யார பார்த்தாலும், ஐபோன், காருனு சுத்துறாங்களே !!!! இதெல்லாம் செய்ய முடிந்தால் நீ பணக்காரன்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
    To Register for Money Pechu Saudi Event, send a mail to mp.saudievent@gmail.com or Whatsapp to 9176789286. WhatsApp Link: wa.link/cashtf
    Connect with Anand srinivasan Page in Telegram, Click on the link below: t.me/moneypech...
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் டெலிகிராம் பக்கத்துடன் இணைய, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: t.me/moneypech...
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    மேலும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள:
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Whatsapp : 9500094680
    Booking Appointment link -
    anandsrinivasa...
    எங்களிடம் நேரடியாக ஆலோசனை கேட்பதற்கு, இணைப்பைக் கிளிக் செய்யவும் : anandsrinivasa...
    எங்கள் பிற TH-cam சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / @ungalproperty7102
    Paisa Boltha Hai (Hindi) - / paisaboltahai1
    புத்தகங்களை வாங்க:
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரடியாக எங்களிடம் வாங்க,கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் :
    rb.gy/joptqf
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் வாங்க.
    -----------------------
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/....
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/...
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/...
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS PRIVATE LIMITED.
    =========================
    #time #love #life #instagram #instagood #photography #like #art #happy #nature #follow #motivation #me #photooftheday #photo #lifestyle #beautiful #travel #music #quotes #watch #friends #picoftheday #fashion #style #smile #family #likeforlikes #yourself #worldeconomy #stockmarket #bse #nse #nifty #investment #motivation

ความคิดเห็น • 353

  • @velmurugan2472
    @velmurugan2472 ปีที่แล้ว +261

    கடன் இல்லாமல் வாழ்பவன் பணக்காரன் தான் என்றாலும் நோய் நொடி இல்லாமல் வாழ்பவனே உன்மையான பணக்காரன்

  • @senthilks4058
    @senthilks4058 ปีที่แล้ว +145

    எனது 45 வயது வரை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் சொந்த தொழிலில் வேலை செய்தேன், இப்ப இவர் சொல்ற படி பார்த்தா நான் இப்ப பெரும் பணக்காரன் !!! நான் என் இஷ்டப்படி வேலை செய்கிறேன்
    எல்லா விசேஷங்களுக்கும் மனைவியுடன் செல்கிறேன் , நேரம் பார்பதிலை, மனைவி விரும்பும் எல்லா கோயில்களுக்கும் கூட்டி செல்கிறேன்.
    இது போதும் என்ற மனநிலை வந்து விட்டது.

    • @arammarm
      @arammarm ปีที่แล้ว +2

      ape periya panakkaren than neegal

    • @bhavanishreekandakumaran8329
      @bhavanishreekandakumaran8329 ปีที่แล้ว +1

      Super sir

    • @TheMpadhu
      @TheMpadhu ปีที่แล้ว +1

      Nice to hear that. Wish you good health and happy life.

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy ปีที่แล้ว

      Don't worry..... your wife will elope with one poosari

    • @srimanojkumarmphil
      @srimanojkumarmphil ปีที่แล้ว +1

      You are a rich man bro.

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 ปีที่แล้ว +29

    கடன் இல்லாதவன், நோய் இல்லாதவன் தான் உண்மையான பணக்காரன் !

  • @Kart989
    @Kart989 ปีที่แล้ว +157

    Tata is always பணக்கார மனிதர் ❤️

  • @sul1980
    @sul1980 ปีที่แล้ว +83

    போதும் என்ற மனம் கொண்டு தன்னிடம் உள்ளதை கொண்டு கடனில்லாமல் திருப்தியோடு வாழ்பவரே மிகப் பெரிய செல்வந்தர்

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 ปีที่แล้ว +1

      Exactly,what you are said is 100% true.

  • @jayaramanradhakrishnan1620
    @jayaramanradhakrishnan1620 ปีที่แล้ว +11

    தமிழும், ஆங்கிலமும் தங்கு தடையில்லாமல் வருகிறது; வெற்றியாளர்களின் வெற்றி பயனத்தை திரும்ப பார்க்க வைக்கிறார்; இவரது 30 வருட உழைப்பை நமக்கு 30 நிமிடங்களில் கொடுக்கிறார் ; ஆரோக்கியமாய் வாழ்க நீ எம் மகான்;மணி பேச்சு ; தத்துவ பேச்சு அடுத்து. மோட்டிவேஷன் பேச்சும் வெளுத்து வாங்கி விட்டீர் super Hats off!
    மகேஷ் கொடுத்து வைத்தவர் ; Meteor மகான் பக்கத்துலே இருக கிறார்

  • @palaniveluk6607
    @palaniveluk6607 ปีที่แล้ว +25

    இப்பத்தான் தெரிகிறது நானும் பணக்காரர் என்று.
    🙏🏻நன்றி🙏🏻🙏🏻

    • @chellakand7714
      @chellakand7714 ปีที่แล้ว +1

      வருத்தபபடாத வாலிபர் சங்கம் தலிவர நீங்க😀 ஜஸ்ட் கிடிங்.

  • @balachandars3404
    @balachandars3404 ปีที่แล้ว +258

    கள்ளம் கபடம் இல்லாத குழந்தை மனம் கொண்டவர்களே என்றென்றும் அகில உலக பணக்காரன் . பணக்காரர்களுக்கு innocent star கேசவன் army சார்பாகா வாழ்த்துக்கள். குறிப்பு: நான் கேசவன் இல்லை.

  • @lakshmijr1887
    @lakshmijr1887 ปีที่แล้ว +15

    ஆரோக்கியம் உள்ளவர்கள் தான் பணக்கார்ர்கள் இன்றையு உலகில்

    • @abde3483
      @abde3483 ปีที่แล้ว

      Exactly

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 ปีที่แล้ว +8

    நிச்சயமாக உன்னுடைய வெற்றி ஆரம்பித்து விட்டது மகனே கேசவா.உன்னுடைய லட்சியம் மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்,நீ இருக்கும் இடம் உன்னை வழிநடத்தும் மகனே!

  • @balakrishnan8940
    @balakrishnan8940 ปีที่แล้ว +8

    அப்பாடா இன்னைக்கு தான் விளங்கியது. நன்றி ஐயா

  • @excelmos2470
    @excelmos2470 ปีที่แล้ว +36

    Who's rich?
    A person who has a happy family, an understanding spouse and good friends...

    • @pranav.gautham4031
      @pranav.gautham4031 ปีที่แล้ว +3

      Not rich those are happy individual

    • @nkr-os9dd
      @nkr-os9dd ปีที่แล้ว +2

      But that's not reality

    • @gurushreyaass9458
      @gurushreyaass9458 ปีที่แล้ว

      One who has money is rich

    • @nkr-os9dd
      @nkr-os9dd ปีที่แล้ว

      @@gurushreyaass9458 any one can have money person who knows how to handle money and down to earth even if they are having more wealth is real rich

    • @gurushreyaass9458
      @gurushreyaass9458 ปีที่แล้ว +1

      @@nkr-os9dd idhu dhaan bro en 4th std tamil teacherum sonnanga

  • @megalathaprasanth2054
    @megalathaprasanth2054 ปีที่แล้ว +18

    Unga videos paka start panadhula erundhu life la neraya change Pani erukan sir romba basic la erundhu 😊😊 spending la total ha cut panitu full ha saving mode la start Pani erukan all thanks to u and ur videos sir❣️

    • @Abineshsams
      @Abineshsams ปีที่แล้ว +1

      Nice to hear💐

  • @pktvicky
    @pktvicky ปีที่แล้ว +7

    "" வணக்கம் டா கேசவ் "" நற்பணி மன்றம் பாண்டோரா கிரகம்.... சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐

  • @morefunmoreinfo2762
    @morefunmoreinfo2762 ปีที่แล้ว +36

    Excellent analysis report sir. This is really need for everyone who searching for money always. Money doesn't matter. Healthy life & Time to spend with family matters.

  • @gowrikumarsomasundaram460
    @gowrikumarsomasundaram460 ปีที่แล้ว +15

    I don't understand why people are crazy about iphone. There are lot of better phones at a reasonable price.

    • @jaisuriya8055
      @jaisuriya8055 ปีที่แล้ว

      Longer support in software
      Best resale value
      Apps release first and exclusively on iPhone
      Others copy features from iPhone
      Ecosystem is build perfect in ios
      User ease
      No bloatware or malicious software in apps store
      Can't be hacked or cracked easily

    • @Santhosh.21_
      @Santhosh.21_ ปีที่แล้ว

      @@jaisuriya8055 poda pundamavane

    • @gowrikumarsomasundaram460
      @gowrikumarsomasundaram460 ปีที่แล้ว

      @@jaisuriya8055 Thaq for the info.

    • @gowrikumarsomasundaram460
      @gowrikumarsomasundaram460 ปีที่แล้ว

      this is not the way to behave on this Wonderful Money Pechu channel.

    • @santos8146
      @santos8146 ปีที่แล้ว

      Once you use it, you’ll get to know

  • @MSP2386
    @MSP2386 ปีที่แล้ว +8

    Nobody can give a better explanation than sir too good thankyou sir for your valuable videos and time... keshav good questions good 👍

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 ปีที่แล้ว

    அலட்டிக் கொள்ளாமல் தெளிவான விளக்கம்...I always to lesson ur speech sir

  • @antonydassj
    @antonydassj ปีที่แล้ว +7

    Your Simply superb Sir
    Nice Partner's Both
    Thanks for your Valuable Message & Advice
    God bless you both

  • @sathiyarajesh1399
    @sathiyarajesh1399 ปีที่แล้ว +12

    பணம் லைப்புக்கு மேட்டரே இல்ல...அப்பினு சொல்லறதுக்கு முன்னாடி...பணம் சம்பாதிக்கனும்..

  • @sudhirlakshmanan
    @sudhirlakshmanan ปีที่แล้ว +4

    The best part is TATA's IHCL has not only 5 star hotels like taj and vivanta. They also provide service to the middle class through their ginger hotel chain. Thats TATA ladies and gentlemen.

  • @srinivasanvenugopal1846
    @srinivasanvenugopal1846 ปีที่แล้ว +8

    Knowingly or unknowingly keshav you are in very right place and use their mentorship.. I Bet one day u will be very rich.. We also on the way along with u...

  • @balakrishnan-nu1cq
    @balakrishnan-nu1cq ปีที่แล้ว +1

    அய்யா உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

  • @atturkamalsuper5654
    @atturkamalsuper5654 ปีที่แล้ว +2

    போதும் என்ற மனம் உள்ளவனே பணக்காரன்

  • @user-hc5ui2iu9c
    @user-hc5ui2iu9c ปีที่แล้ว +2

    என் பலநாள் கேள்விக்கான விடை கிடைத்தது நன்றி.

  • @Ram-ls7ji
    @Ram-ls7ji ปีที่แล้ว +5

    Anand sir, you gave precious Advice to youngsters.
    Sir, Thanks lots forever 🤝.

  • @tigerpass4216
    @tigerpass4216 ปีที่แล้ว +5

    Very Superb explanation about life and who is really rich.The comparison used between two film stars will really help the ordinary person to understand about life and the values in life.

  • @drrishikumar9854
    @drrishikumar9854 ปีที่แล้ว +1

    கலைஞர் குடும்பம் இவங்க எல்லார் விடவும் பணக்கார குடும்பம்

  • @Anrakunji
    @Anrakunji ปีที่แล้ว +4

    பணக்காரனா இருக்கிறது முக்கியம் இல்லை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருவான் பார் அது தான் முக்கியம்.பணத்தை சேர்த்து அதை பாதுகாக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • @prabathk6755
    @prabathk6755 ปีที่แล้ว

    நல்ல விளக்கம்-நன்றி

  • @makemoneywithmuru
    @makemoneywithmuru ปีที่แล้ว +8

    never buy things with negative money(EMI,CREDIT CARD) instead accumulate in Recurring Deposits every month to buy.. delayed gratification is Highly rewarding above all!!!

    • @divya7856
      @divya7856 ปีที่แล้ว +1

      Yes tats wat i did now I have 20 lakhs

    • @makemoneywithmuru
      @makemoneywithmuru ปีที่แล้ว +1

      @@divya7856 great ma'am.. amazing discipline are you in IT

  • @anandanraj7716
    @anandanraj7716 ปีที่แล้ว +4

    Well said sir .Ratan Tata's system a type of socialism.This what we want.A entrepreneur should give their management and responsblity to their staffs and labourers. Above that comes intellectuallity that's more important .They are the architect .Theirs toil discovery innovation science dedication have transformed and transforming the world.Real
    richest living God.Thankyou

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan5254 ปีที่แล้ว +2

    தரமான பதிவு.மகிழ்ச்சி.

  • @tamilselvanlp3310
    @tamilselvanlp3310 ปีที่แล้ว +1

    Tata sir short life story amazing! ....

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t ปีที่แล้ว +4

    Rajini kamal and tata examples are another level to understand the topic better

  • @priyankas1333
    @priyankas1333 ปีที่แล้ว +5

    I don't have to work for money, money will work for me 😀😀 yes , I affrim 🔥🔥

  • @mohanvs-msv
    @mohanvs-msv ปีที่แล้ว +11

    Sir, Really a great explanation, Let god bless you with all the health and prosperous and keep spreading this love to all, I would recommend this should reach every one!! Thanks for Kesav as well for the content...!!

  • @srinathduraisamy
    @srinathduraisamy ปีที่แล้ว +3

    நாம வேலை பார்த்தா Passion
    கமல் வேலை பார்த்தால் கடன்
    என்ன லாஜிக்

  • @gowrishankar8721
    @gowrishankar8721 ปีที่แล้ว

    best ADVICE.. 9.00 SR

  • @yuva714
    @yuva714 ปีที่แล้ว +2

    Multi millionaire KESAVAN❤
    Rocking 🌟 Thalaivan

  • @bharatkumarkm5564
    @bharatkumarkm5564 ปีที่แล้ว +1

    Anand sir has lot of capacity to answer way much better. Problem is with the interviewer, kelvi eh da kekra loose mathire. Sir oru advise,
    Oru 4-5 pera interview panna sollunga. Oru group conversation mathire nalla irukum.

  • @puntoevo
    @puntoevo ปีที่แล้ว +4

    great sir, please enlighten us with more eye opening concepts

  • @balajiprabu-lc4zn
    @balajiprabu-lc4zn ปีที่แล้ว +4

    I also tell my family the same. Time matters most than anything. Finally when you have everything but time is running out, it will be of no use. Prioritise thing and plan accordingly. Family matters most. 😀

  • @karthikas3966
    @karthikas3966 ปีที่แล้ว

    Endha mathri skill la improve panalam solunga sir

  • @SivaKumar-pz4sp
    @SivaKumar-pz4sp ปีที่แล้ว +3

    Anand Sir please share a video what's the skill set and the discipline we needed to follow to handle our own time for our self so that will be very usefull

  • @amulutharakidsvideos7687
    @amulutharakidsvideos7687 ปีที่แล้ว

    Very informative

  • @user-bl1gq5ng5v
    @user-bl1gq5ng5v ปีที่แล้ว

    Super Srinivas Sir

  • @muthuarasu7576
    @muthuarasu7576 ปีที่แล้ว

    கை ஏந்தாமல் தர்மம் செய்பவர் அனைவரும் பணக்காரர்கள்.

  • @ngsekar5362
    @ngsekar5362 ปีที่แล้ว

    I have forwarded to my next generation 6 members group

  • @Praveenkumar-jf4zl
    @Praveenkumar-jf4zl ปีที่แล้ว +2

    08:53 The real pain of middle class

  • @anbarasanpalaniappanseetha8436
    @anbarasanpalaniappanseetha8436 ปีที่แล้ว

    Tata is genuine genius gentleman intellectual respectful society

  • @johnsathish9567
    @johnsathish9567 ปีที่แล้ว +1

    I'm a fan of K7. . He brings Anand 's sir's funniest face.

  • @Mass.tamizha
    @Mass.tamizha ปีที่แล้ว +4

    Next month salary la half pay money 💰 + half share la investment pannuga Keshav bro .
    ஊருக்கு தான் உபதேசமா ?

  • @anandprasad-nu1ry
    @anandprasad-nu1ry ปีที่แล้ว

    I like your comment money is not a matter..

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 ปีที่แล้ว

    யார் பணக்காரன்??? உண்மையான பணக்காரன் நோய் இல்லாதவனும் உயிர் காதல் உள்ளவனே . சாகும் வரை.நோய் இல்லாமல் ஆனந்தமாக வாழ்பவன் பணக்காரன்.

  • @karthikkarthik7913
    @karthikkarthik7913 ปีที่แล้ว +1

    ஆனந்த் சார் கேசவ் கலக்குறீங்க சூப்பர் சார்

  • @mom_dad7874
    @mom_dad7874 ปีที่แล้ว +1

    Good example and explanation thankyou sir and keshav

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m ปีที่แล้ว

    எளிமையானவன் தான் பணக்காரன்

  • @hussainsikkandar5106
    @hussainsikkandar5106 ปีที่แล้ว

    சிறப்பான கருத்து பகிர்வு❤❤❤❤❤

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 ปีที่แล้ว +2

    People should understand that if a person likes to lead a better normal life there is no need to has so much of money,big houses and the jewels which has no or little use of entire life a human,while these wealths are sleeping on the land without use of the holder.

  • @likEdin218
    @likEdin218 ปีที่แล้ว

    திறமை,திறமை, சார் சொல்றாரு அத எப்படி வளர்த்துக்கிறதுனு சொல்ல சொல்லுங்க!!!!!

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 ปีที่แล้ว +1

    What a video. Marvelous.

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 ปีที่แล้ว

    நன்றி !!!

  • @gurunathanganapathy5658
    @gurunathanganapathy5658 ปีที่แล้ว

    Super good answer

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 ปีที่แล้ว

    Money is not matter....super explanation sir..

  • @Vicky--ns5pc
    @Vicky--ns5pc ปีที่แล้ว +3

    Time is money 💰

  • @JGiri-rd2uq
    @JGiri-rd2uq ปีที่แล้ว

    Yarkitayum advice kekkama yavan oruthan Suyama mudivu edukiranao avan than unmaiyana panakkaran because kakaku kaka Katha Than theriyum unnala enna panna mudiyum née than mudivu seiyanum aduthavan illai

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 ปีที่แล้ว +2

    உண்மை அய்யா. மிக்க நன்றி.

  • @rameshsathiya2212
    @rameshsathiya2212 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு

  • @paulrrr100
    @paulrrr100 ปีที่แล้ว +1

    Usually I never get excited about any videos, this video is exceptional and has lot of knowledge for people, give minute attention to each detail and put it to your practice..

  • @VijayRaj-fq9js
    @VijayRaj-fq9js ปีที่แล้ว +1

    👉 Panakaran -
    1. I don't have to work for money.
    2. One who Owns Time

  • @sulochanasulo9007
    @sulochanasulo9007 ปีที่แล้ว

    I really enjoyed the video.tqs to moneypechu team.

  • @vg_edits_official6658
    @vg_edits_official6658 ปีที่แล้ว

    சிறப்பு அருமையான பதிவு 🥰

  • @guruprasadr9308
    @guruprasadr9308 ปีที่แล้ว

    Very good advice

  • @shanmugasundarams5583
    @shanmugasundarams5583 ปีที่แล้ว

    He should have respected Ratan Tata Sir in his quote. He is an industrialist and always keep country and people first above anything.

    • @JM-xr3cq
      @JM-xr3cq ปีที่แล้ว

      Might sound odd.. but he gave immense respect..

  • @gps2432
    @gps2432 ปีที่แล้ว

    Thanks for your valuable information

  • @b.naveenkumar7662
    @b.naveenkumar7662 ปีที่แล้ว

    Super question Kashv do more videos like this

  • @vijayakumar0804
    @vijayakumar0804 ปีที่แล้ว

    Ungal varthai ovvondrum alavillatha ekkathai uruvakkugirathu... Vazhkayil munnera thudikkum siragugal..

  • @nandhakumar1419
    @nandhakumar1419 ปีที่แล้ว

    Thank you sir good message

  • @Motherland.123
    @Motherland.123 ปีที่แล้ว

    Thank you sir. Super 👌

  • @naveenantony3693
    @naveenantony3693 ปีที่แล้ว

    Vera level explanation

  • @munusamysundaramurthy8401
    @munusamysundaramurthy8401 ปีที่แล้ว

    Super explanation sir,

  • @carolinepeter6729
    @carolinepeter6729 ปีที่แล้ว

    Meaningful message.

  • @navrozebabu5255
    @navrozebabu5255 ปีที่แล้ว

    Anand thalaivaa super explanation SIr

  • @srinivasanvaradarajulu3556
    @srinivasanvaradarajulu3556 ปีที่แล้ว

    My suggestion is that if you earn more than what you would essentially need, like Mr. Anand SRINIVASAN, please donate to appropriate genuine charities.

  • @arulkumar2876
    @arulkumar2876 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @thanikaaturaja8363
    @thanikaaturaja8363 ปีที่แล้ว

    Chennai taj hotel 56 ground belongs to sivagiri jameen (nungambakam)

  • @sridharsridhar3684
    @sridharsridhar3684 ปีที่แล้ว +3

    Best valuable matters with fun , thank you sir &kesav

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 ปีที่แล้ว +2

    Anand sir...just a request .Please don't address them as" அவன் இவன்".This can be avoided in social medias

    • @Viji_nkl
      @Viji_nkl ปีที่แล้ว

      I agree with you sir

  • @hemnathrahul2429
    @hemnathrahul2429 ปีที่แล้ว +1

    Thank you sir for this video lod of learning from you sir l have doubt i have a one lakh where can I invest index fund or ITC . for 2year

  • @harinaga8239
    @harinaga8239 ปีที่แล้ว

    Super sir

  • @manoharanv3941
    @manoharanv3941 ปีที่แล้ว +1

    சார் இவன நான் ரொம்ப நாள் மன்னிச்சிட்டேன் சார்.
    இதெல்லாம் உங்க சிஷ்யனா இருக்குறதுக்கு லாயக்கே இல்ல சார். அதுக்குன்னு வேலைய விட்டு தொரத்திடாதீங்க.
    ஆனா இவன வச்சு ஷோ மட்டும் செய்யாதீங்க சார்.
    உங்க பேரையே கெடுத்துடுவான் சார், ப்ளீஸ் சார்

  • @jeevabharathi1599
    @jeevabharathi1599 ปีที่แล้ว

    அருமை சார்

  • @devarajdhanam883
    @devarajdhanam883 ปีที่แล้ว

    Just enjoy the life guy's 😅 😌 🤣😂😂😛😝

  • @SathiaseelanIyadurai
    @SathiaseelanIyadurai ปีที่แล้ว

    Very good interview 👍🏻 kindly improve the audio quality.

  • @annapooranisivakumar659
    @annapooranisivakumar659 ปีที่แล้ว

    V r very thankful to your extraordinary work.
    Please be honest and send books to who paid already money to you.
    If u r not delivering on time, it will damage your name.

  • @muruganvidvath9771
    @muruganvidvath9771 ปีที่แล้ว

    Sir vanakkam en kanaver welder vaara sambalam per day 650 Nan primary school teacher 42 age salery 6500 no savings jewellery intrest 9 year boy 4th 6year girl 2nd eppadi savings seivathu

  • @palaniappancholapandian6600
    @palaniappancholapandian6600 ปีที่แล้ว

    Chandar kooda oru interviews panalamey Gurunaatha... 💐

  • @darmaduraiarangannan5869
    @darmaduraiarangannan5869 ปีที่แล้ว

    Thank you sir 😊☺️

  • @subhashreebalaji4680
    @subhashreebalaji4680 ปีที่แล้ว

    Well said.