Awesome thought process Sir.🤝 Here is a small que for you: For a 10×10 wall the load using our interlock blocks will be 3 tonnes for 6" blocks, and for 8" blocks its 4.5 tonnes. Where as the cardboard doesn't weigh the same. Do contact us for further consultation. Thank you.
வணக்கம் சென்னை ரிவ்யூஸ்🙏 பதிவை கவனமாக பார்த்தால் தெரியவரும். இண்டர்லாக் கல்லை மற்றொரு கருங்கல்லின் மேல் வீசி காட்டப்பட்டு உள்ளது. கட்டுடத்தின் உருதிக்கு இதுவே சாட்சி. நீங்கள் கூறுவது போல் சுத்தியல் வைத்து தொடர்ந்து அடித்தாலும் உடையாமல் இருக்க இது இரும்பு கட்டுமானம் இல்லை. நீங்கள் தொலைக்காட்சியில் வரும் நேப்டால் வாடிக்கையாளர் போல், அங்கு அவர்கள் செய்வதை போலவே கேட்கின்றீர்! கையில் குத்தி காட்டியது; இரு கற்களுக்கு இடையில் சிமெண்ட் கலவை பயன்படுத்த தேவையில்லாத காரணமாக, இந்த கட்டுமானத்தின் உருதியை பற்றிய பயம் இருக்கும். அதனை பற்றிய விழிப்புணர்வுக்கு தான் இந்த கட்டுமானத்தில் குத்தினால் அதிர்வோ, அல்லது தவறிவிழுந்தால் கட்டுமானம் விழுந்துவிடாது என்பது காட்டப்பட்டுள்ளது. சுத்தியல் வைத்து அடித்து சோதித்த பதிவு ஏற்கனவே, வேறு ஒரு சகோகதரர் யூடியுபில் பதிவிட்டுள்ளார் நேரம் இருந்தால் தேடிப்பார்து தெறிந்து கொள்ளுங்கள். நன்றி.
தாழ்மையான வேண்டுகோள், மது அருந்திவிட்டு பொழுதுபோக வேண்டும் என்பதற்காக யாரும் அழைப்பு விடுக்க வேண்டாம். இதனால் பலமுறை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஒத்துழைப்பிற்க்கு நன்றி🙏
😄 it's just because, we don't get to choose the cement brand everytime ji. It will be either Chettinad or Ultra tech, we are very specific about this only. we will receive load based on the stock availability, which I've clearly mentioned in the video and about other brand, we use that to manufacture blocks used to build compound walls only. Please note there is no vast cost difference in the cement brands we use. And there is no need for the term "Technical" here. Brands are majorly for our satisfaction only. If you want blocks from us you may demand having a specific cement brand used, you shall be served the same🤝 Keep supporting, thank you.
Concept ready pannitu, video eduthu irunkanga... Brick manufacturer asking, you are traveling a lot Immediately youtuber saying i ll travel more temples, Then and there he got replied, in olden temples these blocks used.. Sema nadippu
😂😂😂 thank you for the compliment, Sir. Yes, like anyother TH-cam video this is scripted but that's during editing only, we didn't rehearse and all. The entire video was shot in 45minutes, Mr. Dhanush did set up the camera and we started shooting the video. All he said over the phone was that he had a lengthy set of questions prepared to ask. We didn't even discuss upon the questions. Innu exactly 10 days la next shoot irukku if possible do witness us.
வணக்கம் சகோ! உங்கள் கருத்துக்கு நன்றி. நான் கூறியிருப்பது எங்களுடைய அனுபவத்தில் கற்றுதெறிந்தவைகளை மட்டுமே. எங்கள் அனுபவத்தில் பல நாட்களுக்கு சேமித்துவைத்த கற்களை கொண்டு நாங்கள் கட்டுமானம் மேற்கொள்ள விருப்புவதும் இல்லை, விற்பனை செய்வதும் இல்லை (இன்டர்லாக் கற்கள் மட்டும்). நன்றி.
Greetings! There is nothing in this Interlock block, that will affect human body, do you have any proof to justify your statement? Please contact me in the number given and provide the proof for it. I request you not to share anything out of imagination or passed on rumors from others. Please understand before bringing any building material / product to the market, the product will be tested for all possible impacts on environment and all living beings. Only then, we can use that in the market. Especially, we dont use anything other than these four core raw materials. It might be just a normal comment for you, but we work our heart and soul in to this. I hope you will be very responsible and will have all the needed information before your next negative comment, thanks for your time.
in late 1970s TamilNadu and SriLanka were suggested that based on research data coconut oil was unhealthy. Now Coconut oil has become healthy. We need proper supporting evidence.
திரு. பாபு அவர்களே, நாம் யாவருமே கற்றது கைமண் அளவு தான். இதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, அதன்பின் மீண்டும் உங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டி கொள்கின்றேன். நன்றி.
Naangalum interlock brick la dhaan veedu kattrom. Pakkathula ellarum edhuku indha kallula katrenu thittananga. Romba bayandhutey irundhom. But indha video paathu happyaa iruku. Semmmma explain bro👍👌👌👌👌
Bro interlock brick house epdi irukku bro???
@@dhandapani1872 nallaa iruku bro. Normal veeta vida strength adhiham. 5 days la house suthu suvar kattitanga👍
Thanks bro keep supporting
பயப்பட வேண்டாம் நானும் இந்த கல்லில் தான் வீடு கட்டுகிறேன்
Yavalo amount vanthathu bro. Nagalum interlock la katalam nu plan panrom bro
அந்த ப்ரோ ரொம்ப அழகா explain பண்றாங்க ,👏🏻👏🏻👏🏻
சரியான தெளிவான உண்மையான துல்லியமான விளக்கம்.. நன்றி
Thanks,Keep Supporting
Nanum interlock bricks dhan use panni veedu katta poran ,nanum pakkathula paathen ,semaya iruku ,yaru venalum solluvanga ,nalla illa nu,semaya iruku .....👌,thairiyama use pannalam ...👍🏻
Vibrator la fly ash bricks lam panna koodadu .. fly ash bricks hydraulic pressing la dan pannum ...
Thanjai periya Kovil interlock brik la kattu athaa bro. Super advertisement
Wiyaring eppady pandrathu
❤ best explain sir
8:40 enanga ultratech chettinad cement nu solitu ramco paiyu kedakuthu ulla 😂😂😂😂
Nunukamana Kandupudipu ji. Ramco for building and infra ji
Clear explanation, useful sharing..
Thanks sister
Vellore district la support pana mudiyuma ji
Sir Annurla 10.16 room katdanum bro evvalavu cost agum sir
Today's costing inclusive of pillar and roofing Rs.2.6Lakhs sir
Ground floor sengal vachu 1000sqft build pannidu.first floor 300 sqft mattum interlock pannum pothu piller kandippa podanuma
It depends Sir. Call to the mentioned phone number for further assistance.
வெளிப்பக்கம் சிமெண்ட் பிரேக்கும் உள்பக்கம் மண்ணால் ஆன பிரேக்கும் இனைக்கிற மாதிரி தவனை உண்டு பண்ண முடியுமா
Thank brother
All the best Anna
OK Thalaiva thanjavurukku eapoo service pannaporinga
Blocks can be transported to your locality too brother...
Kupita Poovouuum.
HELLO GOOD MORNING, I AM BRAZILIAN AND I WOULD REALLY LIKE TO BUY THESE PLASTIC MOLDS, CONGRATULATIONS ON THE EXCELLENT WORK.
Bro Kallu epade vanganom
Avanga namber irruka bro
Check description
600 square feetla Thiruchendur vidu kata evlo agum
Please contact us in the mentioned number for more details Sir.
Nice video super
Thanks
Semma Bro...
Framed structure la why g+2 ? G + 10 pannalame
Framed structure la interlock act like card board right
well said
Awesome thought process Sir.🤝
Here is a small que for you: For a 10×10 wall the load using our interlock blocks will be 3 tonnes for 6" blocks, and for 8" blocks its 4.5 tonnes. Where as the cardboard doesn't weigh the same. Do contact us for further consultation. Thank you.
@@keerthiprashanthpranicheal7747
Are you north indian ?
I agree
Suthiyal vechu kuthunga....verum kaiya vechu thattuna enna aagum
வணக்கம் சென்னை ரிவ்யூஸ்🙏 பதிவை கவனமாக பார்த்தால் தெரியவரும். இண்டர்லாக் கல்லை மற்றொரு கருங்கல்லின் மேல் வீசி காட்டப்பட்டு உள்ளது. கட்டுடத்தின் உருதிக்கு இதுவே சாட்சி.
நீங்கள் கூறுவது போல் சுத்தியல் வைத்து தொடர்ந்து அடித்தாலும் உடையாமல் இருக்க இது இரும்பு கட்டுமானம் இல்லை.
நீங்கள் தொலைக்காட்சியில் வரும் நேப்டால் வாடிக்கையாளர் போல், அங்கு அவர்கள் செய்வதை போலவே கேட்கின்றீர்!
கையில் குத்தி காட்டியது; இரு கற்களுக்கு இடையில் சிமெண்ட் கலவை பயன்படுத்த தேவையில்லாத காரணமாக, இந்த கட்டுமானத்தின் உருதியை பற்றிய பயம் இருக்கும். அதனை பற்றிய விழிப்புணர்வுக்கு தான் இந்த கட்டுமானத்தில் குத்தினால் அதிர்வோ, அல்லது தவறிவிழுந்தால் கட்டுமானம் விழுந்துவிடாது என்பது காட்டப்பட்டுள்ளது.
சுத்தியல் வைத்து அடித்து சோதித்த பதிவு ஏற்கனவே, வேறு ஒரு சகோகதரர் யூடியுபில் பதிவிட்டுள்ளார் நேரம் இருந்தால் தேடிப்பார்து தெறிந்து கொள்ளுங்கள். நன்றி.
தாழ்மையான வேண்டுகோள், மது அருந்திவிட்டு பொழுதுபோக வேண்டும் என்பதற்காக யாரும் அழைப்பு விடுக்க வேண்டாம். இதனால் பலமுறை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஒத்துழைப்பிற்க்கு நன்றி🙏
Broo one brick evlo rupes
Compund wall
Super bro ....
Manufacturer is not strong enough sounded technically. Eg about cement brands.
😄 it's just because, we don't get to choose the cement brand everytime ji. It will be either Chettinad or Ultra tech, we are very specific about this only. we will receive load based on the stock availability, which I've clearly mentioned in the video and about other brand, we use that to manufacture blocks used to build compound walls only. Please note there is no vast cost difference in the cement brands we use.
And there is no need for the term
"Technical" here. Brands are majorly for our satisfaction only.
If you want blocks from us you may demand having a specific cement brand used, you shall be served the same🤝 Keep supporting, thank you.
Super anna
Concept ready pannitu, video eduthu irunkanga...
Brick manufacturer asking, you are traveling a lot
Immediately youtuber saying i ll travel more temples,
Then and there he got replied, in olden temples these blocks used..
Sema nadippu
😂😂😂 thank you for the compliment, Sir. Yes, like anyother TH-cam video this is scripted but that's during editing only, we didn't rehearse and all. The entire video was shot in 45minutes, Mr. Dhanush did set up the camera and we started shooting the video. All he said over the phone was that he had a lengthy set of questions prepared to ask. We didn't even discuss upon the questions. Innu exactly 10 days la next shoot irukku if possible do witness us.
Anna vaaila vennai vachitu pesaramari kaathodu pesararu 🤣🤣🤣
😂😂😂 adutha murai pesumbothu unga comment ah niyabagam vechutu pesaran ji...Thank you.
M ten ?
M15 minimum grade for compound. M20 for houses
@RamalingamSuri Good
Sales points in tamilnadu pl sent
Can be transported to any place Sir.
சரியான தெளிவான உண்மையான விளக்கம்.. நன்றி
Business start panna evlo investment bro
Contact their number bro
Tq
Sir our house is built using red bricks 1bhk load bearing type 20yrs old... Can we use interlocking bricks for constructing first floor...
Can only be confirmed after inspecting ma'am. Do contact us over phone.
6laksh la veedu kattamudiyuma
Kandippa mudium.
@@keerthiprashanthpranicheal7747 neengal engineer ah
@@lohithmalinimalini1794 Builder.
Yes Very well
Next video about constructed houses
சாதாரண செங்கல் சுவரை விட இதன் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்??
போன் மூலமாக தொடர்பு கொள்ளவும் சார், நன்றி.
60 years normally.
Ithu entha district brother
Coimbatore
நாங்க ஓட்டு வீடு ங்கோ 5 தலைமுறை கடந்தும் நல்லா தான் நிக்குது ஒரு செலவு மே இல்லை 🤣
எங்க முப்பாட்டன் கட்டியது
நாங்க எந்த செலவும் செய்யல
🤩
Sq ft / rupees evlo
Please contact to the mentioned number, thanks.
Pondicherry available
@@smcherish447 Yes!
மண் பிளாக்குல வீடு கட்டினால் வீடு குளுமையாக இருக்கும்! பிளை ஆஷ்ல 8' கல்லுல கட்டினால் வீடு குளுமையாக இருக்காதா?
Contact us over phone for further consultation Sir.
Please check. We have many places built until now
stock வைச்ச பிளாக்ஸ் எந்த காலதிலும் நன்றாகதான் இருக்கும் தவரான தகவல் வேண்டாம்
Yes
வணக்கம் சகோ! உங்கள் கருத்துக்கு நன்றி. நான் கூறியிருப்பது எங்களுடைய அனுபவத்தில் கற்றுதெறிந்தவைகளை மட்டுமே. எங்கள் அனுபவத்தில் பல நாட்களுக்கு சேமித்துவைத்த கற்களை கொண்டு நாங்கள் கட்டுமானம் மேற்கொள்ள விருப்புவதும் இல்லை, விற்பனை செய்வதும் இல்லை (இன்டர்லாக் கற்கள் மட்டும்). நன்றி.
human body will affected
Greetings! There is nothing in this Interlock block, that will affect human body, do you have any proof to justify your statement? Please contact me in the number given and provide the proof for it. I request you not to share anything out of imagination or passed on rumors from others.
Please understand before bringing any building material / product to the market, the product will be tested for all possible impacts on environment and all living beings. Only then, we can use that in the market. Especially, we dont use anything other than these four core raw materials. It might be just a normal comment for you, but we work our heart and soul in to this. I hope you will be very responsible and will have all the needed information before your next negative comment, thanks for your time.
Please share proof.
in late 1970s TamilNadu and SriLanka were suggested that based on research data coconut oil was unhealthy. Now Coconut oil has become healthy. We need proper supporting evidence.
இது புரிளா
illai
Normal ah pesu over acting panni pesathaaaaaaaa
Sir, advertisement enakku illa; product ku. Mudunja adha notice panni paarunga😅 Thanks for the comment.
Thalla sonna summa thottu pakkura
Not worth
ஏன்டா மக்கள ஏம்மாத்தீரிங்க
திரு. பாபு அவர்களே, நாம் யாவருமே கற்றது கைமண் அளவு தான். இதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, அதன்பின் மீண்டும் உங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டி கொள்கின்றேன். நன்றி.
கடுப்பாகாதிங்கட
கைகளால் தள்ளகூடாது சுவர் விலாது பொக்களைன் வைத்து தள்ளி பார் சுவர் இடியும்
Awesome understanding brother...