தமிழ்க்கலைகளை வளர்ப்பது என்பது மகிழ்ச்சிக்குறியதுதான் ஆனால், தமிழ்மொழியை பேசும்போது ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.🙏 தமிழ் வாழ்க ❤ தமிழ்நாடு வளர்க👍
Wow,very very nice.May God bless the goos hearted peoples who took initiative to save the culture, artforms to our next generation. THANK YOU SO MUCH.Brothers and sisters of my state..it should be done in all states of india school and colleges.once again I wish you goodluck for this hard work.
ஒரே நாடு ஒரே சுடுகாடு என்று சொல்றாங்க இதை எப்படி பார்க்கிறார்கள்
தமிழ்க்கலைகளை வளர்ப்பது என்பது மகிழ்ச்சிக்குறியதுதான் ஆனால், தமிழ்மொழியை பேசும்போது ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.🙏
தமிழ் வாழ்க ❤
தமிழ்நாடு வளர்க👍
வாழ்த்துக்கள் கல்லூரிக்கும் மாணவிகளுக்கும்!!!
She is speaking beautiful Tamil and congratulations 🎉🎉🎉
தமிழில் வாழ்த்தியிருந்தால் நன்றாக இருக்கும்.🤔
தமிழ் பேசும்போது ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து பேசினால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்...
Thanks Ramakrishna
Wow,very very nice.May God bless the goos hearted peoples who took initiative to save the culture, artforms to our next generation. THANK YOU SO MUCH.Brothers and sisters of my state..it should be done in all states of india school and colleges.once again I wish you goodluck for this hard work.
Dai polimer 😂😂 ennada paatellaam balamaa irukku
Good conversation continue
வட மாநில மாணவி மாதிரி தெரியவில்லை.....
வாழ்த்துக்கள்
Super
டிம்பிள் வட இந்திய பெண்ணா இருந்தாலும் ரொம்ப ஹம்பிலா பேசுறத பாக்கும் போது நல்லா ஜிவ்வுனு இருக்கு பாஸ்
என்னடா உப்புமா collegeக்கு போய் பொங்கல் நிகழ்ச்சியை cover பண்ணுற