மஹாளய பட்ச மஹா பரணி தீபம்! நாளை மாலை கட்டாயமாக எம தீபத்தை வீட்டில் ஏற்றுங்கள்! பித்ரு தோஷம் விலகும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024

ความคิดเห็น • 95

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 หลายเดือนก่อน +27

    Thank you ma'am I'm bharani natchathiram

    • @manickamr4517
      @manickamr4517 หลายเดือนก่อน +4

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @manickamr4517
      @manickamr4517 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Leoking29
    @Leoking29 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி அம்மா 🙏

  • @DhanalakshmiV-m7h
    @DhanalakshmiV-m7h หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா,

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 หลายเดือนก่อน +13

    சனிக்கிழமை காலை 8 10முதல் ஞாயிறு காலை 6 45வரை தான் பரணி நட்சத்திரம் இருக்கிறது இன்று மாலை தீபம் ஏற்றவும்

  • @ChitraM-p5d
    @ChitraM-p5d หลายเดือนก่อน +1

    Thank you.

  • @Aceking3010
    @Aceking3010 หลายเดือนก่อน +2

    நன்றிநன்றி

  • @dhanapalv5619
    @dhanapalv5619 หลายเดือนก่อน +2

    நன்றி 🙏🙏

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh หลายเดือนก่อน +2

    ❤🙏🏾🌹 மிக்க நன்றி அருமையான விளக்கம் தந்தமைக்கு ❤🙏🏾❤️💐👍🏾💅🏾🩷

  • @hemajayakumar7048
    @hemajayakumar7048 หลายเดือนก่อน

    Portico perisu deepathuku munnadi neraya place irukku shoe stand cycle bike irukku athanala ethum problem illaye seppal edukka polama

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @karthikeyanka1813
    @karthikeyanka1813 หลายเดือนก่อน +1

    Thank you ma

  • @dhanalakshmi6816
    @dhanalakshmi6816 หลายเดือนก่อน

    Madam do we need to light for 15 days kindly reply

  • @gomathigomathi8998
    @gomathigomathi8998 หลายเดือนก่อน +5

    Nan sathayam than mam

  • @BaalakrishnanBaalan
    @BaalakrishnanBaalan หลายเดือนก่อน +11

    தெய்வத்திடம் சொல்லுங்கள் எனக்கு இந்த விளக்கினை ஏற்ற பலம் வேண்டும்
    *-* மாற்றுத் திறனாளி

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  หลายเดือนก่อน +1

      நிச்சயம் ! உங்களுக்கான பலத்தை கடவுள் வழங்குவார் ! நல்லதே நடக்கும்

    • @gowthamiagowthami
      @gowthamiagowthami หลายเดือนก่อน +2

      நம்ம கையாள ஏற்ற வேண்டும் என்றில்லை ..
      உங்கள் மன விளக்கு ..
      அதாவது
      அந்த நேரம் வரும் பொழுது மனதை அமைதியாக ஒருநிலை படுத்தி கண்களை முடி
      மனதிலேயே விளக்கு ஏற்றுவது போல
      நினைச்சாலே போதும்

    • @BaalakrishnanBaalan
      @BaalakrishnanBaalan หลายเดือนก่อน +1

      இயற்கை என்னை ஆட்கொண்டு அருள் புரிந்திட இறைவனை வேண்டுகிறேன்

    • @shanthiazhagiri2724
      @shanthiazhagiri2724 หลายเดือนก่อน +1

      Ehanai vilakka etravendum

    • @RadhaJ-t6b
      @RadhaJ-t6b หลายเดือนก่อน

      Nan etrukiren unakaka my child amma

  • @hindisevakmohanji2291
    @hindisevakmohanji2291 หลายเดือนก่อน +6

    தலைப்புக்குரிய செய்திகளை சொல்லிய பின் மற்ற விஷயங்களை கூறலாமே

  • @Karunakaran-bb6ui
    @Karunakaran-bb6ui หลายเดือนก่อน +2

    Nantri Amma

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq หลายเดือนก่อน +11

    நானும் எல்லா ஆண்டும் ஏற்றுகிறேன் நோ யூஸ்

    • @monisha-iu3ms
      @monisha-iu3ms หลายเดือนก่อน +3

      ஒரு நாள் விடை தெரியும் பொறுத்திரு

  • @Arshad-m6j
    @Arshad-m6j หลายเดือนก่อน +3

    Veetu madiyil ethalama mam

  • @dheepasivabalan9966
    @dheepasivabalan9966 หลายเดือนก่อน +2

    Thank you ma 🙏

  • @rksanthi9347
    @rksanthi9347 หลายเดือนก่อน +2

    For Ancestors only one Deepam.soth direction Light

  • @dashupreettha2330
    @dashupreettha2330 หลายเดือนก่อน

    Can we keep it on the compound wall.

  • @thangarajaathisangareswari900
    @thangarajaathisangareswari900 หลายเดือนก่อน

    புரிதல்கள் வர எந்த தீபம் ஏற்ற வேண்டும்

  • @thangarajaathisangareswari900
    @thangarajaathisangareswari900 หลายเดือนก่อน

    அம்மா காற்றில் அனைந்து விடுமே

  • @j.mathivelan2285
    @j.mathivelan2285 หลายเดือนก่อน

    இந்த விளக்கு ஏற்றும் போது வீட்டில் சாமி பூஜை செய்யலாமா நிலை வாசலில் விளக்கு ஏற்றி வைக்கலாமா அந்த விளக்கு ஏற்றும் போது இந்த பரணி தீபத்தை மாடியில் ஏற்றலாமா .

  • @KarthiSri-oq6jh
    @KarthiSri-oq6jh หลายเดือนก่อน +2

    Mam wife pregnant dheebam ethalama mam pls reply

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  หลายเดือนก่อน

      மனைவி ஏற்ற கூடாது கணவன் ஏற்றலாம்

  • @kalaramasamy9446
    @kalaramasamy9446 หลายเดือนก่อน +1

    👍👍

  • @GomaRathi-f3n
    @GomaRathi-f3n หลายเดือนก่อน +1

    எங்கள் வீடு மாடி வீடு நிலை வாசல் முன்பு 2அடி மட்டுமே சந்தாக இருக்கும்.. அங்கு ஏற்றலாமா...

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  หลายเดือนก่อน

      ஏற்றலாம் மா

    • @GomaRathi-f3n
      @GomaRathi-f3n หลายเดือนก่อน

      @@Dhinamoruthagaval_ நான் திருமணம் ஆகாத பெண்..என் அப்பா விற்காக நான் ஏற்றலாமா.. இல்லை என் அம்மா ஏற்ற வேண்டுமா...

  • @nagamanickamnagharaj2087
    @nagamanickamnagharaj2087 หลายเดือนก่อน +4

    அம்மா வீட்டு மாடி இல் ஏற்றலாமா

    • @somusundaram3047
      @somusundaram3047 หลายเดือนก่อน

      ஏற்றலாம் நீங்கள் மாடி வீட்டில் குடி இருந்தால் வாசல் படி முன்பு ஏற்ற வேண்டும். கீழ் வீடாக இருந்தால் கீழே தான் நுழை வாயில் முன்பு ஏற்ற வேண்டும்

    • @nagamanickamnagharaj2087
      @nagamanickamnagharaj2087 หลายเดือนก่อน

      நன்றி அம்மா. அமாவாசை அன்று பூஜை, தானம் செய்வது எப்படி , பதிவு செய்யவும்

  • @ragavarthankarthikeyan6928
    @ragavarthankarthikeyan6928 หลายเดือนก่อน +1

    Poo ketaikalama. Vilaku matm eralama. Palkani thittu mela vechu etralama.

  • @குட்டிபையன்அப்பு
    @குட்டிபையன்அப்பு หลายเดือนก่อน +3

    பலகை வைத்து விளக்கு ஏற்றலாமா

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  หลายเดือนก่อน

      ஏற்றலாம் மா

    • @jayasudhashankar7469
      @jayasudhashankar7469 หลายเดือนก่อน

      ​ஆனால், அந்த பலகையை மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வரக் கூடாதல்லவா?

  • @smartpravin9736
    @smartpravin9736 หลายเดือนก่อน +1

    Ethana vilsku etruvathu

  • @manickamr4517
    @manickamr4517 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @IndhumathiShabareesh
    @IndhumathiShabareesh หลายเดือนก่อน +1

    அம்மா என் குழந்தைக்கு அம்மை போட்டிருக்கு நான் தீபம் ஏற்றலாமா

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  หลายเดือนก่อน

      தலைக்கு குளித்துவிட்டு நீங்கள் ஏற்றலாம் மா

    • @IndhumathiShabareesh
      @IndhumathiShabareesh หลายเดือนก่อน

      நன்றி அம்மா

  • @MuthuMunishwari-gr4qk
    @MuthuMunishwari-gr4qk หลายเดือนก่อน +1

    அம்மா என் மகன் சபரி இறந்து மூன்று மாதங்கள் ஆகிறது.நான் என் முன்னோர்களுக்கு பரணி தீபம் ஏற்றலாமா

  • @karthiramani1677
    @karthiramani1677 หลายเดือนก่อน +1

    Mam intha 15 days kolam podalama

  • @kumariyyar605
    @kumariyyar605 หลายเดือนก่อน

    One person sent messages no use
    But we should not expect ed any only our family elder ly person who gone up they will get
    Benefits from lord yamaa dharmarajan

  • @meyarasu.r2285
    @meyarasu.r2285 หลายเดือนก่อน

    Intru Saturday vilaku yetranuma

  • @Abinaga52
    @Abinaga52 หลายเดือนก่อน

    I am pregnant na indha vilaku yetralama

  • @dhanalakshmivenkatakrishna3431
    @dhanalakshmivenkatakrishna3431 หลายเดือนก่อน +4

    Veetumaadiyil etralama

  • @tamilarasi7565
    @tamilarasi7565 หลายเดือนก่อน

    Pallkani vashal padilla yetralamma mam

  • @SANMUGHAJ26
    @SANMUGHAJ26 หลายเดือนก่อน +20

    ஏன் எல்லாரும் சரியாக புரிதல் இல்லாமல் சொள்ரிகள்....... எத்தனை திபம் கிழக்கு வாயில் நிலை வடக்கு பகுதியில் விளக்கு வைத்து தெற்கு பார்த்தது ஏற்ற வேண்டும் மா இல்லை தெற்கு பகுதியில் வைத்து தெற்கு பார்த்தது ஏற்ற வேண்டும் மா நிலை பக்கத்தில் பணியில் செங்கற்களை வைத்து ஏற்ற வேண்டும் மா

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  หลายเดือนก่อน +9

      ஒரே ஒரு அகல் விளக்கு போதும் ஏற்றுகின்ற தீபம் தெற்கு திசை நோக்கி இருந்தால் போதும்

    • @JOKER-ki8zm
      @JOKER-ki8zm หลายเดือนก่อน

      ​Hi

  • @tamiljaga7733
    @tamiljaga7733 หลายเดือนก่อน +2

    Ettanai villaku yettravendu

  • @manickamr4517
    @manickamr4517 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyalakshmi6952
    @jeyalakshmi6952 หลายเดือนก่อน

    En magal sathayam natchatiram. Aval etralama? En magaliku 12 vayathu aguthu

    • @somusundaram3047
      @somusundaram3047 หลายเดือนก่อน

      நீங்கள் விளக்கு போடுங்கள் சகோதரி

    • @somusundaram3047
      @somusundaram3047 หลายเดือนก่อน

      உங்களுக்கு போட முடியாத சூழ்நிலையில் இருந்தால் மகளை போட சொல்லவும்

  • @Subanaresh123
    @Subanaresh123 หลายเดือนก่อน

    Amma pengal intha maga bharani deepam etrama.

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  หลายเดือนก่อน

      ஏற்றலாம் மா. நிச்சயம் ஏற்றுங்கள்

  • @manju4813
    @manju4813 หลายเดือนก่อน

    அம்மா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் எனது கணவரின் அண்ணா விபத்தில் இறந்து விட்டார் ஆனால் எனது கணவருக்கும் இப்போது நேரம் ரொம்ப சரியில்லாமல் இருப்பதாக கூறுகிறார்கள் நான் இந்த தீபம் ஏற்றினால் இந்த கண்டத்தில் இருந்து தப்பிக்க வழியுண்டோ அம்மா😢😢

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  หลายเดือนก่อน +2

      நிச்சயம் ஏற்றுங்கள் மா. நல்லதே நடக்கும்.

    • @indulakshmisreethar9045
      @indulakshmisreethar9045 หลายเดือนก่อน

      🎉

  • @ramadevikolangal8350
    @ramadevikolangal8350 หลายเดือนก่อน +2

    எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  หลายเดือนก่อน

      @@ramadevikolangal8350 ஒரு அகல்விளக்கு போதும்

  • @TribalBeast23K
    @TribalBeast23K หลายเดือนก่อน +1

    வணக்கம் மா என் மகள் மகம் நட்சத்திரம். அவள் 6 மணிக்கு ஏற்ற முடியாது. அதற்கு பதில் நான் ஏற்றலாமா மா

  • @thangarajaathisangareswari900
    @thangarajaathisangareswari900 หลายเดือนก่อน

    தேங்யூ ஞாயிற்றுக்கிழமைதானே

    • @Thamizha1605
      @Thamizha1605 หลายเดือนก่อน

      Sani kilamae

  • @Shanmugapriya-o2o
    @Shanmugapriya-o2o หลายเดือนก่อน +2

    Endha vilaku epo etranum ethanai vilaku etranum yaru venalum ethalama

  • @anony2255
    @anony2255 หลายเดือนก่อน

    kolam podannuma vendamma

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  หลายเดือนก่อน

      @@anony2255 கோலம் வேண்டாம் மா.
      தேவைப்பட்டால் காவி கோலம் போடலாம்

  • @ShanmugaPriya-hk8mm
    @ShanmugaPriya-hk8mm หลายเดือนก่อน +2

    En ponnu 8age avaga vilakku etralama.en ponnu Bharani natchathiram.

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  หลายเดือนก่อน

      ஏற்றலாம் மா. தவறில்லை

  • @jinthiragandhi6694
    @jinthiragandhi6694 หลายเดือนก่อน

    கணவர் ஏற்ற வேண்டுமா அல்லது மனைவி ஏற்ற வேண்டுமா உடனேபதில் தரவும்🙏🙏

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  หลายเดือนก่อน

      கணவன்/மனைவி யார் வேண்டுமானாலும் ஏற்றலாம்

    • @jinthiragandhi6694
      @jinthiragandhi6694 หลายเดือนก่อน

      நன்றி🙏🙏​@@Dhinamoruthagaval_

    • @jinthiragandhi6694
      @jinthiragandhi6694 หลายเดือนก่อน

      நன்றி 🙏🙏

  • @user-uy7vf8zu9l
    @user-uy7vf8zu9l หลายเดือนก่อน

    Date anal enna seivathu sister

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  หลายเดือนก่อน

      ஏற்றக் கூடாதுமா .கணவர் அல்லது குழந்தைகளை வைத்து ஏற்ற சொல்லுங்கள்

  • @gomathigomathi8998
    @gomathigomathi8998 หลายเดือนก่อน

    Madiyil ethalama