TMS முருகர் பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2022

ความคิดเห็น • 138

  • @SamsungSamsung-pq2fb
    @SamsungSamsung-pq2fb ปีที่แล้ว +34

    டி.எம்.எஸ் அய்யவை நேரில் பல கச்சேரி 1980. சென்னையில் பார்த்து இருக்கிரேன் சூப்பர்

  • @muthumalainadar9726
    @muthumalainadar9726 ปีที่แล้ว +17

    ஓம் முருகா சரணம் ஓம் சரவண பவ

  • @arumugama8184
    @arumugama8184 ปีที่แล้ว +6

    அதிகமான விளம்பரத்தை.தவிர்க்கவும்......மன.ஒருநிலையில்இருக்கும்பொளுது.சிந்தனைசிதருகிரது.

  • @vinijini6668

    முருகன்பாடல்மிகவும்எனக்குபிடிக்கும்

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 ปีที่แล้ว +22

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @sathiskumar5279
    @sathiskumar5279 ปีที่แล้ว +21

    T.M.S KANDHAK KURALIL 👏👏👏👏👏

  • @Saker-zl1qy
    @Saker-zl1qy ปีที่แล้ว +22

    T.M.S ஐயா அவர்களின் எத்தனை இனிமையான குரல் கேட்டால் மனதுக்குள் எவ்வளவு அமைதி

  • @pitchaimekalai3922
    @pitchaimekalai3922 ปีที่แล้ว +16

    மூத்தகுடிமக்களுக்குடிஎம்எஸ்ஒருவரப்பிரசாதம்முருகன்அருள்எனறுமேஉண்டு.அரோகரா

  • @RajaRaja-dj6zn
    @RajaRaja-dj6zn ปีที่แล้ว +5

    இந்த பக்தி பாடல்கள் வழங்கும் போது தயவுசெய்து விளம்பரங்கள் தவிர்க்க வேண்டும்

  • @arunpandi8333
    @arunpandi8333 ปีที่แล้ว +21

    🙏🙏🙏 ஐயா உங்கள் பாடல்கள் கேட்கும் போதே மன நிம்மதி கிடைக்கும் நன்றி🙏

  • @RajeshKumar-kj1fh
    @RajeshKumar-kj1fh 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Iyya avargaluku thank you om muruga aroarogaro

  • @MathanamugeshMugesh

    முருகா எனது பிரச்சனைகள் எல்லாம் திரா வேண்டும் ஓம் முருகா

  • @kalaik2675
    @kalaik2675 ปีที่แล้ว +11

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா பாலமுருகா அரோஅரா சரவணபவ போற்றி சரணம் துணை அய்யா வாழ்க வளர்ச்சி வேண்டும் அய்யா

  • @balagurusamyp8716

    TMS அய்யா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swarnamahalakshmiv1234
    @swarnamahalakshmiv1234 ปีที่แล้ว +2

    முருகா என்னுடைய குழந்தைகளை நன்றாக பிறக்க செய்வாய் முருகா

  • @RadhaRavi-bu8im

    தெய்வீக பாடகரும் காந்த

  • @idappdaisridharcook5990

    எனக்கு சொந்த ஊர் எடப்பாடி காவடி எடுத்து பழனி முருகன் கோவில்க்குசென்றுவழிபாட்டுசெலல்வாதுவாலக்காம். ஓம் முருகா ❤❤❤❤❤❤

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 ปีที่แล้ว +10

    உலக தமிழ் மக்கள் நெஞ்சில் வாழும் தெய்வம் முருகன் என்றால் அதனை கன்முன் நிருத்துவது. TMS ஐயா அவர்கள் குரல் வளம் தான் காலம் காலமாக கேட்கும் தலைமுறை தலைமுறையாக

  • @user-sn9sw4um1b

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்❤😊😊❤

  • @user-zv8lh9sy8n
    @user-zv8lh9sy8n ปีที่แล้ว +15

    அருமை அருமை அருமையான பாடல் நன்றி நன்றி நன்றி