் நடந்தே தீரும், நடந்தே தீரும் என்பதும் உறவு ஸ்தாணங்களில் (3,4,5,7,9,11) நின்றால் அந்த ஸ்தாணத்தின் ஆதிப்பத்தியத்தையும், அந்த கிரகத்தின் காரகத்தையும் பாதிக்கும் என்பதையும் உங்களுடைய அனுபவத்தை உங்கள் மாணவா்களாகி எங்கள் உடன் பகிர்ந்து கொண்டமைக்கு கோடன கோடி நன்றிகளை உங்கள் பொற்பாதத்தில் சமப்பிக்கின்றேன் நன்றி! அண்ணா! வணக்கம்.

  • @velumidhun5159
    @velumidhun5159 ปีที่แล้ว +1

    ஐயா தங்களின் ஒவ்வொரு பதிவையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் அருமை...! நன்றி ஐயா...!

  • @manivelramachandiran
    @manivelramachandiran หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்🙏 உங்களுடைய பதிவுகள் அனைத்தும் தங்கத் தட்டில் வைரத்தை வைத்து தருவது போல் உள்ளது. அந்த விளக்க பாடல்களையும் screen ல் காட்டினால் அது நன்றாக இருக்கும் ஐயா🙏🙏

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  หลายเดือนก่อน

      @@manivelramachandiran மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 ปีที่แล้ว +2

    சுருதிகளின்படி கிரகங்கள் இருந்து திசா புத்தி நடைமுறைக்கு வந்து விட்டால் பலன்கள் நடந்தே தீரும்! நடந்தே தீரும்! நடந்தே தீரும் தங்களின் அனுபவ கருத்து மிகவும் அருமை ஐயா! மிக்க நன்றி ஐயா!

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம்,
    தங்களுடைய ஒவ்வொரு பதிவிலும் புதிய ஜோதிட பாடல்களும்,புதிய ஜோதிட விதிகளும்,புதிய ஜோதிட மூலநூல்களின் பெயர்களும் வந்து கொண்டே இருக்கிறது.இது தங்களின் ஜோதிடப் புலமையை பறைசாற்றுகிறது.ஜோதிடத்தில் நீண்டநாள் நிலைத்திருக்க அதில் நேர்மையும்,உண்மைத்தன்மையும் அவசியம் தேவை என்ற தங்களின் அனுபவக் கருத்தை பதியவைத்தமைக்கு மிக்க நன்றிங்கணா!
    தெளிவான விதிகள்!அனைத்தும் அற்புதம்!🙏🙏🙏

  • @rohinimaha616
    @rohinimaha616 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை. 🙏

  • @baskaranbass45
    @baskaranbass45 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் 🙏.தங்களின் ஒவ்வொரு பதிவையும் தொடர்ந்து கவனித்து வரும் போது ஒவ்வொரு பதிவுக்கும் ஒவ்வொரு பாடல் பொருத்தமாக உள்ளது ஐயா...பாடல் படி கிரகங்கள் அமைந்தால் அப்படியே பலன் நடக்கும் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டோம் ஐயா..மேலும் துணை விதிகள் ஒவ்வொன்றும் அரிய பொக்கிஷங்கள் ஐயா..இது போன்று ஜோதிடத்தை தெளிவாக யாரும் விளக்கவில்லை ஐயா.மிக்க நன்றி தொடரட்டும் தாங்கள் சேவை..

  • @subramaniansu7227
    @subramaniansu7227 ปีที่แล้ว +1

    விபரீத ராஜாயோகம் குறித்த காணொளி வெளியிடவும் .

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasann1977
    @srinivasann1977 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✌✌