பாகுபலியையே வீழ்த்திய ராஜமொளியின் மற்றொரு படைப்பு.. அற்புதமான படைப்பு, நுணுக்கமான விவரிப்பு. குறைசொல்லமுடியாத அளவுக்கு நேர்த்தியான காட்சிகள்..... பல நாட்களுக்கு பிறகு கிடைத்த நல்ல அருமையானபடம்
கொம்பா உன் காடா கூட்டானும் காடா அம்மா உடன் நானும் கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா சும்மா நான் சொன்னா பாடும் குயிலா கூவுன்னு கூவிதான் ஆடுயிங்காடா ஆடுயிங்காடா செல்ல காடா முரட்டு காடா அம்மா என்ன தூக்கி கொஞ்சுங்காடா கொம்பா உன் காடா கூட்டானும் காடா அம்மா உடன் நானும் கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா சும்மா நான் சொன்னா பாடும் குயிலா கூவுன்னு கூவி தான் ஆடுயிங்காடா ஆடுயிங்காடா வானம் தான் ஓடாது என் கிட்ட வாயேன் மயில் அண்ணா எனக்காக உன் தோஹா தாயேன் ஒரு நாளு தாயேன் பூவோட புயல் ஆட என்னோட முயல் ஆட ஆத்தோட கயல் ஆட மாடாடுங்காடா மாடாடுங்காடா கொம்பா உன் காடா கூட்டானும் காடா அம்மா உடன் நானும் கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா
I feel that Malli symbolically represents India. She was naive and forcefully abducted by the British. Even though she had better facilities and lifestyle under the British in the palace, she was kept a captive and she longed to be free. The heroes fight for her freedom. A nice metaphorical idea.
and you convieniently forget terror of princily state vs princily states. And considering status of women in old times.. How easy to forget eveything for india streets paved with gold in ancient times myth
@@manojisaac when there are princely states it is inherently natural to have animosity among them. I fail to understand the exact point you are trying to highlight here, sir.
What a soft way to start a movie. Without out this song the whole movie is incompetent, it is wonder how the two minutes song suddenly changes the plot of the movie really masterpiece direction by RM and music by MM. RRR is now my all time favorite 😍😍😍
அடாடாடா... எவ்வளவு இதமான இசை.. ஈர்க்கும் குரல்.. இயற்கையோடு இயைந்த காட்டு மக்கள் வாழ்வு என்ன அழகு.. அதை அந்த குழந்தை நினைத்தும், ரசித்தும், பின் ஏங்கியும் பாடுவது உள்ளத்தை ஊடுருவுகிறது..
I'm Tamil, even I can't understand the lyrics..but Music doesn't have language is true..can't get out from this song..such an addictive nd melodious song
கொம்பா உன் காடா கூட்டானும் காடா அம்மா உடன் நானும் கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா சும்மா நான் சொன்னா பாடும் குயிலா கூவுன்னு கூவிதான் ஆடுயிங்காடா ஆடுயிங்காடா செல்ல காடா முரட்டு காடா அம்மா என்ன தூக்கி கொஞ்சுங்காடா கொம்பா உன் காடா கூட்டானும் காடா அம்மா உடன் நானும் கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா சும்மா நான் சொன்னா பாடும் குயிலா கூவுன்னு கூவி தான் ஆடுயிங்காடா ஆடுயிங்காடா வானம் தான் ஓடாது என் கிட்ட வாயேன் மயில் அண்ணா எனக்காக உன் தோஹா தாயேன் ஒரு நாளு தாயேன் பூவோட புயல் ஆட என்னோட முயல் ஆட ஆத்தோட கயல் ஆட மாடாடுங்காடா கொம்பா உன் காடா கூட்டானும் காடா அம்மா உடன் நானும் கொண்டாடுங்காடா கொண்டாடுங்காடா
மதன் கார்க்கியின் அழகிய வரிகள் மரகதமணியின் மெய்மறக்கச் செய்யும் வரிகள் குயில் போல் பாடிய அந்த சிறுமியின் குரல் பாடத்தில் வரும் காட்சியமைப்பு புல்லரிக்கச் செய்யும் புல்லாங்குழலின் ஓசை மொத்தத்தில் மனதை மயிலிறகால் வருடிக் கொடுக்கும்.
இந்த பாடலின் இராகம் மத்தியமாவதி. இசையமைப்பாளர் மிகவும் அருமையாக அந்த இராகத்தின் சுவையை இப் பாடலில் வெளிக்காட்டியுள்ளார்.பாடலை பாடிய அந்த குழந்தையின் குரல் மிக அழகாக உள்ளது ஆரோகணம்: ஸ ரி2 ம1 ப நி2 ஸ் அவரோகணம்: ஸ் நி2 ப ம1 ரி2 ஸ மத்தியமாவதி (Madhyamavati) இராகம் 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். தேவாரப் பண்களில், செந்துருத்தி என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1] இது பாடவேண்டிய காலம் நண்பகல் ஆயினும், மிகவும் சுபகரமான இராகமானதால் இதை எப்போதும் பாடலாம்.
எத்தனை தடவை கேட்டாலும்
சலிக்காது. அம்மா மடியில்
தலை சாய்த்த உணர்வு
ஏற்படுகிறது.
தெலுங்கில் ஹிட் பாடல் தமிழில் அதை விட அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️
மலை வாழ் மக்களின் பிரிந்து இருப்பதை நினைத்து வருந்தி பாடும் பாட்டு,இயற்கை அழகு,மக்கள்,விலங்குகள்,அனைத்தும் எண்ணி வருந்திய பாடல்
Yaaarellam NATPU song ku waiting.... Mukkiyama RC and NTR meeting scence kaaga yaarellam waiting.... Nenachalae goosebumps thaaan paa.. 🔥🔥🔥 💧 💧 💧 😍😍😍
I am waiting for ntr song
Tomorow 4 pm it will be released nanba👍
I was eagerly waiting now released.
பாடலின் வரிகள் எளிமை ஆனால் மனதை ஈர்க்கிறது 👌 இசை + குரல் 💕
varihal kadinam
குரல்பாடல்இசைஇந்தமூன்றுமேஎன்னைகாந்தம்போல்இழுத்துஅடிக்கடிகேட்க்கதூண்டிகொண்டுஇருக்கிறதுநிலையத்தா
படம்என்றால்இப்படிஇருக்கவேண்டும்அனைத்துஇயக்குனரும்பேர்வாங்கபடம்எடுங்கள்எந்தகுறையும்கூறமுடியாதபட
ஆர்ஆர்ஆர்படத்தில்இயக்குனர்இசைஒளிபதிவுபாடல்நடிப்புயாறையும்குறைகூறமுடியாதபடம்மென்மேளும்கலைபணிஓங்
Maha prabhu nenga engaum vandhu thingala
This girl will have the brightest future in film industry...nice expression
பாகுபலியையே வீழ்த்திய ராஜமொளியின் மற்றொரு படைப்பு.. அற்புதமான படைப்பு, நுணுக்கமான விவரிப்பு. குறைசொல்லமுடியாத அளவுக்கு நேர்த்தியான காட்சிகள்..... பல நாட்களுக்கு பிறகு கிடைத்த நல்ல அருமையானபடம்
❤
RRR ❤ Samara ❤️🌈 RRR
Very Nice song & Nice movie 👌👌👌
🥰😍
de anil beast ENNA DA IPPADI IRUKKU 😥💔
Dey vanthutiya
Mental dai…anga manobala namala asinga paduthitu irukaan.. ena step eduthurkeenga….
@@Richiearya9585 podi🐢🐢punde
கொம்பா உன் காடா
கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா
கொண்டாடுங்காடா
சும்மா நான் சொன்னா
பாடும் குயிலா
கூவுன்னு கூவிதான்
ஆடுயிங்காடா ஆடுயிங்காடா
செல்ல காடா
முரட்டு காடா
அம்மா என்ன
தூக்கி கொஞ்சுங்காடா
கொம்பா உன் காடா
கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா
கொண்டாடுங்காடா
சும்மா நான் சொன்னா
பாடும் குயிலா
கூவுன்னு கூவி தான்
ஆடுயிங்காடா ஆடுயிங்காடா
வானம் தான் ஓடாது
என் கிட்ட வாயேன்
மயில் அண்ணா எனக்காக
உன் தோஹா தாயேன்
ஒரு நாளு தாயேன்
பூவோட புயல் ஆட
என்னோட முயல் ஆட
ஆத்தோட கயல் ஆட
மாடாடுங்காடா
மாடாடுங்காடா
கொம்பா உன் காடா
கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா
கொண்டாடுங்காடா
Super
"Maan akka odatha enkitta vaayen"
Wow super
Good
❤️👍🏾 lovely lyrics mesmerizing voice
இந்த பாடல் வரும்போது தியேட்டரே மயான அமைதியா இருந்துச்சி
இந்த மாதிரி ஒரு பாடல் கேட்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது இந்தியாவிற்கே இந்த பாடல் மிகவும் புகழை சேர்த்துத் தரும்🎉 ராஜமௌலி வாழ்க
RRR ENTRY SONG WHAT AN AMAZING SONG EXPERIENCE ✨🥰😍
S
Ama semma song
@@mr.nayagan8936zaA²€11❤😂
இந்த இசை என் கண்களில் நீரை வெகு இயல்பாக கொண்டு வருகிறது.. அந்த குரல் அதற்கு அவ்வளவு உதவி செய்கிறது..❤
I'm waiting for NTR natural song ❤️ I love it very much 🤩 awesome acting NTR
அருமையான பாடல்😍
இனிமையான குரல்....❤️😘
Kgf, RRR, BAHUBALI 2 These are the Real Entertainers of Indian Movies 💯💥
Yes🔥
Sure 😂😂
2022 வருஷத்தின் மிகவும் சிறந்த பாடல் 🌹🌹🌹. இசை மற்றும் குரல் அருமை 🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கிட்டே இருக்கனும் போல் இருக்கிறது. நான் தினமும் குறைந்தது 2முறை கேட்டு விடுவேன்.
A lullaby created by Prakruthi Reddy... God blesses...
Nice... Film.. fantastic direction and fabulous acting NTR sir and Ramsharan ❤️❤️❤️❤️❤️❤️
@music_addict Enna karumam da athu
பாடல் வரிகளில் அர்த்தம் இல்லை. ஆனால் அந்தக் குரலில் எதோ ஒரு காந்த ஈர்ப்பு சக்தி amazing and awesome
Padam partha artham purium sago
Super movie
Enna artham illa bro...unaku puriyaliya
காட்டில் வாழ்ற குழந்தை . அவளுக்கு தெரிஞ்ச அம்மா மிருகங்கள் பற்றி பாடுற.
Forest + nature + animals + mother's love nalla paata kelu bro
yes.. the writer of this song is a fool right?! 🤦♂️
the kid is singing about her world.. that's it
I feel that Malli symbolically represents India. She was naive and forcefully abducted by the British. Even though she had better facilities and lifestyle under the British in the palace, she was kept a captive and she longed to be free. The heroes fight for her freedom. A nice metaphorical idea.
Trye
Yup 🙌
Without family everything is worthless
and you convieniently forget terror of princily state vs princily states. And considering status of women in old times.. How easy to forget eveything for india streets paved with gold in ancient times myth
@@manojisaac when there are princely states it is inherently natural to have animosity among them. I fail to understand the exact point you are trying to highlight here, sir.
மழளை குரலை தேனில் இட்ட இனிமை. இதயத்தை மயில் இறகாழ் வருடிய குரலும் வரிகளும் மிக சிறப்பு
ஹாய் ப்ரோ, ர் உ ன்ட்ர் ப்ரோ
OMG
Kolatha da punda
Ne flet pana idamay illa ya
@@deepam9887 l
Appo kudi(Naku)
Prakruthi Reddy
Only Rajamouli direction can touch our hearts💕👌when Malli likes the Bangle 1:58 Olivia Morris Expression 👌,
2:20 N T R 💥
Bro, how to mention the duration ? I have seen in a video but I forgot it
@@karthicknatarajan2569 just use this : (colon symbol) between minutes and seconds.. u can add time stamps example mm:ss 02:07
@@sivabalan8599 thanks bro
RRR pride of Indian cinema
மனதை தொட்ட பாடல்.... குரல் வளம் சூப்பர்...
எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கிட்டே இருக்கனும் போல் இருக்கிறது. நான் தினமும் குறைந்தது 10 முதல் 15 முறை கேட்டு விடுவேன். மனதிற்கு இதமாக இருக்கிறது 👍
Naanum ipdthan
எத்தனைமுறைகேட்டாளும்சலிக்கதபாடல்இந்தபடத்திற்க்குஏற்றபாடல்குழந்தையின்நடிப்புமமிக அருமைவாழ்த்துக்கள்
Ss😍
Me also
Enaku m apdinthan iruku akka
ఏమి ఆహ్లాదం రా..... చిన్న పిల్లల తల్లులకు భలే నచ్చుతుంది. రాత్రిపూట పడుకోకుండా మారాం చేసే పిల్లలకు... ఈ పాట వినిపించి పడుకో పెట్టవచ్చు...🙂🙂
பாடலை கேட்கும் போது உடம்பு சிலிர்த்து விடுகிறது ❤❤❤
குழந்தையின் குரல் அருமை இதற்கு ஏற்றார் போல் இசை மிகவும் அருமையாக உள்ளது மியூசிக் டைரக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மனதை மயக்கும் மரகதமணி அவர்கள் இசை🎤🎼🎹🎶 அருமை
1:21 emotional connect starts well...
🎵இந்த பாட்டு 🥰 எனக்கு ரொம்ப 💓பிடிக்கும் ❣️
தமிழ் அருமை மதன்கார்க்கி சார்...
RRR OPEN PANNA UDANYE..INTHA SONG NA APDIYE 😍ASANTHUTA.ITS MAGIC 😘ATHUVUM ANTHA PAPA VOICE ADA DA🥳🥳
While watching the song; ...no anthem, lot of feeling come from me..tears comes from eyes..!🎉🎉🎉
Yes me too
NTR is greatest actor in this generation, NTR was nailed RRR with his great performance, he is all-rounder in India.
Theater la ye 2 times parthachi intha movie ....🤩🤩🤩such an amazing work by Rajamouli garu...yeppo ya hd release panuvinga😮💨🥺
Prakruthi reddy mesmerizing voice makes me still for few minutes.
இந்த பாடலை கேக்கும் போது மனசு நிம்மதியா இருக்கு
This one song costs 700+ crores🔥
அருமையான குரல் தங்கமே உனக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙌🙌🙌
What a soft way to start a movie. Without out this song the whole movie is incompetent, it is wonder how the two minutes song suddenly changes the plot of the movie really masterpiece direction by RM and music by MM. RRR is now my all time favorite 😍😍😍
you r correct ... This start is d soul to rrr
Yes ❤️ All time favourite ❤️❤️
அடாடாடா...
எவ்வளவு இதமான இசை..
ஈர்க்கும் குரல்..
இயற்கையோடு இயைந்த காட்டு மக்கள் வாழ்வு என்ன அழகு..
அதை அந்த குழந்தை நினைத்தும், ரசித்தும், பின் ஏங்கியும் பாடுவது உள்ளத்தை ஊடுருவுகிறது..
Tamil lyrics feels lovely as a mother..... With love... From Trivandrum...
Romba nal waiting pa indha song kaga..thankyou 🙏
Even junior NTR can't do this again. RRR is his best work 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மிகவும் அருமையான குரல் மற்றும் அருமையான பாடல் வரிகள்
What a melting voice.don't understand the lines, but voice and background music, and cinematography amazing.
How beautiful 😍❤️
Mesmerizing song ❤️❤️❤️
Blissful to hear🥰
அருமையான குரல் 👌👌❤
இந்த படத்தில் அழும்படி பாடல் அமைத்து விட்டார்கள்
என்னால் தாங்க முடியவில்லை படம் பார்க்கும் பொழ்து
என்ன ஒரு அருமையான திரைகாவியம்
1:05 that Tattoo❤️🔥 remaining Bahubali 01.mahindra Bahubali to aventikha😍
I'm Tamil, even I can't understand the lyrics..but Music doesn't have language is true..can't get out from this song..such an addictive nd melodious song
கொம்பா உன் காடா
கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா
கொண்டாடுங்காடா
சும்மா நான் சொன்னா
பாடும் குயிலா
கூவுன்னு கூவிதான்
ஆடுயிங்காடா ஆடுயிங்காடா
செல்ல காடா
முரட்டு காடா
அம்மா என்ன
தூக்கி கொஞ்சுங்காடா
கொம்பா உன் காடா
கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா
கொண்டாடுங்காடா
சும்மா நான் சொன்னா
பாடும் குயிலா
கூவுன்னு கூவி தான்
ஆடுயிங்காடா ஆடுயிங்காடா
வானம் தான் ஓடாது
என் கிட்ட வாயேன்
மயில் அண்ணா எனக்காக
உன் தோஹா தாயேன்
ஒரு நாளு தாயேன்
பூவோட புயல் ஆட
என்னோட முயல் ஆட
ஆத்தோட கயல் ஆட
மாடாடுங்காடா
கொம்பா உன் காடா
கூட்டானும் காடா
அம்மா உடன் நானும்
கொண்டாடுங்காடா
கொண்டாடுங்காடா
@@nagarajan2175 Thank you😄
This is Tamil only
@@express-wk2od Ya Ik..bt the lyrics are not that much clear ryt...that's why I said
Semma movie watching 5 times especially jr ntr acting very nice
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் அருமையான வரிகள் ❤️🤎💜💙💚💛
What a voice!!!!Thank you for making us to fell the abundance love of mother always!!!!!!
First scene of this movie ❤❤❤❤..i really enjoyed while watching RRR 🎉
பாடல் அருமை, பாடியவர் குரல் இனிமை.
இந்த பாடலை பாடிய அந்த குழந்தையின் குரல் தேன் போல இருக்கிறது 😍😍😍
அருமையான அழகான இனிமையான பாடல் வரிகள் இருந்தாலும் இசை யும் இனிமை. நன்றி. பாடியவர்களை மிகவும் பாராட்டுகிறேன்
Uure to t rtrebb
J he eruurtttt MB ftyj yr er TV thank
Jjtyu nu yk TMI uuuuui
Hi I'm
அழகு தமிழில் அம்மாவை பற்றி..
வரிகள் மிக அற்புதம்..
What a melting voice.. Amazing😍🤩
இந்தப் பாட்டு படத்துல எத்தனை தடவை வருதுன்னு wait பண்ணிப் பண்ணிப் பார்த்தேன்... 😍😍😘😘😘
What a melting voice 😍
Superi song ❤ 💙 💜 💖 💗 💘
அருமையான குரல்.. நடித்த குழந்தை அழகு
Wow....very nice song..semma movie super movie ...Amazing 🔥🔥🔥
Nice 👍🏻 song
Wish for mm keeravani sir to Oscar award for RRR
WHAT A SONG :I FEEL THE EMOTIONAL: WHAT A MOVIE:RRR IS A BRAND😢😢😢
சொல்றதுக்கு ஏதும் இல்லை... அமைதியா கேட்டுட்டே இருக்க வேண்டியது தான்...
ஹாய் ப்ரோ இ அம் பிரேம் அன்தர, ர் உ லைக் ன்ட்ர் பர்ஃபாமென்ஸ்
Really enjoy in thethare.. Magical voice for the singer
Yes bro
Tamil is beautiful 😍..love from Kerala❤️
I like this song ramcharan and NTR super fight scenes super 👌👌👌❤️
Song padiya ponnoda voice super. Naditha ponnoda. Action very nice. Solla varthai illai amazing ❤️❤️❤️❤️
I didn't understand What language this is. But I No need for Language this songs. Such a wonderful.
இது பாடல் இல்லை அன்பின் தேடல் ❤️
Superb movie superb emotions ...hats off to rajamouli
I wish legend Mani Ratnam directs NTR jr in a movie after PS 👍
மனதை வசியம் செய்திடும் அருமையான குரல்
மதன் கார்க்கியின் அழகிய வரிகள் மரகதமணியின் மெய்மறக்கச் செய்யும் வரிகள் குயில் போல் பாடிய அந்த சிறுமியின் குரல் பாடத்தில் வரும் காட்சியமைப்பு புல்லரிக்கச் செய்யும் புல்லாங்குழலின் ஓசை மொத்தத்தில் மனதை மயிலிறகால் வருடிக் கொடுக்கும்.
Jai NTR 🔥🔥🔥
அந்த சின்ன பெண்ணின் நடிப்பு அருமையிலும் அருமை.
குழந்தையோட நடிப்பு அருமையா இருக்கு...
இதை பாடிய குயிலின் குரல்
அருமை💕💕💕
also don't forgot about his father cuz his father give the great story to Rajamouli 😊😊😊😊👌
இந்த பாடலின் இராகம் மத்தியமாவதி. இசையமைப்பாளர் மிகவும் அருமையாக அந்த இராகத்தின் சுவையை இப் பாடலில் வெளிக்காட்டியுள்ளார்.பாடலை பாடிய அந்த குழந்தையின் குரல் மிக அழகாக உள்ளது
ஆரோகணம்: ஸ ரி2 ம1 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி2 ப ம1 ரி2 ஸ
மத்தியமாவதி (Madhyamavati) இராகம் 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். தேவாரப் பண்களில், செந்துருத்தி என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1] இது பாடவேண்டிய காலம் நண்பகல் ஆயினும், மிகவும் சுபகரமான இராகமானதால் இதை எப்போதும் பாடலாம்.
இந்த பாடல் மனதை வருடுகிறது.... கண்கள் கலங்குகிறது...💐💐💐💐🥰🥰🥰
Semma Voice Papa 🔥🔥🔥
Congratulations this song Singer. Sema voice 🥰🥰🥰🥰🥰🥰😍
மதன் கார்கி.. Sir 😍😍😍😍
2:20 you see the Indian cinema biggest mass hero name is NTR
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
இமை மூடும் பொழுதை இனிமையாய் உணர்த்தும் பாடல் அருமை.
Movie Version Also 🔥 ❤️.. தமிழின் இனிமை + இசை ❤️
Semma acting intha scene la ellaroda face la yum reaction irukku worthble Indian cinemas list la intha padam mukkiyamana padam
I was searching this song in Tamil for a month. Happy to c video version. This singer voice in this song is melting the heart 💖💓💖
RRR
😍😍😍MASTERPIECE
FROM MASTER RAJAMOULI SIR😘😘😘
heart touching song...i enjoyed in theatre...such a beautiful song
இந்த மாதிரி அன்பை கிடைக்க பெற்ற அனைத்து தாயும் தந்தையும் ஆன்டவனின் பாக்கியத்தை முழுவதும் கிடைக்கப் பெற்றவர்கள்
அருமையான பாடல் கேட்கும் போதே மனதை என்னவோ செய்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது.
I89