தாம்பத்யம் | சாத்தான்குளமும் 1957 ல் ஜெயகாந்தன் கதையும் | Theneer Idaivelai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • This video tells jayakanthan short story titled 'thaambathyam'..!!
    Presented by Pragadeesh
    Shot by Aravind Kumar
    Edited by Dhiyaneshwar

ความคิดเห็น • 86

  • @gowthams5967
    @gowthams5967 4 ปีที่แล้ว +49

    I really wonder why there are less subscribers for such a beautiful channel like this! Knowledge packed!

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +6

      Thank you for your kind words brother!!

    • @randomvideos1763
      @randomvideos1763 4 ปีที่แล้ว +4

      Fact fact fact

    • @gowthams5967
      @gowthams5967 4 ปีที่แล้ว +2

      @@theneeridaivelai 😇 Thankyou for your wonderful service.

    • @malai09
      @malai09 4 ปีที่แล้ว +2

      நம்ம நாட்டுல நல்ல விஷயங்களுக்கு எப்பவும் ஆதரவு கம்மியா தான் வரும்...

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 ปีที่แล้ว +29

    தம்பி, இந்த கதையை ஏற்கனவே நான் படித்து விட்டேன். ஆனால் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மிகவும் என் மனதை பாதித்த கதை.கண்ணீர் வரவழைக்கும் முடிவு.ஜெயகாந்தன் தன் எழுத்தின் மூலம் பிளாட்பாரங்களில் வசிக்கும் மக்களின் அவலங்களை தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.மனதை அலைகழிக்கும் பதிவு தம்பி. 😪🙏

  • @maduraitamil8913
    @maduraitamil8913 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் கருத்துக்கள் , தமிழர்களுக்கு பயனுள்ள கருத்தாகவே அமைகிறது, கருத்துக்கள் பல கோடியாகமாற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🤝🤝🤝🤝🤝

  • @Selvinnellai87
    @Selvinnellai87 4 ปีที่แล้ว +13

    இப்ப ட்விட்டர் கேட்டேன் நல்ல யூ டூப் பக்கம் தாங்கனு..
    கொடுத்தாங்க நேரா வந்துட்டேன் மிக அருமை 👌
    எப்டி என் கண்ல இத்தன நாள் படல ஆச்சர்யமார்க்கு

  • @kalaikumar1494
    @kalaikumar1494 3 ปีที่แล้ว +1

    நான் எப்போதாவது பொலிஸைப் பார்க்கும்போது, ​​எனது முதல் எண்ணம் அவர்களைப் பற்றியது. அவர்கள் அனைவரும் மக்களுக்காக வேலை செய்யவில்லை, அவர்கள் சில பணக்கார மற்றும் உயர் அதிகார மக்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார்கள்.

  • @bobbymurugesan224
    @bobbymurugesan224 4 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே
    ஜெயகாந்தன் சிறுகதை மிக சிறந்த ஒப்பிடுதல்
    எனது மகன் மட்டுமே பார்த்து வந்த உங்கள் காணோலிகளை என்னையும் பார்க்க வைத்தது ... இது தான்
    Like ki va ja சிலேடைகள்
    If you shared the link in description it will be easy for us

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 4 ปีที่แล้ว +13

    நீங்க சொன்ன இந்த கதைய டிக் டாக்ல ஒரு நாள் வீடியோவா பார்த்தேன் அண்ணா @gabriella.kadidhaasikari என்ற சகோதரி நடிச்சுருப்பாங்க. ஆனால், சாத்தான் குளத்தில் நடந்த சம்பவம் மிகவும் கொடூரமான ஒன்று !! இதற்கு ஒரு நீதி கிடைத்தால்தான் ஒரு திருப்தியா இருக்கும் 😢இன்னும் தென்காசி, எட்டைய புறத்தில் எல்லாம் போலீஸ் தாக்கி உயிர் இழந்து இருக்காங்க.

  • @mohanasundari49
    @mohanasundari49 4 ปีที่แล้ว +4

    Well said👏Perfect story at perfect time.I never read the story before but the way you told the story was very interesting...#RIP Benix and Jeyaraj

  • @suryarajkumar8929
    @suryarajkumar8929 4 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நண்பா. ஒரு சிலர் செய்யும் தவறால் ஒரு துறையில் உள்ளவர்கள் முழுவதும் தவறாக பார்க்கப்படுவதும் தவறு என்பதை அழகாக கூறியுள்ளீர்கள்

  • @sajithabegum3994
    @sajithabegum3994 4 ปีที่แล้ว +1

    Kodurama nadandha sambavathuku indha kadhaya velaki sonadhuku rmba nandri
    Unmai vellatum

  • @suraysilver3859
    @suraysilver3859 4 ปีที่แล้ว +1

    Finally romba naal video Matum parthan sago Inaiku subscribe panitan..... Worth subscribing sago.... Goosebumps moments apdiyea story kulla Poitan... Antha thambathiyar pavam 😕😕

  • @sivasankari9581
    @sivasankari9581 4 ปีที่แล้ว +1

    Brother very nice 👌👌👌 and very nice story......I also jeyakanthan fan

  • @sasimadhu2924
    @sasimadhu2924 4 ปีที่แล้ว +3

    உங்க தமிழ் கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு அண்ணா . ஆனா அந்த வார்த்தைகள் தான் கஷ்டமா இருக்கு 😥

  • @petchimuthu9290
    @petchimuthu9290 4 ปีที่แล้ว

    கதை அருமை கதையின் மூலம் சொன்ன கருத்தும் சிறப்பு.
    காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாக்கியம் என்னைக்கு உண்மையாக தோ அன்னைக்கு தான்...

  • @anandraj6209
    @anandraj6209 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு.. 👌👌👍

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 👍

  • @thavamani.r9610
    @thavamani.r9610 4 ปีที่แล้ว

    எட்டுத்திக்கும் பற படத்துல ப்ளாட் பாரத்தின் வலி(ழி) யைப் பதிவு செய்திருப்பார்கள்... அருமை.

  • @sindhua3754
    @sindhua3754 4 ปีที่แล้ว +1

    Sirantha pathivu👌👌

  • @pavibaskar639
    @pavibaskar639 4 ปีที่แล้ว +2

    Anna samuthayathirku nala karuthu . na nega podra full video vum parpen ungala enaku romba pitikum inum ungalta irrunthu neraya kathukanum . all the best anna 👏👏👏👏

  • @Selvinnellai87
    @Selvinnellai87 4 ปีที่แล้ว +1

    அனைத்து பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன் 😍👏

  • @prabaakaran5260
    @prabaakaran5260 4 ปีที่แล้ว +3

    அருமை

  • @sureshgood7123
    @sureshgood7123 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பா 👍👍👍👍🙏🙏👌👌

  • @saravanansachin1694
    @saravanansachin1694 4 ปีที่แล้ว +1

    Arumai anna you always rocking😎😎

  • @arunkumard8460
    @arunkumard8460 4 ปีที่แล้ว

    அண்ணா அருமையான மனிதன் நீங்கள்

  • @Infiniteaswin
    @Infiniteaswin 4 ปีที่แล้ว +2

    I also want to be become like you sir

  • @bellboybellboy5999
    @bellboybellboy5999 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @balajicute9813
    @balajicute9813 4 ปีที่แล้ว

    You are going to rule TH-cam one day for sure... Brother.. Keep going.. All d best brother❤

  • @ganapathysubramaniyan2953
    @ganapathysubramaniyan2953 4 ปีที่แล้ว

    I give 999 th like

  • @Sudar6906
    @Sudar6906 4 ปีที่แล้ว +5

    Bro...intha story short flim ah you tube la vanthuduchi bro... gaberilla nadichurupa.

  • @sudar5684
    @sudar5684 4 ปีที่แล้ว

    Anna nan ஜெயகாந்தன் fan

  • @sanjay-tc9hu
    @sanjay-tc9hu 4 ปีที่แล้ว +6

    Bro நிங்க எங்க இருந்து books padikiringa angalukum sollunga nangalum padikirom anaku comment Pani sollunga ilaana next videos sollunga unga voice super

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +4

      Books dhan nanba...short stories neraya internet la kedaikkum..!!

    • @sanjay-tc9hu
      @sanjay-tc9hu 4 ปีที่แล้ว +4

      @@theneeridaivelai thank you so much bro innom Nariya video panunga nanaga support pannuvom

  • @aravinthasamy277
    @aravinthasamy277 4 ปีที่แล้ว

    சரியான நேரத்தில் சரியான பதிவு...

  • @AaramMediaTamil
    @AaramMediaTamil 4 ปีที่แล้ว +1

    Nalla puththaga vilakkam nanba🙂👍🏽

  • @cyberworld9436
    @cyberworld9436 4 ปีที่แล้ว

    Super nanba

  • @unexpectmoments1285
    @unexpectmoments1285 4 ปีที่แล้ว +1

    True frnd

  • @sriramramesh5360
    @sriramramesh5360 4 ปีที่แล้ว +1

    Vara level bro

  • @gowsikeditz1390
    @gowsikeditz1390 4 ปีที่แล้ว +1

    Super video Anna!!!

  • @srinivasansivapooshnam1156
    @srinivasansivapooshnam1156 4 ปีที่แล้ว +1

    Great nanba...

  • @anbuarasan2361
    @anbuarasan2361 4 ปีที่แล้ว

    Super pa. Congrates

  • @selvjs72
    @selvjs72 4 ปีที่แล้ว +1

    Create more awareness to people..feel very pain for what has happened for father n son...may their soul get justice...from Msia

  • @megalapandi2839
    @megalapandi2839 4 ปีที่แล้ว

    Anna super

  • @kdstvn
    @kdstvn 4 ปีที่แล้ว +1

    Super na

  • @balasiva.9915
    @balasiva.9915 4 ปีที่แล้ว +1

    🙏🥀

  • @kaviulagam4451
    @kaviulagam4451 4 ปีที่แล้ว

    Correct anna

  • @divyajanetstanislaus4776
    @divyajanetstanislaus4776 4 ปีที่แล้ว

    Nice.....

  • @masskaleel428
    @masskaleel428 4 ปีที่แล้ว +1

    Nice

  • @benimathavbm7185
    @benimathavbm7185 4 ปีที่แล้ว

    Super brother

  • @atsexplorer2307
    @atsexplorer2307 4 ปีที่แล้ว

    👌🏽♥️

  • @hakkimnisnazee2838
    @hakkimnisnazee2838 4 ปีที่แล้ว +1

    😢😢🖒🖒

  • @BARATH_YT21
    @BARATH_YT21 4 ปีที่แล้ว

    Super bro

  • @suresharumugam346
    @suresharumugam346 4 ปีที่แล้ว

    Nice bro

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 4 ปีที่แล้ว +3

    மக்கள் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.

  • @manikandanbalasubramaniyam5358
    @manikandanbalasubramaniyam5358 4 ปีที่แล้ว

    இந்த கதையோட pdf பைல் லிங்க் இருந்தா சேர் பண்ணுங்க ப்ரோ 🙏🏻🙏🏻🙏🏻 ப்ளீல்

  • @mrspanner899
    @mrspanner899 4 ปีที่แล้ว +2

    நண்பா இந்த புத்தகத்தின் பெயர்

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +1

      இது சிறுகதை நண்பரே!!

    • @mrspanner899
      @mrspanner899 4 ปีที่แล้ว

      நன்றி தங்கள் தகவலுக்கு

  • @arshathmass9507
    @arshathmass9507 4 ปีที่แล้ว

    Intha mathiri police ella thandanaiku makkal kitta vettaranum bro..aduche sagadikanum

  • @oldisgoldkumar3917
    @oldisgoldkumar3917 4 ปีที่แล้ว +1

    Hii bro....

  • @stories_in_Tamil
    @stories_in_Tamil 4 ปีที่แล้ว

    Pramaadham

  • @sudhakar.ponnuvel
    @sudhakar.ponnuvel 4 ปีที่แล้ว

    Hi Anna, parenting pathi videos podunga

    • @soundaryakarthik8068
      @soundaryakarthik8068 4 ปีที่แล้ว

      Go to watch Nirvana channel

    • @sudhakar.ponnuvel
      @sudhakar.ponnuvel 4 ปีที่แล้ว

      @@soundaryakarthik8068 I cannot find any channel like that...can you send any link

    • @soundaryakarthik8068
      @soundaryakarthik8068 4 ปีที่แล้ว

      th-cam.com/video/waAafB9xgps/w-d-xo.html ask him to post parenting

  • @vijaychandran709
    @vijaychandran709 4 ปีที่แล้ว

    ??????????

  • @yuvarajtuition5502
    @yuvarajtuition5502 4 ปีที่แล้ว

    எளிமையான கணித விளையாட்டு
    Maths Magic
    👇
    th-cam.com/video/0CXmWV5Sh8U/w-d-xo.html

  • @ganeshram653
    @ganeshram653 4 ปีที่แล้ว

    Kallana nambinaalum nambalaam aana kullahaakarana nambakoodathu bro.. incorrigible persons police ppl....

  • @MukeshRaj-ik3ut
    @MukeshRaj-ik3ut 4 ปีที่แล้ว

    th-cam.com/video/zz4rDHFb7wo/w-d-xo.html
    தாம்பத்தியம்

  • @Selvinnellai87
    @Selvinnellai87 4 ปีที่แล้ว +1

    கொடும 😐😥

  • @jesusmuthu4745
    @jesusmuthu4745 4 ปีที่แล้ว +1

    நீங்க பேசறத விட பின்னாடி ஓடுற royal enfiled sound and vechille sound தான் கேக்குது... Irritating ah irukku..

  • @rajalingamrajalingam1653
    @rajalingamrajalingam1653 4 ปีที่แล้ว

    அருமையான கருத்து அனால் ஒரு வருத்தம் ஆங்கிலம் கலப்படம் இல்லாமல் பேசுங்கள் நம்ப எல்லாம் நாம் தாய் மொழி தானே பேசுகிறோம் அதில் எதற்க்கு கலப்படம் தயவுசெய்து மாரி விடுவோம் நன்றி

  • @dhilipprabhu6269
    @dhilipprabhu6269 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @kalimuthu8435
    @kalimuthu8435 4 ปีที่แล้ว

    Super na