அருமையான கேள்விகளும் அறிவுபூர்வமான பதில்களும் | Aavigal Ulagam - 474 (08-05-2022)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 21

  • @venkadesh7862
    @venkadesh7862 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @RamyaCMS
    @RamyaCMS 2 ปีที่แล้ว

    arumai Ayya

  • @krsreenivasapai4698
    @krsreenivasapai4698 2 ปีที่แล้ว

    Thank you Sri Vikkravandi Ravichandran Sir 🙏🙏
    K R Sreenivasa Pai, Kochi Kerala.

  • @thulimurugesan2851
    @thulimurugesan2851 2 ปีที่แล้ว

    தூற்றுவார் தூற்றட்டும்;
    போற்றுவார் போற்றட்டும்;
    என் கடன் பணி செய்து
    கிடப்பதே!(நடராஜர் வீடியோபற்றிய கேள்வி)
    இது புரியாமல் அன்பர் கேட்ட கேள்விக்கு தாங்கள்
    அளித்த பதில் மிக அருமை.
    ஏனெனில் இந்த கேள்வியை
    என்னிடம் கேட்கும்போது
    நான் தாங்கள் கூறிய பதிலைக் கூறுவேன்.
    நான் கூறிய பதில் சரி
    என்பதை தாங்கள் கூறிய பதிலால் அறிந்து கொண்டேன். நன்றி!!

  • @kavithanaidu3476
    @kavithanaidu3476 2 ปีที่แล้ว +4

    Learnt many truths today. Thank you very much Ayya

  • @stalingks
    @stalingks 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏

  • @jeyanthijothi4797
    @jeyanthijothi4797 2 ปีที่แล้ว

    Nantri sir

  • @kalaiselvi4153
    @kalaiselvi4153 2 ปีที่แล้ว +1

    Omshanti 🌹👍👌 Happy 😀🍎🍋🍏🍓🍇🍒🌽🙏🌹

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 2 ปีที่แล้ว +7

    காலை 3:30 முதல் 4:30 வரை நீங்கள் கடவுளை வழிபாடு செய்தால், இறைவனை நெருங்கி போவீர்கள். ஆவிகளுடன் பேசினால் இன்னும் சில பிறவிகள் கிட்டலாம்.

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 ปีที่แล้ว +2

    SO NICE

  • @chitradeviarunachalam7702
    @chitradeviarunachalam7702 2 ปีที่แล้ว

    Vanakkam iya. Nanri.

  • @shankarkrupa
    @shankarkrupa 2 ปีที่แล้ว +1

    கடவுளை மனதில் நினைப்பது என்பது ப்ரார்த்தனை மற்றும் வேண்டுதல். வழிபாடு என்பது வேறு. ஆச்சாரம் என்பது ஆராய்ந்து மற்றோருடன் வாழும், வழிபடும் முறை. ஆகமம் என்பது பலவித மக்களுடன் கோயிலில் வழிபட்டு, கோயிலையும் பராமரிக்கும் முறை. இவை எல்லாம் ஒன்றாகாது என்று நினைக்கிறேன். இறைவனை அடைய மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டிருந்தால் போதுமா, அல்லது கோயிலுக்குச் செல்லவேண்டுமா என்பது கேள்வியாக இருந்தால், பூசலர் நாயனாரின் வரலாறு சரியான மேற்கோள். ஆனால் பலர் இக்காலத்தில் ஆச்சாரம், ஆகமம், அனுஷ்டானம் எல்லாம் தவிர்க்கநினைக்கும் காரணம் ஒரு கன்வீனியன்சுக்காகவே செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. ஆகமவிதிகள் அவசர யுகத்தில் பலருக்கு கடினமாக இருக்கிறது. ஆச்சாரமாக இருப்பது சற்று களைத்து சக்தியில்லாத மனநிலையிலுள்ளவர்களுக்குப் பெரிதும் இடைஞ்சலாக இருக்கிறது. எனக்கென்னமோ பெரியவர்கள் இந்தமட்டிலுமாவது இறைவனை மறக்காமல் இருந்தால் சரி என்பதற்காக, ஆச்சாரம், அனுஷ்டானம், ஆகமம் எல்லாவர்ற்றில் இருந்தும் விலக்கு அளிக்கிறார்கள் என்பதாகவே தெரிகிறது.

  • @geetharani2201
    @geetharani2201 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம், பல நாட்கள் கரக்னக எங்கள் வீட்டில் உணவு எடுத்து கொள்வது இல்லை மனம் வலி க்கறத ஏதாவது பரிகாரம் உண்டா🙏நன்றி ஐயா

  • @arkulendiran1961
    @arkulendiran1961 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @kpmmanitham7636
    @kpmmanitham7636 2 ปีที่แล้ว

    Welcome VVR Ayya

  • @realhero867
    @realhero867 2 ปีที่แล้ว

    Sir 🙏🙏
    Salem Senthilkumar

  • @avinaashsuriya6881
    @avinaashsuriya6881 2 ปีที่แล้ว

    Hi Sir.

  • @eafw_Man
    @eafw_Man 2 ปีที่แล้ว

    At 15.05 minutes.
    சில ஆத்மாகள் நேரடியாக மனித பிறவி கர்மாவின் அடிப்படையில் கொடுக்கப்படுவதாக கூறுகிறீர்கள். அந்த ஆத்மா புதிய ஆத்மாவா?
    அந்த அத்மாவிற்க்கு அதுதான் முதல் பிறவி என்றால், எந்த கர்மா இங்கே கணக்கிடப்படுகிறது. ?? புதிய ஆத்மாவிற்க்கு கர்மா எப்படி வரும். ?? விளக்கிகூறுங்கள் ஐயா. வணக்கம்.

  • @ganeshpandiyan.p1338
    @ganeshpandiyan.p1338 10 หลายเดือนก่อน

    நன்றிகள் ஐயா 🙏