Dubai Tamil Teachers Kummi Adi dance - Theanga Vetti - Little Sprouts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2020
  • Little Sprouts Special Pongal program 2020 in Dubai was held recently. The teachers did the traditional Kummi Adi dance of Tamil Nadu and entertained the gathering.
    Song: Theanga Vetti
    Artist: Puspavanam Kuppusamy
    Album: Giramatthu Geetham
    #tamilsong #Kummi #pongal
    Facebook: / yallatamil
    Twitter: / yallatamil
    Instagram: / yallatamil
    Website: YallaTamil.com
    Do you wish to be a part of Yalla Tamil or know anyone that needs to be interviewed or interesting topics you want us to cover, please email us at YallaTamil@gmail.com

ความคิดเห็น • 230

  • @n.subramanian4517
    @n.subramanian4517 3 ปีที่แล้ว +97

    எம் தமிழ், என் தமிழ், எம் தமிழ் இசை, எம் தமிழ் நுண்ணறிவு, உலகத்திற்கு வழிகாட்டிய மாண்பு, எல்லா பெருமையையும், ஒரு சில சுயநலவாதிகளால், சுயநல ஆட்சியாளர்களால் இழந்து விடுவோமோ என்ற கவலை வருகிறது. வாழ்க தமிழ், தமிழ் நாட்டின் பெருமை.

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 2 ปีที่แล้ว +23

    தமிழ் வளர்க்க கடல் கடந்து சென்று தமிழ் ஆசிரியர் களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க்க தமிழ் பண்பாடு

  • @tharaniradhakrishnan6587
    @tharaniradhakrishnan6587 2 ปีที่แล้ว +13

    கடல் கடந்தும் நம் தமிழ் வளர்ந்து வருவதே பெருமையாக இருக்கிறது

  • @yazhinitamiltv1625
    @yazhinitamiltv1625 ปีที่แล้ว +5

    தமிழும்... கலையும் ..தலைசிறப்பு வாழ்த்துகள் சகோதரிகளே...விகுரா திண்டுக்கல்

  • @ponraj7400
    @ponraj7400 2 ปีที่แล้ว +6

    அனைவரும் ஒரே கலர் சேலையில் இருந்தால் தழிலோசை பாடல் இனிதாக இருக்கும் வாழ்க தமிழ்

  • @merlinjinuj5444
    @merlinjinuj5444 ปีที่แล้ว +1

    கைகள் அடிக்கும் முறை தவறு அதை மட்டும் சரி செய்தால் மிகவும் அழகாக இருக்கும்

  • @visahansrirangam4411

    இவர்களைப் போன்றவர்களால் தமிழ் என்றும் எங்கும் வாழும் 👌👌👌💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமையான புதிய கும்மி

  • @premraj9938
    @premraj9938 3 ปีที่แล้ว +8

    வாழ்க என்குலபெண்கள்

  • @sudhasudha9159
    @sudhasudha9159 ปีที่แล้ว +3

    பாடல் super இந்த பாடலை வரிகளாக எழுதி பதிவிடவும்

  • @SlowPoisonToy
    @SlowPoisonToy 4 ปีที่แล้ว +29

    அருமை!கடல் கடந்தும் ஒலிக்கும் கும்மி!வாழ்க தமிழ்

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 2 ปีที่แล้ว +4

    தமிழ் வாழ்க... எட்டுத்திக்கும் புகழ் மணக்க இருந்த பெருந்தமிழணங்கே... தமிழ் ஆசிரியர்கள் வாழ்க...

  • @Unknown-mv2qt

    Yr I analysis cgl test where I face kummi dance then I think watch this show ...❤❤ So nice

  • @deepakmurugesan6746
    @deepakmurugesan6746 2 ปีที่แล้ว +19

    இரவு

  • @kumarkonar7772
    @kumarkonar7772 2 ปีที่แล้ว +3

    சூப்பர் சகோதரி

  • @sathyam1830
    @sathyam1830 ปีที่แล้ว +3

    பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @jawaharlalvjawaharlal1926
    @jawaharlalvjawaharlal1926 2 ปีที่แล้ว +9

    💛💚💚💙❤️வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு

  • @Athishtaathi
    @Athishtaathi 2 ปีที่แล้ว +12

    அருமையான நடனம்...

  • @dr.p.sumadhy5501
    @dr.p.sumadhy5501 2 ปีที่แล้ว +5

    அருமை.வாழ்க நாட்டுப்புறக் கலை

  • @ramasamysaranya7807
    @ramasamysaranya7807 2 ปีที่แล้ว +8

    அருமையான பாடல்🤗🤗 dance SUPER