முருங்கை காய் வாராவாரம் தானமா தருகிறேன் எங்கள் தெருவில் உள்ளவர்களுக்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களாக எனக்கு கை கால் வலி உடம்பு வலி இன்னும் பல உபாதைகளால் இன்று வரை அவதிப்படுகிறேன்.. 🙄🙄🙄🙄ஒரு வேளை தானமாக கொடுப்பதால் தானோ எனக்கு இப்படி உள்ளது என இப்போது எனக்கு சந்தேகம் வருகிறது 🤔🤔🤔