நமஸ்காரம். பேருந்தில்பயணம் செய்யும் போது தேசிய அடையாள அட்டையை தான் காண்பிக்க வேண்டுமா அல்லது தற்போது வழங்கப்பட்ட UID கார்டை காண்பிக்க வேண்டுமா. இதில் எதை நடத்துநரிடம் காண்பிக்க வேண்டும். சற்று விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்.
Blue colour book vaithirukkum anaivarum. Book kaamichi local bus la freeyaa poagalaam. Matra maavattam poaganumnaa book xerox copy koduthaal seventy five percent discount
No Bro... அடையாள அட்டை மட்டும் போதும். அப்படி அவர் மறுப்பு ஏதும் தெரிவித்தால் நீங்க போக்குவரத்து அலுவலகத்தில் புகார் செய்கிறேன் என்று கூறுங்கள். தயவு செய்து காசு கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டாம்...
பேருந்து நடத்துநர்களுக்கு தவறான வழிகாட்டுதல் செய்துள்ளார்கள். இனிமேல் இப்படி நடக்கும் பட்சத்தில் பஸ் நம்பர் மற்றும் நடத்துநர் registration number குறித்து வைத்து நமது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் புகார் தெரிவிக்கவும்.
லோக்கல் பஸ்களில் பயணம் செய்ய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மட்டும் இருந்தால் போதும் அதற்கென்று தனியாக பஸ் பாஸ் பெற வேண்டிய அவசியம் இல்லை ஆகவே நீங்கள் மாற்றுத்திறனாளிக்கான ப்ளூ அட்டையை காண்பித்து நீங்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம்
I ll work harder to generate good content. Kindly Subscribe.
Hi
ஐயா இது போன்ற தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.வாழ்க உமது சமூக பணி ஐயா
Sure ll do it Bro
உங்கள் தகவலுக்கு என் மனமார்ந்த நன்றி
நன்றி நண்பா
அடுத்து மாற்றுத் திறனாளி அரசு வேலை வாய்ப்புகள் பற்றிய வீடியோ அனுப்புங்கள்.
Four percent in each competitive exam
Super Thanks for the order
Bro, Down Busla poga pothu oru disability free ticket appo innoru passenger escort free ticket iruka?
S iruku
இந்த பஸ்பாஸ் எப்படி வாங்குறது சொல்லுங்கா
நன்றி நன்பா
OK.. SAR.. OK.. SAR.. 👌🙏👍🙏🙏🙏
Bro blind person ku new car vangum podhu GST,road tax and FASTAG exemption irukkah only for OH ortho is available now any idea of this topic
Yes Bro, now that TOLL regarding facilities are available only to OH.
நன்றி
எங்களுக்கு எல்லாமே பஸ் ப்ரீயா விட்டா நல்லா இருக்கும் அது என்ன சாதாரண பஸ் தான் சரி
Bro tq u so much....
Welcome Bro
நமஸ்காரம். பேருந்தில்பயணம் செய்யும் போது தேசிய அடையாள அட்டையை தான் காண்பிக்க வேண்டுமா அல்லது தற்போது வழங்கப்பட்ட UID கார்டை காண்பிக்க வேண்டுமா. இதில் எதை நடத்துநரிடம் காண்பிக்க வேண்டும். சற்று விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்.
Udid pothum,
District to district pogalama .I mean Coimbatore to Madurai.already tickets with concession. That process working or not?
Concession ticket for inter district travel is same like old 1/4 th method. You have to give Xerox of our disablity ID card.
With book xerox copy submitted to conductor
Discount 75 percent from the total ticket
பார்வையற்றோருக்கான மாவட்ட இலவச பயண அணுமதி அட்டை செல்லுபடி ஆகுமா?
மாவட்ட இலவச பயண அட்டையில் அனைத்து பேருந்துகளிலும் செல்லலாம். ஆகவே அதுரிஎப்போதும் செல்லுபடி ஆகும்
உள்ளூர் அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளியுடன் ஒருவர் பயணம் செய்ய அனுமதி உள்ளதா.அவருக்கும் ஆவணம் காட்டவேண்டுமா நடத்துனரிடம்
En Entha bus la polam bus pass aplay thevai ellaiya
Sir,
Hearing Impaird -43
Nan bus la free ah polama, enkita blue color card iruku bus la polama
Blue colour ID வைத்துள்ளவர்கள் அனைவரும் இலவசமாக பயணம் செல்லலாம்.
Blue colour book vaithirukkum anaivarum. Book kaamichi local bus la freeyaa poagalaam. Matra maavattam poaganumnaa book xerox copy koduthaal seventy five percent discount
Bro udid card ethuku kututhuruganga bro
விரைவில் அது குறித்து வீடியோ வரும் நண்பா
Card convert to digital smart card
Bro, நான் பார்வை குறைபாடு உடையவன் மாவட்டத்துகுள்ள பயனிக்க பஸ் பாஸ் வச்சிருக்கேன் அது செல்லுமா
பார்வையற்றோர் pass அனைத்து பேருந்துகளிலும் செல்லலாம். ஆகவே, அது எப்போதும் செல்லும்
Bro ippo bus pass miss aaidichu na enna pannura dhu bro❤🎉
தேசிய அடையாள அட்டை எப்படி வாங்க வேண்டும் ..ப்ளஸ் ஹெல்ப் மீ
Contact ur ddawo office
தங்களது மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகள் நலத் அலுவலகத்தில் கேட்டால் விபரம் கிடைக்கும்.
Already pass iruku athu use panalama athu 2020 expired agitu reneval panala athu sellupadi aguma
Already pass வைத்திருந்தால் renewal பண்ணிக்கோங்க. Bcas அந்த pass இல் அனைத்து வகை பேருந்துகளிலும் பயணிக்கலாம்.
Ok
ஹலோ ராம்ஜி இந்த கொராணா காலத்தில் அரசு நிவாரணம் ஏதும் தரவில்லை என்னாச்சு?
நிவாரண உதவி தொகை குறித்து கோரிக்கைகள் வைத்த வண்ணம் உள்ளன. நல்லதே நடக்கும் தோழர்
Nan local busla solren
Sir ippo adayala attai book caanbithal sellathaa?? Conductor Vera etho card office laa tharuvanga Kathy thaa sellumnu ticket vangitaaru.
No Bro... அடையாள அட்டை மட்டும் போதும். அப்படி அவர் மறுப்பு ஏதும் தெரிவித்தால் நீங்க போக்குவரத்து அலுவலகத்தில் புகார் செய்கிறேன் என்று கூறுங்கள். தயவு செய்து காசு கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டாம்...
Sir appadi sonnathukku innaikku avanga thaan card irruntha thaa illana ticket vanganumnu sonnanga appadingaraar.
பேருந்து நடத்துநர்களுக்கு தவறான வழிகாட்டுதல் செய்துள்ளார்கள். இனிமேல் இப்படி நடக்கும் பட்சத்தில் பஸ் நம்பர் மற்றும் நடத்துநர் registration number குறித்து வைத்து நமது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் புகார் தெரிவிக்கவும்.
Ladies kidaikaradhu koda theva padura நமக்கு kidaikaradhula
Sir state to state pokaalaama
சேலம் ஆத்தூர் நன்றி
நான் பார்வையாற்ற மற்றுத்திறனாளி தான் அண்ணா எனக்கு இந்த பஸ்பாஸ் இன்னும் வங்களா அண்ணா எப்படி வாங்குவது
லோக்கல் பஸ்களில் பயணம் செய்ய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மட்டும் இருந்தால் போதும் அதற்கென்று தனியாக பஸ் பாஸ் பெற வேண்டிய அவசியம் இல்லை ஆகவே நீங்கள் மாற்றுத்திறனாளிக்கான ப்ளூ அட்டையை காண்பித்து நீங்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம்
Bro monthly 2000
Bro உங்கள் கேள்வி புரியவில்லை
CM தேர்தல் அறிக்கை மாதம் 2000 pwd person monthy
அது குறித்து பல அமைப்புகள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் நல்ல செய்தி வரும் நண்பா...
I'm waiting bro
மாதம் 2000 ரூபாய் கொடுப்பாங்க சொன்னாங்க சார் என்ன ஆச்சு? மாற்று திறனாளி நண்பர்களுக்கு இந்நேரத்தில் உதவியாக இருக்கும்...
Udid card pothuma?
TQSuper
அரியலூர் டு கொளப்படி கல்லூரி போகிறேன் அண்ணா எனக்கு வாங்கணும் அண்ணா
Super
Udid card matu irundha podhum ah?
Sir i humbly request please send i ordercopy
Order copy in description Box
டிலக்ஸ் பஸ்ஸில் போகலாமா ஐயா
Town bus இல் மட்டும் தான் அனுமதி
அது இல்லையா நான் சொல்வது என்னனா கிரின் ஃபோர்டு, சொகுசு பேருந்து மற்றும் ஒயிட் ஃபோர்ட் எல்லாம் பஸ்ஸில் போகலாமா
நீங்கள் கூறும் பேருந்துகளில் பயணிக்க முடியாது...
Only white board in local