முன் ஜென்மத்தில் அதிக புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே 1 முறை இதை கேட்க முடியும்-பெரியவா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 149

  • @sugunarajan9561
    @sugunarajan9561 25 วันที่ผ่านมา +1

    Om Sri Maha Periyava Sharanam

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 หลายเดือนก่อน +1

    மகா பெரியவா திருவடி சரணம் சரணம் சரணம்

  • @girijas4369
    @girijas4369 25 วันที่ผ่านมา +1

    om SRI.mahaperiyva.saranam,❤

  • @anpuramani6532
    @anpuramani6532 ปีที่แล้ว +11

    புரியும் படி விளக்கியமைக்கு மிக்க நன்றி தயவு செய்து எனக்காக மன்றாடுங்கள் ஆ ரோக்கியம் தவிர எல்லாவற்றையும் இறைவன் கொடுத்திருக்கிறார் மகா பெரியவா சரணம் மகா பெரியவர் என் கணவரும் மகனும் கடலுணவைத் தவிர்த்து சாத்விக உணவை உண்பவர்களாக மாற அருள் புரிய வேண்டுகிறேன் மகா பெரிய வா நிறைய உதவிகள் செய்துள்ளார் கோடானு கோடி நன்றிகள் என் வீட்டில் எதிர்மறை சக்தி இருக்கும் தானே மகா பெரியவா வின் இரக்கத்தை வேண்டி நிற்கிறேன்
    ஒவ்வாமை என்னையும் என் மகளையும் வதைக்கிறது
    மகா பெரியவா வைத் தவிர வேறு யாராலும் தீர்வு தர முடியாது
    17வருடங்களாகக் கஷ்டப்படுகிறோம்

    • @geethasivasundar5371
      @geethasivasundar5371 ปีที่แล้ว +2

      Siddhaa la medicine iruukku. Sunday morning 1hour sunlightla nikkanum miruthyung jebam(mandram) sollunga

    • @umapadmanaban7727
      @umapadmanaban7727 3 หลายเดือนก่อน

      Omsakthi Mahaperiyava Thiruvadi saranam!!saranam saranam sankara jaya jaya sankara ❤❤❤

  • @sudanfishcam1306
    @sudanfishcam1306 4 หลายเดือนก่อน +2

    Sri maha periyava THRUPPATHAM saranam hara hara sangara jaya jaya sangara kanchi sangara kamakodi sangara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @iswaryaboobathi
    @iswaryaboobathi 8 หลายเดือนก่อน +7

    Om sri maga periyava un theruvatigal saranam🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GovindarajaGOVINDARAJA-u1n
    @GovindarajaGOVINDARAJA-u1n 11 หลายเดือนก่อน +1

    ஹரா ஹரா சங்கரா ஜெய ஜெய சங்கர ஓம் பெரியவா பாதமே சரனம் 🎉🎉🎉🎉🎉

  • @e.shunmugavelayutham2248
    @e.shunmugavelayutham2248 2 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏
    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா ஜீவாத்மாவுக்கு அடியேன் நமஸ்காரங் 8:12 கள். மஹா பெரியவா தரிசனம் இருமுறை காஞ்சிபுரம திருமடத்தில் 1987 to 89 காலகட்டத்தில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. என் மகன் மகளுக்கு வரன்கள் தேடிவருகிறேன். அவர்களுக்கு வயது 42 மற்றும் 40 ஆகிவிட்டது. எல்லாம் வல்ல ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மனும் மஹா பெரியவாளும் என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அனுக்ரஹமும் ஆசீர்வாதமும் தரும்படி வேண்டுகிறேன்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

  • @jayas7851
    @jayas7851 3 หลายเดือนก่อน +1

    Sree periyavar arulalnanthiruchenthurmuruganthiruvadiyaicikiram adayavendum

  • @gsupt3325
    @gsupt3325 3 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 2 หลายเดือนก่อน +1

    நான் இப்போது தான் சொல்ல துவங்கி இருக்கேன்அ என்னை யாராவது திட்டினால் ஸ்ரீராம் ஜெயம்,எனக்கு கோபம் வந்தால்ஸ்ரீராம் ஜெயம் ,மகிழ்ச்சி ஆனால் ஸ்ரீ ரிம் ஜெயம்,,இன்று கோபத்தில் மாதேஷ்வரனை ஓம் நமோ நாராயணாய என்று சொல்லி வணங்கி வந்தேன்,,என் கணக்கை சீக்கிரம் முடிதுது அனுப்பு நாராயணா

  • @kannang5413
    @kannang5413 3 หลายเดือนก่อน +1

    Om sree maha periyava thiruvadigal saranam

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq 6 หลายเดือนก่อน +2

    ஓம்
    பெரியவாநான்பிறந்தநாள்இருந்தூகஷ்டப்படுரேன்பெரியவாபணப்பிரச்சனைதீர்க்கநல்லவழிகாட்டுங்காஎணக்குஉதவிபண்ணயாரும்இல்லைஉங்களைவீட்டயாரும்இல்லைராமராமசரணம்.🙏🙏🙏🙏

  • @Bluez_queen
    @Bluez_queen ปีที่แล้ว +1

    குருவே சரணம் உங்கள் பதிவுகளை தினமும் கேட்கிறேன்
    காஞ்சி மகா பெரியவா சரணம்🙏🙏

    • @MuruganMurugan-bu1hh
      @MuruganMurugan-bu1hh 14 วันที่ผ่านมา +1

      எஸ் முருகன்

    • @MuruganMurugan-bu1hh
      @MuruganMurugan-bu1hh 14 วันที่ผ่านมา +1

      உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் எல்லாம் மகா பெரியவா போற்றி

  • @geethaprabhu2713
    @geethaprabhu2713 หลายเดือนก่อน

    Aum Sri Mahaperiyava Chranam.Mahaperiyava padame kadhi.Daily i am.chanting.Bless me with good health n My Oxigene level be in good conditon.

  • @kesavanchitra57
    @kesavanchitra57 ปีที่แล้ว +2

    Very nice 👍 pa nalla soluringa

  • @lathas3595
    @lathas3595 9 วันที่ผ่านมา

    OM SREE MAHAPERIYAVAA CHARANAM CHARANAM

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 6 หลายเดือนก่อน

    Mahaperiyava thiruvadigale charanam🙏🙏🙏🙏🙏

  • @seenivasan1161
    @seenivasan1161 ปีที่แล้ว

    Om Sri Maha Periyava Thiruvadi Saranam🙏🙏🙏

  • @HemalathaI-m1k
    @HemalathaI-m1k 5 หลายเดือนก่อน

    Anna romba nantri sree kanchi maga periyava thiruvadigal saranam 🙏

  • @AruOM369
    @AruOM369 5 หลายเดือนก่อน

    ஓம் மகா பெரியவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏❤❤❤🙏

  • @RadhaNarayana-wd2yb
    @RadhaNarayana-wd2yb 6 หลายเดือนก่อน

    OM SRI MAHAPERIYAVA SARANAM🕉️🙏🕉️OM MAHAPERIYAVA SARANAM🙏🕉️🙏OM MAHAPERIYAVA SARANAM🕉️🙏

  • @raghunathanj8071
    @raghunathanj8071 หลายเดือนก่อน

    mikka nandri.. arumai

  • @darshansugudarshansugu7234
    @darshansugudarshansugu7234 ปีที่แล้ว +1

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ❤❤❤

  • @aathiswaran7034
    @aathiswaran7034 ปีที่แล้ว

    மெய் உபதேசம், இனிய வழிகாட்டல் பண்பிற்கு நன்றிகள் சிவ,எல்லாம் சிவன் அம்சம்,இறை அருளால் இவ் அன்பு உள்ளம் அன்பு கொண்ட மனதாய் பொதுநல பாதையில் தர்மத்தின் பாதையில் நேர்மறை எண்ணத்துடன் நேர்மையின் பாதையில் பயணித்த உடன் குருவாய் அப்பன் அம்மை இறைவன் இறைவி ஆற்றல் மிகு மெய் அன்பால் ஆட்கொண்டுவழி நடத்துகின்றனர் ஞான அறிவுடன் எதிலும் இயல்பாக அறிந்திருக்க வேண்டிய ஞான வரம் பெற்று வாழ அருளினர் அதாவது இருக்கும் இடம் நேர்மறை ஆற்றல் நிறைந்த இடமாக வாழும் புனிதம் அருளினர் சூழ்நிலையை உணர்ந்து அதற்க்கு ஏற்ப வாழும் அரிய ஆற்றல் மனம் அருளினர், இதன் வாயிலாக அனைவருக்கும் கற்று தர இருப்பது தாங்கள் கற்ற நல் பண்புகளை பிறருக்கும் கற்று தந்து நல்லவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஓர் வழிகாட்டியாய் இருந்து இறைவன் இறைவியின் அன்பு பிள்ளையாய் வாழுங்கள், இறைவன் இறைவி இருக்கிறார் எங்களோடு நம்மோடு என்ற நேர்மறை எண்ணம் கொண்டு வாழுங்கள், வாழும் வாழ்க்கை உண்மையான மனிதமே, 🌱🤗💙⚖️📿

  • @VSKylas
    @VSKylas หลายเดือนก่อน

    Shri Gurubhiyo Namaha ! Shri MahaPeriyava Saranam, Gadhi is the mantra to be chanted continuously

  • @happyworld408
    @happyworld408 ปีที่แล้ว

    🌺🙏🏼ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏼🌺
    🌺🙏🏼ஸ்ரீ மஹா பெரியவ சரணம்🙏🏼🌺
    🌺ஸ்ரீ சந்திரசேகர குரு பகவான் சரணம்🌺
    🌺🙏🏼ஸ்ரீ சுவாமிநாதய சரணம்🙏🏼🌺
    🌺🙏🏼🌺ராம ராம ராம🌺🙏🏼🌺
    🌼🙏🏼🌼🙏🏼🌼🙏🏼🌼🙏🏼🌼🙏🏼🌼🙏🏼🌼

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 ปีที่แล้ว

    Jaya jaya sankara Hara hara sankara om periyava thiruvadigale saranam..

  • @muthuselvig6987
    @muthuselvig6987 ปีที่แล้ว +3

    🙏OM SRI PERIYAVA SARANAM 🙏appa ennoda business la enakku success illa na remba dawna irukke neenga tha enna adutha kattathukku kondu poganum🙏🙏🙏🙏🙏

  • @ptkamalaKamalapt
    @ptkamalaKamalapt ปีที่แล้ว +4

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @s.priyasenthilkumar.537
    @s.priyasenthilkumar.537 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @thirunagavallithangama4621
    @thirunagavallithangama4621 9 วันที่ผ่านมา

    Anbu maganuku asirvadhangalum anbum enaku health issues iruku right eye operation pannanum already operation panna left eye m konjam prob pl pray for me please please please please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnadurai2501
    @chinnadurai2501 ปีที่แล้ว

    Om magaperiyava pottri 🌍💛💐🙏

  • @sudanfishcam1306
    @sudanfishcam1306 7 หลายเดือนก่อน

    Hara hara sangara jaya jaya sangara kanchi sangara😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravimuruganravimurugan4465
    @ravimuruganravimurugan4465 ปีที่แล้ว +5

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @srishree2428
    @srishree2428 ปีที่แล้ว

    Hara hara sangara jaya jaya sangara kanchi sangara kamakodi sangara🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prabhaprasannarao6894
    @prabhaprasannarao6894 ปีที่แล้ว +2

    அண்ணா தங்களின் பதிவுகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். நன்றிகள் பல.

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஹர ஹர ராமா ஜெய ஜெய ராமா ராமா ராமா ✴️🙏🙏✴️
    காஞ்சி மகா பெரியவா திருவடிகள் சரணம்
    ஶ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏
    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க 🏹✴️🧘🌳🦅🐍🙏

  • @ragavielevators4699
    @ragavielevators4699 ปีที่แล้ว

    குருவே சரணாகதிஅனடகிரேன்
    குருவே துணை

  • @devagirijaa6914
    @devagirijaa6914 ปีที่แล้ว

    நன்றி வாழ்க வளமுடன்…

  • @s.polinchipolinchi8614
    @s.polinchipolinchi8614 7 หลายเดือนก่อน

    Periyavaa saranam...

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 ปีที่แล้ว +1

    எப்பவும், மஹா பெரியவா திருவடிகளே சரணம் என்று சொல்லவும்.❤🙏

  • @gowrisakthivel5599
    @gowrisakthivel5599 ปีที่แล้ว

    Om Sri maha periyava saranam ❤❤❤indha video pottadhukku romba thanks brother

  • @RadhaNarayana-wd2yb
    @RadhaNarayana-wd2yb 6 หลายเดือนก่อน

    HARA HARA SHANKARA Jai Jai SHANKARA🕉️🙏🕉️HARA HARA SHANKARA JAI JAI SHANKARA 🕉️🦚🕉️HARAHARASHANKARA JAYA HAYA SHANKARA🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏OM NAMSHIVAYA 🙏🙏🙏🙏🙏OM MURUGA 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @balajimsd4548
    @balajimsd4548 ปีที่แล้ว

    Periyaval thirupadham saranam 🙏🙏🙏

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p3800 ปีที่แล้ว

    Om Shree gurubhyo namaha Hara Hara shankar Jaya Jaya shankar maha periyava saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 ปีที่แล้ว +4

    மகா பெரியவா சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sundarsurendar3474
    @sundarsurendar3474 ปีที่แล้ว

    Namma ammavai nampuvathupola nampa vendum ❤❤❤🙏🙏🙏

  • @vjya8794
    @vjya8794 ปีที่แล้ว +1

    Om Sri Maha Kanchi Periyava Saranam 🙏🏼🙏🏼🙏🏼

  • @b.venkatasubramaniyanshrit6374
    @b.venkatasubramaniyanshrit6374 ปีที่แล้ว

    Yes sir yenakum
    Nambkai
    Eruku sulunga .sir .yen
    Kestem
    Teranum. T.k sir

  • @sruthielaya3593
    @sruthielaya3593 ปีที่แล้ว

    Shree maha periyava saranam periyava saranam periyava saranam

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy ปีที่แล้ว +2

    ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻 ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர 🙏🏻ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻

  • @Jeyashreehariharan
    @Jeyashreehariharan ปีที่แล้ว +1

    Om Shree Maha Periyava saranam

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 ปีที่แล้ว +1

    ஓம் ஶ்ரீ மகாபெரியவா சரணம் 🙏🏻💐🙏🏻

  • @venki_akhandbharath
    @venki_akhandbharath ปีที่แล้ว

    Om Sri Gurubhyo Namaha; Om Sri Mahaperiyava Thiruvadigale Sharanam; Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏

  • @chandrac5640
    @chandrac5640 ปีที่แล้ว

    Om Sri மகாபெரியவா சரணம் !

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 ปีที่แล้ว

    ஓம் மகா பெரியவா சரணம் ஓம் மகா பெரியவா சரணம் ஓம் மகா பெரியவா சரணம்

  • @ramak1872
    @ramak1872 ปีที่แล้ว

    அருமையான பதிவு. தெளிவான விளக்கங்கள். குருவே சரணம்

  • @jayapalg8696
    @jayapalg8696 ปีที่แล้ว

    om sri maha periyava saranam🙏🙏🙏🙏🙏

  • @kumarv9932
    @kumarv9932 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் 🙏

  • @sarguruyoutubecollections7223
    @sarguruyoutubecollections7223 6 หลายเดือนก่อน

    Hara Hara sankara Jaya Jaya sankara

  • @balasundari3021
    @balasundari3021 ปีที่แล้ว

    Hara Hara Shankara Jaya Jaya Shankara Periyava Charanam Saranam 🙏🙏

  • @niranjaniratnasingam8580
    @niranjaniratnasingam8580 ปีที่แล้ว

    நன்றி

  • @sarathis-o3s
    @sarathis-o3s ปีที่แล้ว

    En appane saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @ParijathamP-i6q
    @ParijathamP-i6q 24 วันที่ผ่านมา

    Dear sir pl.raise voice volume level .Thank you sir

  • @kolappannathan9250
    @kolappannathan9250 ปีที่แล้ว

    ஓம் மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @Kamatchi-uo4nr
    @Kamatchi-uo4nr 10 หลายเดือนก่อน

    Perumal pathivu podunga Anna pls pls

  • @prasanthan1797
    @prasanthan1797 ปีที่แล้ว

    Neenga soldra ella manthiram padikiren ean problem sari aagumnu namburen thank u brother

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 ปีที่แล้ว +1

    குருவே ...நான் மகா பெரியவா காலத்தில் வாழவில்லையே என்று வருத்தப்பட்டேன் நான் சில வாரங்களாக தான் உங்க பதிவை பார்க்கிறேன் நிறைய மாற்றங்கள் பெரியவா மேல் அளவு கடந்த பக்தி, காதல், நம்பிக்கை ஏற்பட்டது மற்ற பதிவுகளை எல்லாம் பார்த்து இருக்கிறேன் 80% மூழ்கினேன் இந்த பதிவை கேட்டு 100% மூழ்கிவிட்டேன் கடவுள் இது தான் என்று காட்டி விடலாம் அந்த கடவுளின் பக்தி அனுக்கிரகங்களை அத்தியம்மாக தத்துருவமாக எடுத்து சொல்ல பேச்சுக்கு திறமை வேண்டும் உங்களின் நாக்கில் பெரியவா திடமாக அமர்ந்து விட்டார் குருவே நீங்கள் சொல்லும் போது பேச்சில் பக்தி, தைரியம், அன்பு, தன்னம்பிக்கை, அனைத்துக்கும் மேலாக தன்னிலை மறந்து பெரியவாளே வந்து பேசுவதுபோல் மெய்மறந்து கேக்கிறேன் உங்களின் பதிவை பார்த்து நிறைய பக்தியை பெரியவா மேல் வைத்து விட்டேன் இல்லை இல்லை பெரியவா இல்லாமல் நான் இல்லை அவரிடம் ஐக்கியம் ஆகிவிட்டேன் இவை அனைத்துக்கும் காரணம் உங்களின் தத்துருவமான நம்பிக்கையான பேச்சு தான் நன்றி குருவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @-1505
      @-1505  ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி மிக்க மகிழ்ச்சி

    • @subburaja1988
      @subburaja1988 ปีที่แล้ว

      Nanum than....

    • @madhumithapriya7058
      @madhumithapriya7058 ปีที่แล้ว +1

      ஆன்மீக பயணத்தை விடாமல் தொடருங்கள் உங்களின் பேச்சிக்கு நார்த்திகனும் பக்திக்கு அடிமை ஆகிவிடுவான் நன்றி குருவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SathishSat-mx2wo
      @SathishSat-mx2wo ปีที่แล้ว

      Respected sir naan ungalai neril kaana mudiyuma pl

  • @accsyssrivallistareagle2527
    @accsyssrivallistareagle2527 ปีที่แล้ว

    மகா பெரியவா சரணம்

  • @shineenithila3167
    @shineenithila3167 ปีที่แล้ว

    Om sri mahaperiyava saranam

  • @HemalathaI-m1k
    @HemalathaI-m1k ปีที่แล้ว

    Anna romba nantri sree kanchi maga periyava saranam

  • @kalpanaratnakumar8263
    @kalpanaratnakumar8263 ปีที่แล้ว

    Thanks 🙏

  • @muthummals546
    @muthummals546 ปีที่แล้ว

    ஓம்ஸ்ரீமஹாபெரியவாதிருவடிசரணம்

  • @pspponuswamy512
    @pspponuswamy512 ปีที่แล้ว

    ஓம் மகா பெரியவர் பாதங்களின்
    சரணம் சரணம் சரணம் சரணம்

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 ปีที่แล้ว

    🕉️ sri maha periyava thiruvadigale saranam 🕉️🙏🙏🙏🪷🪷🪷

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 ปีที่แล้ว

    🕉️🐦🕉️🐦🕉️🌎🌎Milka Nandri

  • @NarayananNarayanan-nz6th
    @NarayananNarayanan-nz6th ปีที่แล้ว

    Om Sri Periyava Thiruvadigale Saranam Saranam.

  • @hemalathashankar7556
    @hemalathashankar7556 11 หลายเดือนก่อน

    Mahaperiyava charanam

  • @patmavathyranggayah907
    @patmavathyranggayah907 ปีที่แล้ว

    Vanakaum, where i can get the mantra, pls. Om Sri Maha Periyava Sharanam

  • @raajseykar7804
    @raajseykar7804 ปีที่แล้ว

    Nandriya

  • @santhikrishnan1198
    @santhikrishnan1198 ปีที่แล้ว

    Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 ปีที่แล้ว

    நன்றி

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 ปีที่แล้ว

    Jaigurudev 🙏

  • @laxmilaxmi2184
    @laxmilaxmi2184 ปีที่แล้ว

    Om sree mahaperiyava saranam. Very nice to hear all the discourse. But I am very much depressed bcoz i have wounded guru and guru has left from my home and it's all makes me feel more sad. Is there anything thru which I can get the blessings again sir.

  • @arunaaruna8648
    @arunaaruna8648 ปีที่แล้ว

    ம கா பெ ரி ய வா சரணம் என் பே ங்க க டன் வீடு ஜ ப் தி க்கு வரு து என் னை யும் வீட்டை மீ ட் டு குடுக்கனும் பெரியவா என் அண்ணா வு க்கு பிட் காயின் ல 20லக்ஹ கிடைக்கும் னு பெரியவா சரணம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் னு பெரியவா என் அ க்காப்பொண்ணு க்கு கல்யாணம் நடக்கும் னு பெரியவா என் பு ரு ஷ சம்பளம் எது வும் எனக்கு உதவி செய் ய னும் பெரிய வா சரணம் என்ன நல்லவே லை செ ய் தாலு ம் கடினம் உழைப்பதுந ல் ல சம்பளம் கிடைக்கும் னும் பெரியவா சரணம் எனக்கு சம்பளம் உயர்வு பெர்மனெண்ட் வேலை நோய் இல் லா வாழ்க்கை அமைய பெரிய வா சரணம்

  • @kamalanatarajan4557
    @kamalanatarajan4557 ปีที่แล้ว

    🙏🏻I started doing what all advice mantra u said but still my son is not mending his dirty habits Maha periva only guide him pls pray for my son

  • @yeshvlogz5469
    @yeshvlogz5469 ปีที่แล้ว

    Thozhil seipavar kalukku periyava sonna manthiram sollunga

  • @PADMINISRINIVASAN-ik4sz
    @PADMINISRINIVASAN-ik4sz ปีที่แล้ว

    Periyava saranam
    One information I need.. I am writing Ram namam..
    Like I am writing.. Ram ram ram ram
    Is this correct
    Please let me know..
    Tq

  • @jayas7851
    @jayas7851 3 หลายเดือนก่อน

    Periya thiruxarilalcikiramthorichendurmuriganthiruvadiyaiadayavendum

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 15 วันที่ผ่านมา

  • @thavamanimanii53
    @thavamanimanii53 ปีที่แล้ว +1

    Kadavul irrukkaara yendey thonuthu.Oru nanmaiyum nadakkalai yen swamy

  • @rajankamr5929
    @rajankamr5929 ปีที่แล้ว

    Anna.ennudaiyapaiyan.2.paiyan.1.ponnu.nankalliyanampanna.ponnu.enna.vituttupotta.verapaiyana.kuttidu.kulanthaikalaium.kuttikkittu.potta.eni.anthaponnu.ennakku.vendam.ethanaiomura.mannijan.aana.ennaiya.oru.nayakuta.mathikkala.anna.6matham.achu.kulanthaikala.shoollukku.anuppa.ve.illa.ennutaiya.kulanthakal.mattum.vantha.podum.edukku.ethavadu.valioatu.sollunga.anna

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 ปีที่แล้ว

    ஓம் சாய்ராம்.
    ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர🪔
    🙏🙏.
    தொண்டை சரியில்லை என்பதை உணர்ந்தீர்களா? மிளகை சாப்பிட்டுவிட்டு சற்று அழுத்தமாக மற்றும் தெளிவாக பேசுங்கள். நீங்கள் உபன்யாசம் செய்வது உங்களுக்கு புரிந்தால் போதாது. கேட்பவர்களுக்கு முழுமையாக புரியவேண்டும். காணொளி தலைப்பு ஈர்ப்புடன் உள்ளது. ஆவலாக கேட்க ஆரம்பிக்கிறேன். பேச்சு நடையால், குரல் தெளிவின்மையால் சரியாக கேட்டு புரிந்துகொள்ள முடியாமல் மன அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது. எதிர்பார்ப்புடன் நன்றி🙏

  • @Sikkandarammalb
    @Sikkandarammalb ปีที่แล้ว +33

    I am Muslim ninga solra yellavattraum pantren Anna innum yenaku yethuvum kidakkamattenguthu innum nambikkay irukku kandippa sariyagum insaallah

  • @thilakavathy.tthiyagarajan7625
    @thilakavathy.tthiyagarajan7625 ปีที่แล้ว

    Waiting for your video bro

  • @udayakumarmuthusamy4385
    @udayakumarmuthusamy4385 ปีที่แล้ว

    Dear sir I am udayakumar in Europe. but not getting good job, I have lot of loans can you tell me what I do sir?

  • @kamalanatarajan4557
    @kamalanatarajan4557 ปีที่แล้ว

    Pls reply

  • @abikshaa6059
    @abikshaa6059 ปีที่แล้ว

    அண்ணா என்னக்கு ஒரு சந்தேகம் ராமா நாமம் ஏதாவது மனை போட்டு தான் சொல்ல ணுமாம் இப்ப நாம காலை யில சாயங்காலம் யப்படி உக்காந்து சொல்லுறோம் இப்போ மதீயாணம் வேலை பார்த்து கிட்டே சொல்லணும் நா சொல்லலாமா நடக்கும் போதும் சொல்லலாமா