Komuram Beemano Full Video Song(Tamil) | RRR | NTR, Ram Charan | Maragadhamani | SS Rajamouli

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 1.7K

  • @krishnamoorthivenkatesan1460
    @krishnamoorthivenkatesan1460 2 ปีที่แล้ว +480

    இரண்டு நடிகர்களின் அற்புதமான நடிப்பு பிரமிக்க வைக்கின்றன. இதை படமாக்கிய அனைவரின் திறமைக்கு நன்றி.

  • @krishnak1372
    @krishnak1372 2 ปีที่แล้ว +768

    jr NTR பெருமை, துரோகம், சோகம் மற்றும் கோபத்தை ஒரே பிரேமில் காட்டுகிறார்.....என்ன ஒரு நடிகர் மற்றும் நடிப்பு

    • @rams9762
      @rams9762 2 ปีที่แล้ว +29

      But very low views .. While Hindi Audience appreciate, Tamils die in regionalism and hatred on other languages and states and actors.. very low views from Tamil.. the srilankans living in India

    • @rams9762
      @rams9762 2 ปีที่แล้ว +9

      @Khartikeyen Satheraman Just 600K+ bro. Not millions or nothing. Here it is 300K but in T-series 600K+. Why hypocrisy in this also to accept Tamils are racists. But when Beast song comes they ask Telugu audience to encourage. That’s the difference between Telugu and Tamils. Tamils die in regionalism and even they separate from country to keep regionalism that much mad and crazy they are. They hate other states and languages

    • @pradeepraj351
      @pradeepraj351 2 ปีที่แล้ว +1

      Appadi sonna bahubali kgf tamila box office k tamil audience patti thappa pesatha entha movie nalla movie tha ana etho audienceku set agala adhugaga

    • @jithendiraamal7895
      @jithendiraamal7895 2 ปีที่แล้ว +1

      @no name who are you, commenting in all comments,the song which you send is not nice,stop commenting in all comments 😠😡😠😡😠😡😠

    • @veluanandhan4105
      @veluanandhan4105 ปีที่แล้ว +2

      @@rams9762 it is true i agree . Most tamils lack nationalism because of higher influence of state parties

  • @vanithakishore5105
    @vanithakishore5105 2 ปีที่แล้ว +387

    ரத்தத்துடன் சேர்த்து கண்ணீரையும் துடைப்பது அருமையான காட்சி

    • @hemantt8435
      @hemantt8435 2 ปีที่แล้ว +11

      Very few people noticed ❤️

    • @mni841
      @mni841 2 ปีที่แล้ว +9

      ​@@hemantt8435 that is what rajamoulii direction and picturizarion of scenes bro

    • @Hollywoodmovies286
      @Hollywoodmovies286 2 ปีที่แล้ว +4

      yeah me also noticed that one!! super song

    • @ssnarain
      @ssnarain ปีที่แล้ว +10

      இரத்தத்தை துடைப்பது போல பொங்கி வரும் பெருமிதமான கண்ணிரை துடைப்பது அழகான நடிப்பு...

    • @karthikamal8215
      @karthikamal8215 6 หลายเดือนก่อน

      😊​@@mni841

  • @saibabu8763
    @saibabu8763 2 ปีที่แล้ว +42

    కాలువై పారె నీ గుండె నెత్తురు .. నేల తల్లి నుదుటి బొట్టు ఐతంది సుడు . అమ్మ కాళ్ళ పారాణి ఐతంది సూడు.....❤️❤️❤️ కొమరం bhemmudo......పుడమి తల్లికి జన్మ భరణం ఇస్తుంటివి కదరో ..
    A lyrics ki picturisation ki dandam ra Duthaa.. even every minure shot.. conveys the meaning with heart touching lyrics❤️❤️❤️

  • @rithikasri5088
    @rithikasri5088 2 ปีที่แล้ว +58

    நம்பிய வரின் துரோகம்
    வீரத்தின் பெருமை
    வாக்கினை காப்பாற்ற துடிக்கும் சோகம் ஒரே நேரத்தில் முக பாவனையில் ntr vera level

  • @RathinamPalanivel-oi6xh
    @RathinamPalanivel-oi6xh 9 หลายเดือนก่อน +55

    தனிமையில் இந்த பாடலை கேட்டால் கண்களில் நீர் வழிய தொடங்கியது மனதை உருக்கும் பாடல்😂😂😂❤

  • @FrozenReel
    @FrozenReel 2 ปีที่แล้ว +654

    ❤ The Most awaiting song is here 🎵
    Fans of Jr. NTR, Show your power...
    👇🏻

    • @fathhath
      @fathhath 2 ปีที่แล้ว +6

      NTR❤️❤️

    • @dhanushrr3106
      @dhanushrr3106 2 ปีที่แล้ว +4

      NTR 😍

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 ปีที่แล้ว

      My school friend name nandhakumar

    • @SuryaSurya-bi4ik
      @SuryaSurya-bi4ik 12 ชั่วโมงที่ผ่านมา

      😢😢😢😢😢😢😢❤❤❤❤​@@dhanushrr3106

  • @magudeshselvaraj2945
    @magudeshselvaraj2945 2 ปีที่แล้ว +67

    பூமித்தாய்க்கு தன் உடலை திருப்பித்ததருவானோ......
    எத்தனை வீரர்களின் தியாகத்தை ஒரு வரியில் சொல்லிவிட்டார்....

  • @prabhu2740
    @prabhu2740 2 ปีที่แล้ว +169

    Jai NTR Anna From Tamilnadu ❤️😎😎😎

    • @BalajiBalaji-ct8ob
      @BalajiBalaji-ct8ob 2 ปีที่แล้ว

      Jai NTR 🐯💥👑

    • @Vighneshvinod.
      @Vighneshvinod. 19 วันที่ผ่านมา

      ജയ് ജയ് ഇന്ത്യ and Kasargod😎🥳🥳🥳🥳

  • @Amal.raj_
    @Amal.raj_ 2 ปีที่แล้ว +82

    1:57 Ram Charan clears tears in his eyes with blood 💔 great thinking rajamouli sir

  • @subash2301
    @subash2301 2 ปีที่แล้ว +1210

    ஒரு பாடல் வழியே ஒரு மிக பெரிய அன்பும், புரட்சியும் ஒரு சேர கிடைத்தது.... கண்ணீர் உடன் சேர்ந்த வீரமும் அன்பும் பட குழுவுக்கு சொந்தம் ஆகுகிறது....

    • @bharathk2309
      @bharathk2309 2 ปีที่แล้ว +5

      Bro it's true

    • @nagarajankrishnan1114
      @nagarajankrishnan1114 2 ปีที่แล้ว +3

      Kannirudan serndha Veeram aanaivar nejilum avan vilum neram..
      Mandiyiduvano endradhu poi thalai kudhariya vidham.. Kaluthu vudai patta vidhamm aanaithulam aarumai.. Hats of to the singer sing the song, lyrics writer and each musicians...
      I can't tell this is super and this is super everything is coincide in this song..

    • @praveenyadavpittaboina2730
      @praveenyadavpittaboina2730 2 ปีที่แล้ว

      Mooo

    • @saravanaperumal7189
      @saravanaperumal7189 2 ปีที่แล้ว

      @vetri ethu tamil pattu eilla pavadai pattu

    • @raghugoud2037
      @raghugoud2037 2 ปีที่แล้ว

      Ô1í1a

  • @WaveringSoul
    @WaveringSoul ปีที่แล้ว +13

    முதன் முதல்ல கேட்ட நாளிலிருந்து இன்று வரை எப்போது கேட்டாலும் அதே உணர்வுகளை கொடுக்கும் பாடல். இந்த ஒரு பாட்டிலேயே எவ்வளவு விசயத்த வச்சிருக்காங்க. பாட்டு குடுத்த effectல இந்த படத்தையும் பார்க்க முடியல. கண்ணீரையும் வீரத்தையும் ஒரே நேரத்தில் கொடுக்கும் ஒரே பாடல். hatsoff to NTR, Ram Charan, Kaala Bhairava, Karky & team. 👏👏👏👏

  • @allinone777kaja5
    @allinone777kaja5 2 ปีที่แล้ว +474

    Jr NTR నటన అద్భుతం అపూర్వం.. కళ్లతో కూడా నటించే నటుడు తెలుగు వాడై ఉన్నడుకు నాకు చాలా గర్వంగా ఉంది. 💓(తాతకు తగ్గ మనవడు)

    • @XAVIOR_69
      @XAVIOR_69 2 ปีที่แล้ว

      Ihtey velli a thahta................................................. ........................................................................................................................ ...................... Gari kallu pattuko

    • @gaddambaburao6981
      @gaddambaburao6981 2 ปีที่แล้ว +2

      Jai bhalayya

    • @hajiali6753
      @hajiali6753 2 ปีที่แล้ว

      Nepotism

    • @sdev8504
      @sdev8504 2 ปีที่แล้ว +2

      Kammodu కదా

    • @gianglong1983
      @gianglong1983 2 ปีที่แล้ว

      th-cam.com/video/SjXL44D2bnw/w-d-xo.html

  • @kratos7301
    @kratos7301 2 ปีที่แล้ว +31

    3:18 Yeppa....enna Nadipu 🥺💔. Intha Mansuhana Vachu Oru Tamil Padam Edungaya🙏🏻. Jai NTR🔥

    • @xxcronomaxx7986
      @xxcronomaxx7986 2 ปีที่แล้ว +2

      Venam pa Mahesh babu oda kathi theriyum le

    • @G2Chanakya
      @G2Chanakya 6 หลายเดือนก่อน

      ​@@xxcronomaxx7986 bro Mahesh babu nadupu lam illa..look oru alavuku okay, rendu moonum expression that's all. Jr. NTR can act bro.

  • @SangamithraSangamithraR-bi6ju
    @SangamithraSangamithraR-bi6ju 7 หลายเดือนก่อน +4

    உயிரை உணர்திய பாடல் .... உடல் சிலிர்த்தது 😢

  • @Vasanthakumari98
    @Vasanthakumari98 ปีที่แล้ว +53

    கோமுரம் பீமனோ
    கோமுரம் பீமனோ
    கொன்றாலும் உன் காலில்
    மண்டி இடுவானோ
    மண்டி இடுவானோ
    கோமுரம் பீமனோ
    கோமுரம் பீமனோ
    அடிவான சூரியனாய்
    தரையில் விழுவானோ
    தரையில் விழுவானோ
    வான் போன்ற மானத்தினை
    உன் காலில் வைத்து
    காடுயினம் நாம் நன்மைக்கு
    முள்ளாய் ஆவானோ
    புல்லாய் ஆவானோ
    ஒரு மும்தம் எரிகுரலாய்
    கொன்றானே ஆனால்
    ஒரு மித்தாயின் மகனாய்
    பெருமை கொள்வானோ
    பெயரை கொல்வானோ
    கோமுரம் பீமனோ
    கோமுரம் பீமனோ
    கொன்றாலும் உன் காலில்
    மண்டி இடுவானோ
    மண்டி இடுவானோ
    தன்மேல் பொழியும்
    இன்மழை தும்பம் என்றானால்
    சிதறி ரத்தமும் தூரிட
    சிரிக்காது போனால்
    வலியென்று கண்ணீரோ
    வெளியேறி வீழ்ந்தால்
    பூமி தாய் தாய் பாலை
    உண்டான் என்பானோ
    உண்டான் என்பானோ
    கோமுரம் பீமனோ
    கோமுரம் பீமனோ
    கொன்றாலும் உன் காலில்
    மண்டி இடுவானோ
    மண்டி இடுவானோ
    ஆறொன்றை போலே
    தன் குருதி கண்டானோ
    ஆறொன்றை போலே
    தன் குருதி கண்டானோ
    தாய் மண்ணின் உதலில்
    பொட்டாய் ஆகின்றானோ
    அம்மா காலில்
    மருதானியாகின்றானோ
    அவளின் புன்னகை செவ்வாய்
    மின்னல் என்றாவானோ
    கோமுரம் பீமனோ
    கோமுரம் பீமனோ
    பூமி தாய்க்கு தன் உடம்பை
    திருப்பி தருவானோ
    கோமுரம் பீமனோ
    Komuram Beemano Song Lyrics
    Komuram Bheemano
    Komuram Bheemano
    Kondralum Un Kaalil
    Mandi Iduvaano
    Mandi Iduvaano
    Komuram Bheemano
    Komuram Bheemano
    Adivaana Chooriyanai
    Tharaiyil Vizhuvaano
    Tharaiyil Vizhuvaano
    Vaan Pondra Maanathinai
    Un Kaalil Vaithu
    Kaduyinam Naam Nanmaikku
    Mullai Aavaano Pullai Aavaano
    Oru Mumtham Erikuralai
    Kondrane Aanal
    Oru Miththaayin Mahanai
    Perumai Kolvaano
    Peyarai Kolvaano
    Komuram Bheemano
    Komuram Bheemano
    Kondralum Un Kaalil
    Mandi Iduvaano
    Mandi Iduvaano
    Thanmel Pozhiyum
    Inmazhai Thumbam Yendranal
    Sidhari Raththamum Dhoorida
    Sirikkathu Ponal
    Vazhiyendru Kanneero
    Vezhiyeri Veezhndhaal
    Bhoomi Thaai Thaai Paalai
    Undaan Enbaano
    Undaan Enbaano
    Komuram Bheemano
    Komuram Bheemano
    Kondralum Un Kaalil
    Mandi Iduvaano
    Mandi Iduvaano
    Aarondrai Pole
    Than Kurudhi Kandaano
    Aarondrai Pole
    Than Kurudhi Kandaano
    Thaai Mannin Udhalil
    Pottaai Aagindraano
    Amma Kaalil
    Marudhaniyaindraano
    Avalin Punnagai Chevvai
    Minnal Endravaano
    Komuram Bheemano
    Komuram Bheemano
    Bhoomi Thaaiku Than Udambai
    Thiruppi Tharuvaano
    Komuram bheemano

    • @kabilans6396
      @kabilans6396 ปีที่แล้ว +1

      அருமை அழகாக பாடல் வரிகளை எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 👏👏👏👍👍👍

    • @diviruba3178
      @diviruba3178 ปีที่แล้ว

      Really very nice

    • @SangamithraSangamithraR-bi6ju
      @SangamithraSangamithraR-bi6ju 5 หลายเดือนก่อน

      பூமித்தாய் நுதலில் பொட்டாய் ஆகின்றான்... நுதல் என்றால் நெற்றி

  • @saiteja7652
    @saiteja7652 2 ปีที่แล้ว +315

    భారతదేశం గర్వించదగ్గ నటుడు ఎన్టీఆర్ అన్న 😍 కొమరం భీమ్ 🌊
    proud to be NTR anna fans...💞

    • @senthilkumarthangasamy3323
      @senthilkumarthangasamy3323 2 ปีที่แล้ว +1

      @நெருப்பின் மறுமுகம் avanga theriyathu thanama Telugu la comment potanga athukunu yellarukum ipdi sollitingale bro..😂😂

    • @SunilSkanda
      @SunilSkanda 2 ปีที่แล้ว +1

      @Veriyan bro be respectful.

  • @vinoajith
    @vinoajith 2 ปีที่แล้ว +170

    வலிகள் நிறைந்த புரட்சியை தூண்டும் வரிகள்... 💪
    பூமி தாய்க்கு தன் உடம்பை திருப்பி தருவானோ...😥

  • @padhamutham1439
    @padhamutham1439 2 ปีที่แล้ว +66

    కళ్లతో కూడా నటించే నటుడు తెలుగు వాడై ఉన్నడుకు నాకు చాలా గర్వంగా ఉంది . సంపూర్ణ నటుడు అనే పదానికి నిర్వచనం 🙏 . భారతదేశం గర్వించదగ్గ నటుడు ఎన్టీఆర్ అన్న

  • @polojuvikas5818
    @polojuvikas5818 2 ปีที่แล้ว +109

    This song is Epic in Indian history!
    What a performance 1 man with many expressions❤
    NTR!

  • @muthiahfoodie8045
    @muthiahfoodie8045 2 ปีที่แล้ว +74

    Watched RRR first day💥🔥Jr.Ntr's Performance in this song was awesome🔥💥💫✨Song lyrics✨🥺+Music💫

  • @rajamohanreddygodi9395
    @rajamohanreddygodi9395 2 ปีที่แล้ว +28

    NTR die heart fans ఇక్కడ కళ్లల్లో నీళ్లు ఆగలేదు ఈ song కి

  • @cricmania7390
    @cricmania7390 2 ปีที่แล้ว +574

    I watched 4 Times in theater becoz of this song
    What a performance 💥💥
    Jr NTR sir 🙏

  • @kumbubumbu
    @kumbubumbu 2 ปีที่แล้ว +350

    ராம்சரண் மக்களுக்கு ஆயுதம் தரும் லட்சியத்துடன் இருக்கும் போது, மக்களையே ஆயுதமாக்கும் சக்தியை என்டிஆர் இடம் பார்த்து உணரும் தருணம்.

    • @kumarji_rider2239
      @kumarji_rider2239 9 หลายเดือนก่อน +6

      அவர தூக்குல போடா போறாங்கன்னு தெரிஞ்சிம் சந்தோசமா இருப்பாரு காரணம் அவர் குறிக்கோள் இவரால நிறைவேற போது அதனால

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 2 ปีที่แล้ว +547

    Heart touching 💓💓💓

  • @parthibanramamoorthy9949
    @parthibanramamoorthy9949 2 ปีที่แล้ว +60

    வலி என்ற கண்ணீரோ வெளியேறி வீழ்ந்தால்
    பூமி தாய் தாய் பாலை உண்டான் என்பானோ 🔥🔥🔥🔥🔥🔥
    உண்டான் என்பானோ

  • @369ஊடகஅலசல்
    @369ஊடகஅலசல் ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பாடல் வரிகள் இந்தியா நாட்டின் பெருமையாக இருக்கிறது

  • @vamshikrishna4258
    @vamshikrishna4258 2 ปีที่แล้ว +1088

    Jr NTR shows the Pride , betrayal , anger and sadness....in his expressions.. excellent performance 👏

    • @srikanthfilmmaker
      @srikanthfilmmaker 2 ปีที่แล้ว +15

      ఇక్కడ అందరూ NTR యాక్టింగ్ గురుంచి మాట్లాడుతున్నారు కానీ రాంచరణ్ అన్న చేసిన యాక్టింగ్ చాలా కష్టం, బ్రిటిష్ వారికి లొంగీ వుంది, గుండెలో భాదను కల్లో లో రగిలే జ్వాల ను చూపించాలి, కొట్టాలని లేకున్నా తన ఆశయం కోసం చేసే ప్రయత్నం, NTR నీ కపడలనే వుందేషం
      కేవలం కళ్లతోనే చెయ్యడం మొత్తం సినిమాలో కూడా చాలా వరీఏషన్స్ వున్నాయి అది చాలా చాలా కష్టం, కానీ రాంచరణ్ అన్న జీవించాడు
      అది గొప్ప...🥰👌
      యాక్టింగ్ లో ఇద్దరు ఇద్దరే🔥🔥🔥

    • @vamshikrishna4258
      @vamshikrishna4258 2 ปีที่แล้ว +39

      @@srikanthfilmmaker Ram charan is good but NTR single handedly dominated....vera level la panirkaru

    • @nandhinimurugesan5764
      @nandhinimurugesan5764 2 ปีที่แล้ว +6

      Both are well played in this song

    • @bhargavijanu8179
      @bhargavijanu8179 2 ปีที่แล้ว +2

      @@vamshikrishna4258 rudhudhu prapancham lo inka evaru act cheyanattu

    • @nikendhuk
      @nikendhuk 2 ปีที่แล้ว +4

      @@bhargavijanu8179 cheyaledhu amma ela telugulo

  • @DrGSR
    @DrGSR 2 ปีที่แล้ว +126

    That 10seconds (@1:40 to 1:50) performance truly deserves the National award or More ❤️❤️❤️🙏

  • @poojachatwani1355
    @poojachatwani1355 2 ปีที่แล้ว +189

    King Of Million Hearts👑👑👑👑👑 Jai Jr.NTR Garu 👍👍👌👌👌💐🙏

  • @seriallover2302
    @seriallover2302 2 ปีที่แล้ว +61

    தமிழ்நாட்டின் என்.டி.ஆர் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்❤❤👌👌👌⭐⭐⭐⭐⭐

  • @shaikpspk5706
    @shaikpspk5706 2 ปีที่แล้ว +804

    ఈ సినిమా ప్రపంచ వ్యాప్తంగా భారీ విజయం
    సాధించినందుకు చాలా ఆనందంగా ఉంది 🤩❤
    ఎన్టీఆర్ అన్న యాక్టింగ్ అంటే ఎంతమందికి ఇష్టం

    • @gannesh_3000
      @gannesh_3000 2 ปีที่แล้ว +18

      Rey, neeku inko pani ledha,ilaanti comment lu pettadam tappa..

    • @anilchowdary3569
      @anilchowdary3569 2 ปีที่แล้ว +6

      Ikadiki ochavaeAnna

    • @masilamanim998
      @masilamanim998 2 ปีที่แล้ว +6

      Tarak sir....
      Best pillar of RRR

    • @movieclock
      @movieclock 2 ปีที่แล้ว +2

      Ayyaaa saami... TH-cam lo ye video open chesina nee comment thappakunda untadi... 🙄🙄

    • @somaseetha
      @somaseetha 2 ปีที่แล้ว

      I liked his act. When I saw the movie 🎥🍿I Influenced the pain that he went through (/NTR for this role and Real Kommuram Bheemudu)

  • @whucaressowhat2996
    @whucaressowhat2996 2 ปีที่แล้ว +36

    💥💥💥💥💥N T R 💥💥💥💥💥💥
    1:14 That expression 💥💪
    1:39 Faceoff with Tears and smile at the same time 💥💥💥💥
    2:22 That pain and smile with pride 💪
    3:12 No words or Never seen such or Any actor can deliver wht he did in one song 🙌🏻💥💥💥💥💥💥💥💥
    That crowd reaction @ 4:30, My hair just stands so firm on my Forearms💪💪💪💪💪 5:19 💥💥R A M C H A R A N💥💥💥
    🙏Thank you 💥RAJAMOULI 💥
    FILMS LIKE 💥R R R💥 CANT BE MADE OR CAN NEVER BE REPLACED 💯👌👌👌👌
    WILL KEEP IN OUR HEARTS ❤ FORVER ! 💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @anilkumara6141
    @anilkumara6141 2 ปีที่แล้ว +196

    NTR TRUELY DESERVES NATIONAL AWARD for KOMURAMBHEEM character performance
    What an TERRIFIC ACTOR in THIS GENERATION
    Proud of INDIAN ACTOR

    • @bhargavijanu8179
      @bhargavijanu8179 2 ปีที่แล้ว +2

      Babu navvutharu joke lu vaddu inthakanna baga act chesay challa mandhi vunnaru telugu states lo ruddinattu india mottam accept cheyaru.. Good actor antey national award Oscar award anakandhi navvutharu..

    • @arjunreddyclassic9809
      @arjunreddyclassic9809 2 ปีที่แล้ว +2

      @@bhargavijanu8179 urike undu bro ....nee joke bagundhi 😂😂😂

    • @maheshss9772
      @maheshss9772 2 ปีที่แล้ว +3

      @@bhargavijanu8179 bro ne problem enti assalu, NTR gurinchi vallaku nachi alaa cheptunnaru, nee fav hero ni alaa cheyyamanu, assalu andulo half kuda cheyyaleru, prathi okkadi comments kindaa nuvvu enduku anta negative ga comments pedutunnav, siggu undali assalu, ilaanti actor gurinchi matladali ante ilaa negative gaa...em manushulu raa thuuu 🤮🤮🤮

    • @sivaprasad257
      @sivaprasad257 2 ปีที่แล้ว +4

      @@bhargavijanu8179 nuvvu anti fan అని అర్దం అవుతుంది. ఈ song కి ntr కంటే బాగా చేసే hero పేరు చెప్పు ?

    • @batman-hq9zo
      @batman-hq9zo 2 ปีที่แล้ว +2

      @@sivaprasad257 sampoornesh babu 😂 😂 😂

  • @mujipurrahman218
    @mujipurrahman218 ปีที่แล้ว +37

    Oscar award indha paatukku kitachirkalaam😔😔😔😔

  • @ntrarmy4467
    @ntrarmy4467 2 ปีที่แล้ว +334

    సంపూర్ణ నటుడు అనే పదానికి నిర్వచనం 🙏
    NTR - నటన లో తిరుగులేని రారాజు 🔥🙇
    - NTR ARMY 🔥
    🔥🔥🔥💥
    #ManOfMassesNTR
    #KomuramBheemudo

  • @dineshs7256
    @dineshs7256 2 ปีที่แล้ว +41

    புமி தாய்க்கு தன் உடம்பை திருப்பி தருவனோ கோமுராம் பீமனோ.
    3:53 Got tears on that line...😭🌟

  • @mariannesouthward5676
    @mariannesouthward5676 2 ปีที่แล้ว +63

    In the whole of my life I have never been so emotional watching a scene from a film as this one .
    I shed tears it is truly breathtaking and as someone who doesn't know any of the history of the fight for independence its jarring this film is a masterpiece .♥️.

  • @saamaaniyan8941
    @saamaaniyan8941 ปีที่แล้ว +32

    எவ்வளவு கொடுமைகளை எதிர்கொண்டது நம் நாடும் மக்களும் 🙏🙏🙏

  • @gkdare
    @gkdare 2 ปีที่แล้ว +18

    I am from coimbatore . Tamil Nadu .Jr NTR 🔥🔥🔥 stay blessed sir🙏

  • @SatishKumar-bs3gj
    @SatishKumar-bs3gj 2 ปีที่แล้ว +73

    Award winning Performance By NTR Sir 🔥👌 What An Actor 💗

  • @sethukb4218
    @sethukb4218 2 ปีที่แล้ว +20

    ഈ പാട്ട് സിനിമ ഇറങ്ങുന്നതിന് മുമ്പ് കേട്ടപ്പോൾ ആവറേജ് song ആയി ആണ് തോന്നിയത്.. പക്ഷെ
    സിനിമ കണ്ടപ്പോൾ ...
    One of the best song..
    NTR ❤️ ഈ പാട്ട് അനശ്വരമാക്കി...
    ഹോ എന്ത് അഭിനയം... ❤️🙏..

  • @xxcronomaxx7986
    @xxcronomaxx7986 2 ปีที่แล้ว +292

    அம்மா காலில் மருதாணி ஆகின்றாநோ...🥲
    I cried in theater when he said this line😭😭😭🩸🩸

  • @jebastiansanthosh4388
    @jebastiansanthosh4388 2 ปีที่แล้ว +222

    எத்தனை பேர் இந்த பாடலை மீண்டும் மீண்டும் பாத்திங்க

  • @ravibabureddyvari9519
    @ravibabureddyvari9519 2 ปีที่แล้ว +58

    హావభావాలు నవరసాలు పండించడంలో కమలహాసన్ తర్వాత మీరే అన్నయ్య ♥️♥️♥️🙏🙏🙏
    మీ అభిమని అయినందుకు చాలా గర్వంగా వుంది 🔥🔥🔥🔥🔥
    జై ఎన్టీఆర్ అన్నయ్య ✊️✊️🔥🔥🔥

    • @ramanajonnavithula9773
      @ramanajonnavithula9773 ปีที่แล้ว

      బొంగులే కమల్ గరికన్నా ఎక్కువే బ్రో. ప్లీజ్ ఊరికే ఎందుకు ముందే పొగిడేస్తారు

  • @niroshanniro653
    @niroshanniro653 2 ปีที่แล้ว +12

    விலங்கிட்டாலும் வீரத்தின் வழிச் செல்லும் வாள் கொண்டு கிழித்தாலும் கால் இரண்டும் கட்டுண்டு போகா மறுத்தாலும் மறவேன் ஒரு போதும் பூமித்தாயின் தியாகத்தின் விதையாய் விழுவேன் விருட்சமாய் எழுவேன் உதிரம் உறையும் வரை..............மிகவும் அருமையான படைப்பு 🙏🙏🙏👏👏👏

  • @world4u851
    @world4u851 2 ปีที่แล้ว +42

    WORLD ARE WATING for this SONG what a song
    what a performance
    🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥

  • @mersalcreations9432
    @mersalcreations9432 2 ปีที่แล้ว +73

    Respect for NTR sir.. 🖖
    Goosebumps moment in theatre..

  • @itisthatis.
    @itisthatis. 2 ปีที่แล้ว +289

    NTR nailed his performance here...Ram Charan equally scoring silently 🔥

    • @sameerkhan-in8ct
      @sameerkhan-in8ct 2 ปีที่แล้ว

      😂😂😂 baley irkinchi dengav ga Ramcheddy ni

    • @mps5228
      @mps5228 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @mps5228
      @mps5228 2 ปีที่แล้ว +10

      🤣🤣🤣 ram charan equally scoring

    • @mathsis9963
      @mathsis9963 2 ปีที่แล้ว +7

      @@mps5228 RAM CHARAN IS BEST

    • @trollingmawa2.O
      @trollingmawa2.O 2 ปีที่แล้ว +1

      RC🤣🤣🤣🤣🙏🙏

  • @A_J_A_Y
    @A_J_A_Y 2 ปีที่แล้ว +134

    The Pride In the Face Of Junior NTR @ 1:40 🔥
    This 7 minute song+scene is the best part of the whole movie!
    Emotional,Brave and Standing Up For his Beliefs even while tied up 😭 NTR Outscored Everything RC did the whole film in these 7 minutes🔥
    (Sending Love to both RC And Junior NTR For Giving Life to Bheem And Alluri ❤️)

  • @bhagheerathi8178
    @bhagheerathi8178 2 ปีที่แล้ว +67

    Entire movie is a KALASHNIKOV 💣💣💣💣💣💣
    💝💝💞💗💞💝💖
    Both RAMCHARAN AND NTR NAILED THE ROLE💣💣💣💣💣
    RAJAMOULI SIR GREAT 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dineshr398
    @dineshr398 2 ปีที่แล้ว +5

    Ithu oru song matum ila Nama ipo santhosama irukarthukaga nama past life la nama nadukaga namalukaga freedom ah irukanum kaga uyir kodutha anaithu maverragalum Kum intha song dedicated I honestly thanks to the rrr team
    Wonderful explain to this song of the some emotions
    Here after in future all are in peace only I will pray god

  • @nanivijay9795
    @nanivijay9795 2 ปีที่แล้ว +51

    JrNtr annaya ఈపాటకు తన నటనతో 100% న్యాయం చేశారు థియేటర్లలో ప్రతి ఒక్కరి మనసును కలిచివేసిన పాట" కొమురం భీముడో" భారతదేశం గర్వించదగ్గ నటుడు ఎన్టీఆర్అన్న
    Proud of be your fan #NTR anna😍

  • @exposeit9412
    @exposeit9412 3 หลายเดือนก่อน +1

    Uprising song. This song Should be played EVERY TIME WORLDWIDE.. when our soldiers killed every time in borders!!!
    Every soldier is our hero..

  • @hemajanani8216
    @hemajanani8216 2 ปีที่แล้ว +21

    RC and Jr.NTR mind blowing performance I got tears on my eyes...🥺🥺🥺 and especially hats off to... Rajamouli sir...👌👌👌👌 Excellent Direction Sir....

  • @DEV-ql4st
    @DEV-ql4st 2 ปีที่แล้ว +18

    *• ప్రజల్లో చైతన్యం, ధైర్యం మరియు పోరాడేతత్వం రావాలంటే ఆయుధమే అవసరం లేదు.. ఒక్క పాట (గీతం) చాలు..🎶✊ జై కొమరం భీమ్ జై జల్,జంగల్,జమీన్.. జై రగల్ జెండా..🚩🔥✊*

  • @alwaysRaina
    @alwaysRaina 2 ปีที่แล้ว +158

    At 2:00 ramcharan wiping his tears along with blood.great performance by rc and ntr 💥💥💥💥🏹💥🏹

    • @srinivasavarmaghantasala8961
      @srinivasavarmaghantasala8961 2 ปีที่แล้ว +9

      Ntr did that in Aravanda sameeta when his dad died he is hurt in first fight🔥🔥🔥🔥

    • @rams9762
      @rams9762 2 ปีที่แล้ว +15

      @@srinivasavarmaghantasala8961 but context is different. Here the person has to hit loved one with so much weighted heart. Hatsoff to Ramcharan for subtleness

  • @randomrunner
    @randomrunner ปีที่แล้ว +2

    Bhoomi thayikku than udambai thiruppi tharuvano? Komuram Bheemano -- what lovely lyrics. Made a man cry.

  • @sonujonny7494
    @sonujonny7494 2 ปีที่แล้ว +37

    carrier best performance by
    NTR 😍🔥🔥
    Jai NTR ❤️💥💥💥💥💥

  • @saisanthoshkumar4336
    @saisanthoshkumar4336 2 ปีที่แล้ว +32

    NTR carried this song on his shoulders..Each n every second of this song make goosebumps❣️❣️❣️

  • @muraliradha1603
    @muraliradha1603 2 ปีที่แล้ว +33

    One of THE BEST Actor in India NTR 🔥💕 tears 😭 from my eyes .

  • @nidhinhari6465
    @nidhinhari6465 2 ปีที่แล้ว +28

    my eyes filled with tears after seeing this song..... NTR

  • @ashokkumarkrishna5186
    @ashokkumarkrishna5186 5 หลายเดือนก่อน +3

    This is why Great Poets like "Bharathiar" are important in fighting for independence... their lyrics truned common people into brave rebels...

  • @aniketlahade1190
    @aniketlahade1190 6 หลายเดือนก่อน +2

    இந்த பாடலை முதல் முறை கேட்பது மிகவும் நன்றாக உள்ளது. நான் அதை விரும்புகிறேன் 😊❤

  • @arjun1548
    @arjun1548 2 ปีที่แล้ว +27

    4:30 Gussebumps guarantee ❤️🔥🔥🔥 NTR Ramcharan 💥

  • @elinamoon3358
    @elinamoon3358 2 ปีที่แล้ว +1

    song mattum illa, film muttilum pullarikkum superb film wonderful 👏👏👍👍

  • @rajeshgunda3113
    @rajeshgunda3113 2 ปีที่แล้ว +9

    పాట చాలా బాగా రాశారు సార్ .కాలభైరవ గారు అంతే బాగా పాడారు. పాటకి తారక్ ప్రాణం పోసాడు, నిజంగానే విశ్వవిఖ్యాత నట సార్వభౌముడు ఈ తారక రాముడు.

  • @kanimolythulukanaun4439
    @kanimolythulukanaun4439 6 หลายเดือนก่อน +2

    NTR enum nadippu arakkan...🤩 Jai Ntr.. #jaintr

  • @jaanuandchaaru1183
    @jaanuandchaaru1183 ปีที่แล้ว +12

    The movie which have enough power to break the record of every patriotic movie...NTR fulfilled it...his passion is mesmeri

  • @rajasakthi2616
    @rajasakthi2616 2 ปีที่แล้ว +12

    கொன்றாலும் உன் காலில் மண்டி இடுவானோ 🔥😭

  • @mcsonyd222
    @mcsonyd222 2 ปีที่แล้ว +33

    *I'm satisfied with 6 minutes of this Legendary Song!!!*

  • @bala8105M
    @bala8105M 4 หลายเดือนก่อน +7

    Ntr ah pudikadhanalaye padathuke pogala😢... Ana ipa yenda pogalenu erichala iruku.. Ovvoru scenes um avlo pudichu pochu.. Re release vandha nalla irukum❤❤❤

  • @sasidharabburi4258
    @sasidharabburi4258 2 ปีที่แล้ว +11

    N. నటనలో
    T. తిరుగులేని
    R. రారాజు...జై రామయ్య

  • @anilkumarthati5626
    @anilkumarthati5626 2 ปีที่แล้ว +30

    Only person who delivers all Expressions beyond the levels...jai NTR ❤️✊✌️🥳

  • @funnybunny7023
    @funnybunny7023 2 ปีที่แล้ว +12

    Awesome performance by J.NTR
    Brilliance is not enough to describe the lyrics for matching the lipsync.. Madankarki great work

  • @RajathiRajathi-v9m
    @RajathiRajathi-v9m 3 หลายเดือนก่อน +7

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் உத்தம் சிங் ஆகியோர் இந்த நாட்டுக்காக தங்கள் உயிரையும் துச்சமென மதித்தவர்கள்🎉

  • @ganeshjai84
    @ganeshjai84 2 ปีที่แล้ว +21

    சிறந்த நடிப்பு tarak❤️❤️❤️❤️❤️😢

  • @harimuruganramkumar2058
    @harimuruganramkumar2058 2 ปีที่แล้ว +33

    1:42 துரோகம் , வீரம் , கோவம் , நட்பு ஒரே Frame 🔥🔥🔥

  • @nageshbattina1356
    @nageshbattina1356 2 ปีที่แล้ว +3

    Nee abhimani ni ayyinandhuku garvapaduthunna anna❤️

  • @KowsiKowsi-c6c
    @KowsiKowsi-c6c 7 หลายเดือนก่อน +1

    Enakku migavum piditha emotional energetic first and last song in my life 😢

  • @Rajesh.Valadasi
    @Rajesh.Valadasi 2 ปีที่แล้ว +55

    He deserves NATIONAL AWARD 🥺💯

  • @pubglitetamizha1822
    @pubglitetamizha1822 2 ปีที่แล้ว +2526

    யாருக்கெல்லாம் இந்த பாடலை கேட்கும் போது புல்லரித்தது

    • @chithradeviv1374
      @chithradeviv1374 2 ปีที่แล้ว +44

      Verithanam NTR semma massssssssssssss
      Raamsaran slow massssssssssssss and NTR pakka massssssssssssss sendiment good

    • @muthuselvis8863
      @muthuselvis8863 2 ปีที่แล้ว +36

      Nan movie pathen semma movie
      & Songs

    • @ozonegaming440
      @ozonegaming440 2 ปีที่แล้ว +14

      kossu kadichituchu bro light ah arikuthu

    • @senthilkumarthangasamy3323
      @senthilkumarthangasamy3323 2 ปีที่แล้ว +8

      Yes

    • @luckygirls9868
      @luckygirls9868 2 ปีที่แล้ว +4

      Yes

  • @entertainmentaddaaa
    @entertainmentaddaaa 2 ปีที่แล้ว +27

    47 times I Watched This Film especially for this Song from Tamilnadu

  • @PaviPavi-ji2qv
    @PaviPavi-ji2qv ปีที่แล้ว +7

    I watched this songs 7 times .. .. i attached with songs emotionally connected ... What a song ..... Super ntr ❤

  • @evsteja1290
    @evsteja1290 2 ปีที่แล้ว +4

    Ntr eppudo Great Actor kani E movie Tho Charan unna skills Bayatiki Techina Rajamouli ki Thanks

  • @Butcher_141
    @Butcher_141 6 หลายเดือนก่อน +2

    Wakkali ovvaru adikum goosebumps aagudhuda🥶🥶🥶🥶

  • @followingnaresh
    @followingnaresh 2 ปีที่แล้ว +100

    A message to the future generations, don't let this song die..!😇

  • @bharath33
    @bharath33 2 ปีที่แล้ว +472

    Dear Tamil audience, How many of u know, NTR is single take artist..

  • @neelakantasonu619
    @neelakantasonu619 2 ปีที่แล้ว +34

    carrier best performance by
    NTR 😍🔥🔥

  • @poongothainamperumal7467
    @poongothainamperumal7467 29 วันที่ผ่านมา

    ஒவ்வொரு வரியும் மனதை உருக்குகிறது.தாய் மண்ணின் நுதலில் பொட்டாய் ஆகின்றானோ ❤

  • @hema7991
    @hema7991 2 ปีที่แล้ว +5

    3:40 that movement was awesome it show a mother important nice screenplay I never seen like this

  • @shadurshanarani1285
    @shadurshanarani1285 2 ปีที่แล้ว +3

    ஆஹா ! அருமையான வரிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @aluthgodaniluka8118
    @aluthgodaniluka8118 2 ปีที่แล้ว +18

    Such a heart touching song. Both Ramcharan and Jr. NTR are give a life for this song by their act...❤

  • @raanakumaran9813
    @raanakumaran9813 2 ปีที่แล้ว +24

    Goosebumps with tears ...🔥
    Jai jr.NTR anna And RC anna

  • @rvgcreativez73
    @rvgcreativez73 2 ปีที่แล้ว +39

    This song is hit bcoz of JR NTR performance only..🔥🥵

  • @SaraSara-xw7hv
    @SaraSara-xw7hv 2 ปีที่แล้ว

    Intha song keta apdiye gooss booms aguthu ..confident Athigama varuthu Sema sprb

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 2 ปีที่แล้ว +19

    Semma voice....... heart❤️ touching

  • @RamSita-dh6fz
    @RamSita-dh6fz 5 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏
    I am from nepal
    because_ i like south indian movie , song, people, super star rajnikanth style and language because take also malada in 2009 saudi work in kerla kichen .so that's way i like this language ..I understand this language ..
    So, good and test my filling head..

  • @anoopmonish
    @anoopmonish 2 ปีที่แล้ว +20

    At 1:58, how many noticed the subtle act. Ram Charan wipes blood with his index finger and wipes a tear with his thumb. Poetic writing and placement 🔥🔥🔥

  • @kabilangrady7583
    @kabilangrady7583 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த பாடல் என்📱ரிங்டாேனும் இதுதான்