மணமகன் கொடுத்த உடனடி Thug | Marriage | SathiyamTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 890

  • @AthuthanRagasiyam
    @AthuthanRagasiyam 10 หลายเดือนก่อน +251

    புருஷன் பொஞ்சாதி
    பொருத்தம் தான் வேணும்
    பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும்
    அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
    இல்ல நீ வாழு தனி ஆழா நின்னு
    மொதலில் யோசிக்கனும் பிறகு நேசிக்கணும்
    மனுசு ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு
    ஒனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி
    இருந்தா ஊர் அறிய மாலை கட்டி போடு
    சொத்து வீடு வாசல் இருந்தாலும்
    ஹேய் சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
    அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா
    கல்யாணம் தான் கசக்கும்

    • @AzhagarazhagarAzhagar
      @AzhagarazhagarAzhagar 2 หลายเดือนก่อน +25

      அட பாவி பாட்டாவே பாடிட்டியா😂😂😂

    • @JanuS-ne7mq
      @JanuS-ne7mq 2 หลายเดือนก่อน +10

      Super exact lines for this situation

    • @pjsrramesh332
      @pjsrramesh332 หลายเดือนก่อน +6

      😂செம வரிகள்

    • @prakashdaney7817
      @prakashdaney7817 17 วันที่ผ่านมา

      Epovey epadi panikidhukaley kalyama mudichadhuna rendum madhi mathi mandaya odachikum😂

    • @elangobaskaran799
      @elangobaskaran799 10 วันที่ผ่านมา

      Thali katiya uddan nerha family courtukudhan poganum

  • @TamiltrendingNo1
    @TamiltrendingNo1 ปีที่แล้ว +1116

    ஜாதக பொருத்தம் இருந்தால் மட்டும் போதாது மன பொருத்தம் வேண்டும் இருவரும் புரிதல் வேண்டும் அது தான் உண்மையான திருமணம்

    • @vigneshtube1936
      @vigneshtube1936 ปีที่แล้ว +13

      Jathga porutham mana porutham rendum onnu thaan

    • @SuriyaFigo
      @SuriyaFigo ปีที่แล้ว +19

      Ithu en love marriage ah iruka kudathu ,kalyanathula lovers kulla sanda vanthurklam🤔

    • @Dr.REVATHIMALARofcoimbatore26
      @Dr.REVATHIMALARofcoimbatore26 ปีที่แล้ว +2

      It's not true... All comparison should be clear

    • @Fanazi
      @Fanazi ปีที่แล้ว +1

      Mmmbitu pogum😂 dai kena kuthingla😂

    • @leoa7923
      @leoa7923 ปีที่แล้ว

      ​@@vigneshtube1936no

  • @Adviews100
    @Adviews100 9 หลายเดือนก่อน +320

    இத ஒரு ஆண் பன்னியிருந்த இந்நேரம் மகளிர் அமைப்பும் பெண்ணியவாதிகளும் அவனை தூக்குல மாட்டி தொங்கவிட்டு இருப்பாங்க😂😂😂

    • @movieexplorertamil-rs6jg
      @movieexplorertamil-rs6jg 6 หลายเดือนก่อน +3

      😅😂😅😂😅😂

    • @ssdrawing
      @ssdrawing 4 หลายเดือนก่อน +3

      சிவன் பாத்துக்குவான்

    • @godofbrain-q
      @godofbrain-q 4 หลายเดือนก่อน +6

      Why Women Should Work & Sleep With A Stranger & Stranger's House?!🤨 If A Man Really Love Her, Man Can Change Everything For Her & Can Stay In Her House Too😏

    • @GV_12
      @GV_12 4 หลายเดือนก่อน +8

      ​@@godofbrain-qWomen's logic are strange. You also answered for your own question. If that woman LOVED that man then she would do all the things you have mentioned

    • @imthiyaznoorani
      @imthiyaznoorani 2 หลายเดือนก่อน +2

      ​@@GV_12if men love his wife he ill do anything for her

  • @ElangovanPrakash-ue9ur
    @ElangovanPrakash-ue9ur ปีที่แล้ว +559

    ஆரம்பமே முடிவு.... இருவரும் இணை அல்ல...வாழ்க்கை சந்தோசம் மிகுந்தது அது இவரகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை... நன்றி தமிழ் நண்பன்

    • @mosquesintamilnadu557
      @mosquesintamilnadu557 ปีที่แล้ว +11

      பணம் சம்பாதிக்கும் திமிர்

    • @anandhsomu9817
      @anandhsomu9817 ปีที่แล้ว

      ​@@mosquesintamilnadu557paiyanuka

    • @johnsathish9567
      @johnsathish9567 7 หลายเดือนก่อน +9

      She needs medical help immediately. . . If you are mutually not liking it, then it's good to look at girls with a normal mind. . .

    • @godofbrain-q
      @godofbrain-q 4 หลายเดือนก่อน

      Effect Of Arrange Marriage🔥

    • @godofbrain-q
      @godofbrain-q 4 หลายเดือนก่อน

      ​@@johnsathish9567Why Women Should Work & Sleep With A Stranger & Stranger's House?!🤨 If A Man Really Love Her, Man Can Change Everything For Her & Can Stay In Her House Too😏

  • @ManiMani-bq7qc
    @ManiMani-bq7qc ปีที่แล้ว +563

    Antha tumbler yaar mandaila vizhunthicho therila paavam😂🎉

    • @durga599
      @durga599 ปีที่แล้ว +13

      Nanu atha nancha ga 😂

    • @sheelavijay
      @sheelavijay 8 หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂😂

    • @lennyp6669
      @lennyp6669 6 หลายเดือนก่อน +5

      That guy; Naan paatuku sevane nu thane da.

    • @Sriram-bi3hk
      @Sriram-bi3hk 2 หลายเดือนก่อน +1

      Parallel universe 😂😂😂

    • @Vaishnavip3m
      @Vaishnavip3m 2 หลายเดือนก่อน

      😂😂😂😢

  • @ahnazarahnazar2544
    @ahnazarahnazar2544 7 หลายเดือนก่อน +52

    சடங்கா இல்ல உண்மையா , உண்மையா இருந்தா வெளங்கிரும்😂😂😂😂

  • @rasuselvaraj8144
    @rasuselvaraj8144 ปีที่แล้ว +416

    இந்த வீடியோவை பார்த்தால் மணப்பெண் மேல் தான் தவறு. இவ்வளவு திமிர் வாழ்க்கைக்கு ஆகாது.

    • @priyadharshini2531
      @priyadharshini2531 ปีที่แล้ว +55

      Forced marriage ga erukon aathan antha ponnu eppadi pandranga

    • @palpandi4716
      @palpandi4716 ปีที่แล้ว +45

      இல்லாட்டி கிழிச்சிடுவிங்க

    • @karthiikraja56801
      @karthiikraja56801 ปีที่แล้ว +34

      ​@@priyadharshini2531athuku neata eluntiruchu poyarnum..paiyana ipadi avamanapaduthakudathu..Avan ena pannan ponnoda appa Amma panathuku

    • @gunasekaramsangeetha5099
      @gunasekaramsangeetha5099 ปีที่แล้ว

      ​@@palpandi4716நீ கிழிக்கும் போது தெரியும்

    • @naveen5305
      @naveen5305 ปีที่แล้ว +7

      ​@@karthiikraja56801for that like Christian marriage priest must ask question it will be better to implement this in marriage even if she doesn't like him after marriage we can ask why u told yes to marriage when priest asked

  • @vedamuthudharmaraj7581
    @vedamuthudharmaraj7581 ปีที่แล้ว +107

    இப்போது எதிர்ப்பவள் திருமணத்திற்கு‌முன்பு தன் எதிர்ப்பைக் காட்டுவதில் உறுதியாக இருந்திருக்கலாமே. இருவரும் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்.

    • @Reenaarshi
      @Reenaarshi 7 หลายเดือนก่อน +2

      avarkal nilai unkalukku theriyathu illaiyaa padaththaip paarththu vittu sellunkal

    • @NandaGopaNandha
      @NandaGopaNandha 5 หลายเดือนก่อน +2

      இது அங்க சில சமூகத்துல வடக்கில் வந்து இது ஒரு சடங்கு மாதிரி நடத்துறாங்க மத்தபடி இது பைட் ஒரிஜினல் ஃபைட் கிடையாது

    • @kircyclone
      @kircyclone 4 วันที่ผ่านมา

      @@NandaGopaNandha really..

  • @happyworld1078
    @happyworld1078 ปีที่แล้ว +657

    பெற்றோரின் வற்புறுத்தலுக்கு திருமணம் செய்தால் இதுதான் நிலமை.

    • @Sureshkumar-dn1rc
      @Sureshkumar-dn1rc ปีที่แล้ว +10

      nadaka kaathal thaan inikkum

    • @manishartsworld3522
      @manishartsworld3522 ปีที่แล้ว +21

      Here after love marriage or arrange marriage both only successful through understanding each other

    • @senapathisivam1400
      @senapathisivam1400 ปีที่แล้ว +2

      ​@@Sureshkumar-dn1rcsuper sir super sir...

    • @s.s.r1127
      @s.s.r1127 ปีที่แล้ว

      @@mr.r5531 En da ipa aluthutu tu irukka etho unna sonna mathiri 😂.

    • @viveck1279
      @viveck1279 ปีที่แล้ว +2

      @@NEERYANAIOFFICIALbro one correction. Doing love marriage disregarding parents opinion is the head bow to thair parents

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 ปีที่แล้ว +48

    இது ஒரு விளையாட்டு சம்பிரதாயம் போல் உள்ளது... உடனுள்ளோர் கோஷம் எழுப்புகிறார்கள்... ஆனாலும் இது சரியல்ல...✍️

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn ปีที่แล้ว +140

    வாழ்க்கைEasy யா அமைந்துவிட்டது போல ,அருமை தெரியாத விளையாடுகிறார்கள்.

  • @happyhomemomanddaughter1471
    @happyhomemomanddaughter1471 ปีที่แล้ว +376

    விருப்பம் இல்லாமல் ஏன் கல்யாணம் செய்து கொள்ள வர வேண்டும்

    • @judgementravi6542
      @judgementravi6542 ปีที่แล้ว +2

      What a Google what a Google 🦵😆

    • @sktamilangaming6129
      @sktamilangaming6129 6 หลายเดือนก่อน +3

      Simple Parents seri illa 😂

    • @ppavi0893
      @ppavi0893 2 หลายเดือนก่อน

      Veedu pressure than

  • @JaseelThasneem
    @JaseelThasneem ปีที่แล้ว +250

    வர வர வாழ்க்கை என்பது உங்களுக்கு எல்லாம் விளையாட்டா இருக்கு 🤦🏼‍♀️

  • @lakshmi9153
    @lakshmi9153 ปีที่แล้ว +32

    Who knows, this could be a marriage ritual 😂🤣

  • @rainbow1674
    @rainbow1674 ปีที่แล้ว +42

    இத பாத்தா வடநாட்டு கல்யாணம் போல இருக்கு ஒரு வேளை அங்க கடைபிடிக்க படும் சம்பிரதாயம் போல இருக்கு

  • @snsharma1371
    @snsharma1371 ปีที่แล้ว +27

    இப்படி பட்ட செய்திகளை இடும் மூன்றாம் தர அலை தான் Sathiyam தொலைக்காட்சி

    • @Rock.manithan
      @Rock.manithan 19 วันที่ผ่านมา

      அய்யா மற்ற ஊடகங்கள் எந்த தரம்?
      நீங்கள் இதுவரை மூன்றாம் தர செய்கைகளை செய்ததே இல்லையா?
      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது !
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! இறைவன் நல்லவர் !

  • @rajahamsaa417
    @rajahamsaa417 ปีที่แล้ว +126

    மணம் என்றால்(வாசம் )உள்ளம்!
    மண முடித்தல் என்பது மகிழ்ந்து உள்ளத்தால் இணைவது !
    ஆனால் நடப்பது என்ன சடங்கு என்றே யாருக்கும் தெரியவில்லை மாறாக போட்டியை ரசிக்கிறார்கள், இது அவர்களின் துன்பம் நிறைந்த எதிர்கால துயர பாதையை காட்டுகிறது.

    • @rajthilak1989
      @rajthilak1989 ปีที่แล้ว +1

      Neenga solra karuthu sari.

    • @ElangovanPrakash-ue9ur
      @ElangovanPrakash-ue9ur ปีที่แล้ว +2

      அருமையா சொன்னீங்க நன்றி...exactly your answer is nice... 🙏 tamil nanban

    • @seethas6211
      @seethas6211 ปีที่แล้ว +4

      மணம் என்றால் வாசம் (நறுமணம்),
      மனம் என்றால் மனசு(உள்ளம்).

    • @rajthilak1989
      @rajthilak1989 ปีที่แล้ว +1

      @@seethas6211 sariya sonnenga. Enoda comment thappu. Sorry

    • @sugendran661
      @sugendran661 ปีที่แล้ว

      Boomerrrrrrtr

  • @jeyabalan2
    @jeyabalan2 10 หลายเดือนก่อน +3

    Same day marriage, same day divorce. Whatttaa couple 😂

  • @Memefun664
    @Memefun664 10 หลายเดือนก่อน +2

    Marriage guys:nallavela namala mari illa iva thapicha 😅😅😅😅

  • @mahesmahes65
    @mahesmahes65 ปีที่แล้ว +49

    ஆரம்பம்மே ரொம்ப அமர்க்களமாக இருக்கு.எதுக்கு உங்களுக்கு இந்த கல்யாணம் waste

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว +160

    ஆரம்பமே இப்படியா நல்லா இனிக்கும் வாழ்க்கை

  • @kedahotboy3651
    @kedahotboy3651 ปีที่แล้ว +15

    குழி வச்சிருக்கிற உனக்கே அவ்வளவு இருக்கும்போது குச்சி வச்சிக்கிற எங்களுக்கு எவ்வளவு இருக்கும் ✌🏻✌🏻✌🏻✌🏻😠😅😅😅

    • @vengatshiva9820
      @vengatshiva9820 ปีที่แล้ว +4

      Yov yaaru samy nee unnaiya enakke paakkanum pola irukku😂

    • @DG-tt5de
      @DG-tt5de ปีที่แล้ว +4

      குச்சியை வைச்சிக்கிட்டு போய் மண்ணு நொண்டு😂

    • @priyadarsh2504
      @priyadarsh2504 ปีที่แล้ว

      Thevidiya porampoku
      Thu
      Thayoli
      Poi saavu da

    • @mubaiyakhan9899
      @mubaiyakhan9899 ปีที่แล้ว +1

      idu yenna tambi kuzandaigal periyawargal sagodarigal paarkiaar gal padikkiraargal

    • @RajanRaj-rg2id
      @RajanRaj-rg2id 8 หลายเดือนก่อน +1

      ​@@DG-tt5demannu kooda nondalam bt unga kuzhi ennama natham krrthu....

  • @sureshblackstar5851
    @sureshblackstar5851 9 หลายเดือนก่อน +4

    Their Parents who Spend Lakhs for marriage : Adangom*ala

    • @Rock.manithan
      @Rock.manithan 19 วันที่ผ่านมา

      bro, Adangomaala endraal enna artham kolkireergal? : )😅🤣
      ALL RIPANT! FOR THE GOVT. OF HEV WEN IS COMING TO EARTH SOON, SINN LEZ BHAG VAN YES SUS GAVE HISLIF E THAT IS THE ONLY PROP PIT IATION.
      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது !
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! இறைவன் நல்லவர் !

  • @SakalakalaTv
    @SakalakalaTv ปีที่แล้ว +12

    மணமேடையிலேயே டைவஸ் ஆகி விட்டார்கள் 😂 நல்லா வளர்த்திருக்கிங்கடா பிள்ளையே😢 நீங்க எல்லாம் நல்லா வருவீங்கடா❤ இதுபோல ஆரம்பமே அமர்க்களமாக இருந்தால் பல டைவர்ஸ் கேஸுகள் கோர்ட்டுக்கு வராது😢 🎉 சகலகலா டிவி அருணை சுந்தர்🎉

  • @arasustyle
    @arasustyle ปีที่แล้ว +1

    இதுலாம் ஹிந்தி காரனுங்க சாங்கியம் சம்பிரதாயம் நண்பர்களே... இதுலாம் ஜாலி க்கு செய்யறது... 🎉🎉🎉❤

  • @mahalaksmi1
    @mahalaksmi1 ปีที่แล้ว +53

    வேலை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிங்க அப்போதான் காசு அருமை தெரியும் 😂😂😂
    பெத்தவங்க 10 லட்சம் போட்டு கல்யாணம் பண்ணினால் divorce கூட easy யா தெரியும் உங்களுக்கு 😜😜😜

    • @sakthivel-cd7mb
      @sakthivel-cd7mb ปีที่แล้ว

      அட்ராசக்க சரியாக சொன்னீங்க

    • @MILLONAIRESECRETs
      @MILLONAIRESECRETs ปีที่แล้ว +1

      Enna vela😂😂😂😂vela senjutu paniruntha sandaiyee varathu

    • @Kk-xr5mm
      @Kk-xr5mm ปีที่แล้ว

      Well said👏

    • @KayleeVin
      @KayleeVin ปีที่แล้ว

      Correct. Pethavangalum idhula decision eduka kodadhu. Ellam velaiku pora varikum wait pananum

    • @Rock.manithan
      @Rock.manithan 19 วันที่ผ่านมา

      அம்மா மகா லட்சுமி , பெண்கள் வீட்டை விட்டு வெளியே வேலை செய்வது மிகவும் தீமையான ஒரு காரியம். பொறுமையா யோசிச்சு பாருங்க அப்புறம் react பண்ணுங்க
      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது !
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! இறைவன் நல்லவர் !

  • @நரிisback
    @நரிisback ปีที่แล้ว +19

    அந்த பொண்ணு வேற ஒரு ஒருவரை காதல் பண்ணுகிறார் போல அதனால் தான் இப்படி கடுமையாக நடந்துகொண்டு இருக்காள்... காதலித்த பையனை திருமணம் செய்து வையுங்கள் இல்லை என்றால் இருவர் வாழ்வும் வீண், ஒரே ஒரு வாழ்கை புரிந்து கொள்...

    • @Rameshkutty-sr3ku
      @Rameshkutty-sr3ku ปีที่แล้ว +1

      Ipditha na marriage pannavalum vera oru paiyana love panni enoda life ye spoil pannitta ipo divorce varaikum poidichi...

    • @Rameshkutty-sr3ku
      @Rameshkutty-sr3ku ปีที่แล้ว

      Love panra ponnuga ethuku vera oru paiyana kalyanam panni avangaloda vazhkaiya kedukanum ava nalatha ipo second marriage pannamudiyama iruken😔😔😔

    • @vasanthas5978
      @vasanthas5978 8 หลายเดือนก่อน +1

      Nee paathiya antha pulla love panratha ..
      Nee panra na un veetla sollu
      Ava love panra, iva love panra nu koluthi podatha

    • @soldierking6859
      @soldierking6859 8 หลายเดือนก่อน

      ​@@Rameshkutty-sr3ku yen second marriage panaama irukinga??

    • @deepakraja6153
      @deepakraja6153 หลายเดือนก่อน

      ​@@vasanthas5978nee oruvela ava kadhalana irukumo seri appadinu vachukandam ivalukku edhavathu mental illness or affair irukalam video laiyae cleara prove aagudhu idhula nee pathiya nan pathiya nu kettutu iruka ava veetla poi pakradhudhaan ivanoda velaiya

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj ปีที่แล้ว +23

    மணநாள் அன்றே இப்படி என்றால் ...... இவர்கள் வாழ்க்கை ?????💙🙏💙

  • @வடிவேலுவடிவேலு-த7ய

    இந்த மாதிரி ஆளுங்க தான் 5 to 7 குழந்தை பெத்து பாங்க😂😂

  • @merlin78238
    @merlin78238 ปีที่แล้ว +22

    her parents efforts are demonstrated 😂😂😂😂😂😂

    • @siddha912
      @siddha912 ปีที่แล้ว +1

      🤣

    • @balamurugan5368
      @balamurugan5368 11 หลายเดือนก่อน +1

      Demolished?

    • @seeganpankiraj9787
      @seeganpankiraj9787 10 หลายเดือนก่อน +1

      நினைத்ததை யோசித்து சரியா பேசுறதுகு அவனவன் தாய் மொழியில் 100 வார்த்தை இருக்கு😂 அடுத்தவன் தாய் மொழில பேசபோறேன் கெத்துனு நினைச்சு பலபேர் இப்படிதான் என்னென்னமோ அர்த்தமில்லாம உளறிட்டு இருக்காங்க 😂😂

    • @Jen-i05
      @Jen-i05 8 หลายเดือนก่อน +1

      ​@@seeganpankiraj9787😂😂😂😂😂 sema bro... Kalaikirathukuda Tamila azhagha sonigha parungha angha nikiringha neegha🎉🎉🎉

  • @Choco-Vikku
    @Choco-Vikku ปีที่แล้ว +2

    ரெண்டுபேரும் நடிக்கிறாங்களோ என்னவோ பிடிக்காதமாதிரி..

  • @Cheemsreturen05
    @Cheemsreturen05 ปีที่แล้ว +7

    இந்த மாரி கல்யாணம் பன்னா காட்டு குத்து குத்தலாம்👍❣️😍

    • @Kabi-r-w8s
      @Kabi-r-w8s ปีที่แล้ว

      Unga ammavaya thala 😂 kuthaoam kuthalam

    • @Sathish11SK
      @Sathish11SK 10 หลายเดือนก่อน +1

      Edhu😮

    • @RDuraiDurai-m3h
      @RDuraiDurai-m3h 8 หลายเดือนก่อน +1

      உண்மை தல .

  • @contrails44
    @contrails44 ปีที่แล้ว +7

    Marriage life finished, before it even started.😂

  • @chithraa4445
    @chithraa4445 ปีที่แล้ว +37

    எல்லோரும் கொஞ்ச நாள் கழித்து அடிச்சிக்கறதுதான். ஆனால் மேடையிலேயே startபண்ணிட்டீங்களா?

    • @kudanthairajalakshmi656
      @kudanthairajalakshmi656 ปีที่แล้ว +1

      😂😂

    • @Rameshkutty-sr3ku
      @Rameshkutty-sr3ku ปีที่แล้ว +1

      Na kalyanam pannavalu ipdi stage panniruntha enoda life la na thappichirupen but ipo ellame pochi life ye spoil aagidichi

  • @munaffabdul3629
    @munaffabdul3629 2 หลายเดือนก่อน

    இது நார்த் இண்டியன்ஸ் ஒரு கல்யாணம் சடங்கு பா ஏன்டா இப்படி பண்றீங்க நீங்க😂😂😂😂

  • @MASKBOYTHELEGEND
    @MASKBOYTHELEGEND ปีที่แล้ว

    Athu yaara avan ooooooo nu kathuruven..... 😂😂😂

  • @mithiran7774
    @mithiran7774 10 หลายเดือนก่อน +1

    பெண்களுக்கும் பெண்ணை பெற்ற பெற்றோர்களுக்கும் இந்த காலத்தில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது, கோடீஸ்வர மாப்பிள்ளை, அரசு வேலை மாப்பிள்ளை

  • @vijayragul7978
    @vijayragul7978 ปีที่แล้ว +1

    Ellam okay da ana senthil Balaji ah tag la potinga paara dei😂 ultimate uh

  • @rathinamrathinam4723
    @rathinamrathinam4723 21 วันที่ผ่านมา

    சூப்பர சத்தியம் நீ பேர மாத்து..
    😊😅😮😢

    • @Rock.manithan
      @Rock.manithan 19 วันที่ผ่านมา

      ஏன் பெயரை மாற்ற வேண்டும் அய்யா?
      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது !
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! இறைவன் நல்லவர் !

  • @HarryJafe
    @HarryJafe ปีที่แล้ว +1

    😂 perfect 😂family ❤

  • @DK-gx6gz
    @DK-gx6gz 2 หลายเดือนก่อน

    ஆரம்பிக்கம் போதே இப்பிடியா!! வெளங்கிரும்😂😂

  • @vinothkumar-sv1yx
    @vinothkumar-sv1yx ปีที่แล้ว +2

    Ithungalukku ethuku kalyanam🙂😅

  • @sugendran661
    @sugendran661 ปีที่แล้ว +2

    Atukuthaan kalyaname venangaren 😂😂😂😂

  • @ameenutheen8685
    @ameenutheen8685 ปีที่แล้ว +1

    Mambatiyan pattu ku dance aada matennu mapla sollitana?

  • @vanajavanaja9187
    @vanajavanaja9187 ปีที่แล้ว +3

    அது ஒரு வித சடங்காக கூட இருக்கலாம்.

  • @Yogesh-pj7mi
    @Yogesh-pj7mi 7 หลายเดือนก่อน +1

    வட நாட்டு சம்பிரதாயம் நமக்கு தெரியுமா ? இதே மாதிரி பல காணொளிகள் வந்து இருக்கு.

  • @jibleenajeellah
    @jibleenajeellah ปีที่แล้ว +1

    ஆரம்பமே அமர்க்களமா இருக்கு🧐🧐

  • @selvaraja6592
    @selvaraja6592 7 หลายเดือนก่อน +1

    இதுகள் இப்பவே முடிவு பண்ணி தேறுமா,தேறாதா என சிந்திக்க வேண்டும். விளிம்பில் நிற்கும் கடைசி நேரம்.

  • @tamilanelectronicelectrica5783
    @tamilanelectronicelectrica5783 ปีที่แล้ว +5

    பெண் பிள்ளைகளை இப்படி திமிராக வளர்க்க கூடாது

  • @Paseer-eh6tu
    @Paseer-eh6tu 5 หลายเดือนก่อน +1

    எல்லாம் தர்தலையா இருக்கு... 🤔🤔வெளிமாநிலத்தில்

  • @seeme777
    @seeme777 ปีที่แล้ว +54

    In our India current judicial systems should be scrap because this only favorable ladies We need unbiased judicial systems Justice for men's also Good India future India is the best place

    • @Supermanindia98
      @Supermanindia98 ปีที่แล้ว

      Crt bro

    • @ramsviews5169
      @ramsviews5169 ปีที่แล้ว

      Ivlo biased system la dan manipur mari violence nadakuthu😢 girls mela

    • @merlin78238
      @merlin78238 ปีที่แล้ว

      judicial system is favourable for women only 😢

    • @merlin78238
      @merlin78238 ปีที่แล้ว

      cus men are 😅😅😅😅

  • @thamizhanaj7753
    @thamizhanaj7753 ปีที่แล้ว +6

    கல்யாணம் நின்றிருந்தாள் மகிழ்ச்சி , பையன் வாழ்க்கை தப்பிசிருக்கும் 🎉

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc ปีที่แล้ว

      Master, payyan porukkiyaa irundhaa

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 2 หลายเดือนก่อน

      ​@@RameshKumar-vp5lcponnu living together ah irutha?

    • @deepakraja6153
      @deepakraja6153 หลายเดือนก่อน

      ​@@RameshKumar-vp5lcivalukku porukki paravailla

  • @sankari8691
    @sankari8691 6 หลายเดือนก่อน

    இது வீடியோக்காக பண்றது போல 😅😅😂😂

  • @gscbose8146
    @gscbose8146 ปีที่แล้ว +24

    இந்த ஆணவம்மான வேலை யார் முதலில் செய்தது இந்த வாழ்க்கை சிறக்காது‌ இப்பவே பிரிவது இருவருக்கும் நல்லது

  • @kanikutypondicherry123
    @kanikutypondicherry123 ปีที่แล้ว

    உங்கள என்னானுட நான் வாழ்த்துறது 🙆🙆🙆🙆

  • @overallgamingmadness6903
    @overallgamingmadness6903 หลายเดือนก่อน

    Idha maari thimiru piducha ponnu wife fa vandha life jollya irukum❤

  • @HassanAli-vz2kf
    @HassanAli-vz2kf ปีที่แล้ว +1

    எவன் வூட்ல என்னடா நடக்குது ,
    அதுல நமக்கு நாலு காசு தேறாதா என்று பார்க்கும் இந்த நல்ல ஊடகங்கள் வால்(....)க

  • @badbull92
    @badbull92 ปีที่แล้ว

    Antha mogara kattaya pathale day velangathu pola sikkitiye da sangaru!!!🤣

  • @KannanKannan-j3s
    @KannanKannan-j3s 2 หลายเดือนก่อน

    Idhu ga life la enna Panna pothungaloooo😂😂😂😂

  • @lavanyalavanya3548
    @lavanyalavanya3548 6 หลายเดือนก่อน +1

    That chores enjoyment 😂

  • @RameshKumar-vp5lc
    @RameshKumar-vp5lc ปีที่แล้ว

    Reception mudinjadhum first night nadakkanum,
    Reception la ye sanda nadakkudhu, first night cancel.😂😂😂

  • @dineshkumar-mi5so
    @dineshkumar-mi5so หลายเดือนก่อน

    என்ன ஒரு அழகான ஜோடி

  • @josephmanuse
    @josephmanuse 2 หลายเดือนก่อน +1

    Kudumpam...kilu.kilu
    Nu
    Velankirum😂😂😂😂

  • @leonardjoel.fitness
    @leonardjoel.fitness 23 วันที่ผ่านมา +1

    News kedeikala nu palaya forward videos ellam upload panitu irukingala da ?

  • @sinthusanalseer2773
    @sinthusanalseer2773 6 หลายเดือนก่อน +1

    என்ன செய்தாலும் இரவு சாமானை பிரிப்பான்

  • @elavarasang2057
    @elavarasang2057 ปีที่แล้ว +13

    பையனுக்கு பொண்ணு கிடைத்தால் போதும் என்று திருமணம் செய்தால் இந்த நிலைமைதான்

    • @mansoorkhan743
      @mansoorkhan743 ปีที่แล้ว +3

      Ipo kuda ne ponuku thana support pani peasura super

    • @RajanRaj-rg2id
      @RajanRaj-rg2id 8 หลายเดือนก่อน +1

      Ponnu vendam thu....

  • @sachinjayam6069
    @sachinjayam6069 ปีที่แล้ว

    என்ன இருந்தாலும் ஃபர்ஸ்ட் நைட்ல பொண்ணு கீழே படுத்துதான் ஆகணும் அதனால மாப்பிள்ளை கொஞ்சம் கோபப்படாமல் இருக்கணும் ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சதுக்கு அப்புறம் பெண் என்பவள் அணிந்து விடுவாள்😂😂😂😂😂😂

  • @Detrosploit
    @Detrosploit ปีที่แล้ว +1

    தினம் தினம் தினம் தீபாவளி.. Hoi.. 😂😂😂

  • @vikramvikraanth700
    @vikramvikraanth700 ปีที่แล้ว +1

    Meanwhile relative thought Nan vattukka sevanenu thanda irunthen

  • @raviprasanth5837
    @raviprasanth5837 5 หลายเดือนก่อน +1

    இந்த மூஞ்சை அவன் கல்யாணம் பண்றதே பெரிய விஷயம்

  • @pandians4424
    @pandians4424 ปีที่แล้ว +3

    இது எல்லாம் சும்மா மக்களை ஏமாற்ற தான்.இது ஒரு சடங்கு.

  • @atyt1517
    @atyt1517 7 หลายเดือนก่อน +3

    ஒருவர் சிறு பிள்ளையாய் நடக்கும் போது இன்னொருவர் மன முதிர்ச்சியுடன் நடப்பதே பொருத்தம். இங்கே இருவரும் சிறு பிள்ளைகளாய் நடந்து கொள்கின்றனர், புரிதல் ஏற்படட்டும். விட்டு கொடுப்பது தோற்பதற்கு அல்ல வாழ்வில் ஜெயிப்பதற்கு.

  • @rinodanny
    @rinodanny 10 หลายเดือนก่อน +2

    We cannot predict, time can change anything. May be they are happy couple now.

    • @deepakraja6153
      @deepakraja6153 หลายเดือนก่อน

      Adhu future unknown beliefs la vaakaiya kondu poradhu it's not a good idea

  • @vuttuon
    @vuttuon 5 หลายเดือนก่อน

    Marriage annike divorce agidum pola😂😂😂😂😂

  • @rmalarcbe
    @rmalarcbe หลายเดือนก่อน +1

    He should have called off the wedding. Else it would be nightmare for both of them. Hope they made the right choice

  • @bhuvaneshwarijaishankar7148
    @bhuvaneshwarijaishankar7148 ปีที่แล้ว

    Kalyanam na enanu therila Suma viliyadurnga cha after marriage un la pathi en la pathi ulagame avngatha level manasu puriyanum 10 yrs of lover and husband enum love pandren madly thungunm pothu alaka dressing pana kuda en husband still loveing ethanaikum nariya vaati sanda vanthuruku pirinchi pora alavuku but ponathe ila kana mudi oru 5 mins yocipen ena vitu pokamatala nu ketatha ❤ but epo lovum ila marriage um viliyata pochu ethungaluku chi

  • @Sci-fi-tamilan
    @Sci-fi-tamilan หลายเดือนก่อน

    இவனுங்க இந்நேரத்துக்கு divorce பண்ணி இருப்பானுங்க😂

  • @prabagarann8647
    @prabagarann8647 ปีที่แล้ว +5

    வாடா என் ராஜா ரோஷக்கார மாப்பிள்ளை.

  • @eventtime6327
    @eventtime6327 11 หลายเดือนก่อน

    நான் மட்டும் தான் இது வெறும் insta reel காக செய்வது என்று நினைக்கிறேன்.... போலி 2 k kids

  • @mahalakshmi.s1892
    @mahalakshmi.s1892 ปีที่แล้ว

    தமிழ் தொலைக்காட்சி சீரியல் பார்ப்பது போல் இருக்கிறது.

  • @yogaraja548
    @yogaraja548 ปีที่แล้ว +1

    Semma brother

  • @shamohamad-up4iq
    @shamohamad-up4iq 24 วันที่ผ่านมา

    Aarambame ivlo terror ah irukku 😂😂

  • @GBP143
    @GBP143 29 วันที่ผ่านมา +1

    Pidikaama yen marriage pannanum. Life 1st day ve ipdi erundha innum evvalavu kaalam rrukku. 😮

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 6 หลายเดือนก่อน +1

    Ennada nadakkuthu reels a weddingada😂

  • @joelsamuel9790
    @joelsamuel9790 ปีที่แล้ว +57

    மோதலில் தான் காதல் உருவாகும் சொல்லுவாங்க ....அது இது தானோ😢

    • @balamurugan5368
      @balamurugan5368 11 หลายเดือนก่อน +1

      😂😂

    • @vijianand273
      @vijianand273 11 หลายเดือนก่อน +3

      That happens only in movies not in real
      Life.😂

  • @sumathimani6707
    @sumathimani6707 ปีที่แล้ว

    எதுதாப்பில எவன் மண்ட உடஞ்சதோ 😂😂😂

  • @indian6172
    @indian6172 ปีที่แล้ว +1

    16 கெடும் பெற்று பெரு வாழ்வு வாழ்க

  • @saransaran9113
    @saransaran9113 ปีที่แล้ว +8

    விருப்பம் இல்லாத கல்யாணத்தில் அர்ச்சதை போட்டு பயனில்லை.

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI ปีที่แล้ว +27

    பெற்றோர் கஷ்டங்களையும் தியாகங்களையும் உணராதவர்கள்.....

    • @KingJames023
      @KingJames023 ปีที่แล้ว +10

      Adhukaaga viruppame illaama inoruthana kalyanam pannanumaa 😂😂😂

    • @parthasehwag048
      @parthasehwag048 ปีที่แล้ว +8

      Yoov petrorgal kastadha unarathavargal illa antha kastadha kuduthathae petrorgal thaan athan vilaivu ithu

    • @KayleeVin
      @KayleeVin ปีที่แล้ว +2

      Yen pethavanga kashtatha unaranum. Pethavanga nambala ketu pethaangalaa. Adhu avanga responsibility. Adhu modhala purinjikonga. Enaku oru paiyan irukaan avana na valathu aal aaka Avan enaku thirumbi onum pana venam. Avan happy ah irundha podhum

    • @Rameshkutty-sr3ku
      @Rameshkutty-sr3ku ปีที่แล้ว

      @@KayleeVin nee solrathum correct tha ipditha enoda marriage life ah en akka keduthu yenna yenathittanga janani...enoda life ye pochi enna panrathu yartta solrathune onume puriyala janani...

  • @JesusBoyNiNjA
    @JesusBoyNiNjA ปีที่แล้ว +1

    ...and they lived happily ever after. 🤷🏻‍♂️

  • @johnrocky1
    @johnrocky1 7 หลายเดือนก่อน

    Family High court judgement result ippovey en kannuku theriuthu..😅

  • @deepakraja6153
    @deepakraja6153 หลายเดือนก่อน

    Iva romba naal thangamata 😂😂😂😂

  • @குரங்குகுப்பன்
    @குரங்குகுப்பன் ปีที่แล้ว

    இவளை கர்ப்பம் ஆக்குவதற்க்கு 60 அடி நீள சாமான் வேண்டும் போல...!

  • @WildPetanimals
    @WildPetanimals ปีที่แล้ว +2

    It's this a marriage rituals or real 😂😂 guy standing next to boy is keep laughing.

  • @siddharkalariuசித்தர்கள்அறிவு
    @siddharkalariuசித்தர்கள்அறிவு 3 หลายเดือนก่อน

    கலாட்டா கல்யாணம் 😔🙏😔

  • @Thanioruvan488
    @Thanioruvan488 10 หลายเดือนก่อน +1

    Ego❌Self respect✅

  • @doctorrajesh2337
    @doctorrajesh2337 5 หลายเดือนก่อน

    Starting la ye escaped......u r blessed thambi

  • @masilamani4893
    @masilamani4893 ปีที่แล้ว

    அந்த பெண் வாழ தகுதியான குணாதிசயங்களை கொண்டவளல்ல,,,,,

  • @annamkaivannam7171
    @annamkaivannam7171 ปีที่แล้ว +1

    இது உண்மை அல்ல
    ஏதோ நடிப்பு அல்லது ஒரு விளையாட்டாக இருக்கும்

  • @Srimanoj_27
    @Srimanoj_27 ปีที่แล้ว +1

    Ommala podu sakka ❤